“சின்ன சின்ன பசங்கெல்லாம் கிண்டல் பன்றாங்க” - கதறி அழுத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!

  Рет қаралды 884,321

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

“சின்ன சின்ன பசங்கெல்லாம் கிண்டல் பன்றாங்க” - கதறி அழுத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 3 500
@geminirch479
@geminirch479 3 жыл бұрын
ரஜினி : 2018 - சிஸ்டம் சரியில்ல 2020 - உடம்பு சரியில்ல ரசிகர்கள் : நீ பண்றது கொஞ்சம்கூட சரியில்ல...😂🤣😂
@kingmakerkingmaker9550
@kingmakerkingmaker9550 3 жыл бұрын
😂😂😂
@muniyappanmuniyappan2802
@muniyappanmuniyappan2802 3 жыл бұрын
Vere level aaluya nee un comment parthudhan romba neram sirichen
@nasreenparveen3211
@nasreenparveen3211 3 жыл бұрын
Sema
@navani2006
@navani2006 3 жыл бұрын
Aiyo mudiyala bro😂😂😂😂😂
@Antidummy
@Antidummy 3 жыл бұрын
This comment deserves more likes
@arivukalanjiyam2203
@arivukalanjiyam2203 3 жыл бұрын
கதறிக் கதறி அழும் இவர்களைப் பார்க்கும் போது இப்படியெல்லாம் பைத்தியங்கள் இருக்கிறதா என்று வியப்பாகவே இருக்கிறது
@nilanila7811
@nilanila7811 3 жыл бұрын
Super
@prabhuprabhu311
@prabhuprabhu311 3 жыл бұрын
Super
@vijayan19081956
@vijayan19081956 3 жыл бұрын
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை..் காணொளிகளில் தோன்றும் நபர்களைப் பாருங்கள் .யாராவது படித்த அறிவுள்ள முகமாகத் தெறிகிறதா.?வேலையில்லா வெட்டி ஆசாமிகள் பணத்திற்காக அழுது புலம்புகிறார்கள்.
@r.gayathrir3709
@r.gayathrir3709 3 жыл бұрын
True brother
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
ippo yennada solavara
@anandvc7013
@anandvc7013 3 жыл бұрын
இவர்கள் அழுவதை பார்க்கும் போது இன்னும் தமிழன் ஏமாளியக இருக்கிறான் என்பதை உணரவைக்கின்றது
@g.jeyakumarkumar1984
@g.jeyakumarkumar1984 3 жыл бұрын
அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள்.உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்த இனத்தின் அடையாளங்கள்😂
@muthumuthup7028
@muthumuthup7028 3 жыл бұрын
Yemalikal alla komalikal
@todaygaming4521
@todaygaming4521 3 жыл бұрын
No
@sathiyamoorthi9244
@sathiyamoorthi9244 2 жыл бұрын
Hw many year's
@reachsulthan
@reachsulthan 2 жыл бұрын
All sugar patients 🤣🤣🤣
@harini6635
@harini6635 3 жыл бұрын
ரசிகர்களுக்கு தான் ஏமாற்றம் தமிழர்களுக்கு அல்ல
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
ரசிகர் தாய் மொழியும் தமிழ் தான் ஆனாலும் அவர்கள் தமிழர்கள் இல்லை போல
@mahadevan9824
@mahadevan9824 3 жыл бұрын
Amam Tamil rasigarkaluku
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 3 жыл бұрын
@@Gk26590 kakkan kamarajar nambadha endha payalunga tamilan kedayadhuya
@ranjantechnocrat
@ranjantechnocrat 3 жыл бұрын
@@Gk26590 Athu ottu motha tamizhargal illa ye tamizh rasigargal nu sollikalam 😂
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
@@Gk26590 தமிழ் பேசும் கன்னட ரசிகர் தமிழ் பேசும் மலையாள ரசிகர் தமிழ் பேசும் தெலுங்கு ரசிகர் இவர்கள் எல்லாம் உங்களுக்கு தமிழர்களக தெரிகிறது தமிழ் குடியில் பிறந்து திரையில் தமது அரசியல் தலைவரை தேடும் ஓரு சிரு கூட்டம்தான் ரஜனிக்காக ஒப்பாரி வைப்பது தமிழ் இனத்தின் நன்மையை விரும்புபவபன் ரஜனியை ஒரு நடிகனாகத்தான் பார்ப்பான்
@Yuvabcomist
@Yuvabcomist 3 жыл бұрын
சில்ற பய சவகாசம் வச்சா,சின்ன சின்ன பசங்க எல்லாம் கலாய்க்க தான் செய்வாங்க🤣
@suryakarna530
@suryakarna530 3 жыл бұрын
நீ என்னடா பண்ண
@RAJESHM306
@RAJESHM306 3 жыл бұрын
🤣🤣🤣
@RAMESHR-ok5jw
@RAMESHR-ok5jw 3 жыл бұрын
😄😄😄😄
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 3 жыл бұрын
Super 😁😁
@positivity6626
@positivity6626 3 жыл бұрын
🤣🤣
@kingcholan754
@kingcholan754 3 жыл бұрын
ஒரு மனிதன் அழுவதை பார்த்து முதல் தடவையாகப் சிரிப்பு வருது. என்னையும் ஒரு சைக்கோ ஆக்கிட்டியே பரட்ட!
@muthukumaran1211
@muthukumaran1211 3 жыл бұрын
அந்த தைரியத்திற்கு சொந்தக்காரர் விஜயகாந்த் மட்டுமே....
@thambidurai2428
@thambidurai2428 3 жыл бұрын
ஜெயலலிதாவிடம் மண்டியிட்டவன் விஜயகாந்த்
@muthukumaran1211
@muthukumaran1211 3 жыл бұрын
@@thambidurai2428 தம்பி துரை என் தலைவரா மண்டியிட்டவர்????? தம்பி அண்ணன் வழி நில்.... அனைத்தும் கற்று பேசு
@muthukumaran1211
@muthukumaran1211 3 жыл бұрын
தம்பி என்பதால் சும்மா விடுகிறேன்
@thambidurai2428
@thambidurai2428 3 жыл бұрын
@@muthukumaran1211 2011 இல் மண்டியிட்டாரே அப்றம் என்ன அண்ணா எதிர்க்க எல்லாம் இல்லை
@muthukumaran1211
@muthukumaran1211 3 жыл бұрын
பால் விலை , பேருந்து கட்டணம் விலை உயர்வை எதிர்த்து கேட்டதால் வந்தது இந்த விளைவு....நீ சொல்வது போல் மண்டியிட்டு இருந்தால் என் தலைவன் தான் தற்போதைய முதல்வர்
@mohanramachandran4129
@mohanramachandran4129 3 жыл бұрын
பணத்தைக் கொடுத்தியா படம் பாத்தியா. அவ்வளவுதான் உனக்கும் அவருக்கும் உறவு
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Appo unaku
@cliff311976
@cliff311976 3 жыл бұрын
@@muruganmurugan189 Rajini nadicha padam poster iruntha kakoos clean panna use pannuvom
@mohanramachandran4129
@mohanramachandran4129 3 жыл бұрын
@@muruganmurugan189 எல்லோருக்கும் தான்..
