எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான இனிமையான பாடல்
@ABC2XYZ26 Жыл бұрын
நாகர்கோவில் பயோனியர் பிக்சர் பாலஸ் திரையரங்கில் பார்த்தேன்.இப்போதும் பாடல் மற்றும் படத்தை ரசிக்கிறேன்
@rathinapandiyanp71692 ай бұрын
Sure
@ramamurthyk247910 ай бұрын
இன்றும் இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படத்தில் அனைத்து பாடல்களும் இனிமையான கவிதை வரிகள் அற்ப்புதமான இசை அமைப்பு பாடிய பாடகர்களின் பெருமிதமான குரல்கள் இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டு தன் பிராமதமான சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய எங்கள் தலைவர் சிம்மக்குரல் நடிகர் திலகம் செவாலி சிவாஜி கணேஷனின் போற்ற பட வேண்டிய பாராட்ட பட வேண்டிய நடிப்பிற்க்கு இன்றைய சூப்பர் ஸ்டார் உலக நாயகன் தல தளபதி முதல் குட்டி சாத்தான்கள் யாராலும் எங்கள் சிவாஜியின் நீழலை கூட தொட முடியாது வாழ்க சிவாஜி புகழ் வாழ்க சிவாஜி புகழ் வாழ்க சிவாஜி புகழ்.
@ahnawasirahnawasir44288 ай бұрын
Okku punnda😂
@svrajendran11578 ай бұрын
இப்போது உள்ள நடிகர்கள் அனைவருமே நடிகர் திலகத்தை மதிக்க கூடியவர்கள்.... அதனால்மற்ற நடிகர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்
@Chellagundu3 ай бұрын
❤❤
@rajagopalrajendran940810 ай бұрын
I hv seen this movie in 1964 in Coimbatore Rayal theatre, & im still remember those days even 60.yrs back & I hv seen more than five times in those days only for this melodies song of South nightingale.
@thangasamy7629 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இசை, நடிப்பு. தெளிவான ஒளி, ஒலி பதிவு. பதிவுக்கு நன்றி.04.06.2023.
@samikannusadanandam13176 ай бұрын
பாரட்ட வார்த்தைகள் இல்லை .வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள். வாழ்க தமிழ் வளர்க நாடு .
@panneerselvamrasu1822 Жыл бұрын
என்றுமே மறக்க முடியாத பாடல் நன்றி வாழ்த்துக்கள்
@gopiv608 Жыл бұрын
நம் உடலில் வடு ஏற்பட்டால் அது எப்படி மறையதோ. அதுபோல் பழைய பாடல்கள் மறையாது. குறிப்பாக. மரியாதைக்குரிய சுசீலாவின் குரல் குரல் குரல்...
@mahalingamkuppusamy367210 ай бұрын
சூப்பர்
@tamilselvi30348 ай бұрын
S. Thank u.
@selvaraj-nz5wf5 ай бұрын
ARUMAI ARUMAI ARUMAI
@gdmkel473 Жыл бұрын
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 25/12/2023.
@tamilselvi30348 ай бұрын
Thank u❤
@suvasishpatra59547 ай бұрын
Janaki Amma is also legend
@shivarajd26985 күн бұрын
Lovely madam Saroja Devi.
@muralidharanar9505 Жыл бұрын
உலக நாயகனின் தந்தைடா பத்மஸீ சிவாஜி
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இப்பாடலை ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்காது. "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே! செவ்வானம் கடலிலே கலந்திட கண்டேனே !! மொட்டு விரிந்து மலரிலே வண்டு முழகிட கண்டேனே மூங்கிலலே காற்று வந்து மோதிட கண்டேனே!! அருமையான பல்லவி வரிகள் !!!
முத்தம் கொடுக்காமலே அது சுவையானது என்று நடித்து காட்டிய காவியத்தாயின் புதல்வன் செவாலியர் சிவாஜி❤
@pugazhendhir704710 ай бұрын
ஈடு இணையில்லா பாடல் வரிகள்.சிவாஜி சார் நடிப்பு மிகவும் அற்புதம்.
