Christmas Eve celebration & dinner/கிறிஸ்மஸ் ஈவ் பெரும் விருந்து.. our family vlog/ Happy Christmas

  Рет қаралды 271,028

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 1 400
@swaminathan647
@swaminathan647 2 жыл бұрын
சகோதரி குடும்பத்தினருக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
@aurovats
@aurovats 2 жыл бұрын
You look so pretty today mam
@aurovats
@aurovats 2 жыл бұрын
Happy Xmas to your family. God bless
@nishanthkumar3829
@nishanthkumar3829 2 жыл бұрын
Happy Christmas 🎄 to you sister
@chitrazelon8837
@chitrazelon8837 2 жыл бұрын
Happy Christmas 🎄🎄🎄⛄⛄⛄
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 2 жыл бұрын
🌹💕🙌😎
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 2 жыл бұрын
உங்கள் இனிய மனது போல் சந்தோசமாக குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பெருநாளை கொண்டாட எங்களது அன்பான வாழ்த்துக்கள் சகோதரி .. love from Malaysia
@jayanthinathan97
@jayanthinathan97 2 жыл бұрын
Love you akka and annachi ❣️ Love from Tiruchendur ❤️ இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 2 жыл бұрын
நாங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றோம் Happy Christmas to you and your family
@mangaik5781
@mangaik5781 2 жыл бұрын
உங்க எதார்த்தமான மற்றும் உற்சாகமான உரையாடல் ஒன்றெ போதும்😊 Happy Christmas to you and Anna, Agustian and Anton. 🎉🎉🎉 God bless you forever with the same happiness 😍🥰🎉
@vijayalakshmivijayalakshmi6018
@vijayalakshmivijayalakshmi6018 2 жыл бұрын
உங்களோட குடும்த்திற்கு கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் .....நீங்கள் பேசும்போது வார்த்தைக்கள் அருமை அருமையாக இருக்குங்க. அக்கா ....அண்ணா உங்க இரண்டு பேருக்கும் நன்றாகவே சளி பிடித்திருக்கிறது உடம்பை பார்த்து கொள்ளுங்கள் ...உங்கள் குடும்பத்தை இன்றுபோல் என்றும் வாழ்த்திட இறைவனை வோண்டிகொள்கிறோன்....👍👍👍ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்🎄🎄🎄🎄🎄🌷🌷🌷💐💐💐💐💐
@kumarar590
@kumarar590 2 жыл бұрын
உங்களோட இயல்பான பேசும் விதம் அருமை 👌 அதில் தமிழ் அளவிலாத பெருக்கெடுத்து ஓடுகிறது 🙏
@ivankavalastroivankadevi2524
@ivankavalastroivankadevi2524 2 жыл бұрын
Merry christmas sis
@amuthadevisubramaniam2170
@amuthadevisubramaniam2170 2 жыл бұрын
Merry Christmas 🎄
@fathimaferoza6564
@fathimaferoza6564 2 жыл бұрын
Merry christmas sis i am sri lanka
@fathimaferoza6564
@fathimaferoza6564 2 жыл бұрын
Merry christmas sis iam sri lanka
@kumarar590
@kumarar590 2 жыл бұрын
@@fathimaferoza6564 இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 🙏
@saairamsvillagecooking3156
@saairamsvillagecooking3156 2 жыл бұрын
❤ Intha dress la romba azhaga irukinga amma 😍😍😍 ithea maari eapavum happy ah irukanum 🙏🙏🙏
@dododrift141
@dododrift141 2 жыл бұрын
Good to see you all together celebrating. Wish you all a very merry Christmas. Stay blessed
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
The fruit cake i like the most and my country's satay. Have a great Christmas day dear sister, annachi and sons
@gospelofgracefellowship-kj8818
@gospelofgracefellowship-kj8818 2 жыл бұрын
Merry Christmas to your family members God's Grace And Peace Be With you always
@velu1671
@velu1671 2 жыл бұрын
