சின்ன சின்ன சேதி Chinna Chinna Saedhi Song HD Video Song

  Рет қаралды 7,493,213

Midia Songs

Midia Songs

Күн бұрын

சின்ன சின்ன சேதி Chinna Chinna Saedhi Lyrics in Tamil from Sendhoorapandi (1993)
Chinna Chinna Saedhi Lyrics in Tamil. சின்ன சின்ன சேதி - பாடல் வரிகள், Chinna Chinna Saedhi song is from Sendhoorapandi 1993. The Movie Star Cast is Vijay, Vijayakanth, Gouthami and Yuvarani. Singer of Chinna Chinna Saedhi is Mano and Swarnalatha. Lyrics are written by Vaali. Music is given by Deva. Chinna Chinna Saedhi Lyrics in English
Song : Chinna Chinna Saedhi
Movie/Album Name : Sendhoorapandi 1993
Star Cast : Vijay, Vijayakanth, Gouthami and Yuvarani
Singer : Mano and Swarnalatha
Music Composed by : Deva
Lyrics written by : Vaali
Chinna Chinna Saedhi Song Lyrics in Tamil (Sendhoorapandi 1993)
Chinna Chinna Saedhi Lyrics in Tamil :
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெள்ளம் பாய
மயக்கம் ஒரு கெறக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொறக்கும்
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
மெல்ல மெல்ல தாளம் தட்ட
மத்தளமும் சம்மதத்த தருமோ
கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ
அஞ்சு விரல் கோலம் போட
அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ
அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ
மொட்டு விரிந்தால் வண்டுதான்
முத்தம் போடாதா
முத்தம் விழுந்தால் அம்மம்மா
வெட்கம் கூடாதா
கட்டி புடிச்சிருக்க
மெட்டு படிச்சிருக்க
எனக்கொரு வரம் கொடு
மடியினில் இடம் கொடு
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
உன்ன விட்டு நான் இருந்தால்
அந்தி வரும் சந்திரனும் சுடுமோ
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ
வெண்ணிலவ தூது விடு
வண்ண மயில் உன் அருகில் வருவேன்
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்
என்னை கொடுப்பேன் கொண்டு போ
உந்தன் கையோடு
ஒட்டி இருப்பேன் ஆடை போல்
உந்தன் மெய்யோடு
தன்னந்தனிச்சிருக்க
உன்னை நினைச்சிருக்க
பனி விழும் இரவினில்
உதடுகள் வெடிக்கிது
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெள்ளம் பாய
மயக்கம் ஒரு கெறக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொறக்கும்
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
Chinna Chinna Saedhi Lyrics in English :
Chinna chinna saedhi solli
Vandhadhoru jaadhi malli
Aana mala kaathadikkum thopporam hoi
Aasa manam paadudhoru thaevaaram
Maekkaala veyil saaya
Vaaikkaalil vellam paaya
Mayakkam oru kerakkam
Indha vayasula manasula
Vandhu vandhu porakkum
Chinna chinna saedhi solli
Vandhadhoru jaadhi malli
Aana mala kaatthadikkum thopporam hoi
Aasa manam paadudhoru thaevaaram
Mella mella thaalam thatta
Mathalamum sammadhatha tharumo
Kachaeriya naanum vaikkum naal varumo
Anju viral kolam poda
Acham enna micham indri vidumo
Annaadam thaan aasai ennum noi varumo
Mottu virindhaal vandu thaan
Mutham podaadhaa
Mutham izhandhaal ammammaa
Vetkam koodaadhaa
Katti pudichirukka
Mettu padichirukka
Enakkoru varam kodu madiyinil idam kodu