@ramalingamranganathan4992 Жыл бұрын
காலத்தால் அழியாத மிக மிக இனிமையான பாடல்.
@dorarasiahbaskaradevan198910 ай бұрын
அற்புதமான வரிகள் zy him அவர்களே மேலும் மேலும் இப்படியான கருத்துக்கள் வரவேண்டும்
@sundrammanikam2467 Жыл бұрын
என்று கேட்டாலும் இனிக்கும் மனதை அள்ளும் பாடல்.
@RamanathanS-u2d10 ай бұрын
என்றும் அனைவர்க்கும் உறித்தன மென்மையான பாடல் வாழ்த்துக்கள் நினைவு அருமை
@KrishnaSamy-z5u9 ай бұрын
ஒருகாலத்தில் இந்த பாட்டு பருத்தி எடுக்கும்போது ஊரில் கேட்டது ஆனந்தமாக இருந்தது
@ஊஞ்சல்-வ5னАй бұрын
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா ,ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா பிரமாதம் கவியரசரின். சிந்தனை அருவி முக்காலத்திலும் இது போல் கவிஞர் கிடைப்பது அரிது ,சுசிலம்மா குரல் இனிமை ,பின்னனிசையும் பாற்கடல் அமுதம் ஒளிபதிவும் திறமை கதா நாயகன், நாயகி பாவனைகள் நன்று மொத்தத்தில் கண்ணதாசரே ! முதன்மையானவர் சபாஸ் கவிஞரே
@ramalingame7845 Жыл бұрын
செந்தமிழன் சிவாஜியின் நடை அற்புதம்.
@பழனிச்சாமிபார்வை Жыл бұрын
கல்யாண பொண்ணு கடை பக்கம் எனத் துவங்கும் பாடலில் மன்மதனின் நடையை கொஞ்சம் உற்று பாருங்களேன் நண்பரே
@PalaniSelvam-qq9dq11 ай бұрын
டெல்டா...
@prabakaran99310 ай бұрын
அருகில் இருந்தும் பார்த்துதான் ரசிக்கிறேன் அவளை,,
@jaganathanramachandran4372 Жыл бұрын
அற்புதமான பாடல். காலத்தை கடந்து நிற்கும் சுசீலா சுசீலாம்மாவின் இனிய குரல். சிவாஜி கணேசன் அழகு தேவதை சரோஜாதேவியின் நடிப்பு இனிமை
இந்த காலத்தில் சிட்டு குருவி காணமுடியவில்லை. எனினும் இந்த பாடல் மூலம் சிட்டு குருவியை பார்த்த நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகிறது.
@triangle3799 ай бұрын
there are lot of "chittukuruvis "around:i think you are too busy to see them😂
@venkatesan66 күн бұрын
Super ❤
@AnusuyaR-vo8of10 ай бұрын
என்ன அழகான பாடல் சிவாஜி சார் எஸ் சரோஜாதேவி அழகான பாடல் இந்தப் பாடல்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@arumugam810910 ай бұрын
அழகான😍💓 பாடல்
@bharathhindividyalaya70845 ай бұрын
புரட்சி த்தலைவருக்கு பிடித்த படம்
@ravindranbm73594 ай бұрын
பஉண்மை.புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் தியேட்டரில் பார்த்த ஒரே ஒரு சிவாஜியின் படம் இந்த புதிய பறவை. பொதுவாக எம். ஜி. ஆர் படத்தை சிவாஜியும், சிவாஜி படத்தை எம். ஜி. ஆரும் பார்ப்பதில்லை. விதிவிலக்கு இந்த படம்.
@baskaralagar53034 ай бұрын
சிறு அசைவும் செவாலியே சிவாஜி கணேசனுக்கு பொருத்தமாக இருப்பது அருமை
@ramalingamranganathan4992 Жыл бұрын
காலத்தால் அழியாத தேன் சொட்டும் இனிமையான பாடல்.