அண்ணாச்சி இந்த கிறிஸ்மஸில் சிறப்பு.அதேபோல் சகோதரியும் நன்று.பிள்ளைகள் பெரியவர்களாக நடந்து கொள்வது அவதானிக்க முடிகிறது.இங்குள்ள நமது பிள்ளைகள் அநேகமாக அந்த வளற்சியை எளிதாக பெற்றுவிடும்,பெருமைப்பட்ட வேண்டிய விடயம்.கனடாவிலிருந்து உங்கள் உறவான ஈழத்தமிழரின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்ன
@theshreyaghoshalworld
@theshreyaghoshalworld 2 жыл бұрын
Positivity loaded… That’s our Akka and Annachi Family❤
@bujhikiran6501
@bujhikiran6501 2 жыл бұрын
என்ன செய்து விட்டேன் இவ்வளவு அன்பு என்று கேட்டீர்கள்.... கடல் கடந்து சென்றும் நம் தமிழ் மொழி மற்றும் நம் மக்களை மறக்காமல் எல்லாவற்றையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அதற்கு தான் 🥰🥰
@amuthar557
@amuthar557 2 жыл бұрын
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி குடும்பத்தினர் அனைவருக்கும் 🌷🌷🌷🌷
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Happy christmas and happy new year to u mam and family
@sangeethar7810
@sangeethar7810 2 жыл бұрын
❤ இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அக்கா குடும்பத்திற்கு.. 🌹❤💐
@BusinessMappillai
@BusinessMappillai 2 жыл бұрын
Happy Christmas 🎅
@poovizhi.
@poovizhi. 2 жыл бұрын
Happy christmas to the lovable family.. Stay blessed 💯💐
@radhasubramanian1688
@radhasubramanian1688 2 жыл бұрын
Happy Christmas
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 2 жыл бұрын
Happy Christmas to you and your family ma...🌷🎄🎉🎊🎈🌟🎁🎂 super 👌👌 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 😀🥀👍
@evlynfaith2597
@evlynfaith2597 2 жыл бұрын
Wishing you and your family a very merry Christmas!!! 🎅 🎄 ❤️
@sasiprithi8314
@sasiprithi8314 2 жыл бұрын
Wish u happy Christmas 🎄I am always happy to see your vlog
@mohidinarasmi9241
@mohidinarasmi9241 2 жыл бұрын
Wish you a happy Christmas to you and your family 💝💝💝. Stay blessed always sister ❤️❤️❤️
@nirmalan1567
@nirmalan1567 2 жыл бұрын
Merry Christmas vazhthukal madam
@Murugaishu
@Murugaishu 2 жыл бұрын
Akka cristmas nall vazthukkal akka and your family
@Dina-mg9mj
@Dina-mg9mj 2 жыл бұрын
Happy Christmas 🎄 to you and your family. God bless
@gracejoseph5352
@gracejoseph5352 2 жыл бұрын
Happy to see your family on Christmas eve Sister. It was so wonderful to see the way you celebrated the Christmas eve.Beautifully you conveyed the message of Christmas . My hearty wishes to you, Annachi, Augustine and Anton.Advance Merry Christmas. God bless you all. ❤❤
@vasanthiiyer7155
@vasanthiiyer7155 2 жыл бұрын
Happy Christmas
@shala2856
@shala2856 2 жыл бұрын
Unga video ku romba wait pannikittu irunden .... Merry Christmas from srilanka
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Happy Christmas to you and your family🙏🙏🙏
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி அகஸ்டின் and Anton.... காலைல இருந்து உங்க வீடியோ காக தான் waiting அக்கா எல்லா வருஷம் மாதிரியே இந்த வருடமும் சிறப்பாக இருந்தது.... பலகாரம் அத்தனையும் அருமை.... Agustin அப்பாவை விட உயரமாகிட்டான்..... குழந்தைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.... நீங்களும் எப்பவுமே சந்தோசமா இருக்கணும்...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
Merry Christmas to your entire family. 🌲🧚‍♀️🎂 Love you lot guy's.😍 Stay blessed. 🙏
@thangampalavesam4103
@thangampalavesam4103 2 жыл бұрын
