CHRIST CALLING TV | இரட்சிப்புக்குள் நடத்த எத்தனைப்படுள்ள சாட்சி | Pastor Sam Seshadri

  Рет қаралды 447,335

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

Пікірлер: 1 000
@jayaseelan1910
@jayaseelan1910 2 жыл бұрын
ஐயா உங்கள் சாட்சி அநேக ஆத்துமாக்களை உயிரப்பிக்கும் தேவனுக்கே மகிமை
@sandrineasokane1014
@sandrineasokane1014 Жыл бұрын
நல்ல சாட்சி. இது மாதிரி பிடிவாதமாக இப்போதும் இருக்கும் விதண்டாவிதம் பேசும் மனிதர்களை ஆண்டவர் சந்திக்கனும்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
ஆண்டவரின் மகிமை உங்களுக்குள் நிறைந்திருக்கிறது. நன்றி இந்த பேய் விரட்டும் தன்மையை உங்களுக்குள் அனுப்பி இருப்பதற்காக ஆண்டவரே உமக்கு ஆயிரம் ஸ்தோத்திரம்.
@User-fn5dr
@User-fn5dr Ай бұрын
பிராமண சகோதரர் சாட்சி சந்தோஷமாக இருக்கிறது.. ஜெபமே ஜெயம்.எங்களை உயர்த்துங்க அப்பா
@shanmugamm1736
@shanmugamm1736 3 жыл бұрын
வாழ்க்கையில் இவ்வளவு வேதனையிலும் உங்கள் சாச்சியை கேட்க கிருபை தந்த ஆண்டவருக்காக நன்றி. எங்களுக்குகாகவும் ஜெபித்து கொள்வீராக. நன்றி
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All glory to God Thanks for watching
@belkio3669
@belkio3669 Жыл бұрын
Aamen katharukku thothiram
@MANONMANIJDAVID
@MANONMANIJDAVID 3 ай бұрын
CT hi p😂❤😂​@@ChristCallingTv
@User-fn5dr
@User-fn5dr Ай бұрын
பிராமண குடும்பம் இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாக மாறியது எனக்கு அளவிடாத மகிழ்ச்சியாக இருக்கின்றது. நன்றி இயேசுஇராஜா
@steniepsiba3850
@steniepsiba3850 3 жыл бұрын
என் அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு பெரியது என் அப்பா அற்புதர் நித்திய ஜீவன் தந்தவர் இயேசு அப்பா மட்டும்தான்
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@santhoshgleeb3362
@santhoshgleeb3362 3 жыл бұрын
Amen
@babychanchan1376
@babychanchan1376 5 ай бұрын
THANK YOU JESUS AMEN HALLELUJA HOSANNA GREATEST TESTIMONY LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOU YOURS FAMILY AMEN ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON HOLY BIBLE
@pandabuddy3055
@pandabuddy3055 3 жыл бұрын
எனக்கும் இந்த தரிசனம் கிடைத்தது ஏசுவே மெய்யான தெய்வம் ஆமென்
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@AjayMaster-d2b
@AjayMaster-d2b 4 ай бұрын
ஐயா நானும் மனம். உடைந்து இருக்கின்றேன் என்னக்காகவும் ஜெபம். பண்ணுங்கள். நான் இலங்கை ஆண்டவருக்கே. மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏🙏
@abrahamsamuel1761
@abrahamsamuel1761 2 жыл бұрын
உயிருள்ள சாட்சி. தேவனுக்கே மகிமை.
