Coffee powder remedy really working in my Jasmine plant 🙂. Thank you
@gardeningmypassion.49622 жыл бұрын
எங்கள் வீட்டில் மல்லிகை செடி இன்னும் பூக்கவில்லை. சரியான நேரத்தில் நல்ல பதிவு போட்டிருக்கிறீர்கள். நன்றி நண்பரே.
@syamalabalasubramanian76632 жыл бұрын
நல்ல பதிவு நீங்கள் எப்பொழுதும் வள வள என்று பேசாமல் விஷயத்தை பளிச் என்று முடிப்பது மிக அழகாக உள்ளது
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
Vanakkam sir malligai niraiya pooka neenga sonna urangal anaithum arumai
@umashanthisgardenkitchen11982 жыл бұрын
மிக்க நன்றி சார் கண்டிப்பா பயன்படுத்தற சரியான பருவத்தில் கரெக்டான ஒரு டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க 👌👌🙏🏽
@sulochanarangasamy13152 жыл бұрын
நீங்கள் கூறியது போல செய்து , வருவதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன்.நன்றி தம்பி.
@waltefj61872 жыл бұрын
Paka nelatha irukuthu😍😍😍🤗🌷🌸🌸🌷🌷💐
@sainilashrees33392 жыл бұрын
Super 👌👌👌👌👌 Anna Mallika poo chettya pathalley supera iruku Anna
@jayaschannel34522 жыл бұрын
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
@kimmythebudgie20252 жыл бұрын
Sir neenga sonna tips try pannen..paneer rose neraya mottu vacchirukku.unga tips romba usefull a irundadu thank you 👍
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
Thank you
@vaithegijoshvi46332 жыл бұрын
நன்றி அண்ணா பயனுள்ள தகவல்
@malaranjan61032 жыл бұрын
இனிய வணக்கம் இங்கு மாட்டு சாணம் கிடைக்காதே அருமை 💕🌺
@kumasuguna60342 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் தம்பி... குறைந்த செலவில் நிறைவான யோசனை தந்தமைக்கு மிக்க நன்றி...
@sowmiyap40282 жыл бұрын
Super sir poo season ku munadiye useful la sonninga kandipa try pannuva
@madrasveettusamayal7952 жыл бұрын
Clearly explain well Wonder full sharing
@NewMindGarden2 жыл бұрын
Amazing sharing.. 🌷🌷
@ayishamilu66012 жыл бұрын
Thanks sir nalla vedio
@kalakala36152 жыл бұрын
நீங்கள் அளிக்கும் தகவல் எல்லாம் அருமை நண்பரே 🙏🙏
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super 🙏👍👌🙏🏻
@kanishkgaming20132 жыл бұрын
thanks for ur tips sir
@gopalkrishnan6845 Жыл бұрын
Garden 💯 Super 🌺🏡
@EASYSAMAYALMEERA2 жыл бұрын
Thank for sharing sir 🙏🌹🙏💐
@abisharichard29452 жыл бұрын
மல்லி பூக்க நீங்க சொன்ன தகவலை உபயோகிக்கித்து பார்கிரேன்
@vasanthiguru48192 жыл бұрын
Good tips i will try
@rajeswarirajeswari36452 жыл бұрын
Super tips pa
@hemalatha5002 жыл бұрын
Filter coffee powder use pannallama
@tamilelakkiyagnanasundar84012 жыл бұрын
Super anna coffee powder idea super
@minigardenvlogs31782 жыл бұрын
Super sir vara level
@tilakavathyraja57522 жыл бұрын
Bro en malli poo plant leaves Elam murukku madiri Udiridhu pls give advice to save my plant
@amirdhavarshini81572 жыл бұрын
Super tips. Thank u
@prabhavathisethumathavan73232 жыл бұрын
I have purchased rose plant last week. Can i use onion water with coffee and tea powder. As per your advice. I have small pot with low sunlight. I have received sunlight morning one hour only
@vinothkumarvinoth54782 жыл бұрын
💐💐💐💐super...