@rajayogami2449 Жыл бұрын
இந்தப் படத்தில் அனைத்து பாடலும் பின்னணி இசை சேர்த்து உள்ளீர்கள் அருமையாக இதுபோன்று அனைத்து பழைய படங்களிலும் தத்தெடுத்து நீங்கள் செயல்படுத்தினாலும் எங்களுக்கு கேட்பதற்கு அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக இருக்கின்றது
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
பின்னணி இசை சேர்த்து உள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள் சார். அப்படி என்றால் என்ன. உண்மையிலேயே புரியவில்லை.
@bigwig7592 Жыл бұрын
@@mahalingamkuppusamy3672
@SivakumarJaga3 ай бұрын
அன்று இளம் வயதில் இந்த பாடலை அர்த்தம் தெரியாமல், ரசிக்காமல் இருந்து விட்டேன். இன்று கேட்கும் போது இன்ப தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது. நான் எனது சிறுவயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன். வேறு யார் படங்களையும் அவ்வளவாக பார்த்து ரசித்தது இல்லை. ஆனால் இப்போது தான் தெரிந்தது , சிவாஜியின் அருமையான நடிப்பு.
@govindarajan2414 Жыл бұрын
In 1964 at crown theatre i have seen this film At that time many of us surprised how this film picturised on par with Hollywood like one .Fantastic one in all aspect.
@Z.Y.Himsagar Жыл бұрын
Excellent observation and fitting comment. Hats off Mr.G.
@mohanrajj188410 ай бұрын
Same year, chengalpattu Thirumalai talkies
@mgthirumalai7045 Жыл бұрын
What a lyrics, music by MSV and superb acting by Shivaji ganesan and Sarojadevi.Even after 60 years of release this film and songs are beautiful and pleasing..
நான்கு நிமிடம் முப்பது நொடி என் இசைக்கனவு ... சிட்டுக்குருவி முத்தம் கொடுத்தது சுசீலாவிற்கா ? .. இல்லை சரோஜாதேவிக்கா?.. சிவந்த செவ்வானம் மோதி முத்தம் தந்தது கடலுக்கா இல்லை அலைகளுக்கா ?.. கவிஞரின் சரணங்களுக்கு உயிர் கொடுத்த மெல்லிசை மன்னர்கள் .. "... இளமை தரும் சுகத்தினிலே தன்னை மறந்தேனா .. " என்று பாடி சிவாஜிகணேசனின் உதட்டில் தன் இரு கை விரல்களால் மாற்றி மாற்றி தொட்டு மகிழ்ந்து நாணம் காட்டும் அந்த காதல் தேவதை ... சரோ.. பாடல் முழுவதும் இனிமையாக ஒலித்து அடங்கிய வயலின் கோரஸ் ... என் இனிய இசைக்கனவு விரைவில் முடிந்த அனுபவம் .... ..
@SubramaniSR5612 Жыл бұрын
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடலை ரசித்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அவைகளில் உங்கள் பதிவு, உங்களி்ன் இசை சார்ந்த ரசிப்பையும், ச.தேவியின் அழகையும் அருமையான நடிப்பையும் கூர்ந்து கவனித்து மனதை பறிகொடுத்த ரசிப்புமாக தனித்தன்மையுடன் விளங்குகிறது. வாழ்க உங்களின் மேம்பட்ட ரசிகத்தன்மை.
@thillaisabapathy9249 Жыл бұрын
@@SubramaniSR5612 ... என் ரசிகதன்மையை ரசித்த உங்களுக்கு நன்றி..
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
தபலா நயத்தை பாருங்கள். அற்புதம்
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@SubramaniSR5612 இந்தப் படத்தை MGR பார்க்க விரும்பி கதைவசன கர்த்தா ஆரூர்தாசிடம் சொல்ல அவர் அதற்கு ஏற்பாடு செய்யவே MGR உம் படம் பார்த்தார்! அப்படி அவர் படம் பார்த்துவிட்டு சொன்ன முதல் கமென்ட்: " *இந்தப் படத்துல உங்க கதாநாயகி ரொம்ப அழகா இருக்காங்க!* " என்பது! ஆரூர்தாசும் சரோஜாதேவியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் படவுலகில் நுழைந்தவர்கள்! ஆரூர்தாஸ் முதலில் கதைவசனம் எழுதிய படம் சரோ - ஜெமினி நடித்த தேவரின் *வாழவைத்த தெய்வம்!* அதுமுதல் சரோவும் ஆரூர்தாசும் நல்ல நண்பர்கள்! அதைத்தான் *உங்க கதாநாயகி* என MGR குறிப்பிட்டார்!