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Praise The Lord Thanks for watching
@amichealsatheesh5012
@amichealsatheesh5012 2 жыл бұрын
என் மகனின் உடலில் இருக்கும் அனைத்து நொய்லிருந்து நலம் தந்து சுகம் கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி இயேசுவே
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
we will pray Believe JESUS Only
@uthaboscon6538
@uthaboscon6538 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமம் போற்றப்படுவதாக. நல்லதொரு சாட்சியம்.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen ALL GLORY TO GOD
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Amen
@SasiKumar-d9x
@SasiKumar-d9x 2 ай бұрын
ஏசப்பா எனக்கும் ஒரு தரிசனம் கொடுத்து எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள் ஆமென் அல்லேலூயா
@subamalarselvip9962
@subamalarselvip9962 3 жыл бұрын
ஐயா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சியை முழுவதும் கேட்டேன் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அநேக காரியங்களில் கூடவேயிருந்துள்ளார் கர்த்தர் உங்களை தாயின் கருவில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டார் நாங்களும் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்க்கும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துகொள்ளுகிறோம்
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks All glory to God
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Thank you🙏 praise god
@kuttistudio2087
@kuttistudio2087 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக .ஐயா நீங்கள் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டவருக்காக ஊழியம் செய்வதை நினைத்தால் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய ஊழியம் மென்மேலும் வளர தேவன் கிருபை செய்வாராக ஆமென்.
@paulbalan6564
@paulbalan6564 2 жыл бұрын
ஜீவனுள்ள சாட்சிக்காக தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள் 🙏✝️🙏
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@venkatesanr3912
@venkatesanr3912 8 ай бұрын
ஆமென்❤
@davidsomasundaram508
@davidsomasundaram508 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்கள் சாட்சி மிக அருமை. கண்ணீருடன் கேட்டேன். பாஸ்டர் நீங்க எங்க ஊழியம் செய்றீங்க சொல்லவே இல்லையே. நானும் உங்களைப் போன்று ஒரு ஊழியக்காரனை மிக்க நன்றி ஐயா.
@paulbalan6564
@paulbalan6564 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஜீவனோடு இருக்கிறார்..ஆமென்.. அல்லேலூயா
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Sam.lyaa.s.witness.is.really.thrilling.jesus.Christ.really.appeared.to.him.to.change.his.life.glory.to.lord.jesus
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Amen
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
அல்லேலூயா என் தெய்வம் ‌ எம் பெருமான் இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ! தாம் தெரிந்து கொண்ட தம் பிள்ளைகளை கேட்டின் பாதையில் செல்ல விடவே மாட்டார் ! என் தேவன் ரொம்ப ரொம்ப நல்லவருங்க !!
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Praise The Lord
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@vediappanlakshmanan3063
@vediappanlakshmanan3063 2 жыл бұрын
என் கதையை நீங்கள் சொல்வது போல இருந்தது ஐயா நானும் அப்படி பட்ட வாழ்க்கை கடந்து வந்தேன் ஐயா
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
All glory to GOD and pray for CHRIST CALLING TV
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் ! பரிசுத்தர் !‌‌ பரிசுத்தர் !
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Praise The Lord
@allahisone2528
@allahisone2528 3 жыл бұрын
Oru kadaval tha eruka mudiu
@dhasammalchinthamoni8294
@dhasammalchinthamoni8294 3 жыл бұрын
Pl Pl
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
@@balakrishnanvelu6735 இயேசுவே ஈசன் ...... நம்பி அவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் ... அவர் தம்மிடத்தில் வருபவர்களை தள்ளமாட்டார் .... அவர் இம்மையிலே மகிழ்ச்சி சுகம் வெற்றி வாழ்வு‌‌‌ தந்து மறுமையில்‌ ‌நித்திய ‌ஜீவனும் தருவார்‌ !
@drjjohnmanoharan678
@drjjohnmanoharan678 2 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமேன்
@muthurajkarunakaran7170
@muthurajkarunakaran7170 3 жыл бұрын
நானும் உணர்ந்தேன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அபிசேக உணர்ச்சியை உணர்ந்தேன்
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All Glory to GOD
@rajaja3805
@rajaja3805 2 жыл бұрын
ஜயா உங்கள் சாட்சி மிகவும் அற்புதமாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Amen Thanks For watching
@babusargunam226
@babusargunam226 3 жыл бұрын
PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY, AMEN HELLULLIAH
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks For watching
@ebeselvan
@ebeselvan 3 жыл бұрын
When God chooses a person ..how much ever he moulds them ..Pas.Sam is one among them ..We need to pray for Pastor and family ...