Chinna chinna saedhi solli
Vandhadhoru jaadhi malli
Aana mala kaatthadikkum thopporam hoiAasa manam paadudhoru thaevaaram
Unna vittu naan irundhaal
Andhi varum chandhiranum sudumo
Manmadhanin ambugalum paaindhidumo
Vennilavai thoodhu vidu
Vanna mayil unnarugil varuven
Palliyarai paadalgalai paadiduven
Ennai koduthaen kondu po
Undhan kaiyodu
Otti iruppaen aadai pol
Undhan meiyodu
Thannanthanichirukka
Unnai ninaichirukka
Pani vizhum iravinil
Udhadugal vedikkudhu
Chinna chinna saedhi solli
Vandhadhoru jaadhi malli
Aana mala kaatthadikkum thopporam hoi
Aasa manam paadudhoru thaevaaram
Maekkaala veyil saaya
Vaaikkaalil vellam paaya
Mayakkam oru kerakkam
Indha vayasula vandhu vandhu porakkum
Chinna chinna saedhi solli
Vandhadhoru jaadhi malli
Aana mala kaatthadikkum thopporam hoi

Пікірлер: 587
@sountharsthalapathivijay2841
@sountharsthalapathivijay2841 9 ай бұрын
2k பொறந்து இருந்தாலும் அது என்னவோ 90s 80s songs தான் அதிகம் பிடிக்கும்😊💚💙💟✨
@albertalbert3927
@albertalbert3927 7 ай бұрын
Welcome 😅
@hydraulictrolley5854
@hydraulictrolley5854 7 ай бұрын
Thambi enga love la soldrathukey bayapaduvom yen theriuma mariyadhi ponu Mela bayapaduvom love soldrathuky
@j.sathishj.sathish3167
@j.sathishj.sathish3167 6 ай бұрын
Ama bro fact
@durgadurga-wm6vl
@durgadurga-wm6vl 4 ай бұрын
Crt enakkum ❤
@ajithkumark1276
@ajithkumark1276 4 ай бұрын
​@@albertalbert3927😊
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq Жыл бұрын
ஒரு கவிஞர் பாடல் எழுதுவதற்க்கும் கண்டவன் பாடல் எழுதுவதற்க்கும் இது தான் வித்தியாசம் வருங்காலத்தில் அரபிக்குத்து வாத்திக் கம்மிங் மாதிரி நிறைய பாடல்களை பார்த்து விடலாம் இது மாதிரி தரமான பாடல்களை மறுபிறவி எடுத்தாலும் கேட்க முடியாது
@opticsalpha8001
@opticsalpha8001 Жыл бұрын
ITS TRUE BOSS
@dosssanjai3234
@dosssanjai3234 Жыл бұрын
Unmai❤❤
@rmurugan7346
@rmurugan7346 Жыл бұрын
உண்மை
@Jeyavasadance
@Jeyavasadance Жыл бұрын
True 😊❤
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ Жыл бұрын
மறுக்கமுடியாத உண்மை
@vaidhakip5123
@vaidhakip5123 8 ай бұрын
❤என்னை கொடுப்பேன் கொண்டு போ உந்தன் கையோடு ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு இந்த வரிகள் யாருக்கெல்லாம் பிடிக்கும்❤
@naturequeentravel2538
@naturequeentravel2538 8 күн бұрын
Change that என்னை பதிலாக என்ன I think it's all so creat a deferent quet
@saisankar1422
@saisankar1422 7 ай бұрын
தலைவர் விஜய்யின் நடனம் அப்ப இருந்தே அழகு ❤❤❤
@raj____honest4323
@raj____honest4323 Жыл бұрын
கலியுக கர்ணன் பொன்மனச்செல்வன் எட்டாவது வள்ளல் புரட்சிக்கலைஞர் " நீங்க பூரண ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளுடனும் பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும் கேப்டன் "🖤💛❤️
@raj____honest4323
@raj____honest4323 9 ай бұрын
😭😭😭
@saranraj1821
@saranraj1821 8 ай бұрын
😭😭😭😭
@ammubaby1259
@ammubaby1259 5 ай бұрын
😢😢😢😢😢
@MahaRaja-xw2zp
@MahaRaja-xw2zp Ай бұрын