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அக்கா அண்ணாச்சி‌ நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஆண்டவன் அருளால் இன்று போஸ் என்றும் மகிழ்ச்சி உடன் இருக்க. இயேசு ஆசீர்வதிப்பாராக. வாழ்க வளமுடன்
@pinki7224
@pinki7224 2 жыл бұрын
Merry Christmas 🎄⛄ akka and family
@chandrakalakandanathan8292
@chandrakalakandanathan8292 2 жыл бұрын
சகோதரி குடும்பத்திற்கு கிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள் மா. உங்கள் உடையின் நிறம் அருமை அம்மா. ஓம்நமசிவாய
@TMani-en4yg
@TMani-en4yg 2 жыл бұрын
Merry Christmas 🎄 to lovely 🌹 family 🥰🥰
@vidyaa1686
@vidyaa1686 2 жыл бұрын
Omg 🥳 wish u all a happhappy merry christmas may lord jesus bless u all with good health, wealth fortune through out u urself hv been sent by god so ur always great enjoy ur day sister 💝🍾🎂🎁🎁🎁🎁🎈🎉🎊🎄⛄☃️
@Jessy_Stephen
@Jessy_Stephen 2 жыл бұрын
Happy Christmas my dear sister Anna thambi's 💐 God bless you richly akka 🎄❤️🥰
@kathykathy9004
@kathykathy9004 2 жыл бұрын
Merry Christmas and a very Happy New year to U and your lovely fly.
@kavitharajkumar5846
@kavitharajkumar5846 2 жыл бұрын
Three years of christmas celebration with you 💕 happy, healthy life to all
@vasanthi8902
@vasanthi8902 2 жыл бұрын
Happy Christmas akka neengalum eppavum happy ah irunga
@rsrajini1093
@rsrajini1093 2 жыл бұрын
We wish you merry Christmas for you akka and your family 👪 from Malaysia 🇲🇾
@prabhakarannanthini
@prabhakarannanthini 2 жыл бұрын
Christmas vlogs amazing super akka nice video happy Christmas akka
@healer7inkorea
@healer7inkorea 2 жыл бұрын
Merry Christmas and advance Happy New year 2023 Subi akka and Charles annachi and to boys💫 Senting so much love and prosperous from Seoul South Korea 🇰🇷🇮🇳
@kolastikkasanthiyo2893
@kolastikkasanthiyo2893 2 жыл бұрын
Akka unkalukkum unka kudumpatharkkum Mary Christmas ❤ I love you akka
@rajesramiah4761
@rajesramiah4761 2 жыл бұрын
Merry Christmas sister ❤️💞💞 love ur vibes
@padmajaperumal3359
@padmajaperumal3359 2 жыл бұрын
Merry Christmas sister brother and family. Asusual your Christmas cake looks delicious.
@j.agnesangel7587
@j.agnesangel7587 2 жыл бұрын
Merry Christmas to you and your lovely family ❤️🤩🤩
@margosatoday
@margosatoday 2 жыл бұрын
Beautiful pic. Stay blessed🎄❤😘🙏🏻super Christmas
@gowsikutty6414
@gowsikutty6414 2 жыл бұрын
Happy Christmas akka and your family 🤩🥳✨🎅🎄
@puspanadarajah8089
@puspanadarajah8089 2 жыл бұрын
OMG good soul beautiful family God blss you n family merry x. Mas.. Frm Malaysia
@asiyamariam8914
@asiyamariam8914 2 жыл бұрын
Akka and Annachiku Happy Merry Christmas to you and your family members and also pray for us akka 😍💝🎂
@v.selvanayagi2588
@v.selvanayagi2588 2 жыл бұрын
Happy Christmas.May god bless you and your family.dress super.necklace very nice.
@vlogsofmanivasan
@vlogsofmanivasan 2 жыл бұрын
Merry Christmas to you and your family Akka.🙂
@mignonneroshni4480
@mignonneroshni4480 2 жыл бұрын
Merry Christmas and a blessed New year to you and your beautiful family ❤️ we enjoy you cahell very much. Stay blessed .
@avilaa1256
@avilaa1256 2 жыл бұрын
MERRY CHRISTMAS AUNTY ❤
@TheNishanish
@TheNishanish 2 жыл бұрын
Love ur videos.. May God keep blessing u nd ur fam..