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Thank you Amen Thanks for watching
@christianmessages.3831
@christianmessages.3831 Жыл бұрын
Amen. Praise God for this Wonderful Testimony.
@antonyjdurai740
@antonyjdurai740 3 жыл бұрын
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே 😍😍
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All glory to God
@gnanasekarsebastian32
@gnanasekarsebastian32 3 жыл бұрын
உண்மையான தெய்வம்இயேசு உங்களை aasivathipar
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
praise to God Thanks for watching
@imsukuofficial
@imsukuofficial 2 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் நானும் ஐயங்கார்தான் ஆனால் இயல்பாகவே எனக்கு ஏசுவை பிடிக்கும்.. சிலநேரங்களில் என் கனவுகளில் கூட அவரை கண்டிருக்கிரேன்....
@celienn1138
@celienn1138 10 ай бұрын
Powerful testimony Ayya.God so loved you that HE lifted you from your community to His community.All praise and glory to God
@davidrajan5382
@davidrajan5382 3 жыл бұрын
Very good live witness thank you Jesus praise the Lord glory to god
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@bmarasi4531
@bmarasi4531 Жыл бұрын
Glory to God Almighty,all praises to You Jesus ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
@rajadm265
@rajadm265 3 жыл бұрын
அப்பா ஸ்தோத்திரம் 🙏🏾 என் கடன் அடைக்கபட வேண்டும்.பரிபூரண விடுதலை வேண்டும் ஆண்டவரே.ஆமென்அல்லேலூயா🙌👏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
ராஐர டாம். ஆண்டவர் என்ன பாங்கா வைத்திருக்கிறார்.உன்னுடைய முயற்சி மட்டுமே உன்னை உயர்த்தும்.
@prabhakarant.290
@prabhakarant.290 2 жыл бұрын
@@ramanathanramanathan5201 உபாகமம் 8:16-19 16. உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், 17. என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, 18. உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். 19. உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
@soundaryavijay8974
@soundaryavijay8974 Жыл бұрын
அருமையான சாட்சி.. மனதிற்கு ஆறுதலாக இருந்தது... கர்த்தர் என்னையும் எடுத்து பயன்படுத்த... எனக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் உங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஜெபிக்குமாறு அன்போடு.. குறிப்பாக... Christ calling Channel-க்காக நான் ஜெபித்து கொள்கிறேன்... அருமையான சாட்சிகளை பதிவு செய்கிறீர்கள்... இன்னும் உங்கள் ஊழியம் மென்மேலும் வளர நான் கர்த்தரை ஜெபித்துக் கொள்கிறேன் GOD BLESS YOU✝️💐🙏🏻
@vijayaraniaugustine2895
@vijayaraniaugustine2895 3 жыл бұрын
You are really a blessed person brother. God bless and keep you in HIS love and guidance always.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Thanks.Christ.calling.t.v for.your.witnesses.pls.continue.this.work...for.glory.of.our.saviour
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@manjularao3286
@manjularao3286 2 жыл бұрын
I also love Jesus Christ and The Holy Bible.
@jeniferbhawani5477
@jeniferbhawani5477 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ🙏 ♥❤.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All glory to God Thanks for watching
@theresadevasahayagamchetti1935
@theresadevasahayagamchetti1935 2 жыл бұрын
உலகில் உண்மையான தெய்வம் என் தந்தை யேசு அப்பா மட்டும்தான்.
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச 3 жыл бұрын
Pastor you just ditto like Pastor Sam Sundaram Chief Pastor ACA Churchs.... Praise the Lord
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
praise the Lord Thanks for watching
@santhi5256
@santhi5256 9 ай бұрын
Praise the lord.🎉 All glory to Jesus Amen.
@karthikjohn9343
@karthikjohn9343 3 жыл бұрын
God bless you sir✝️❤️❤️
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All glory to God
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...