@manikandanganesh3748
@manikandanganesh3748 3 жыл бұрын
idhu yenga puriya poguthu koomuttaigaluku
@rubaraniv3181
@rubaraniv3181 3 жыл бұрын
RAJINI IS UNWELL SO PLEASE LEAVE HIM ALONE
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 3 жыл бұрын
தலீவரு Prank பண்ணிட்டாப்டி... அங்க பாருங்க கேமரா....😂😂😂😂🤣
@thangamani3983
@thangamani3983 3 жыл бұрын
Sema joke bro 😊😊
@karthikrajagobi
@karthikrajagobi 3 жыл бұрын
தமிழக மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொன்னவரே இப்போ வேலையை பார்க்க போயிட்டாரு. போய் வேலை வெட்டிய பாருங்கடா..
@spiritualentertainment5395
@spiritualentertainment5395 3 жыл бұрын
Correct. Avaru adutha maasam Annatha Shooting poiduvaru. Adhukku appuram vera vera padangalil commit aagiduvaru.
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
He is feeling not well.. please leave him alone Some idiots pushed him to dirty politics..
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
அவரை அரசியலுக்கு தூண்டி விட்ட கபோதிகள் நல்லாவே இருக்க மாட்டார்
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl 3 жыл бұрын
Ennata pesu
@mohanraj6202
@mohanraj6202 3 жыл бұрын
@@karykaalanthamilan3183 neenga solradhu correct but avaru dhan sonaru uyirae ponalum paravalanu...adha dhan avanga soldranha
@mariaraj1753
@mariaraj1753 3 жыл бұрын
சுய மானத்தையும் சுய கௌரவத்தையும் ஒரு நடிகனுக்காக விக்காதீங்க...... முதலில் தாய் தந்தையயை போற்று ....அன்புடன் மரிய ராஜ்
@mahadevan9824
@mahadevan9824 3 жыл бұрын
I'lla sir avaru nadigan than Ana nallavar ungalukum therimnu ninakuran
@tainanasamyrethinasamy2657
@tainanasamyrethinasamy2657 3 жыл бұрын
@@mahadevan9824 un parents vidaya nallavar
@lonerider6945
@lonerider6945 3 жыл бұрын
போயும் போயும் இந்த ஈத்தர நாய்களுக்கு போய் அட்வைஸ் பண்றீங்களே புரோ... செத்து ஒழியட்டும்னு விட்ரணும்... பூமித் தாய்க்கு பாரம் குறையும்... புழு பூச்சிகளுக்கு தீனி கிடைக்கும்... இயற்கை சமநிலை மேலோங்கும்...
@pushpapandian498
@pushpapandian498 3 жыл бұрын
Super
@saravananday
@saravananday 3 жыл бұрын
@@tainanasamyrethinasamy2657 உங்க அம்மா அப்பவ்வாவிட ரஜனி நல்லவரா
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 3 жыл бұрын
இந்த ஐம்பது அருபது வயது குழந்தைகள் எல்லாம் அழுவதை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு
@anithajayanthan7183
@anithajayanthan7183 3 жыл бұрын
💯 true ☹️
@neesummathaniruka3053
@neesummathaniruka3053 3 жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது
@rohinjoynut9104
@rohinjoynut9104 3 жыл бұрын
Well said , sports news over
@suhanloges2431
@suhanloges2431 3 жыл бұрын
Good one
@rajang5335
@rajang5335 3 жыл бұрын
சூடுசொரனைஇல்லாதரசிகர்கள்இனியாவதுபுரிந்துகொள்ளுங்கள், ரஜினியின் உடல்நிலையை தெரிந்து கொள்ளுங்கள். அவருடையவயதிர்க்குமரியாதைகொடுங்கடாமடபசங்களா. உண்மையான இந்தியனாஇருந்தா? பிஜேபியிலபோய்சேருங்கதேசபற்றாவதுஉருவாகட்டும்.
@srinathr8132
@srinathr8132 3 жыл бұрын
🤣🤣
@irfanisha112
@irfanisha112 3 жыл бұрын
😆
@PradeepKumar-vp2qp
@PradeepKumar-vp2qp 3 жыл бұрын
என்னங்கடா காமெடியா பேசிட்டு சோகமா Music போடுறீங்க 😂
@srinathr8132
@srinathr8132 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@yassha7328
@yassha7328 3 жыл бұрын
🤣🤣
@parthiraj374
@parthiraj374 3 жыл бұрын
🤣🤣🤣
@rajakalimuthu4903
@rajakalimuthu4903 3 жыл бұрын
டேய் அவன் உழைப்பு அனைத்தையும் கர்நாடகாவில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணியிருக்கான் டா என்னங்கடா நாடகத்தை ஓட்டுறீங்க முட்டாப் பயலுகளா உழைத்தது அனைத்தும் தமிழ்நாட்டில் சேமிப்பு அனைத்தும் கர்நாடகாவில் இன்றளவும் தமிழக மக்களுக்கு அவன் என்ன செய்திருக்கிறான் சொல்லுங்கடா கிறுக்கு பயலுகளா முட்டாப் பயலுகளா மெண்டல் ஓட சேர்ந்து நீங்களும் மெண்டல் ஆகாதீங்க
@PradeepKumar-vp2qp
@PradeepKumar-vp2qp 3 жыл бұрын
@@rajakalimuthu4903 அது புரியாம இந்த லூசுங்க அவர தலைவான்னு கொண்டாடிராங்க.
@camcuts1393
@camcuts1393 3 жыл бұрын
சுயலாபத்திற்காக, ரசிகர்களை உபயோகம் செய்யாம இருக்கும் ஒரே நடிகர் மரியாதைக்குரிய அஜித் அவர்கள்!
@varamban8947
@varamban8947 3 жыл бұрын
Yen paaaa ,avaru nallathana irukaruuu , avara ethuku ithu ulla izhukuraa
@dangerdolan6036
@dangerdolan6036 3 жыл бұрын
ஒருத்தன் அழுவதை பார்த்து சிரிக்கலாம் தப்பில்லை என்று நிரூபித்து விட்டார்கள்..
@nishwinrubannishwinruban5405
@nishwinrubannishwinruban5405 3 жыл бұрын
Toure bro
@sivaranjith3264
@sivaranjith3264 3 жыл бұрын
Exactly bro
@Tom_Cruse
@Tom_Cruse 3 жыл бұрын
Well said.
@karthigaranir6327
@karthigaranir6327 3 жыл бұрын
Yea bro... Ultimate...
@t.praveensiva1032
@t.praveensiva1032 3 жыл бұрын
Ivanugala enna solrathunu therila bro
@mrperiyasamy774
@mrperiyasamy774 3 жыл бұрын
இனி ஆவது திரையில் தலைவனை தேடாமல் தத்துவத்தில் தேடுங்கள் அப்போது தான் தலைவன் மாறினாலும் தத்துவம் நம்மை வழிநடத்தும் 🙏🙏
@viv1458
@viv1458 3 жыл бұрын
Dec 29: Ulaga Muttalgal Dhinam 😂
@syedsultan6964
@syedsultan6964 3 жыл бұрын
Poda dei poda ...neegelthaan muthal ...avarthan vana2 sonaredah usipi2 udhere yaar ...cuni dei avarke notfeelling well naaduva ..veeduva...
