Рет қаралды 1,899
#christmas #christmasmusic #christmascelebration #christmascelabaration2022
வணக்கம் நண்பர்களே நாம் இந்த வீடியோவில் பார்க்க இருப்பது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் புதூர் என்னும் ஊரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் இந்த வீடியோ உங்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சி ஆக இருக்கும்.