சின்னஞ் சிறிய நாய்க் குட்டி/முன் பள்ளி சிறுவர் பாடல்

  Рет қаралды 43

Kinny Bari Says

Kinny Bari Says

2 ай бұрын

எனது சிறிய நாய்க்குட்டி
சின்னஞ் சிறிய நாய்க்குட்டி
செல்லமான நாய்க்குட்டி
மாமா தந்த நாய்க்குட்டி
மஞ்சள் வெள்ளை நாய்க்குட்டி
வள் வள் என்று நாய்க்குட்டி
வாலை வாலை ஆட்டும்
துள்ளிப் பாய்ந்து ஓடும்
துரத்தி என்னைப் பிடிக்கும்
காதை உயர்த்திக் காட்டும்
கண்ணை உருட்டிப் பார்க்கும்
காலை நீட்டித் துாங்கும்
மாமா தந்த நாய்க்குட்டி

Пікірлер
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 61 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 56 МЛН
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 38 МЛН
An Introduction To Robotics 🤖 By Teach Kids Robotics (Full Lesson)
30:33
Parakuraen (Theme Song)
4:40
FGVBS Ministries
Рет қаралды 21 М.
50 Daily use English sentences for children | Spoken English in Tamil | #spokenenglishintamil
14:01
Most Enthusiastic Tamil Rhymes | 1 Hour+ Non-Stop Compilations | Tamil Rhymes for Children
1:34:02
செல்லமே செல்லம் Chellame Chellam!!
Рет қаралды 7 МЛН
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 61 МЛН