@kanniyarasi5570
@kanniyarasi5570 3 жыл бұрын
Praise the lord jesus christ
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All glory to God
@thankaiahc4769
@thankaiahc4769 3 жыл бұрын
@@ChristCallingTv xx
@nabithiagarajan4644
@nabithiagarajan4644 2 жыл бұрын
Glory to God
@manjularao3286
@manjularao3286 2 жыл бұрын
Your testimony is useful to me
@leonsep1589
@leonsep1589 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏 🙏🙏
@loortammalloorthammal2563
@loortammalloorthammal2563 Жыл бұрын
No
@k.p.pasanga3276
@k.p.pasanga3276 2 жыл бұрын
Romba nandri ayyaa Praise the lord🙏🙏🙏🙏
@samgaru7412
@samgaru7412 3 жыл бұрын
Amen,wonderful ayya
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@vkjebaraj4967
@vkjebaraj4967 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஜயா, உங்கள் சாட்சி என் உள்ளத்தை உடைத்தது.உங்களின் சாட்சிகள் என்னுடைய மகிழ்ச்சி.நான் கர்த்தரின் ஊழியத்தை செய்து வருகிறேன் சிரிய சபையும் நடத்தி வருகிறேன்
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@avadivelu7741
@avadivelu7741 3 жыл бұрын
Amen Amen praise lord
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@antonyraj9517
@antonyraj9517 8 ай бұрын
God be praised, hallelujah ❤️❤️❤️
@PriyaDharshini.....
@PriyaDharshini..... 3 жыл бұрын
Amen 🙇🏻‍ Love you so much appa ❤️❤️❤️❤️ Jesus Christ always with us
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@godmakers4896
@godmakers4896 2 жыл бұрын
Ayya Saatchi nallathu ❤️👍🙏
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 5 ай бұрын
NanriTambl ❤💜💙
@malininavaneethan1897
@malininavaneethan1897 3 жыл бұрын
Praise the Lord brother 🙌 wonderful testimonie brother God bless you our God is good all glory to Jesus Christ Amen.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@blessycherian82
@blessycherian82 2 жыл бұрын
Glory to God
@parimalasamuel5945
@parimalasamuel5945 3 жыл бұрын
Among gods who is like unto thee Oh ! lord neither are their works like unto thy works!Whom I have in heaven but thee!
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Amen
@muthurajkarunakaran7170
@muthurajkarunakaran7170 3 жыл бұрын
பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்க படுவதாக உம்முடைய ராஜ்ஜியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்ய படுவது போல பூலோத்தில் செய்ய படுவதாக எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும் எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொருப்பது போல எங்கள் பாவங்களை பொருத்தருளும் எங்களை சோதனையில் விழ விடாதேயும் தீமையில் இருந்து எங்களை இரச்சித்தருளும் ஆமென் அல்லேலூயா
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All Glory to GOD
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 3 жыл бұрын
Excellent witness for the Glory of Christ Jesus. 👍🙏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All glory to God
@SG-mz4gy
@SG-mz4gy 3 жыл бұрын
Aiyaa ungkalai thevan yinnum vallamayodu payanpadutuvaaraaha.arumaiyaana saattchik kaaha yesuvai naan stotarikkindraen.gbu.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Thank you.. God bless you too
@vimalasuganthi3264
@vimalasuganthi3264 3 жыл бұрын
இயேசு அப்பாவிற்கு ஸ்தோத்திரம் நன்றி அல்லேலூயா ஆமென் 🙏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen ALL GLORY TO GOD
@beulahanand6936
@beulahanand6936 3 жыл бұрын
Jesus loves you
@beulahanand6936
@beulahanand6936 3 жыл бұрын
. Jesus Christ save you
@aanushkj2681
@aanushkj2681 2 жыл бұрын
praise the lord . Hallelujah Wonderful Testimony God so great. God bless you all.
@kalamalininatarajan2592
@kalamalininatarajan2592 3 жыл бұрын
Praise the lord. Glory to god
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@ushasubramanian3049
@ushasubramanian3049 2 жыл бұрын
Karthar nallavar. Thevanukke magimai undavathaga...🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Praise the lord Thanks For watching
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 3 жыл бұрын
Nandri appa amen
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@kavitha_phebeyal
@kavitha_phebeyal 2 жыл бұрын
அல்லேலூயா!