@babuoffice41532 жыл бұрын
Super Information thankyou brotherr
@ajithkumar-my6pi2 жыл бұрын
அருமை அருமை அருமை
@silvesterjayas53782 жыл бұрын
அருமையான பதிவு🌹 எனது மல்லிகை செடி 5 years old இப்படி இத report பண்ணலாமா
@cutekid02 жыл бұрын
Awesome tips! Thank you sir!!
@devipadmanaban39072 жыл бұрын
இந்த மாதிரி உரங்களை எத்தனை நாள்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும் என்று குறிப்பிடவும்
@malathimuthukrishnan99732 жыл бұрын
அருமையான பதிவு
@gunasundarisivanesan51292 жыл бұрын
Will u recommend any good pesticide sprayer for madi thottam. I bought so many but they work very few times. Guide me
@nivethanivetha79212 жыл бұрын
அண்ணா காபி பவுடர் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்
@swatinarayanan51192 жыл бұрын
Very nice n useful information I am Delhi, where I buy malli plants in cheap n good quality of plants pls provide me the link
@shanthisekar39632 жыл бұрын
அருமையான டிப்ஸ்
@rekhalakhsmanan15752 жыл бұрын
Brother romba useful tips koduthirukeenga . I have one doubt My new semparuthi plant oru bud kooda not coming what to do. Pls reply us
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
I have posted a lot of videos for the hibiscus plant. Search our channel play list
@indumathyrajeshkumar59892 жыл бұрын
Semma tips anna👌👌🥰
@nvenkatesan98162 жыл бұрын
மல்லிகை செடியில் நுனி கருகுது மற்றும் இலைகள் மஞ்சள் நிற புள்ளி புள்ளியாக உள்ளது தீர்வு கூறுங்கள்
@nikinikitha23952 жыл бұрын
Thank you so much 🌹🌹🌹
@marylouis38182 жыл бұрын
Sir what spray you are using sir nice flow can you suggest
@yamunadevi79332 жыл бұрын
Useful video 👍👍👍
@ushadevi-er3qq2 жыл бұрын
Arapu more karasal will try anna.
@prabhavathisethumathavan73232 жыл бұрын
My rose and jasmine plant died that is fully dried. I used banana water. What I do please reply
@saraswathyraji20822 жыл бұрын
Thank you Thanku useful information
@farmerwife4892 жыл бұрын
Useful tips
@prasannalakshmi10342 жыл бұрын
Brother august month fertilizer குடுத்தால் malli pookuma. Please clarify brother
@gayathrimanikandan27522 жыл бұрын
என் மல்லிகை செடி யில் கிளைகள் வளர்ச்சி அடைய வழி சொல்லுங்கள்
@greensathyagardening71562 жыл бұрын
அருமை சகோ👌💐
@bhavanaruchitha28972 жыл бұрын
Neenga sonna tips ellam mullai poovukku use pannalama
@kalaivanih20542 жыл бұрын
These all compost we can use in all types of plants sir please
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
பயன்படுத்தலாம். ஆனால் பூச்செடிகளுக்கு சிறந்த பலனைத்தரும்
@tilakavathyraja57522 жыл бұрын
Brother Valakai boiled water endha ratio LA Kalaki telikanum pls reply
@ramzydaisy88222 жыл бұрын
Thanks thambi
@gunasundarisivanesan51292 жыл бұрын
One litre water+ coffee powder . Any dilution further
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
kzbin.info/www/bejne/iGeTc41qm9qIhMk
@rajeswarivaidhyanathan34082 жыл бұрын
Namma vegetarian . Mutta tholikka bhadhila yenna seiyalam
@vickyyadhav27632 жыл бұрын
எலுமிச்சை செடியில் உள்ள இலை சுருட்டலுக்கு என்ன செய்வது சார் சொல்லுங்க
@sarojahariharan78342 жыл бұрын
Sir saw your vedio I have a plant buds formation comes bud doest grow big any solution can't write tamil only can read pl suggest something we r staying in US
@sarojahariharan78342 жыл бұрын
Sir I didt get a reply
@g.yasodaykandasamy39332 жыл бұрын
அரப்பு thalaikupodra podi thana anna
@AnnamaliAnna2 жыл бұрын
Super
@nikinikitha23952 жыл бұрын
Thank so much 💐💐💐
@bhuvanamurugesan61742 жыл бұрын
👌👌👌 Ready Pandrom
@benazirfaisal6562 жыл бұрын
Coffee powder neer எல்லா செடிக்கும் use pannalama
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
Okay
@priyakannan4422 жыл бұрын
Nan ippo than puthusa kutti kuti natru vangi nattu vachi iruken...athu intha summer ku pookkuma bro?
@swarupanellore75132 жыл бұрын
What is this green powder you added in buttermilk?I don't know Tamil 🤔
@kanakadharagopal19802 жыл бұрын
Green powder is arappu powder or you can use coffee powder instant mix solution
@chandrasekarankkcnaidu1102 жыл бұрын
மல்லிகை பூவிர்கு மட்டுமா இல்லை இந்த கரைசலை மற்ற குரோட்டன்ஸ ரோஜா செடிகளுக்கு கொடுக்கலாமா தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
All plants
@prasannalakshmi10346 ай бұрын
Veetil மீந்து போன காப்பி decoction use பன்னி இது போல kudukalama brother please clarify
@SUDAGARKRISHNAN6 ай бұрын
காயவைத்து உபயோகிக்கலாம்
@sreeni1972 жыл бұрын
Hi sir veg plants kku use pannalams
@dhamuraju89182 жыл бұрын
Anna vanakam. Nan new subscriber. Ithu than Nan parkura first video intha coffee podi uram matra sediku ( Vilvam sedi ku) kudukalama. Athu Kovila iruku. Poochi payangurama adichukitu iruku athuku entha Uram tharalam. Please reply Anna.
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
கொடுக்கலாம்.வில்வமரம் என்றாலே பூச்சிகள் அதிக வரும் அதுக்காக கவலை வேண்டாம்.வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்
@dhamuraju89182 жыл бұрын
Thanks for your reply anna. Nan seyuren Romba nanri Anna.
@nithisrikitchengardening37442 жыл бұрын
Thank you sir
@umamaheswarik52462 жыл бұрын
Annna en sembaruthi la nalla mottu vaikuthu.. nalla perusave mottu vaikuthu Chedi nalla healthy ah iruku... Ana etho oru prblm nala mottu pookarthuku munnadiye etho sapduduthu... Poocji ethum illa.. anil kadikra marium illa.. ana mottu ellame kadichu kadichu potutuduthu intha prblm Ku etha solution sollunga Anna pls
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
மாலை 6 மணிக்கு மேல் செடிகளில் லைட் அடித்து பாருங்கள் ஏதேனும் புழுக்கள் இருக்கிறதா என்று இருந்தால் அதை அழித்து விடவும்
@umamaheswarik52462 жыл бұрын
@@SUDAGARKRISHNAN romba thanks Anna
@tilakavathyraja57522 жыл бұрын
Thank u bro
@nirmalashripadmavathi13292 жыл бұрын
நன்றி
@bhavanin60382 жыл бұрын
Used filtercoffee powder use panallama..
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
Okay
@anuradhav99322 жыл бұрын
வணக்கம்.மல்லிகைகக்கு மட்டும்தான் அரப்பும் புரூவும் வாழைத்தோல் தண்ணீர் போடணுமா மற்ற செடிகளுக்கும் போடலாமா.
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
எல்லா செடிகளுக்கும்
@Papu235352 жыл бұрын
Very nice
@rausgaming46742 жыл бұрын
Jasime plant appdiya iruku Ean valaramattikirthu
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வேருக்கு ஊற்றி வரவும்
@lalithasgardening83142 жыл бұрын
Enudhu already pookudhu😍
@sasirekhasankar21542 жыл бұрын
ஜாதிப்பூ செடிக்கும் இதே முறையை பயன்படுத்தலாமா
@Sasi-Teju2 жыл бұрын
Annaa..coffee powder karaisal ellaa poo chedikalukkum use panlaamaa