@vakshikakesavan3139
@vakshikakesavan3139 2 жыл бұрын
Merry Christmas guys 🎉❤have a wonderful Christmas. Happy holidays.
@paulines1228
@paulines1228 2 жыл бұрын
அருமை மகள் லண்டன் தமிழச்சி க்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
@umajeevaratnam187
@umajeevaratnam187 2 жыл бұрын
Merry Christmas to you and family akka🎉❤
@sakthynadarajah8915
@sakthynadarajah8915 2 жыл бұрын
Wishing you and your family wonderful Merry Christmas. God bless you
@saranyarajaram584
@saranyarajaram584 2 жыл бұрын
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின திருநாள் நல்வாழ்த்துக்கள்❤🎉
@jasminejasmine6656
@jasminejasmine6656 2 жыл бұрын
Wonderful. Happy christmas. Nice vlog.
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 2 жыл бұрын
Wish you very glade, merry happy Christmas to you & your family members.
@jaafarza4702
@jaafarza4702 2 жыл бұрын
Happy Merry Christmas . To Yr Family With Health & Wealthy Happy Life. From Malaysia. Take Care. Stay Safe. Thanks
@kalavathyp3018
@kalavathyp3018 2 жыл бұрын
Happy merry Christmas. Neenga nalla irukkanum . Enakku ongal vedio parthu magilchi. Ongal dress jwel romba azagu.
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மேடம் உங்கள் வீட்டில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் நன்றாகவே இருக்கு வேண்டும்
@logesshanmuganathan7416
@logesshanmuganathan7416 2 жыл бұрын
Mary Christmas and happy new year’s my wishes all way’s god bless your family.
@thulasithulasi6531
@thulasithulasi6531 2 жыл бұрын
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புதிய வருடம் வாழ்த்துக்கள் சகோதரி
@geethadevimadhu550
@geethadevimadhu550 2 жыл бұрын
Happy Christmas to your family... adi poli marrakave mudiyadhu
@jameelamohdkasim5555
@jameelamohdkasim5555 2 жыл бұрын
Wish you and your family Merry Christmas & Happy New Year!. Be Happy & smaile always ka...
@kumaraguruparanguru1876
@kumaraguruparanguru1876 2 жыл бұрын
Merry Christmas your family'sister🎂Godbless you🍰
@priyasenthilkumar8730
@priyasenthilkumar8730 2 жыл бұрын
Hi Akka Your such good heartened person. Feels more positive seeing your videos. God bless your family with all happiness. Merry Christmas and happy new year.
@suganyavisweswaran5070
@suganyavisweswaran5070 2 жыл бұрын
adipoli anni..super...beautiful christmas eve with family....super....no words...we love u lots anna anni...🎄🎄♥️♥️♥️
@maha-qw2bt
@maha-qw2bt 2 жыл бұрын
Happy christmas akka annachi.intha punnagiyum maglichiyum unga valvil nilthu iruka ellam valla iravanai vendukiren.adipoli dinner.waiting fr christmas celebration video.akka annachi,anton ,agistiyan happy christmas valga valmudun.🎅🥳🤶🥳😊
@gowrijnp
@gowrijnp 2 жыл бұрын
From morning i awaited for this video, merry christmas akka and family
@indram3967
@indram3967 2 жыл бұрын
ரொம்ப உணர்வு பூர்வமாக நெகிழ்ச்சியுடன் இருக்கிறது உங்கள் வீடியோ
@ushadelesio7259
@ushadelesio7259 2 жыл бұрын
Haha, nice name for the sauce. Merry Christmas to you all.