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
அல்லேலூயா Pray For CHRIST CALLING TV
@chellamcible1696
@chellamcible1696 3 жыл бұрын
Thank god
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@jacobyabesh4780
@jacobyabesh4780 3 жыл бұрын
நன்றி இயேசுவே
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
ALL GLORY TO GOD Thanks for watching
@tssheelanelson9480
@tssheelanelson9480 3 жыл бұрын
Thanku Jesus Glory to God
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@gheethafranklin6178
@gheethafranklin6178 3 жыл бұрын
Thankyou Jesus
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All Glory To God
@francisxavierirudayaraju9505
@francisxavierirudayaraju9505 3 жыл бұрын
Glory to our Lord and God Jesus Christ. God bless you and your family and ministries
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 3 жыл бұрын
@@ChristCallingTv Irudayaraj . Sanathana Hindu Dharma's SC ST Certificate begger .
@dharinidevi646
@dharinidevi646 2 жыл бұрын
@@venkataramananvidhyanathan827 i
@muhundhansasi8685
@muhundhansasi8685 2 жыл бұрын
Praise the load Jesus is only truth God
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
Yes its true and Pray for CHRIST CALLING TV
@lathastephen9296
@lathastephen9296 3 жыл бұрын
Touching testimony. Thank you Jesus.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@venkyvictor8549
@venkyvictor8549 2 жыл бұрын
Amen iyya God blesh you
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
PRAISE THE LORD THANKS FOR WATCHING
@balamohanathas9565
@balamohanathas9565 3 жыл бұрын
கர்த்தர் அற்புதமானவர்.நல்லவர் என்பதை ருசித்துப்பார்த்தீர்களே ! ஆமேன் . அற்புதமான அருமையான ஜீவனுள்ள சாட்சி.😁🙏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@johannamargaret9146
@johannamargaret9146 3 жыл бұрын
76
@ronniesamdesantos
@ronniesamdesantos 3 жыл бұрын
Ayya , migavum arumaiyaana oru saatchi kartharagiye yesu christhu evalavu nalavar enbathu idhil irunthu therikirathu karthar nalavar avar kirubai endrumey ullathu 💯❤️JESUS LOVES EVERYONE EQUALLY
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks For Watching
@pushpaabel2327
@pushpaabel2327 3 жыл бұрын
Amen praise the lord
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All glory to God
@ranjaninn215
@ranjaninn215 2 жыл бұрын
Oh கடவுளே எவ்வளவு கஷ்டங்கள். இதயம் வலித்தது. கண் கலங்கி விட்டேன்
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
AMEN THANKS FOR WATCHING
@letchumym525
@letchumym525 3 жыл бұрын
Alelujah,Alelujah ....kartar nallavar.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All Glory To God
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@imtherockstaryes9247
@imtherockstaryes9247 2 жыл бұрын
God bless you... Brother
@v-rasaledchumishanthi1424
@v-rasaledchumishanthi1424 3 жыл бұрын
ஆமென் அல்லேலுயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது..இயேசுவின் நாமத்துக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks for watching
@User-fn5dr
@User-fn5dr Ай бұрын
ஜனங்களே,பிராமணரே ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். எல்லாரும் இவரைப் போல மாறுங்க.
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God bless you Pastor
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
thanks Amen ALL GLORY TO GOD
@parvathymunusamy9711
@parvathymunusamy9711 3 жыл бұрын
@@ChristCallingTv andavar periyavar. Periya kariangal seigiravar.praise the lord.
@churchofzionbridesheshadri86
@churchofzionbridesheshadri86 3 жыл бұрын
Thank you.. God bless you too
@ramkumara333
@ramkumara333 2 жыл бұрын
ஐயா எனக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள் ரொம்ப கஷ்டப்பட்டுனு இருக்கேன் ஐயா இதை நான் கண்ணீரோடு கேட்கிறேன் ஐயா 🙏
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
we will pray
@josephyesudhason9410
@josephyesudhason9410 3 жыл бұрын
Praise the Lord, brother, this is a wonderful witness which I heard , Lord Jesus bless you and your ministry abundantly amen.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen Thanks For Watching
@libertycentre3238
@libertycentre3238 2 жыл бұрын
Yuyyyyx
@elizabethcharles7013
@elizabethcharles7013 2 жыл бұрын
@@ChristCallingTv you will fğ2
@revathimanoharan7026
@revathimanoharan7026 2 жыл бұрын
Praise the Lord!