இப்போது கடவுளாகி நம்முடனே இருக்கிறார் 🙏🙏🙏
@mohamedshabeer9690
@mohamedshabeer9690 9 ай бұрын
விஜய்யின் பிடித்த பாடலில் ஒன்று இந்த முதல் பாடல் ❤
@arulkumar9786
@arulkumar9786 9 ай бұрын
2024 la entha paattu yaaru kekkurenga like me❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathidasan419
@bharathidasan419 6 ай бұрын
❤❤❤
@sivaguruvaiah9159
@sivaguruvaiah9159 5 ай бұрын
I like this song❤❤❤
@PremKumar-c2f3s
@PremKumar-c2f3s 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊​
@kanikani4668
@kanikani4668 Жыл бұрын
நான் எப்போதுமே எங்க விஜய் அண்ணா ரசிகை தான் ❤❤❤❤
@Vijayalakshmi-vj4ph
@Vijayalakshmi-vj4ph Жыл бұрын
Nanum only one vijay
@SundarK2007
@SundarK2007 Жыл бұрын
Nanu
@priyatharsininarmathan7722
@priyatharsininarmathan7722 10 ай бұрын
Me also
@narayanansrinivasan3971
@narayanansrinivasan3971 9 ай бұрын
Nan Mahesh Babu Anna fan nan hyd la irukkuan but vijay pudium
@Lakshmi-h4z1d
@Lakshmi-h4z1d 9 ай бұрын
Nanum 🙋‍♀️❤🥰🙌
@Xavierfan4365
@Xavierfan4365 Жыл бұрын
அஜித் ரசிகனா இருந்தாலும் இதை ரசிக்காம இருக்க முடியல
@avinoth8043
@avinoth8043 Жыл бұрын
Semma thalaiva
@rajnarayanan8919
@rajnarayanan8919 Жыл бұрын
எனக்கும் இந்த பாட்டு fevarat
@speed-qe4ou
@speed-qe4ou Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🤝😊💐
@karunakaran2400
@karunakaran2400 Жыл бұрын
Thala 🔥🔥🔥😎😎😎😎
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
நல்ல இசை 🎉🎉🎉 யார் நடித்தால் என்ன ரசிக்க....❤
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா வின் குரலுக்கு அடிமை நான் ❤❤❤❤❤
@ezhumalaipalanivel6217
@ezhumalaipalanivel6217 2 ай бұрын
I'm also swarnalatha mam voice addict ❤❤❤❤
@sathysathy4847
@sathysathy4847 2 ай бұрын
Yes...great legend....no-one can replace Swarnalatha mam....missing her a lot..😢😢😢
@sathysathy4847
@sathysathy4847 2 ай бұрын
May be Chitra ma version, Janaki amma version songs, but never seen Swarnalatha ma version and that is one & only SWARNALATHA MA❤❤❤❤❤❤❤
@SakthiVel-oh5ym
@SakthiVel-oh5ym Жыл бұрын
திருமணம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாக்கள் கேட்க கூடிய பாடல் இன்று வரை அனைவரையும் 2023 கேட்க்கிறராகள்❤❤❤❤
@Nithish14393
@Nithish14393 Жыл бұрын
மஞ்சள் நீராட்டு விழா அப்படினா என்ன pro
@sundarapandiansundaraj7512
@sundarapandiansundaraj7512 Жыл бұрын
Yas bro
@maniyadav6953
@maniyadav6953 Жыл бұрын
Hi c
@rahulbilla2094
@rahulbilla2094 11 ай бұрын
​@@Nithish14393age atten pannathu kku apram satangu vaipaka athaan😊
@santhoshdon1243
@santhoshdon1243 Жыл бұрын
நீ செந்தூரபாண்டி தம்பி அண்ணா உனக்கு தோல்வியே கிடையாது அண்ணா 😎😎😎😎Nice thalapathy Dance preformance
@AnushiyaDipisha
@AnushiyaDipisha Ай бұрын
True❤❤🎉🎉🎉
@arularokeyamarularokeyama829
@arularokeyamarularokeyama829 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் புதுசா கேக்குறமாதியே இருக்கும்
@bibihasanmariyammariyam1263
@bibihasanmariyammariyam1263 11 ай бұрын
இந்த டைம்ல உள்ள விஜய் அவ்ளோ அழகு....
