06.09.2022 9.30pm அன்றுதான் பார்த்தேன்.... Super movie.... குழந்தை முதல் பாட்டி வரை அனைவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.......
@RajaKumar-sr4ce Жыл бұрын
ஒரே ஒரு பாட்டில் கதையை சொல்லும் திறமை கண்ணதாசனுக்கு மட்டுமே..
@amuls8888 Жыл бұрын
இப்போதும் இந்த பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும்💕💕
@gokulj41752 жыл бұрын
இந்த மாதிரி படம் இனி வர போவதும் இல்லை ஒவ்வொருத்துருடைய நடிப்பும் சூப்பர் இப்படம் தந்தை மகனின் போராட்டம் முடிவில் மகன் தான் ஜெயிச்சான்
@vasudevanr3628 Жыл бұрын
True family story
@KeerThi-is4ec Жыл бұрын
5:05 K
@IRFANALI-sh2ow Жыл бұрын
😢
@arumugamarumugam-bk7jx Жыл бұрын
😮
@Ramani-mi8xd Жыл бұрын
❤ Dr😂 ni 😢😢😅😢 2:26:48 @@vasudevanr3628
@k.balajik.balaji3847 Жыл бұрын
நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த அருமையான காவியம்🙏
@ranineethi7602 жыл бұрын
காலமிது காலமிது பாடலைக்கேட்டால் நம் கஷ்டம் இலேசாகிறது.
@geethapalani91807 ай бұрын
இந்த பாடல் யனகாக என்று நினைக்கிறேன்
@crazy_harini20822 күн бұрын
❤
@krithikaganesan181414 күн бұрын
yes true good movie ❤
@user-dk8yh2nz7w2 жыл бұрын
வாழ்க்கைப்பாடத்தை சொல்லிக்கொடுக்கும் அற்புதமான படம். பத்மினி அம்மா ஒரு பொக்கிஷம்
@harik12272 жыл бұрын
,. ..
@chakarapanigovindaswamy4022 жыл бұрын
The powerful action by the greatest dancer, best villen and the wonderful commedian brought tears in my eyes. Salutes to them all including the other artists storey write and film producer Music director playback singers all who contributed for the grand success of the film.
@samsunnisamusthafa302010 ай бұрын
Nn😅
@thomasthiru20862 жыл бұрын
கடந்த 55 வருடங்களுக்கு முன் வந்த படம் சித்தி அந்த காலகட்டத்தில் 100 நாள் ஓடி வெற்றி வாகை சூடிய படம்
@savithirisavithiri87832 жыл бұрын
Qlppqaaqqqa
@logespara37442 жыл бұрын
4
@sundri212 жыл бұрын
WOW, I am crying nonstop. Love watching old movies.
@thilakavathit7599 Жыл бұрын
2nd
@anbazahitamilvanan7163 Жыл бұрын
L
@anbazahitamilvanan7163 Жыл бұрын
Lo
@வணக்கம்நண்பா-ல1ட2 жыл бұрын
17 .11.22.அன்று இந்த படம் பார்க்க துண்டித்து பேஸ் புக் நான் ஏம் ஆர் ராதா ஐயா அவர்கள் ரசிகர் ஆனால் பத்மினி அம்மா நடிப்பு மிகவும் அழகானது மற்றும் அனைத்து முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் மிகவும் அருமையாக உள்ளது ஏன் கண் கலங்கியது 🙏🙏🙏🙏 வரும் காலங்களில் இந்த மாதிரி படம் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉
@vasanthanachiappan2732 жыл бұрын
இன்றைய நாளுக்கு மிகவும் தேவையான தகவல் சிறப்பு
@malarmukampalanisamy7742 жыл бұрын
L
@mnazarnazar78Ай бұрын
காலத்தால் அழிக்க முடியாது சிறந்த படம் 😊
@vedaisrk2 жыл бұрын
பழைய படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Sabaru83 Жыл бұрын
15:53 "வெளியவும் போக வேணா தெருலயும் போக வேணா வீடே தெரு மாதிரி தான் கட்டி வச்சிருக்கு"👏😂🤣 எம் ஆர் ராதா அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி நக்கல் நையாண்டி வசனம் கச்சிதமா பொருந்தும்👌👍🙏🏻🥰
@Sujatha-mc3yf7 ай бұрын
Yes yes
@m.senthamilselvi96682 жыл бұрын
நல்ல திரைப்படம் .இப்பலெல்லாம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை யாருக்கும் இல்லை
@kirubakaranm.g.60222 жыл бұрын
எனது15 வயதில் மும்முறை பார்த்து ரசித்த படம் பத்மினி அம்மா திருமணத்திற்குப் பிறகு 1966 பொங்கல் அன்று சென்னை லட்சுமி திரையரங்கில் பார்த்தது சிறந்த குடும்ப படம்
@krishnanmoorthi59222 жыл бұрын
Verygood
@krishnanmoorthi59222 жыл бұрын
Sankarabharanam Telugu movie
@aarthisoundararajan14792 жыл бұрын
Antha kaalathu padangal sirappu
@perumalsamy29782 жыл бұрын
பிரமாதமான படம் 👌👌👌👌👌 பத்மினியின் நடிப்பு , நாகேஷ் நடிப்பு , படத்தின் அனைத்து நடிகர்களும் கேரக்டராகளாகவே மாறிவிட்டார்கள் ( குழந்தைகள் முதல் அனைவரும் ) அடுத்தவர் கையை நம்பினால் என்னவாகும் , ஏழைகளின் வாழ்க்கையில் இன்பம் எங்கே இருக்கிறது , குடும்ப கஷ்டத்துக்காக , இளைய தாரமாக கல்யாணம் செய்து படும் துன்பம் அனைத்தும் சேர்ந்த தரமான படம் 👌👌👌👌👌👌 இன்னைக்கு படம் எடுகறாங்களே படமா அது , இந்த படத்தில் கால் தூசுக்கு ஆகாது !!!