@syedsultan6964
@syedsultan6964 3 жыл бұрын
Mairey dei yaarda ni
@viv1458
@viv1458 3 жыл бұрын
@@syedsultan6964 mayirey nee avan adimaya
@syedsultan6964
@syedsultan6964 3 жыл бұрын
Dei cuni na enay padetevan ke tan adimai da ma
@reachsulthan
@reachsulthan 3 жыл бұрын
Rajini fans fool's day 😁😁😁
@abdulhakeem6777
@abdulhakeem6777 3 жыл бұрын
நீங்களெல்லாம் அழுவதை பார்க்கும் போது எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது! நடிப்பின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத மூடர்கூட்டம்.
@raam1702
@raam1702 3 жыл бұрын
Ar rahman mandaya potta neenga ipadi pesuveengala bai
@ramraghav1881
@ramraghav1881 3 жыл бұрын
You are right only .... ivanuga koothadingala kadavula paakura moodar kootam....
@abdulhakeem6777
@abdulhakeem6777 3 жыл бұрын
@@raam1702 உங்களுக்கு ரஜினி முக்கியமாக இருக்கலாம் எங்களுக்கு ஏஆர் ரஹ்மான் அப்படியல்ல, உங்களை விடவும்கூட முக்கியமானவர் அல்ல.
@RJMagen
@RJMagen 3 жыл бұрын
சரியான வார்த்தை சகோ. இவனுங்க அழுவதை பார்த்தால் வடிவேலு சொன்னதுப் போல் சின்னப்பிள்ளைத் தானமாகவும், சில்லறைத் தானமாகவும் இருக்கிறது. முட்டாள் கிழவனுங்க 😂😁😂🤬🤬
@malanagarajan1419
@malanagarajan1419 3 жыл бұрын
Yes bro
@s.velmurugan6160
@s.velmurugan6160 3 жыл бұрын
எங்களுக்கு ஒன்னும் துருதிஷ்டம் இல்ல நல்ல அதிர்ஷ்டம் டேய் அவன் தமிழக மக்களுக்கு என்னடா செய்தான் இப்படி அழுறிங்
@satheshkumarsatheshkumar4924
@satheshkumarsatheshkumar4924 3 жыл бұрын
Correcta sonninga Bro
@smartseenivasan1658
@smartseenivasan1658 3 жыл бұрын
அவன் ஒரு நடிகன் டா நாய்களா,. போய் உங்களோட குடும்பத்த பாருங்கடா முட்டாப்பயளுகளா, தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிருக்கார் உங்க தலைவர்
@kannansrini9130
@kannansrini9130 3 жыл бұрын
எல்லாம் ஒரு பெரிய அமௌன்ட் தேத்தலாம் னு தான்
@45yearsrajinism95
@45yearsrajinism95 3 жыл бұрын
நீ என்ன டா தமிழ்நாட்டுக்கு பண்ணுன
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 3 жыл бұрын
8 கோடி மக்களின் துரதிஷ்டம் அல்ல உன் போன்ற முட்டாள் ரசிகர்களுக்குத்தான் இழப்பு
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 жыл бұрын
Haiyo ஹய்யோ விளையாட்டா சொன்னத சீரியஸா எடுத்துக்கிட்டீங்க 😂😜😒
@jerinsuresh7182
@jerinsuresh7182 3 жыл бұрын
ரஜினி க்காக அழாதீர்கள்உங்களுக்காகவும்உங்கள்சினிமாபைத்தியங்களுக்காகவும்அழூங்கள்
@nandaeswari6127
@nandaeswari6127 3 жыл бұрын
நடிப்பில் நடித்ததை நம்பி ஏமாற வேண்டாம் சகோதரர்களே , உன் வாழ்க்கை உன் கையில் இது தான் உண்மை
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Appadiya sollave illa
@positivity6626
@positivity6626 3 жыл бұрын
@@muruganmurugan189 katharu 🤣🤣
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
ஆமாம்
@yousufali473
@yousufali473 3 жыл бұрын
மக்கள் கொடுத்து வச்சதுநால தாண்டா நாங்களாம் தப்பிச்சோம்😜
@renugarenugamuthu8509
@renugarenugamuthu8509 3 жыл бұрын
♥♥♥
@muthuvisakan2041
@muthuvisakan2041 3 жыл бұрын
இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல 😎😎 - அப்போ புரியல ஆனா இப்போ புரியுது... 😂😂
@muruganharish8136
@muruganharish8136 3 жыл бұрын
சினிமா வேறே நிஜம் வேறே, சினிமாவை நேரம் போக்குக்காக பாருங்கள், வெட்கமாக உள்ளது, தமிழர்கள் நிலையை பார்த்து,
@evanavan1
@evanavan1 3 жыл бұрын
என்ன பண்றது தமிழன் நிலைமை இப்படி ஆய்டுச்சு
@tharshinikiritharan370
@tharshinikiritharan370 3 жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள் இதுகள் எல்லாம் மண்ணுக்கு பாரம் 😡😡😡
@kannanshanmugam3431
@kannanshanmugam3431 3 жыл бұрын
Enaku siripu than varudhu. Intha generation muluka mudincha appuram than vidivu kaalam
@vpassociatev5856
@vpassociatev5856 3 жыл бұрын
🤣🤣🤣😡😡😡இனிமே இந்த ரஜினி நாய எவனாவது தலைவர்னு சொன்னிங்க செருப்பு பிஞ்சுடும்.....
@isacchristopherdr.4455
@isacchristopherdr.4455 3 жыл бұрын
Yes
@நளன்தோட்டம்
@நளன்தோட்டம் 3 жыл бұрын
உங்கள் மாதிரி ரசிகர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது
@Creditnotmine
@Creditnotmine 3 жыл бұрын
Miha Miha Thelivu...
@MeenaMeena-tu9gt
@MeenaMeena-tu9gt 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
Crt
@fuljarrsodatamil9929
@fuljarrsodatamil9929 3 жыл бұрын
👍👍🤣🤣🤣🤣🤣
@vpassociatev5856
@vpassociatev5856 3 жыл бұрын
🤣🤣🤣😡😡😡இனிமே இந்த ரஜினி நாய எவனாவது தலைவர்னு சொன்னிங்க செருப்பு பிஞ்சுடும்.....
@athsalthishons6651
@athsalthishons6651 3 жыл бұрын
இவனுங்களுக்கு மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் இல்லை.
@sathiyamoorthy894
@sathiyamoorthy894 3 жыл бұрын
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என்று சொன்னது எல்லாம் பொய்யா கோபால் 😁😁
@kamalkannan8321
@kamalkannan8321 3 жыл бұрын
🤣🤣🙏
@manikandanmani-ig2op
@manikandanmani-ig2op 3 жыл бұрын
Epadipa yosikiringa 😂😂
@smileinurhand
@smileinurhand 3 жыл бұрын
ரஜினி கையில் கிடைச்சா பிரிச்சு ..... ரசிகர்கள் பண்ணுவம். திருட்டுப்பய தன் படம் ஓட 1997 ல் இருந்து அரசியல் நாடகம் நடத்தி இருக்கான் 😤💤. வீட்டல பொண்டாட்டி புள்ள எல்லாம் திட்டுது. நம்மள கிறுக்காக்கிட்டான். அவனை நல்லவங்கிர 😠
@tnpsc8982
@tnpsc8982 3 жыл бұрын
பச்சை பொய் கோபால் பச்சை பொய்.....
