எங்கள் அம்மா அப்பா எல்லா செவ்வாய் கிழமைகளிலும் குடும்பமாக சென்று ஐய்யாவின் பிரசங்கத்தை கேட்போம். நான் 10 ஆம் வகுப்பு பயிலும் போது, பரீட்சை எழுத இருந்த வேளையில், என்னுடைய கை அரித்து கொண்டு, தோல் உரிந்தது. பரீட்சை எழுத முடியுமா என்று தெரியாமல் இருந்தேன். அம்மா சொன்னார்கள், செவ்வாய் கிழமை ஐயா ஜெபத்திற்கு சாட்சி சொல்கிறேன் என்று ஜெபித்து, ஒப்புகொடு என்று சொன்னார்கள். ஜெபித்தேன். ஜெபத்தை முடித்து பார்த்தால் தோல் உரிந்த கைகள் அழகாக மாறி இருந்தது. சாட்சி கொடுத்தேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்!!