@PriyaPriya-bs1fs Жыл бұрын
10000% true
@samsunnisamusthafa302010 ай бұрын
😮😮😮😢i😢😮😮😮😢😮😮😮
@Vloggerspot51004 ай бұрын
😢
@afiaafi242626 күн бұрын
என் அப்பா இருக்கும் போது அப்பா கூட சேர்ந்து நான் பழைய படங்கள் அனைத்தும் பார்ப்பேன் இப்பொழுது அப்பா இல்லை 😢❤ இப்பொழுது நான் பழைய படங்கள் பார்ப்பேன்
@roshininoah935222 күн бұрын
What a nice movie. The characters are beautifully written and the actors are performing perfectly.
@umarajkumar482 жыл бұрын
Ena oru arumaiyana padam... Oru scene kuda bore nu sola mudila.. Avlo arumai... Arumai 👌👌👌👌👌
@chinnusamy7192 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான படம்
@mkarthikeyan1142 жыл бұрын
one of best movie.everyone need to watch this movie. now a days who all are acting in industry they should watch this movie.what a acting.
@palanimuthupalanimuthu7255 Жыл бұрын
படம் முடியும் தருவாயில் என் கண்களில் நீர்த்துளிகள் ❤️❤️❤️❤️❤️
@malarmalar9232 жыл бұрын
எனக்கு மறக்க முடியாத சினிமா சித்தி
@anbumanii3062 жыл бұрын
"Oru pen nadathai thavaravadhum oru aan vaakku thavaruvadhu rendum ondru thaan" It's true.....
Padmini amma and nagesh sir acting ultimate..29.02.24 ipathan intha movie parthen♥️🥰
@humblerajesh.912920 күн бұрын
வறுமை மிகவும் கொடிய மிருகம்... எண் மக்களை காபதடி சிவ சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balagopalann7596 Жыл бұрын
Worth seeing movie of Sixties despite , hardcore melodrama and improbability
@Edaicode97862 жыл бұрын
அருமையான பாடல் காலமிது
@venkateshbabumani23072 жыл бұрын
2:34:57 to 2:37:09 what a acting by Both Nagesh, the Legend & Padmini ma'am. Extraordinary acting.
@rayeesthecheif2 жыл бұрын
Sandipoma eruvarum sandipoma -20 /18 எனக்கு
@anandharajasaiАй бұрын
அடி நீ நல்லா இருக்க டயலாக் எப்படி இருக்கு. அருமையான படம்.
@AbdulKader-me3hb3 жыл бұрын
அருமையான திரைப்படம்...
@bicstol2 жыл бұрын
kzbin.info/www/bejne/qYOslqSfhsmna7s( This is My Other Channel Watch and Subscribe Friends )
@thangakanin73772 жыл бұрын
Xamh Xavier jol
@radhikaradhika85092 жыл бұрын
நாட்டில் இருக்கும் சுயநலன்களே பாரங்கல், படிக்கும் பிள்ளைகளுக்கு மனதால் பாதிப்பு ஏற்பட்டல் எப்படி படிக்கமுடியும் என்று அறிவுடன் கூறுவதை நணகு கவனியுங்கள், என் குழந்தைகளை படிக்கவிடாமல் காசுக்கு ஆசைப்பட்டு சில அதிகாரிகளை விலைக்கு வாங்கி என்னையும் என் பிள்ளைகளையும் ஊரு ஊராய் தூரத்திலுலையா நல்ல இதயங்களின் பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கையை நெனைத்தீர்களா? இனிதான் உண்டு பாவிகளுக்கு
@sankarsankar86582 жыл бұрын
Nan Partha padangalil migavum sirandha padam.
@umamaheshwari83442 жыл бұрын
Excellent performance of each actor. Nagesh dance superb!!
@aliengaming167210 күн бұрын
Arumayana movie 🎥🎥🎥🎥🎥🎥 ellarum nalla nadichirupanga
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Padmini's performance is par excellence. No one can act like her. She only equals Sivaji in acting in all types of characters. 12th July 2023.
Old is always gold Legendary crew,no words to describe
@Sanjana-r7i19 күн бұрын
Ippa ithu mathiri movie varumanu theriyala... vantha nalla irukkum(12:12:2024)
@santhisamy804020 күн бұрын
இப்படி ஒரு படம் நான் பார்த் தது இல்லை இந்த படம் அருமை
@mkamala3598 Жыл бұрын
This movie makes me to cry and think deeply about women life in human community! There is a vast inequality exists still for women and men, the looser is always the women! I pray the Lord may the women too enjoy the equality as men in this society! May all have the eye opening to understand women !
@geetharamakrishnan36662 жыл бұрын
All acted so well. Nice movie.
@DaisyMoodley-z7h Жыл бұрын
I saw this film so many times I love it so much
@p.balamurugan2842 жыл бұрын
அழகான தமிழ் திரைப்படம்...
@nishashiva942 жыл бұрын
All time favourite movie 👏👏👏👏👏👏
@malavikaravikanth55902 жыл бұрын
36:26 Kaiyila panathoda oru ponnu adhuvum than kadhali varadha paathu sandhega padama andha ponnu situation a purinjukara aal unmaiyileye periya manasu udaiyavar