@vimalj357
@vimalj357 3 жыл бұрын
கோபாலே பொய்தான் கோபால்
@jayj8540
@jayj8540 3 жыл бұрын
இப்பவும் இல்லை..இனி எப்பாவும் இல்லை..போங்கடா..வடை போச்சே..😭😂
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 3 жыл бұрын
ஆமா ரசுனி வீட்டுப் பூட்டை ஆட்டாதீங்கடா ரசிகக் குஞ்சுகளா
@syedsultan6964
@syedsultan6964 3 жыл бұрын
Bro ...mudijja subtitle podege
@syedsultan6964
@syedsultan6964 3 жыл бұрын
Dei .na malaysia citrzen eneku tamil padiketeriyara.. So pls enthemari elutuhggu ..
@allenjonesd3491
@allenjonesd3491 3 жыл бұрын
@@syedsultan6964 Malaysia la oombikitu inga enna nadakudhu na theriyama oru nadigar ku poola uruvu vitutu Iruka...unaku enna pundaiku indha arasiyal la 😂🤣🤣
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 жыл бұрын
கெழவனுக்காக கெழவனுங்க அழறானுங்க நல்ல காமெடி
@uthreshkumar964
@uthreshkumar964 3 жыл бұрын
முதலில் அவறை தலைவர் என்று சொல்வதை நிறுத்துங்கடா ,கோவமா வருது
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
ஸ்டாலின் போன்ற கோமாளிகளைத் தலைவர் என்று சொல்லும்போது உழைப்பாளியான ரஜனியைத் தலைவர் என்பதில் தவறில்லை
@thamilzhan6882
@thamilzhan6882 3 жыл бұрын
@@kalyanraman801 Ada Mutta KOODHI. Kudikaara payala Thalaivarnu chollura. Vetkam kettavane. New Thamilanaa
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
@Ramesh Gopal ஸ்டாலின் வம்சாவளியினர் எங்கிருந்து எப்போது திருவாரூருக்குக் குடிபெயர்ந்து வந்தார்கள் என்ற வரலாறு தெரியுமா? ஜெருகண்டி ஜெருகண்டி
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
@@kalyanraman801 enda naye avan enna avalava ulaichan makkal panantha entertainment dra perula kasu vangi avanuku sothu sekuran oru karanataka karanuku support pandra and Stalin avan Telugu Karan avan thalapathy nu kopadra na avan nu ku nu rajini rasir moodar kottam Mari Stalin ku oru moodar kuttam irukku
@kalyanraman801
@kalyanraman801 3 жыл бұрын
@@vediyammal1496 சேர சோழ பாண்டிய ஆட்சி முடிந்ததிலிருந்து தமிழர்களை ஆண்டது தெலுங்கர்களும் மராட்டியர்களும்தான். தமிழன் அடிமையாகவே வாழ்ந்து பழகிவிட்டான். அவனது ஆன்மீக பரம்பரை கொச்சைப்படுத்தப்படாடு சிதைந்து கிடக்கிறது
@lifeishappy9075
@lifeishappy9075 3 жыл бұрын
இவனுக அழுவதை பாக்கும்போது 😁😀😂🤣😅😁😀😂🤣😅😆
@sbkcs
@sbkcs 3 жыл бұрын
சாவுக்கு போனாமாதிரி அழுவுறானுங்க மிக மிக கேவலம்
@vijayan19081956
@vijayan19081956 3 жыл бұрын
இவரகள் அழுவதைப் பார்க்கும் பொழுது பெண்டாட்டியைப் பறிீகொடுத்தவன் போல் தோன்றுகிறது
@ramnath1998
@ramnath1998 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சிரிப்பு வருது சிரிப்பு வருது பால்பாண்டி தலீவர் பாலை ஊத்திட்டாரூ
@seelanthavasi5622
@seelanthavasi5622 3 жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னலாபம் வருந்தாத ரஜினி 🤘🤘🤘
@ekambaramm8153
@ekambaramm8153 3 жыл бұрын
Yaro yelithi kodutha dialogue pesi natikkum ivargal sondamaga yedaipatrium pesamudiuma
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 3 жыл бұрын
டே அவன் ஜாலி அஹ் இருக்கான் டா, நீங்க ஏண்டா கதுறீங்க, போய் உங்க வேலய பாருங்கடா, உழைத்து சாப்பிடுங்கள்
@googlym2960
@googlym2960 3 жыл бұрын
Correct bro
@rajakaif.m5593
@rajakaif.m5593 3 жыл бұрын
You are very correct
@vpassociatev5856
@vpassociatev5856 3 жыл бұрын
🤣🤣🤣😡😡😡இனிமே இந்த ரஜினி நாய எவனாவது தலைவர்னு சொன்னிங்க செருப்பு பிஞ்சுடும்.....
@sambrucegreen17
@sambrucegreen17 3 жыл бұрын
Bro unga work parunga athu avana emotiona aluvanga nega onum soillvenam
@athish5368
@athish5368 3 жыл бұрын
@@vpassociatev5856 Comedhy...Comedhy 😂
@arunvijay1357
@arunvijay1357 3 жыл бұрын
Yeppa seekrama You tubela Like button Mari Haha Button kondu Vaanga😂😂😂
@SenthilKumar-po6hk
@SenthilKumar-po6hk 3 жыл бұрын
மக்கள் யாரும் தலைமைக்கு வரனும் என்று ஒரு போதும் கேட்டதில்லை. ரசிகர்களுக்கு மட்டுமே ஏமாற்றம். மக்களுக்கு இது ஒரு விஷயமே இல்லை...😂
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 жыл бұрын
Then why make so many anti Rajani comments?
@ayyappans731
@ayyappans731 3 жыл бұрын
fact bro
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 3 жыл бұрын
Yes Rajini varalanu sonathum pattasu vedichi kondaadranga avolo bayam
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 3 жыл бұрын
Rajiniku end card ye illa eppovena meedum puyal maiyam kollum nu bayathilyae mathcha katchi karanunga vellaiya parunga
@SenthilKumar-po6hk
@SenthilKumar-po6hk 3 жыл бұрын
@@pichumanisankar2617 not anti comments that is true..
@karthikeyanm912
@karthikeyanm912 3 жыл бұрын
எல்லாம் நல்ல படியா தண்ணீர் குடித்துவிட்டு தூங்கவும்... அவர் நல்ல நடிகர் .... அவ்வளவுதான்... வணக்கம்
@SivaSiva-vd5oo
@SivaSiva-vd5oo 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@sathyanarayananb7920
@sathyanarayananb7920 3 жыл бұрын
Karham katham
@prabhuprabhu311
@prabhuprabhu311 3 жыл бұрын
Super
@vincevaughan1894
@vincevaughan1894 3 жыл бұрын
Tamilana ala Seeman eruker Mardiyan Kalla nai Rajini avasiyam ella.
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Poda deai kalla naai loosu mental paiya
@kingslykingsly7908
@kingslykingsly7908 3 жыл бұрын
வாடகை தர துப்புஇல்ல
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 3 жыл бұрын
Saiman Sebastian na solrira.
@allenjonesd3491
@allenjonesd3491 3 жыл бұрын
@@kanniyappankanniyappan6356 Simon Sebastian aprm indha ara mental fans ah Seth dhan bro solraru 😂
@santhoshmouli8706
@santhoshmouli8706 3 жыл бұрын
இவங்க பேசுறத சோக bgm போட்டு slow motion ல காட்டுனாலும் சிரிப்பு தான் டா வருது 😂
@குணா92
@குணா92 3 жыл бұрын
😂😂😂
@arumugamperumal2142
@arumugamperumal2142 3 жыл бұрын
😁😁😂😁😁
@peaceanand7048
@peaceanand7048 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@peaceanand7048
@peaceanand7048 3 жыл бұрын
😆😆😆😆😆
@sundaramurthy2420
@sundaramurthy2420 3 жыл бұрын
Please don't please🌷 🤘🏾🌷🙏
@rajutamilan344
@rajutamilan344 3 жыл бұрын
உங்க தலைமுறை அழுது செத்து ஒழித்தால்தான் இந்த நாடு உருப்படும் WE ARE WAITTING BE HAPPY
@davidrajan5207
@davidrajan5207 3 жыл бұрын
Super
@ramarkaruppasamy5871
@ramarkaruppasamy5871 3 жыл бұрын
Kandipaga
@Jeasuleon
@Jeasuleon 3 жыл бұрын
Yessssss
@aribousultan1519
@aribousultan1519 3 жыл бұрын
தம்பி!சரியாக சொன்னீர்👍💐
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 жыл бұрын
Yes
@mkr1078
@mkr1078 3 жыл бұрын
இழப்பு ரசிகர்களுக்கு. மக்களுக்கு அல்ல.மக்கள் நம்புவது! நேர்மையை! (நம்மவர்)மட்டுமே!
@balasubramanian918
@balasubramanian918 3 жыл бұрын
ரஜினி பேன்ஸ் நிலைமை : 'ஒரே அசிங்கமா போச்சு குமாரு '
@pushpanathanpalaniappan2961
@pushpanathanpalaniappan2961 3 жыл бұрын
டேய் லூசுப்பசங்களா நீங்கள் எல்லாம் பையித்தியக்காரர்கள் உங்கள் தலைவனோ ஒரு அரைவேக்காடு. அவனொரு காரியபைத்தியம். இது தெரியாமல் இத்தனை வருடங்களை வீணடித்துவிட்டீர்கள் முட்டாள்களே. இன்னுமா அவனுக்காக வருத்தப்படுகிறீர்கள். இனியாவது உங்கள் குடும்பத்தை கவுணியுங்கள்.
@balasubramanian918
@balasubramanian918 3 жыл бұрын
@@pushpanathanpalaniappan2961 நா யாருக்கும் ரசிகன் இல்லை நீங்கள் இந்த கருத்தை பொதுவாக பதிவிட்டு இருக்கலாம் என்னுடைய கருத்துக்கு கீழ் பதிவிட அவசியம் இல்லை
@naga97896
@naga97896 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@DhukkaraRam
@DhukkaraRam 3 жыл бұрын
அவன் வா வா என்று கூப்டுரதே இன்னொரு கிட்னிய எடுக்க தான்டா என்று வடிவேலு காமெடி தான் நியாபகம் வருது
@s57691
@s57691 3 жыл бұрын
Ha ha ha ha ha
@tnpsc8982
@tnpsc8982 3 жыл бұрын
😂😂😂😂😂
@logannathan3556
@logannathan3556 3 жыл бұрын
செம்ம
@billaranjith7213
@billaranjith7213 3 жыл бұрын
...படம் நடுச்சிய கம்முன்னு இருக்கணும் இருக்கும் போது ஒன்றும் மக்களுக்கு செய்யவில்லை... இப்ப வந்து அது பண்ற இது பண்ற சொல்லுறது😏😏 இதுவும் ஒரு நடிப்புதான்😕
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
அரசியலுக்கு வராதது உங்களுக்கு கவலை இருக்கோ இல்லையோ.. ஆனால் ஜயா ரஜனியை வைத்து சூதாட்டம் ஆட நினைத்த கும்பலுக்கு பேரிடி
@sambatha9060
@sambatha9060 3 жыл бұрын
Apdina mudhala endha mediaya naingalatha sollannum avar vandha nalla panam sambarikkalamnu pathanunga
@kuthu10
@kuthu10 3 жыл бұрын
எச்ச பயலுகளை, ஊழல் பண்ண நெருங்கியவர்களை விரட்டி அடித்த தங்க மகன் ரஜினி வாழ்ஹ!!
@rajakaif.m5593
@rajakaif.m5593 3 жыл бұрын
முற்றிலும் உண்மை
@vpassociatev5856
@vpassociatev5856 3 жыл бұрын
🤣🤣🤣😡😡😡இனிமே இந்த ரஜினி நாய எவனாவது தலைவர்னு சொன்னிங்க செருப்பு பிஞ்சுடும்....
@pradeepaganesh3244
@pradeepaganesh3244 3 жыл бұрын
நீங்க எல்லாம் ஊழல் பண்றவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு தான் லாயக்கு... ரஜினி அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தார். அவர் அரசியல் மூலமாக சம்பாதிக்கனும்னு அவசியம் இல்லை. இதை நீங்க எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.
@ஆதிஅன்பு
@ஆதிஅன்பு 3 жыл бұрын
நானும் ரஜினி ரசிகன்தான், யதார்த்தத்தை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு அமைதியாக நம் வாழ்வை நாமே பார்ப்போம்.
@nanthakumarm1100
@nanthakumarm1100 3 жыл бұрын
Correct bro
@pandychithiran9198
@pandychithiran9198 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@rkannan8627
@rkannan8627 3 жыл бұрын
Yes bro.
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 3 жыл бұрын
தமிழன் மட்டும் இல்ல அவன் வளர்த்தர நாய் கூட வெளிநாட்டு நாய்தான். தமிழ் தெரிஞ்ச நல்லவன், நாட்டு நாய் இரண்டும் தெருவுல அனாதயாய்.
@akarulan
@akarulan 3 жыл бұрын
வேறு வழி இல்ல
@veeramanir6178
@veeramanir6178 3 жыл бұрын
டேய் நீங்க அழுவுறதுக்கு பின்னாடி எவ்ளோ கனவுல இருந்திருக்கீங்கனு தெரியுதுடா....
@g.jeyakumarkumar1984
@g.jeyakumarkumar1984 3 жыл бұрын
ஒரு பத்து ஏக்கர் தோட்டம் ஒரு கிணறு ஒரு வீடு எல்லாம் கனவா போச்சே.‌..மாரடைப்பே வருதே😂
@RameshKumar-xt7sk
@RameshKumar-xt7sk 3 жыл бұрын
உங்களை ரசிகன் என்று சொல்வதை காட்டிலும் மன நோய் யாளி என்று தான் சொல்ல வேண்டும் கடவுள் உங்களுக்கு கொடுத்த வாழ்க்கை யை ரசியுங்கள்
@kalaichelvanvisagan5586
@kalaichelvanvisagan5586 3 жыл бұрын
சினிமாவும் குடியும் அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு அடியோடு ஒழிக்கப் பட வேண்டும்
@user-xp5um9pb
@user-xp5um9pb 3 жыл бұрын
என்னடா.. ரசிகர்கனு சொல்லிட்டு தாத்தாவா காமிக்கிறாங்க..