@balasubramani2151
@balasubramani2151 10 ай бұрын
எத்தனை ஹீரோயின்கள் விஜய் கூட ஆடுனாலும் யாரையும் ரசிக்க முடியல. தளபதிய மட்டும் தான் ரசிக்க தோணுது. அப்பவும் இப்பவும் டான்ஸ் தாண்டி பாட்டுக்கு ரியாக்ட் பண்ற விதமே வேற ரகம்... அருமை அருமை அண்ணா... 👌
@vignesvignes1266
@vignesvignes1266 Жыл бұрын
Swarnalatha 🎧Voice vera leval 🎧
@sakthivelselvaraj9705
@sakthivelselvaraj9705 Жыл бұрын
முதலில் நான் கேப்டன் ரசிகன் பின்னர் அஜித் ரசிகர்.. அப்படி இருந்தும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@chitransrdp3185
@chitransrdp3185 Жыл бұрын
Same
@MahaRaja-xw2zp
@MahaRaja-xw2zp 11 ай бұрын
நானும் அதே மாதிரி அண்ணா
@ganesansundaravel9815
@ganesansundaravel9815 9 ай бұрын
Nanum Than brother
@vijaym9055
@vijaym9055 Жыл бұрын
விஜய் அண்ணா பாட்டுக்கு நான் எப்பவுமே அடிமை.....
@vetrivel-8972
@vetrivel-8972 Жыл бұрын
சூப்பர் song
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ Жыл бұрын
தேவா சார் இசைக்கு மட்டுமே அடிமை
@elumalaishanmugam8843
@elumalaishanmugam8843 11 ай бұрын
E
@petchimuthu9241
@petchimuthu9241 10 ай бұрын
தரமான பாடல் இது.மிகவும் பிடித்தமான பாடல்.அண்ணன் விஜய் நடனம் செம
@VeeRaTourism
@VeeRaTourism 11 ай бұрын
பாடலின் வரிகளை கேட்டு ரகசியமாய் ரசித்து, நடந்ததை மணத்தில் நினைத்து, அடக்க முடியாமல் சிரித்து... அப்பப்பா!!! என்னென்னவோ நினைவுக்குக் கொண்டு வருகிறது🎉 அருமையான பாடல்❤❤
@புன்னகைபடைப்பாளி
@புன்னகைபடைப்பாளி 11 ай бұрын
கவிதை மாறி சொல்றிங்க bro😂❤😊
@sangeethakamalakannan6196
@sangeethakamalakannan6196 11 ай бұрын
Me to
@nehrupuratchi6165
@nehrupuratchi6165 8 ай бұрын
Very nice line
@mahamaha2948
@mahamaha2948 Жыл бұрын
2k kid's ah irunthalum 90's song ah keppen😇 my fav song❤️
@ManimegalaiM-s9v
@ManimegalaiM-s9v Жыл бұрын
சூப்பர் அருமையான பாடல் வரிகள் தேவா இசைதேன்
@Dineshgobi_26
@Dineshgobi_26 Жыл бұрын
Swarnatha Mam & Mano Sir Combo Is Superb..❤👌
@sureshsuresh6653
@sureshsuresh6653 11 ай бұрын
நான் எப்போதும் எங்கள் அண்ணா தளபதி விஜய் ரசிகன் தான் சூப்பர் ஹீரோ
@dhandayuthabanirajendran8274
@dhandayuthabanirajendran8274 Жыл бұрын
எப்பவும் தளபதி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤💓
@anandababu4426
@anandababu4426 Жыл бұрын
மிக அருமையான பாடல்👍👍👍
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Жыл бұрын
நான் கமல்ஹாசன் ரசிகை இந்த பாடல் எப்பவுமே ரசித்து கேட்பேன்
@sakthim1127
@sakthim1127 9 ай бұрын
Deva music 🎶 95% vaali ✍️ lirics 95% mano voice 70% humming queen swarnalatha 👩🏽‍🎤 voice 100% sweet hear 🎧😍, We missed😢 swarnalatha mam but her voice live with us song forever
@lovepannunga
@lovepannunga Жыл бұрын
Thalapathy Dance & Swarna Latha Amma Voice 😍❤️❤️❤️
@sambathraj5400
@sambathraj5400 Жыл бұрын
ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனா மாலை காத்தாடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதோரு தாவாரம் ஆண் : மேக்காள வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய மயக்கம் ஒரு கெரக்கம் இந்த வயசுல மனசுல வந்து போறக்கும். பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனா மாலை காத்தாடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதோரு தாவாரம் ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத் தருமோ கச்சேரிய நானும் வைக்கும் நாள் வரமோ பெண் : அஞ்சு வைரல் கோலம் போட அச்சம் என்ன மிச்சம் இந்தி விடுமோ அன்னதாம் தான் ஆசை என்னும் நோய் வரமோ ஆண் : மொட்டு விரிந்தால் வந்து தான் முத்தம் போடாதே பெண் : முத்தம் இழந்தாள் அம்மாம்மா வெட்கம் கூடாதா ஆண் : கட்டி புடிச்சிருக்க மேட்டு படிச்சிருக்க எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு. பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனா மாலை காத்தாடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதோரு தாவாரம் பெண் : உன்ன விட்டு நான் இருந்தாள் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ மன்மதனின் அம்புகளும் பைந்திடுமோ ஆண் : வெண்ணிலவை தூது விடு வண்ணா மயில் உன்னருகில் வருவேன் பள்ளியறை பாடல்களை பாடுவேன் பெண் : என்னை கொடுத்தேன் கொண்டு போ உந்தன் கையோடு ஆண் : ஒட்டி இருப்பேன் அடை போல் உந்தன் மெய்யோடு பெண் : தன்னந்தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க பணி விழும் இரவினில் ஊடுகால் வெடிக்குது ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனா மாலை காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதோரு தாவாரம் பெண் : மேக்காள வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய ஆண் : மயக்கம் ஒரு கெரக்கம் இந்த வயசுல வந்து வந்து பொறக்கும் பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆனா மாலை காத்தாடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதோரு தாவாரம்
@nishasuba5755
@nishasuba5755 Жыл бұрын
Super pa ❤❤❤
@saravanant7344
@saravanant7344 Жыл бұрын
Super❤️❤️
@sambathraj5400
@sambathraj5400 Жыл бұрын
@@nishasuba5755 thank u
@sambathraj5400
@sambathraj5400 Жыл бұрын
@@saravanant7344 thank u
@nishasuba5755
@nishasuba5755 Жыл бұрын
@@sambathraj5400 🙂🙂🙂
@PriyatharshiniEswaran
@PriyatharshiniEswaran 8 ай бұрын
விஜய் அண்ணா ரசிகை ❤️
@thalapathylove1930
@thalapathylove1930 Жыл бұрын
Vintage Thalapathy 🥳🥳cute ppaaaa pathude irukalam pola iruku🤩🤩🤩🤩🤩
@AnanthiM-uk8fk
@AnanthiM-uk8fk 12 күн бұрын
வெண்ணிலவ தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருமே..... இந்த line, கு, விஜய் Moment சூப்பரா இருக்கு ❤️
@MSPrankOfficial
@MSPrankOfficial Жыл бұрын
கிரகத்தில் மெய் மறந்து விட்டேன் தலைவா அருமை அருமை அருமை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🤞🤞🤞🤞❤️❤️❤️💕💕💕🌹🌹🌹🌹🌹
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
Humming queen swarnalatha Amma voice is awesome mesmerizing ❤❤❤❤❤❤❤❤
@mamspaps2810
@mamspaps2810 Жыл бұрын
சொல்ல மறந்த நிலையில் மனம் ❤️❤️❤️🥺🥺🥺
@nagarajpollathavan711
@nagarajpollathavan711 Жыл бұрын
Vijay- yuvarani vera ragam + intha pattu.
@thiagurajan4375
@thiagurajan4375 10 ай бұрын
Haha
@KC.Sakthi
@KC.Sakthi Жыл бұрын
One of my favourite song 🥰🕺🏻Deva Sir Music Lyricist Vaali ❤️‍🔥Swarnalatha Mam nd mano voice Ultimate 🥰❤️ we miss you mam
@arivazhagan6597
@arivazhagan6597 14 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@Thiya_nlr2017
@Thiya_nlr2017 Жыл бұрын
Vijay dance superrrrrr
@RajendranV-g8b
@RajendranV-g8b 22 күн бұрын
தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல்.
