My inspiration... The honorable judge guided me on how to speak in court. 🎉
@nahrubirundha1795 Жыл бұрын
சுத்தமான மற்றும் நேர்மையான நீதியரசராக மட்டுமே நான் நினைத்தேன் ஆனால் அவருக்குள்ள இந்த அளவுக்கு இசை ஞானம் இருக்கும் என்று என்னால் நம்ப முடியலை! வணங்குகிறேன்.👍🇮🇳
@SreeTCA Жыл бұрын
In Honesty the Sweetest Manner that is Justice Anand Venkatesh sir
@nahrubirundha1795 Жыл бұрын
அருமை... அருமை...🙏🇮🇳🙏
@gokilamani2417 Жыл бұрын
Super sir..🎉🎉🎉
@sundar36 Жыл бұрын
சூப்பர். அருமை.
@silambarasankaliaperumalsi216 Жыл бұрын
சூப்பர் sir வாழ்த்துக்கள்
@koviladisrinivasamurthir3307 Жыл бұрын
Excellent voice... 🎉🎉🎉
@dhakshanamoorthyd5306 Жыл бұрын
Super sir🎉🎉🎉. Sir, You are not only a justice but a great singer too.
@SaThiruennaalum10 ай бұрын
sema voice and expression....
@shanmugarajanshanmugarajan25507 ай бұрын
நமக்கு கிடைத்த இறைவனின் வரம் , நீதி அரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் & ஆனந்த் வெங்கடேஷ்
@mani67669 Жыл бұрын
தங்களின் ஜோடி நீதியே உங்கள் நிழல். வாழ்க பல்லாண்டு வாழ்க.
@rpalanisamy22996 ай бұрын
he. is. almost. law. safe. god. role model. and. godgift. to. all. lawers. in. Indian
@sountharadvocate11 ай бұрын
உங்களை போல் நேர்மையான நீதியரசர் வேண்டும்
@Roja2507 ай бұрын
My heart ❤❤❤❤❤ super sir .. Anand vengatesh sir .Chennai high court judge 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohandassramachandran7540 Жыл бұрын
நீதியரசர் குரல் வளம் அருமை
@powerfriends-m9 ай бұрын
தெளிவான உச்சரிப்பு மற்றும் ஒவ்வொரு வார்த்தையின் உணர்வை உணர்ந்து ரசித்து பாடுகிறார்
@OldAndSad98 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் என்னை போன்ற சாமானிய தமிழனின் நம்பிக்கை நீங்கள் ❤
@mailukm19 Жыл бұрын
நீதியரசர் நீங்க இவோலோ அழகா பாடுவீங்கனு னா நினைக்கல. Very very nice 🎉🎉👍🏻
@MadhumithasKaatruveli10 ай бұрын
ஆஹா சிறப்பு ❤🎉
@RubellaMichael-it5cr Жыл бұрын
Super sir🎉 very nice
@marangalsoundar10 ай бұрын
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிலர் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக சிலர் தாங்கள் நேர்மையானவர் என்று பட்டம் வாங்கிய உள்ளீர்கள் உங்கள் இசையின் ஆர்வத்தை வியக்கிறேன் வாழ்க நூறாண்டு
@chellamuthumurugeshan108411 ай бұрын
Supper sir
@gobi957 Жыл бұрын
It's so tallented ❤
@balrajdeivanayagam Жыл бұрын
நீதியரசர் குரல் இனிய குரல்.
@SreeTCA Жыл бұрын
In Honesty the Sweetest Manner that is Justice Anand Venkatesh sir
@MuthuchellamPalaniyandi11 ай бұрын
கடவுளை வணங்குகிறேன்
@santhanamsrinivasan854011 ай бұрын
Some are born great .Our Judge is one of them
@mathimathi883611 ай бұрын
வாழும் கடவுள் இவர தான் மனு நீதி சோழன்
@Santhikumaran724 Жыл бұрын
வாரே வா பகுத் படகே 🎉🎉🎉
@saravanansanthi4547 Жыл бұрын
❤❤❤
@pachamuthupachamuthu5389 Жыл бұрын
இந்த நீதியரசர் போன்றவர்கள் பணி காலத்திற்கு பிறகு தமிழக அரசியல் களத்திற்கு வர வேண்டும்.