@shubha9946
@shubha9946 2 жыл бұрын
Happy christmas, unga video parkkum bodhu bayankara enargyaka happiya feel pantrean aandavarudaiya anbai patri neega sollumbodhu en kankalangi vittadhu akka aandavar nammai migavum nesikkirar 😍🙏
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 2 жыл бұрын
ஆஹா... அருமை அக்கா dress ellarukum👌🏻👌🏻👌🏻lovely family almost christhmas over aagirukum nu ninaikren... வாழ்த்துக்கள் அக்கா.. Love u all🥰🥰🥰🥰
@roopaas2135
@roopaas2135 2 жыл бұрын
Good to see your family again nice merry Christmas 🎄🎄🎄
@santhanamarysavarimuthu8051
@santhanamarysavarimuthu8051 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு அன்பான இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அன்புடன் சந்தனமேரி திண்டுக்கல்
@vijayaragavan1643
@vijayaragavan1643 2 жыл бұрын
Dear sister Merry Merry Happy X mas greetings. I felt as if Iam celebrating it while seeing this vedio
@ameetjameen8739
@ameetjameen8739 2 жыл бұрын
Happy Christmas & happy new year.... family
@sagayamary4738
@sagayamary4738 2 жыл бұрын
Wish you Merry Christmas ,God bless you and your family.
@selvamalarsandrasegaram966
@selvamalarsandrasegaram966 2 жыл бұрын
Thank you for sharing with us this lovely video. Merry Christmas to you and your lovely family. May the Almighty shower you and your family with good health and with lots of love🎄🌲🌲🎄🎁❤
@gayathridevim9471
@gayathridevim9471 2 жыл бұрын
Eagerly waiting for you Christmas day celebration ....
@ponnammalc5510
@ponnammalc5510 2 жыл бұрын
merry Christmas mam...to ur family...vry happy to c this video
@jamilahusain4485
@jamilahusain4485 2 жыл бұрын
Happy ah iruku sis ungaloda family oda pakkum bothu.... Masha allah stay blessed u al guys n al makkals.... N happy Christmas 🥰🥰🥰🥰 n love from devipattinam village💓💓💓
@shobaangeline3354
@shobaangeline3354 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தினருக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள் God bless you akka
@poppybhanumathi1428
@poppybhanumathi1428 2 жыл бұрын
may God bless you.our prayers are always for your good health and boys future,your husband's prosperity.amen.
@vijayalakhmin6058
@vijayalakhmin6058 2 жыл бұрын
Very nice my sister.enjoy happy Christmas.
@rajalakshmi3443
@rajalakshmi3443 2 жыл бұрын
Waiting for your video akka super vlog ,ur positive energy motives me. Happy Christmas akka ur dress very very super
@jayasri6801
@jayasri6801 2 жыл бұрын
Wish you a. Merry Christmas. God bless your family
@kumaripaskaran3436
@kumaripaskaran3436 2 жыл бұрын
May jesus bless you and your family. He has blessed you with a fabulous family. Meryy Christmas
@vaijayanthivaradarajan4013
@vaijayanthivaradarajan4013 2 жыл бұрын
Merry Christmas to u and your family.Stay blessed ever.
@susandavid2689
@susandavid2689 2 жыл бұрын
Blessed christmas sis to u n family ur looking so beautiful GOD bless
@thishupositive8287
@thishupositive8287 2 жыл бұрын
Wishing you and your family happy Christmas
@komathim1823
@komathim1823 2 жыл бұрын
அழகோ அழகு மஞ்சள் உடையில் மங்களகரமான தோற்றம் எங்க ஊர் தட்டு வடை செட் மாதிரி பிஸ்கட் செட் போல உங்களின் உணவு ரசிப்பில் நான் சுவையை உணர்கிறேன் நன்றி சகோதரி MERRY CHRISTMAS 🎄🎄🎄🎄
@kaymanickam5555
@kaymanickam5555 2 жыл бұрын
Merry christmas to ur family sis.u doing good job.
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 2 жыл бұрын
அன்பு சுபா சார்லஸ் மற்றும் அன்பு மகன்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து நன்மைகளும மகிழ்ச்சியும் என்றென்றும் உங்களுக்கு நிறைந்திருக்கட்டும். வாழ்க வளமுடன். 💐💐💐
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@shanthijoseph1845
@shanthijoseph1845 2 жыл бұрын
Complements of the season to you and your lovely family members. Merry Christmas and a happy New year 2023.
@sajarouthbegum233
@sajarouthbegum233 2 жыл бұрын
Happy Christmas to ur loveable family. Stay bessed
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Golden Hits Of All Time | Evergreen Romantic Hits | Jukebox | Tamil Songs
19:56
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН