இவர் பேச்சில் ஊக்கமும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதை பார்ப்பவர்களும் உற்சாகம் அடைவார்கள் தங்களுடைய வாழ்க்கையை இப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் இன்று போல் என்றும் வாழ்க
@sridhar449021 күн бұрын
Please take interview of விளாத்திகுளம் ராஜலட்சுமி
@nishasubbu3320Ай бұрын
உங்கள் தன்னம்பிக்கை யான தெளிவான பேச்சு, கம்பீரமான தோற்றம், எதற்காகவும் யாருக்காகவும் பயம் கொள்ளா தன்மை,பாரதி கண்ட புதுமைப்பெண் இப்படி தான் இருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது அம்மா, சந்தித்ததில் மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saraswathig1021Ай бұрын
Nalla gunam konda thairyamana amma❤
@SathishKumar-rf7ktАй бұрын
உங்கள் பேச்சு அருமை அம்மா உங்கள் தன்நம்பிகை முகப்பொலிவு அனைவருக்கும் ஒரு உச்சாகம் கொடுக்கிறது சந்தோஷம் இருங்கள் 🌹❤
@ushaachandran389Ай бұрын
அசத்தலானபேச்சு சூப்பரானடீப்ஷ்பத்மா ஸ்ரீ சகோதரி ❤
@prassanawhatagreatsongkuma4950Ай бұрын
Wowwww what a lady.... ❤ very strong lady.. Super அம்மா❤❤❤
@meena599Ай бұрын
Very bold lady..genuine speech..❤
@merlinenithaАй бұрын
இவங்கதான் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவா நடிச்சாங்கனு நெனச்சேன். 80 S படங்கள பார்த்திருக்கிறேன். அந்த முக சாயலை வைத்து தான் அமரன் பட அம்மானு நினைத்தேன். இப்பதான் தெரிகிறது இவங்க வேற அவுங்க வேற யென்று. உங்க கம்பீரமன குரல் கேட்கும் போது உற்சாகமாக இருக்கிறது. உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துகள்❤
@archanalakshmanan4968Ай бұрын
இருப்பதை கொண்டு சிறப்போடு வாழனும் உங்கள் பேச்சு அருமை அருமை சகோதரி
@MohamedIbrahim-kj6llАй бұрын
One of the best interview Amma.Vazhkai paadathai mihavum elimayaha vilakiullirgal
@RajkumarRajkumar-ur3dvАй бұрын
தன்னம்பிக்கையூட்டும் பேச்சு... அருமை..... இப்படித்தான் பேச வேண்டும் 🙏🙏🙏🙏
@premachandru43478 күн бұрын
அப்பா..எவ்வளவு தன்னம்பிக்கை...எவ்வளவு உற்சாகம்...இவர் பேச்சு tonic போல் உள்ளது.
@drveerappan1571Ай бұрын
அருமையான நடிகர் பேச்சாளிர்..மிமிகிரி ஆர்ட்டிஸ்ட்...சூப்பர்
பெயரிலேயே பத்மஸ்ரீ பட்டம் வாங்கிட்டீங்க .கலக்குங்க!
@rsmoorthy9422Ай бұрын
Great motivational speech... ma..👏👍
@kanilingam7710Ай бұрын
Super …..❤
@sagayamarys1445Ай бұрын
அழகான அருமையான பேட்டி.பாராட்டுகள்
@kudanthairajalakshmi656Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@GaneforyouАй бұрын
Very inspiration ❤
@maragathamRameshАй бұрын
நல்ல திறமையான பெண்மணி
@estherjulie1559Ай бұрын
Super mam.semma talent mam.❤❤
@gkvalluvan2121Ай бұрын
Salute mam
@siddhum6579Ай бұрын
Good speech
@koperundevivelmourougane1924Ай бұрын
Very inspiring women, great❤
@jayakumarjaya2303Ай бұрын
எனக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது நன்றி
@HarharanSubbuАй бұрын
Super 🙏🙏🙏🙏👍
@baladhana549429 күн бұрын
I Like You Mam 😍
@srinivasangheethaa831Ай бұрын
Great Ma'am 👍
@jayasiva7300Ай бұрын
Let God give u good health to do more....
@lathas_thoughts7531Ай бұрын
டீ கடை மிகவும் அற்புதம்
@jbalaji9202Ай бұрын
Super Madam..Hats off to you 🎉🎉❤
@hariarul6537Ай бұрын
All the best mam
@friendsandfamily5613Ай бұрын
உண்மை மட்டுமே பேசுறங்க❤ அம்மா
@rameshKumar-pm8gjАй бұрын
Supar 👌👌🙏🙏
@mymunchkin2006bАй бұрын
👏😊👍👍
@Gomathi-kx2exАй бұрын
👌👌👌👌👌👌👌
@AnandanG-lt6rdАй бұрын
Super mam 😂😂😂😂😂
@manjula-cl3tsАй бұрын
யுடிப்ல உங்கள் உரையாடல் அருமை
@arunkumarramachandran5647Ай бұрын
Excellent interview . where is her tea shop pls share
@TeddySumanАй бұрын
Bharatheeswarar colony, Choolaimedu
@vennilajayapal9544Ай бұрын
என்பதுகளில் நாடகங்களில் பாற்த்திருக்கிரேன் நல்ல நடிகை
@gopaldayalan652Ай бұрын
ஜுனா சார் இவர்களை போன்ற நடிகர் நடிகைகள் பேட்டி எடுக்கும் போது.அவர்களின் இல்லத்திற்கு செல்லும் போது.அவர்களின் 100.150.200..நாட்கள்ஒடிய வெற்றி படங்களின் ஷீல்டுகளை.விருதுகள்..குளோஸ் தப்புத் காட்டுங்க ப்ளீஸ் செல்லம்..❤❤❤❤❤❤