@SubramaniSR5612 Жыл бұрын
@@abdulhameedsadique7805 வணக்கம் சார். சுவையான தகவலுக்கு நன்றி. வாழ வைத்த தெய்வம் படம் முடிந்தவுடன்தான், தேவர் MGRஇடம் வந்து நீங்கள் நடிக்காமல் யார் யாரையோ போட்டு என்னென்னவோ படமெல்லாம் எடுத்தேன். எதுவும் சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டபோது, அதற்கென்ன நாம் படம் பண்ணலாம் என்று MGR ஆறுதலாக சொல்லி அதன் பின் வந்த படம்தான் தாய் சொல்லை தட்டாதே. அதற்கப்பால் நடந்ததெல்லாம் history.
@anbumanim63153 ай бұрын
10 வயதில் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது முதன் முதலில் கேட்ட பாடல் இப்பொழுது இந்த பாடலை கேட்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது... பழைய பாடல் பாடல் தான்.. சிவாஜி வேற லெவல் நடிப்பு 💟❤️💖💟❤️💖💟✨️✨️💥🎶🎧🎼💯🎶🎧🎧💟💖
@Kannan-ji7lp3 ай бұрын
Ama enakkum pedikkum
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️ஒரு சிட்டுக்குருவி ♥️பாடல் ♥️ஒரு மதயானை ♥️ரசனையை மனதில் ♥️கொடுத்துள்ளதே ♥️இறைவா என்னையும் ♥️ சிட்டுக்குருவி ஆக ♥️ மாற்றி பறக்கவிடேன் ♥️உயர உயரே ♥️பறந்து வானத்தில் ♥️🌈 வானவில்லாக ♥️ ஜொலிக்கும் நம் ♥️ நடிகர் திலகம் சிவாஜி ♥️அவர்களுடன் ♥️சேர்ந்துவிடுகிறேனே ♥️இறைவா
@vaitheeswarid5753 Жыл бұрын
Aaa!¡!
@dorarasiahbaskaradevan198910 ай бұрын
அற்புதமான வரிகள்
@pushpaleelaisaac840910 ай бұрын
அப்படியெல்லாம் பறந்து போகக் கூடாது. நாங்கள் இருக்கிறோமல்லவா
@sgsarma69859 ай бұрын
What a beautiful song! One of the best songs sung by the greatest singer Susheela Amma. It has been a very sweet and lovely song from 1964. What a mesmerising voice, excellent song of Kavignar Kannadasan, finest music of both MSV and TKR, beautiful photography resulted in the tremendous success of "Puthiya Paravai" - a romantic -thriller movie. This film had indeed created a wonderful history in the Tamil Industry before 64 years. A memorable movie too.
@shivakrishnan17079 ай бұрын
long after they are gone , through their work they are still alive ...shivaji ganesan and kannadasan were evergreen legends and well their work is testimony to their greatness and ofcourse actress Saroja devi and the singer P Susheela Devi are examples of legend in their own right .. long live their legacy
@ganeshvenkatraman511524 күн бұрын
அன்பு தலைவர் சிவாஜியும், மெல்லிசை மன்னர் MSV கூட்டினியின் ஒரு அற்புதுமான பாடல்
காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல் புதிய பறவை 🌹💐🌻🌹💐🌻
@ThiruA-n3v3 ай бұрын
நடிகர் திலகத்திடம நடித்துதான் ஆக வேண்டும் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்களே இது உண்மை எங்கள் நடிகர் திலகம் நடிப்பின் புகழ் வாழ்க வாழ்க சிவாஜியின் புகழ் ஓங்குக ❤❤❤❤❤❤
@yogeshvelmurugan2 жыл бұрын
காலத்தால் அழியாத காதல் பாடல்.