@ganesanchellappan7236
@ganesanchellappan7236 3 жыл бұрын
Most of the fans are Grandfathers only😂😂
@cliff311976
@cliff311976 3 жыл бұрын
@@Red-nn8mv Makku thathas , All these assholes should be castrated so that more morons are not born
@ajithprince4570
@ajithprince4570 3 жыл бұрын
தாத்தா க்கு ரசிகர் தாத்தா தான் ..
@thangarajtuty1786
@thangarajtuty1786 3 жыл бұрын
சுகர் மாத்திரையும் பிரஸர் மாத்திரையும் எடுத்துக்கோங்க ரசிகர்களே
@trade.sakthisakthi9368
@trade.sakthisakthi9368 3 жыл бұрын
வீட்ல எப்படி இவனுங்களுக்கு சோறு போட்ராங்க??!!!
@varamban8947
@varamban8947 3 жыл бұрын
இன்னுமா வெசம் வைகளனு கேளுங்க சாகோ
@rengarajgovindaraj2220
@rengarajgovindaraj2220 3 жыл бұрын
இனியாவது உனது குடும்பத்தை பாருங்க ஐயா.....
@emmanuelbhaskar6718
@emmanuelbhaskar6718 3 жыл бұрын
😆😆😆 இது தான் - சொல்ற தான் செய்வேன்.. செய்ற தான் சொல்லுவன் போல...
@amanullaumohamed4599
@amanullaumohamed4599 3 жыл бұрын
ரஜினிகாந்த் அவர்கள் படத்துக்கு வாங்குவது பலகோடி ஆனால் ரசிகர்கள் உங்களுக்கு தெருக்கோடி நடிகரை நடிகராக மட்டும் பாருங்கள்
@gsarathasaratha7388
@gsarathasaratha7388 3 жыл бұрын
Yes
@vijiraj7127
@vijiraj7127 3 жыл бұрын
Yes
@sangeetha4506
@sangeetha4506 3 жыл бұрын
Super
@vanichandru8429
@vanichandru8429 3 жыл бұрын
Unmai
@amaranmani4634
@amaranmani4634 3 жыл бұрын
சூப்பர்👍
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 жыл бұрын
வெற்றிடம் ரசிகர்களின் தலையில் தான் உள்ளது. மூளையை அடகு வைத்தது போதும். குடும்பத்தை பார்த்து வாழப்பாருங்கள்.உங்களுக்காக வாழுங்கள் நண்பர்களே
@suryasri4299
@suryasri4299 3 жыл бұрын
Rajini talila than bro iruku vettitadam
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 жыл бұрын
@@suryasri4299 சரியா சொன்னீங்க அதுவும் உண்மைதான்.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 3 жыл бұрын
பாதி தலை காலியாகதான் இருக்கு
@anands9191
@anands9191 3 жыл бұрын
@@suryasri4299😄😄😄😄😄😄
@tamilko5756
@tamilko5756 3 жыл бұрын
ம்ஹூம்.. Performance பத்தல.. உங்கட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்.. யாராவது தீ குளிச்சா நல்லாருக்கும்..
@gipson5376
@gipson5376 3 жыл бұрын
சிரிப்பை அடக்க முடியலை 😂
@subramanianpadmanaban3080
@subramanianpadmanaban3080 3 жыл бұрын
அப்படியே படங்களில் நடிப்பதையும் விட்டுவிடலாமே. ஏன்டா இந்த மாதிரி ஈனத்தனமான வேலை பார்க்கிரீங்க?
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Adhu solla nee yaaruda
@subramanianpadmanaban3080
@subramanianpadmanaban3080 3 жыл бұрын
@@muruganmurugan189 நான் ஒரு ஏமாற்றப்பட்ட ரசிகன்டா
@cliff311976
@cliff311976 3 жыл бұрын
@@subramanianpadmanaban3080 Athiruthila ippo
@vetrivel6648
@vetrivel6648 3 жыл бұрын
குரைக்கும் நாய் கடிக்காது.
@ONCEMORE6611
@ONCEMORE6611 3 жыл бұрын
ரொம்ப அசிங்கமா போச்சி குமாரு
@jpremnath8564
@jpremnath8564 3 жыл бұрын
எந்த ஒரு நடிகரையும் நம்ப வேண்டாம்,ஏனென்றால் அவர்கள் நடிகர்கள்.
@muthuvisakan2041
@muthuvisakan2041 3 жыл бұрын
ரசிகர்கள் : எனக்கு அப்படியே கொஞ்ச நேரத்துல தலையே சுத்திருச்சு.... 😂😂😂
@matheswarang2593
@matheswarang2593 3 жыл бұрын
வடிவேலு காமெடிய விட பெரிய காமெடியா இருக்கு இவனுங்க பேசறது
@balu9748
@balu9748 3 жыл бұрын
Stop calling him thalaiva.. Just address him as Actor.. Everything will be fine.. Spent money for your parents..
@chittararasug7810
@chittararasug7810 3 жыл бұрын
Very true and honest words
@sathishsundararaman1406
@sathishsundararaman1406 3 жыл бұрын
Correct
@n.johnsonn.johnson3577
@n.johnsonn.johnson3577 3 жыл бұрын
Well said Balu
@Aravindarts
@Aravindarts 3 жыл бұрын
Well said
@deepasrinee5702
@deepasrinee5702 3 жыл бұрын
he also said the same thing in mang speeches
@santhoshshanmugam5823
@santhoshshanmugam5823 3 жыл бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 😡😡😡
@raveendrenv9329
@raveendrenv9329 3 жыл бұрын
Yb. P of
@selvanayagis553
@selvanayagis553 3 жыл бұрын
He is just an actor these foolish people think that God
@anandramarao6596
@anandramarao6596 3 жыл бұрын
He is not only a actor.He preached so many good things in his film.That is why people are mad with him.
@jrajesh11
@jrajesh11 3 жыл бұрын
Still people don't understand that he kept cheating for this long for his personal gain!
@Antidummy
@Antidummy 3 жыл бұрын
@@anandramarao6596 Oh drinking, smoking
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 3 жыл бұрын
He brought spiritual beliefs through mass medium and in 2021he will show miracle exists.
@karthickpriyan
@karthickpriyan 3 жыл бұрын
Well said
@aribousultan1519
@aribousultan1519 3 жыл бұрын
கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவன்கள் எல்லாம் வெளியில் இருப்பது இப்போதுதான் தெரிகிறது😁
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Nee loosu
@kamarajgold6946
@kamarajgold6946 3 жыл бұрын
தயவு செய்து நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள்
@SatheeshAgri
@SatheeshAgri 3 жыл бұрын
சீமான் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவார் 🙏🙏🙏
@kamalsri8236
@kamalsri8236 3 жыл бұрын
மிருகங்களுக்கு கூட மூளை உள்ளது விஷ பாட்டில் ஒன்று வாங்கி கொடுங்கள்
@senthil-vh6ex
@senthil-vh6ex 3 жыл бұрын
Unmai.