@AnnamaliaAnnamalai
@AnnamaliaAnnamalai Ай бұрын
2024 ல் இந்த பாடலை விரும்பி கேப்பாவர்கள்
@onemanarmy9432
@onemanarmy9432 8 ай бұрын
கேப்டன் அஜித் விஜய் ரஜினி கமல் எம் ஜி ஆர் சிவாஜி ராமராஜன் முரளி விக்ரம் பிரபு தேவா என பல ஹீரோக்கள் இருக்கலாம் ஆனால் இசை என்பது எல்லாருக்கும் பிடிக்கும் பாடல் வரியும் இசையும் பாடிய சிங்கர் குரலும் நல்லாருந்தால் அந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் இது தான் உண்மை
@prakashm3841
@prakashm3841 Жыл бұрын
Swarnalatha amma voice 👍
@prabakarana7415
@prabakarana7415 Жыл бұрын
Mano swarnalatha voice Deva music... Amesing... Middle la oru humming athukku apuram Start agum music.... chance a illa
@SakthiVel-kj9pv
@SakthiVel-kj9pv 17 күн бұрын
கடவுளே.... 90s வாழ்ந்த வாழ்க்கையை திரும்ப கொடு..... ஆங்கேயே இருக்க இப்போ ரொம்ப ஆசையா இருக்கு..... அந்த 90s வாழ்க்கை சொர்க்கம்......
@deepanraj9777
@deepanraj9777 7 ай бұрын
என் பஸ் ல எப்பவுமே 1srt song இது தான் 😂💥💃🧚‍♂️
@imranimran-nq5zi
@imranimran-nq5zi 5 ай бұрын
T V K ...Thalaivar in oru arumaiyana song..❤anyone 2024😍😁✋
@m.lakshmananmurugan3995
@m.lakshmananmurugan3995 Жыл бұрын
Wow very nice.🎉❤😮 மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
@goviselvigovi9103
@goviselvigovi9103 Жыл бұрын
Ethana years aanaalum ethana murai kettalum salikadu.i love this song sooo much
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg Жыл бұрын
அழகான காதல் வரிகள்.அருமை♥️
@selvik2330
@selvik2330 Жыл бұрын
Semma song. Vijay Anna epavum mass than
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 4 ай бұрын
Swarnalatha mam voice 💕💕💕💕💕💕💕💕💕 massive
@subbudevendra
@subbudevendra 3 ай бұрын
Tamil Song Listening from Karnataka Belongs to Andhra Apr 14th , 2024
@midhunkarthi7237
@midhunkarthi7237 Жыл бұрын
King of music deva
@ishanthasheela3086
@ishanthasheela3086 Жыл бұрын
Unique voice swarna sis
@VijiKumar-q3i
@VijiKumar-q3i 6 ай бұрын
My super hero song very very nice ❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 ай бұрын
🌹மனோ குரலில்,மயங்கி போனேன் ! சுவர்ணலதா கு ரலில்,சொர்க்கம் கண்டேன் தேவா இசையில்,தெய்வம் கண்டேன் ! வாலி வரிகளி ல் வசியமானேன் ! 🎤🎸🍧🐬😝😘
@MrBoss-nc3os
@MrBoss-nc3os Жыл бұрын
Thalapathy cute irrukarr pa ❤❤❤❤❤❤❤❤
@DviyaDviya-nj3do
@DviyaDviya-nj3do 2 ай бұрын
90s song vera leval Vijay anna sema 90s song 90s song than
@sangeethakamalakannan6196
@sangeethakamalakannan6196 11 ай бұрын
Still indha song kekum bodhu oru vekkam varum😊
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
விஜய் bro @ 1993.. Vowww.. Sema song.. 😢 😢
@mohamedthoufiq4437
@mohamedthoufiq4437 10 ай бұрын
90s kids paadal anaidum alakuthan😊
@TamilrameshTamilramesh
@TamilrameshTamilramesh Жыл бұрын
Na thala fan erundhalum thalapathi pudikum
@sindhugopi9076
@sindhugopi9076 Жыл бұрын
Wow thalapathy style, dance so romantic 🥰😊
@suriyakala7852
@suriyakala7852 6 ай бұрын
Yanakku rompa pidittha song ❤️ Vijay அண்ணே so cute 😍
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 Жыл бұрын
30 years completed this film
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
Intha movie entha year la release pannunanga bro😁😁
@jayaprakashprakash404