@laksdhan49492 жыл бұрын
Super Mr sir
@yogeshvelmurugan Жыл бұрын
Thank you nga.
@iyyappanptk487 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் 🎉
@ChandranSankerindian2 ай бұрын
என்னொன்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே....❤❤❤enna line pa❤❤❤❤
@kaliyaperumalr989910 ай бұрын
காலம் உள்ளளவும் இனிமைகுறையாதபாடல்
@MANIMEKALAINATARAJAN-x8s Жыл бұрын
விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் தரமான இசை
@parthibanr61976 ай бұрын
Atleast we remembered the composers.. ❤
@thamaraiamirtharaj7836 Жыл бұрын
What a wonderful song! Manadhai katti ilukkum oru kadhaliyin padal! Inda padalai kettu mayankadha aale illai, I dedicated this Song to my dear KARTHIKA Chellam!
@elangovanperumal6578 Жыл бұрын
மிகவும், அருமையான பாடல்.
@lingamoorthyp10892 жыл бұрын
பாடலின் இசை ஆற்றின் அமைதியான நீரோட்டம் போல. சுசீலா அம்மாவின் அற்புதமான குரல் நயத்தில் இரவு பாடலை முழுதாக கேட்பதற்குள் கண்களை இதமாக வருடும் உறக்கம். காதல் பாட்டிற்கு ஒரு இலக்கணம் . இது போல இந்த நூற்றாண்டில் எவராலும் நடிக்க முடியாது . குறை எதுவும் இல்லை இப்பாட்டில் . உயிர் ஒரு பாட்டில் இருக்குமானால் அது இந்த புதிய பறவையில் தான். அருமை
@gopalansubramanian11 Жыл бұрын
I am listening this song daily
@murugesanb152 Жыл бұрын
Myself also
@naraynankrishnan658 Жыл бұрын
One of my favourite choice of all time
@Breeze151 Жыл бұрын
என்றும் தெவிட்டாத பாடல்..மெய் மறக்க செய்யும் பாடலும் குரலும்..அருமை..
@devikas2780 Жыл бұрын
Yes I am 36 years old i Love this song 💖
@Breeze151 Жыл бұрын
@@devikas2780 It shows your taste ..Nothing to beat early days songs.
@arumugam810910 ай бұрын
@@devikas2780அழகான😍💓 பாடல்
@vijayakumar-wx2mw Жыл бұрын
சுசீலா அம்மா பாடிய சிறந்த 10 பாடல்களில் இந்த பாடலும் இடம் பெறும்.அதேப் போன்று ரசிகர்கள் ரசிக்கும் சுசீலா அம்மா வின் 5 பாடல்களில் இந்த பாடல்கள் ஒன்றாக இடம் பெறும்.(17.5.23)
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
உண்மை தான்
@alagappansubramanian465410 ай бұрын
Yes, true. It is best one of ten.
@skannanbala40118 ай бұрын
Arguablu the best ever by P Susheela amma❤🎉
@chettykesarla47605 ай бұрын
1000 songs
@murthy6225 Жыл бұрын
அருமையான பாடல்
@Arjun-ej7fj Жыл бұрын
What a voice quality Susheelamma had❤ deivika kural … MSV ayya❤Kannadasan ayya❤
@rrao7963 Жыл бұрын
Brahmins always supreme in all fields
@abdulhameedsadique7805 Жыл бұрын
Except Susila madam, Sarojadevi, Sivaji Ganesan, MSV, Kavignar Kannadasan are not Brahmins!
@mohan1771 Жыл бұрын
I am 76 now. I saw this movie in Paragon theatre during it's release in 1964. I was a school boy really enjoyed the movie... All beautiful memories 🥰
@kanchipuram360410 ай бұрын
2k kids yarula intha song ketinga like pannuga
@BONCLI9 ай бұрын
DON'T U NOW FEELING LIKE FLYING .? SOFT SMOOTH SOUNDS ❤
@BONCLI8 ай бұрын
GLAD U FEEL THE MAGIC
@drananth2 жыл бұрын
Versatile vocals, haunting harmony, timeless tune and semma scene!
@varadakrishnantk2728 Жыл бұрын
கதைகேற்ற ஒரு அற்புதமான சுசீலா அம்மாவின் இனிய தேன் குரலில்அற்புதமான காலத்தால் அழிக்கமுடியாத பாடல்
@raniramasamy100810 ай бұрын
A very beautiful song which can throbs your heart
@sethusubramanian9408 Жыл бұрын
The song,location,music ,costumes and the actors are far beyond description!one of the best romantic songs of shivaji and Sarojadevi pair!Both shivaji and Sarojadevi look sooooo....... good!
@maniramaswamy1775 Жыл бұрын
,,உயிரோட்டமுள்ள இனிய பாடல்
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல்
@ganeshans9377 Жыл бұрын
Uyir erukkum varai enthalaivan thaan oray supar star Sivaji sir fans 🙏🌹💐🙏👌👌👌🙏💐🌹 thanks
@natarajanbaradwaj3560 Жыл бұрын
We don't get songs like this any more. So very green even today. Sends every nerve in the body tingling. P. Susheela - the voice of South Indian film music, M. S. Viswanathan, Kannadasan and Saroja Devi - what a Combo to bring the best end-product that has captured the hearts of all music lovers for eternity.
@shanmugamudayakumar5986 Жыл бұрын
Music by MSV TKR !
@MohanRaj-nq2jy14 күн бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாட்டு கேட்டாலும் சலிக்காத ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாட்டு மிக அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ravicarlearning.tips.2570 Жыл бұрын
Wonderful , wonderful, wonderful. Beautiful song,. I love this song fantastic Marvelous, Cinema means sivaji sir one and only actor in the world
It my favourite song with melody along with good lyrics both are acting is memorable 👌👍🙏
@manikandankaliappan89516 ай бұрын
சரோஜா தேவி க் கு இணையாக சிவாஜி ரியாக்ஷன் சூப்பர்.
@anusuyaravi65126 ай бұрын
அழகான பாடல் சிவாஜி சார் சரோஜா தேவி அம்மா அருமையான நடிப்பில் சூப்பர் ஹிட் பாடல் என்ன அழகா ரெண்டு பேரும் நடிச்சிருப்பாங்க அழகான ஜோடி பொருத்தம் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி விரும்பி பார்ப்பேன் என்ன அழகா கண்ணே ஆசையா அசத்து இரண்டு மேதைகள் நடித்தால் தனி அழகு தானே❤🎉
@Sundarin8du5 ай бұрын
ஆமாம் ❤️❤️❤️
@Ragulram112 жыл бұрын
Excellent quality pl do more classics restoration
@palanikumar21242 жыл бұрын
Print nalla clarity what a colourful romantic duet manasaalluthu keddu rasikalam paarthum rasikalam
This song is One of my all time favorites I have heard it more than 1000 since my childhood still it gives vibe,feel, unexplainable💫😇olden days songs are ultimate nd evergreen nd d Singers dey gem✨💫 🙇♂️🙏🥳👌🤘🤘
@murugesanb152 Жыл бұрын
Same with me
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Same with me
@hajimohamed64136 ай бұрын
மீண்டும் அந்த பொற்காலத்திற்கு செல்ல ஆசைபடுகிறேன் .. இப்பாடலை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .. எப்போதும் புதிதாக கேட்பது போல் அவ்வளவு ஒரு இனிமை .. நடிகர்திலகத்தின் அந்த style , சரோஜாதேவியின் அழகு , மெல்லிசை மன்னரின் தாலாட்டும் இசை , சுசிலா அவர்களின் அழகிய குரல் …! என்ன ஒரு அழகான OOTY location ல் படமாக்கப்பட்டது இப்பாடல் ..! மேதைகள் மறைந்து விட்டனர் .., ஆனால் நம் நெஞ்சங்களில் வாழ்கின்றனர் .
@ramalingame7845 Жыл бұрын
சேலை, நவீன உடை இரண்டும் சரோஜாதேவி அம்மையாருக்கு நன்றாக பொருந்தும்.
அப்போதே அனைத்து உடைகளிலும் அழகாக தோன்றுபவர் சரோஜாதேவி அம்மா ஒருவர் மட்டுமே🎉
@triangle3799 ай бұрын
unforgettable memories 😊
@maniramaswamy1775 Жыл бұрын
எனக்கு பிடித்த இனிய பாடல்
@rathnavel65 Жыл бұрын
பார்த்தஞாபகம் இல்லையோ..புதியபறவை சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் 'புதிய பறவை'. சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ' (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம். 'சேஷ் அங்கா'. இதன் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திரைக் கதையை முற்றிலும் மாற்றி ரீமேக் செய்யப்பட்டதுதான், 'புதிய பறவை'. தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும், லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜிகணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது. தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜா தேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச் சொல்வார் சிவாஜி. ரெயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும்போது தனது மனைவி ரெயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி. அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும். இப்போது, சவுகார் ஜானகி திடீரென வந்து நின்று, 'முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்?' என்று கேட்கிறார். அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாசும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானே கொன்றதாக, உண்மையைச் சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, 'வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்' என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக். சரோஜாதேவி, வி.கே.ராமசாமி, எம். ஆர்.ராதா என அனைவரும் போலீஸ் என்பது பிறகு தெரிய வரும். 'இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது' என்பார்கள். ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய் திருந்தனர். "எங்கே நிம்மதி" பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'ஆஹா மெல்ல நட மெல்ல நட', 'உன்னை ஒன்றுகேட்பேன்' உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர். இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக் கொண்ட இயக்குநர் மிராசி, 'பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை, 'கோப்... பால்' என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது. 12.9.1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். - நன்றி "இந்து தமிழ்" 12.9.23
@AchimPR2 ай бұрын
Nice song i love it
@RamaKrishnan-kp1bt10 ай бұрын
My favourite song 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vasudevanvasu18534 ай бұрын
இனிமை இனிமை இனிமை.
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
இயக்குநர் தாதா மிராஸிக்கு நல்வாழ்த்துக்கள். பாடலின் கடைசியில் பாருங்கள். நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள்.
@shenbagaraj-p7x4 ай бұрын
Super Saroja sister
@Paradise_Heaven2 жыл бұрын
This was an eve teasing song during the year when this film was released.
@sankarnarayanan4890 Жыл бұрын
you are wrong bro this is a pure lovesong.eve teasing songs are nadayaa idhu nadayaa of annai illam 1963. hello miss hellow miss enghe pooreenga of en kadamai 1964 and. aaha mella nada mella nada meni ennaaghum of puthiya paravai the same year 1964. ad per my knowledge.
@Paradise_Heaven Жыл бұрын
@sankarnarayanan4890 I agree to your songs but this was not that popular, guys used to sing to see girls blushing on hearing முத்தம், and after a pause there is anger by this time the girls have crossed, yes this happened near QMC college when students had to walk from their college upto Dr. Natesan Road [ TO CATCH ROUTE NO 12] as there were no buses plying those days between Dr. NATESAN RD AND BEACH ROAD ON EDWARD ELLIOTS ROAD STRETCH (NOW DR. RADHAKRISHNAN SALAI).
@dorarasiahbaskaradevan198910 ай бұрын
நானும் எத்தனையோ பாடகிகளை, ஆனால் அந்த தாயின் குரல் போல், ம் முடியாது
@JamalMohamedJamalMohamed-vo1kgАй бұрын
Movie Puthiya Paravai Nadigar Thilagam Sivaji Ganesan Saroja Devi acted lyrics Kannadasan MSV music singers TMS P.Susila gave super hit song this song got best national award
@lekshminarayanan9288 Жыл бұрын
What song.. Very decent costumes and movements NOT like today's songs verything is wow