@gsarathasaratha7388
@gsarathasaratha7388 3 жыл бұрын
Yes
@isacchristopherdr.4455
@isacchristopherdr.4455 3 жыл бұрын
சூப்பர்......
@isacchristopherdr.4455
@isacchristopherdr.4455 3 жыл бұрын
அட மூதேவிகளா நீங்க இப்படி கூத்தாடிகளுக்கு அடிமையா இருந்தால் உங்க பிள்ளைகளை அடுத்த தலைமுறையை எப்படி காப்பாற்றுவது...... அப்படி ரஜினி என்ன செய்தார் உங்களுக்கு........ எவனாவது பதில் சொல்லுங்கடா........
@dharvikuvi1281
@dharvikuvi1281 3 жыл бұрын
ராமேஸ்வரம் துணை செயலாளர் பேச ஆரம்பித்த உடனேயே கமெண்ட் படிக்க வந்துட்டேன்.....😜
@வன்னியதமிழன்விஜயகுமார்
@வன்னியதமிழன்விஜயகுமார் 3 жыл бұрын
ரசிகர்களை நினைத்தால் சிரிப்பு வருது😁😁
@westerngatewesterngate9351
@westerngatewesterngate9351 3 жыл бұрын
Pathavi,assai,vary,yathuvumillIai
@rafeeq78
@rafeeq78 3 жыл бұрын
ஒரு நடிகன் நடிகத்தான் செய்வான், அதை உண்மை என்று நம்புவது முட்டாள்தனம்.
@gsarathasaratha7388
@gsarathasaratha7388 3 жыл бұрын
Yes
@karunakaran3696
@karunakaran3696 3 жыл бұрын
சுப்பர் இது தான் 100./. உண்மை
@SathishUPHR
@SathishUPHR 3 жыл бұрын
Vijayum thana
@ssakthiaudio
@ssakthiaudio 3 жыл бұрын
ரஜினி தான் நல்லா நடிக்கிறார் என்று பார்த்தால் . ரஜினி மன்றத் தலைவர்களும் நன்றாக நடிக்கிறார்களே !!!. 😀
@mohanraj-jn9ye
@mohanraj-jn9ye 3 жыл бұрын
நீங்களாம் திருந்த மாட்டீங்களா
@akarulan
@akarulan 3 жыл бұрын
ஒரு நடிகனுக்காக இந்த வயதில் ஊடகத்தில் அழும் உங்களை எல்லாம் என்ன பண்ண....?
@sivagaminathans2119
@sivagaminathans2119 3 жыл бұрын
Call them bloody fools
@Tamilselvan-bc7sp
@Tamilselvan-bc7sp 3 жыл бұрын
Dash payalugala sollam
@arasuthirun9417
@arasuthirun9417 3 жыл бұрын
நடு வீதியில் வைத்து சாட்டையடி கொடுக்கலாம்.
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
Nanaba appadi alugaravangala poi parunga oruthan kuda ethum sathichiruka mattan valkai la munnariruka mattan
@எண்ணம்போல்வாழ்க்கை-ண1ன
@எண்ணம்போல்வாழ்க்கை-ண1ன 3 жыл бұрын
வரும் ஆனா வராது...!😂😂😂
@wakeupworld835
@wakeupworld835 3 жыл бұрын
ரஜினி ரசிகர்களே..... ரஜினி சினிமாவின் மீது உள்ள ஆசையில் ...தான் பார்த்து கொண்டு இருந்தது வேலையை விட்டு சினிமாவிற்கு வேலை தேடி வந்தவர்....அவ்வளவே.... அவரை சுதந்திர போராட்ட வீரர் அளவுக்கு.... நீங்கள் நினைத்து கொண்டு வாழ்வது முட்டாள்தனம்...
@த.வெற்றிவேல்
@த.வெற்றிவேல் 3 жыл бұрын
உண்மை
@lathaanbu4295
@lathaanbu4295 3 жыл бұрын
Unmai
@stanlydoss1373
@stanlydoss1373 3 жыл бұрын
True well said
@varun-ld4dm
@varun-ld4dm 3 жыл бұрын
உண்மை
@jayasheela2260
@jayasheela2260 3 жыл бұрын
Corracta sonnenga bro.aana adhadhan evarum kadhile vanga mattrangale bro
@Way2Paradise80
@Way2Paradise80 3 жыл бұрын
அவன் உங்களை நம்பி நிறைய சம்பாரிச்சு இப்ப உங்களுக்கே ஆப்பு வச்சுட்டான்
@rammerk7123
@rammerk7123 3 жыл бұрын
engaloda "puppet" madhiri
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Nee sambarikkalaiya
@rammerk7123
@rammerk7123 3 жыл бұрын
@@muruganmurugan189 avan 100 rs and biryani dhan sambadhichirupaan adhaan avanuku vaitherichal paavam
@sudhakarj3524
@sudhakarj3524 3 жыл бұрын
Super brother 🙏🙏🙏
@sureshebanezar5475
@sureshebanezar5475 3 жыл бұрын
ரசிகர்களுடன் சேர்ந்து அழும் புதிய தலைமுறை ஊடகம். ......தமிழர்களை முட்டாளாய் நினைக்கும் ஊடகங்கள். ...
@karthik156k
@karthik156k 3 жыл бұрын
அழுத சின்ன பசங்க எல்லாருக்கும் ஒரு குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கி குடுங்க புதியதலைமுறை செய்தியாளர் அவர்களே
@thiruthinavalagan8494
@thiruthinavalagan8494 3 жыл бұрын
l I like your comment
@nishwinrubannishwinruban5405
@nishwinrubannishwinruban5405 3 жыл бұрын
😂😂😂🤣sema
@sanjaysj0077
@sanjaysj0077 3 жыл бұрын
🤣😂😂
@thambidurai2428
@thambidurai2428 3 жыл бұрын
குச்சி மிட்டாய் எடுத்து சந்திரசேகர் வாயில வைடா
@praveens3774
@praveens3774 3 жыл бұрын
🤣 🤣 🤣
@chandruj3352
@chandruj3352 3 жыл бұрын
இந்த வயசுலயும் உங்க அறிவு இவ்ளோ தான்னா, ஏன் உசிரோடு இருக்கீங்க.....
@t.sridhersri8078
@t.sridhersri8078 3 жыл бұрын
கஜினி: வர்ரேனு சொல்லாமலேயே அடிக்கடி வந்துட்டு போனாரு... ரஜினி: வர்ரேனு சொல்லிட்டு வராமலே போய்ட்டாரு...💐💐 வரலாறு உங்களை நினைவில் வைத்துக்கொள்ளும்.... நீங்கள் நல்ல மனிதர்.... இந்த முடிவும் உங்களது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.... வாழ்க பல்லாண்டு.... 👍
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 3 жыл бұрын
ஸ்திரமான புத்தி இல்லாத ஒருவர்க்கு பேர் super star ஆஆ🤔🤔 .
@prabud193
@prabud193 3 жыл бұрын
Super star avar nadippukku mattume sariya
@govindarajig.govind
@govindarajig.govind 3 жыл бұрын
போங்கடா மானங்கெட்ட நாய்களா
@govindarajig.govind
@govindarajig.govind 3 жыл бұрын
ஆயிரம் காலமா வாழப்போற போடா நாயே
@soundhar2354
@soundhar2354 3 жыл бұрын
Dai he is just actor fans don't feel take care of ur family...
@revathigiri1510
@revathigiri1510 3 жыл бұрын
Nanba avanga ellarum fanna pakkala avanga vtula orthara pakkaranga
@rajimuthu994
@rajimuthu994 3 жыл бұрын
Yes true Just for money poi first school tax pay பணும் pakalam
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Why ?
@RajaSingh-ts1fr
@RajaSingh-ts1fr 3 жыл бұрын
ரசிகர்களே இனி உங்கள் குடும்பம் சமுதாயத்தை கவனியுங்கள்
@rameshkumarv6322
@rameshkumarv6322 3 жыл бұрын
ரஜினி சார், செய்தது , உண்மையில் ஒரு புரட்சி தான்,,, இனியாவது யாரும், நடிகர்கள், பின்னாடி போகாதீர்கள்,, என்ற strong practical message, சொன்னதற்காக,🙏🙏🙏
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 жыл бұрын
Correct
@karthikeyanvijayakumar9316
@karthikeyanvijayakumar9316 3 жыл бұрын
என்ன இருந்தாலும் ரசினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பார்த்தா பாவமா இருக்கு..இவ்ளோ பெரியவங்கள கதறி கதறி அழ வைச்சுட்டார் ..ரசினி..
@s.vijayasurya5167
@s.vijayasurya5167 3 жыл бұрын
ரசினி இல்லை நண்பா ரஜினி
@vignesharchives2129
@vignesharchives2129 3 жыл бұрын
அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தப்பித்தது என்று சந்தோஷப்படலாம்
@greakarasi7215
@greakarasi7215 3 жыл бұрын
I agree with u..They are acting like teenagers..Never came out of the cinema hero worship phase..Child adults!!! Stupid!!@
@vpassociatev5856
@vpassociatev5856 3 жыл бұрын
🤣🤣🤣😡😡😡இனிமே இந்த ரஜினி நாய எவனாவது தலைவர்னு சொன்னிங்க செருப்பு பிஞ்சுடும்.....
@manjulav1790
@manjulav1790 3 жыл бұрын
@@vpassociatev5856 who knows what happened so don't say like that bro
@prabhurajan9448
@prabhurajan9448 3 жыл бұрын
ஆடத்தெரிந்தால் தான் காலில் சலங்கை கட்டணும். சுடத்தெரிந்தால் தான் வேட்டைக்கு செல்ல வேண்டும். பாடத்தெரிந்தால் தான் மைக்கின் முன்னாள் நிற்கணும். வாள்வீச்சு தெரிந்திருந்தால் தான் போருக்கு செல்லணும் நம்பிக்கை இருந்தால் தான் களத்தில் குதிக்கணும். ஆழம் தெரிந்தால் தான் குளத்தில் குதிக்கணும். இது போல பல காரணங்கள் மனதில் தோன்றுவது தவறல்ல.
@user-tamilachi86
@user-tamilachi86 3 жыл бұрын
அவமான மா இருக்கு இப்படி ஒரு முட்டாள் கூட்டம். என்ன செய்தார் இவர்களுக்கு
@muruganmurugan189
@muruganmurugan189 3 жыл бұрын
Nee intha naatuku yenna seithai
@jameelahamed7390
@jameelahamed7390 3 жыл бұрын
இப்ப இல்லனா எப்போவும் இல்லனு சொல்லிட்டு இனி எப்போவுமே இல்லனு சொல்லிட்டார் 😂😂
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 жыл бұрын
😂😂😂
@sumyukthamahendran3827
@sumyukthamahendran3827 3 жыл бұрын
😭😭😭
@thippusulthan599
@thippusulthan599 3 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@stanlydoss1373
@stanlydoss1373 3 жыл бұрын
Ore comdey than😆😆😆😆😆😆😆😆😆😆😆
@manojmahalingam4946
@manojmahalingam4946 3 жыл бұрын
ரசிகனாக சினமாவ பார்தோமா கை தட்டினமா அதோட முடிச்சிக்கனும் ரஜினி மட்டும் அல்ல எந்த நடிகருக்கும் மற்றும் எந்த தலைவருக்கும் நம்ம வாழ்க்கையை தொலைக்க கூடாது. நம்மள வச்சி நடிகர்களும் அரசியல் வாதிகளும் கோடிகோடியா சம்பாதிகிறாங்க நமக்கு வெறும் ஏமாற்றம் மட்டும் மிச்சம்.இன்று விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ரஜினி நாளை இவரோட படம் வரும் போது இதே ரசிகன் கூடத்தில் நின்று போலீஸ் கிட்ட அடி வாங்குவான்.அவருக்கு எதிர்ப்பு காட்ட விரும்புவர்கள் அவரது திரைப்படங்களை தோல்வி அடைய செய்யுங்கள் அப்போதுதான் ரசிகனுடைய ஆதங்கம் அவருக்கு புரியும்
@benabraham1987
@benabraham1987 3 жыл бұрын
இவனவச்சி ஆட்டைய போடலாம்னு நினைச்சாங்க☺️☺️☺️☺️
@844914
@844914 3 жыл бұрын
Finally , he proved himself that he is a good actor
@kanthvickram4490
@kanthvickram4490 3 жыл бұрын
a good lier and a good cheat and a big fool.
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 жыл бұрын
@@kanthvickram4490 - he doesn’t deserve such abuse. He has not done any harm to TN. His past as well as his present actions are his personal choices. Leave him alone.
@vasanth24
@vasanth24 3 жыл бұрын
@@pichumanisankar2617 politics and giving fake trust to people is not his personal choices... ...
@kanthvickram4490
@kanthvickram4490 3 жыл бұрын
@@vasanth24 yes, you tell him !!!!
@subam4134
@subam4134 3 жыл бұрын
@@pichumanisankar2617 Why are you brshmins so keen on him becoming cm?
@sekerarumugam2683
@sekerarumugam2683 3 жыл бұрын
சிஸ்டம் கெட்டு போச்சு என்று சொன்னவர் ..கிட்னி கெட்டு போனதை சொல்லலை..விடுப்பா இருக்குற கிட்னியைகாப்பதட்டும் .
@gomathiaravindh528
@gomathiaravindh528 3 жыл бұрын
நாங்க எங்க டா எதிர்பார்த்தோம்.....தமிழ்நாடு ஓர் நடிகனை நம்பி இல்லை .....
@ashictions2001
@ashictions2001 3 жыл бұрын
Simple word "simply waste"
@sureshkumar-jy5sg
@sureshkumar-jy5sg 3 жыл бұрын
காலம் கடவுள் கையில்! அவரை சொல்லிக் குற்றமில்லை . அவர் வீட்டில் ஓய்வு எடுப்பதே நலம் . இன்னும் பல ஆண்டு கடவுள் அவருக்கு நலமான உடம்பை கொடுக்க ரசிகர்களாகிய நாம் இறைவனை வேண்டுவோம் ❤️
@gnanavelk1461
@gnanavelk1461 3 жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் மேல் அன்பு இருந்தால் இந்த முடியவே சரியானது வாழ்க வளமுடன்
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 15 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 35 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 15 МЛН
Rasigar Paavangal | Parithabangal
10:18
Parithabangal
Рет қаралды 3,3 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 15 МЛН