@jayaprakashprakash404 Жыл бұрын
@@Goddess_of_music1973 dec 1993
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
@@jayaprakashprakash404 ok bro thanks 😍
@vinuvinu9787
@vinuvinu9787 18 күн бұрын
Aniruth bro we Miss u on GOAT movie bro nee irrunthuruntha therika vitrupaaaa 👍👍👍👍👍🎉🎉🎉🎉
@ramanasivasubarajan1841
@ramanasivasubarajan1841 7 ай бұрын
Our 90s thalapathi ❤
@mindra5969
@mindra5969 7 ай бұрын
Ennai koduppen kondu poo unthan kaiyoda.... I love this line particularly ❤❤❤❤
@sridhar6730
@sridhar6730 Жыл бұрын
My favourite song 🥰 i love you vijay anna❤❤❤❤
@Manjulagunalan20
@Manjulagunalan20 Жыл бұрын
It's my Most fav ever green thalapathi Vijay song very pleasant to hear memerzed and stunning loved it ❤️🇱🇰❤️
@jahabr8898
@jahabr8898 Жыл бұрын
Vijay. Anna.uvarani.Super
@shakthijaishakthi5949
@shakthijaishakthi5949 9 ай бұрын
அவ்ளோ ஒரு ரொமான்ஸ் and நல்லா டான்ஸ்
@vijakumarpaxon6326
@vijakumarpaxon6326 Жыл бұрын
THALAPATHY NO1 💥💥💥💥💥💥💥
@ப.ராஜ்குமார்-ந9ள
@ப.ராஜ்குமார்-ந9ள Жыл бұрын
வடை சுட்டுற திலய்ய சொட்டை தமிழ் சினிமாவின் சபக்கேடு
@thatharun1125
@thatharun1125 Жыл бұрын
​@@ப.ராஜ்குமார்-ந9ளvanta da aamai thevdiya paya poitu Ajith poola ombu ena pundaiku eh thalaiva paata vanthu paakra otha odra thevdiya paya
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Vijay no more words ❤what a performance dance 💃 and expresions chance less❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐🌹😘😘😘😘😘😘😘😘😘
@SangeethaP-pg8pv
@SangeethaP-pg8pv 11 күн бұрын
Swarnalatha mam voice super
@akashlingaakashlinga3085
@akashlingaakashlinga3085 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@movieworld3342
@movieworld3342 Жыл бұрын
Vaali sir lyrics
@sudharsansharma8729
@sudharsansharma8729 Жыл бұрын
Always legend swarnalatha&Mano❤
@anandraj3456
@anandraj3456 10 ай бұрын
Eppa enna oru song ❤, good hero good deva
@sdeepa2499
@sdeepa2499 7 ай бұрын
THALAPATHY journey so beautiful vera level actor dancer look style all is so beautiful❤😇🤗🔥🔥🔥
@virushikavirushi9869
@virushikavirushi9869 Жыл бұрын
Eppavume thalapathy vijay mass mass thann ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sharini.sathiyakarthik5608
@sharini.sathiyakarthik5608 11 ай бұрын
2023 ❤❤❤❤❤❤❤❤❤
@selvamms3431
@selvamms3431 8 ай бұрын
2024❤🎉 thalapathy
@rekareka5742
@rekareka5742 9 ай бұрын
நல்ல பாடல்❤❤
@freefirelover-ru5kw
@freefirelover-ru5kw Жыл бұрын
தேவா இசை டான்ஸ் சூப்பர்
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா
@Pinky382
@Pinky382 9 ай бұрын
Yarachum yavarani evlo cute ah irukanga nu solrangala paru ❤
@mohamedibrahim2024
@mohamedibrahim2024 Жыл бұрын
ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி… வந்ததொரு ஜாதி மல்லி… ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்… ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்… ஆண் : மேற்கால வெயில் சாய… வாய்க்காலில் வெள்ளம் பாய… மயக்கம் ஒரு கெறக்கம்… இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்… பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி… வந்ததொரு ஜாதி மல்லி… ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்… ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்… -BGM- ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட… மத்தளமும் சம்மதத்த தருமோ… கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ… பெண் : அஞ்சு விரல் கோலம் போட… அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ… அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ… ஆண் : மொட்டு விரிந்தால் வண்டுதான்… முத்தம் போடாதா… பெண் : முத்தம் விழுந்தால் அம்மம்மா… வெட்கம் கூடாதா… ஆண் : கட்டி புடிச்சிருக்க… மெட்டு படிச்சிருக்க… எனக்கொரு வரம் கொடு… மடியினில் இடம் கொடு… பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி… வந்ததொரு ஜாதி மல்லி… ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்… ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்… -BGM- பெண் : உன்னவிட்டு நான் இருந்தால்… அந்தி வரும் சந்திரனும் சுடுமோ… மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ… ஆண் : வெண்ணிலவ தூது விடு… வண்ண மயில் உன் அருகில் வருவேன்… பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்… பெண் : என்னை கொடுப்பேன்… கொண்டு போ… உந்தன் கையோடு… ஆண் : ஒட்டி இருப்பேன்… ஆடை போல்… உந்தன் மெய்யோடு… பெண் : தன்னந்தனிச்சிருக்க… உன்னை நினைச்சிருக்க… பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது… ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி… வந்ததொரு ஜாதி மல்லி… ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்… ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்… பெண் : மேற்கால வெயில் சாய… வாய்க்காலில் வெள்ளம் பாய… ஆண் : மயக்கம் ஒரு கெறக்கம்… இந்த வயசுல மனசுல… வந்து வந்து பொறக்கும்… பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி… வந்ததொரு ஜாதி மல்லி… ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்… ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…
@palaniappanarthanari
@palaniappanarthanari 10 ай бұрын
No Tanks
@RajaRaja-qr5ul
@RajaRaja-qr5ul Жыл бұрын
❤❤❤vijay yuvarani ❤❤❤super
@JamunaJamuna-r4v
@JamunaJamuna-r4v Жыл бұрын
My fvrt singer and my fvrt actor thalapathy anna......... 😘😘😘😘😘🥰🥰 appavum ippavum eppavum my most fvrt actor thalapathy........ 😎😎😎😎😘😘😘😘😘
@travelslife1315
@travelslife1315 10 ай бұрын
ஆழியாறு அணை மற்றும் திருமூர்த்தி அணை மற்றும் குரங்கருவி பொள்ளாச்சி சூப்பர்
@ranjitha868
@ranjitha868 6 ай бұрын
My favourite song ❤.... Ungalukku favourite song eruntha reply pannunga.....😊
@saro3442
@saro3442 11 ай бұрын
I ❤ this song
@sarasukolanchi4509
@sarasukolanchi4509 Жыл бұрын
விஜயின் சூப்பர் சாங்ஸ்
@SanthoshKumar-jz9vm
@SanthoshKumar-jz9vm Жыл бұрын
Thalapathi my favourite hero
@dharshiniDharshini-x2i
@dharshiniDharshini-x2i 11 ай бұрын
Song super 🔥 l love you mama 💛🖤
@hharoonharoon6369
@hharoonharoon6369 Жыл бұрын
Mano sir your to good andha time le talapathy ko suitable voice..musical block busters
@movieworld3342
@movieworld3342 9 ай бұрын
மேற்கால வெயில் சாய, வாய்க்காலில் வெள்ளம் பாய 😂 double meaning, vaali sir is a genius...😂
@MorningstarConsult
@MorningstarConsult 2 ай бұрын
Such an underrated actress, Yuvarani
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,5 МЛН
sollividu velli nilave tamil lyrics
5:01
yazhi Tamil music
Рет қаралды 3,4 МЛН
Adi Poonguyile
5:07
Release - Topic
Рет қаралды 40 М.