@dass2683
@dass2683 3 жыл бұрын
Dass from malaysia god bless you. Pastor
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All glory to God Thanks for watching
@evangelinevangelin6698
@evangelinevangelin6698 Жыл бұрын
Glory to Jesus 🙏💯💯
@mariyasanjeevi5844
@mariyasanjeevi5844 Жыл бұрын
❤❤❤❤ Amen 🙏
@blanchmorais1802
@blanchmorais1802 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@ChristCallingTv
@ChristCallingTv 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை Pray For CHRIST CALLING TV
@immanuelbalaji6507
@immanuelbalaji6507 3 жыл бұрын
Jesus saved my maama 🙏♥️
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen thanks for Watching
@t.selvakumarselva4120
@t.selvakumarselva4120 3 жыл бұрын
ஐயா 1994 எனது வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போல்தான் இருந்தது நான் ஒரு இந்து குடும்பம் தில் பிறந்தவன் நான் பலகஷ்டங்கள் பட்டேன் ஒரு நாள் என் தேவன் இயேசு என்னை தொட்டார் என் பாவங்கள் மண்ணிக்கபட்டார் இன்று இயேசுவின் கிருபைனாள் நான் ஆசீர்வாதம் மாகபட்டேன் இயேசுவிற்க்கு நன்றி
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All glory to God
@kjaya4347
@kjaya4347 3 жыл бұрын
என்ன ஐயர் ஆக மொத்தம் உங்கள் மகன் கால் சுகமானதில் தான் நீங்கள் மதம் மாரிநீங்கள்..நீங்கள் உங்கள் பரம்பரை ஐயர் குடும்பம் அப்போ இவலவு நாளும் இந்து சமய தை நன்பவிலயா? நீங்க மாறலாம் அது உங்கள் விருப்பம் .. மதம் maata வேண்டாம் முதலில் நீகள் உங்கள் மதத்தை நம்பவில்லை அதுதான் உங்களுக்கு இவழவு சோதனை
@jothilakshmisridharan8660
@jothilakshmisridharan8660 3 жыл бұрын
Wonderful testimony God bless you abundantly ♥️ brother
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen All glory to God
@panneerselvam4140
@panneerselvam4140 2 жыл бұрын
God is great to believe 🙏 to be honest and clear help 🙏 Amen.
@abovenbeyond2021
@abovenbeyond2021 3 жыл бұрын
Thank you so much for sharing your journey in faith! Praise God!
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Amen thanks for Watching
@rajancs8963
@rajancs8963 3 жыл бұрын
Amen⭐🌃
@jansirani1813
@jansirani1813 3 жыл бұрын
Amen prise the lord annadhadhum attadhadhumana adhisayangalai seigiravar nam aandavar🙏❤🙏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
All Glory to GOD
@arockiasamya742
@arockiasamya742 3 жыл бұрын
God bless your channel and family and pastars testimony and long life and long enough to full safety Jesus is King of King Ameen hallelujah.
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Thank you very much Amen ALL GLORY TO GOD
@gkrajanikanth7455
@gkrajanikanth7455 2 жыл бұрын
Praise Lord Pastor 🌷.. Great Testimony..,Amen
@mariyasanjeevi5844
@mariyasanjeevi5844 Жыл бұрын
God bles you ❤
@gnanamojyauguste440
@gnanamojyauguste440 3 жыл бұрын
Merci beaucoup seigneur 🙏👏
@ChristCallingTv
@ChristCallingTv 3 жыл бұрын
Thank you Welcome 😊 All glory to God
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
DODDANA TESTIMONY- 2/2
56:39
nikhil20022002
Рет қаралды 152 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН