சினை ஊசி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை- ARTIFICIAL INSEMINATION IN COWS AN BUFFALOES

  Рет қаралды 104,899

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் மாடுகளில் பயன்படுத்தப்படும் சினை ஊசி பற்றியும், எந்தெந்த மாடுகளுக்கு எந்த சினை ஊசி பயன்படுத்த வேண்டும், அதன் வகைகளை கண்டறிவது எப்படி? பற்றி விளக்கப்பட்டுள்ளது.
Connect us
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram - t.me/joinchat/...
(for joining telegram follow these steps
Please try
1- Open with browser by clicking three dots on the right corner and with telegram👍)
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 181
@murugavel422
@murugavel422 3 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்களைக் அளித்ததர்கு நன்றி
@badguildboys9488
@badguildboys9488 3 жыл бұрын
Super sir
@R.vijayakumar93
@R.vijayakumar93 Ай бұрын
மிகவும் நன்றி சார் எளிமையனதகவல்
@gnanaveltc3705
@gnanaveltc3705 3 жыл бұрын
பயனுள்ள தகவல்.... நன்றி!
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
Ptsதிட்டம்15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கலத்து‌கொண்டு செயலாட்டியவெற்றிகரமாண திட்டம் ‌( காளை திறனாய்வு என்பது) நன்றி டாக்டர் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@srivasu4925
@srivasu4925 13 күн бұрын
❤❤Very very useful information tks for sharing ❤
@balakhalifa8396
@balakhalifa8396 3 жыл бұрын
மிக முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல் என்று சொல்ல முடியாது அதற்கு மேலான உங்களுடைய உண்மையான பதிவுகள் அருமை மிக அருமையான பகிர்வு நான் இராமநாதபுரம் மாவட்டம் எங்கள் வெப்பநிலைக்கு சரியாக பயன்படுத்த முடியவில்லை உண்மையை எடுத்துரைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
Thanks Bro
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
Romba romba nandri Dr a hearty thanks from me u saved a lot of beginning dairy farms in my village tq❤️🙏
@veeraragavan6950
@veeraragavan6950 3 жыл бұрын
நல்ல தகவலை தந்த மருத்துவருக்கு நன்றி
@sakthivelp150
@sakthivelp150 3 жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்த வீடியோ அருமை👍👍
@senthilkumarr2937
@senthilkumarr2937 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் சார். அருமை
@arokiarajbaldhasar1187
@arokiarajbaldhasar1187 3 жыл бұрын
Good explanation sir
@muruganraj8044
@muruganraj8044 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@malligamalliga2258
@malligamalliga2258 3 жыл бұрын
Super sir
@214santhoshkumar4
@214santhoshkumar4 3 жыл бұрын
first like 🤩🤩
@mania4401
@mania4401 2 жыл бұрын
நல்லதகவல்நன்றிவணக்கம்
@Ranganathan1990
@Ranganathan1990 3 жыл бұрын
நன்றி அய்யா
@avrmurugan
@avrmurugan 3 жыл бұрын
Romba nanri ji 😍😍😍
@perumalkumar9647
@perumalkumar9647 3 жыл бұрын
Mikka nandri sir.....
@mania4401
@mania4401 3 жыл бұрын
பயனுள்ளதகவல்நன்றி
@jagadeesankrishnan1845
@jagadeesankrishnan1845 3 жыл бұрын
Well explained sir...❤❤
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
🙏
@RajeshKumar-qy3wh
@RajeshKumar-qy3wh 3 жыл бұрын
Super u did great video 👍💐
@user-jm1om7hm5n
@user-jm1om7hm5n 3 жыл бұрын
Very nice sir
@madasamysamy3851
@madasamysamy3851 3 жыл бұрын
Thank you sir..
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
காஞ்சிபுரம் ,செங்கல்பட் ,திருவள்ளூர் பகுதியில் உள்ள குட்டையின பசுக்களுக்கு எத்த விதமான சினை ஊசி போடலாம் என்று தயவு செய்து செல்லவும் நன்றி
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice bro
@hariprasanthr213
@hariprasanthr213 3 жыл бұрын
Very nice video
@ashok4320
@ashok4320 Жыл бұрын
நான் ஒரு கிடேரி கன்னு வாங்கி இருக்கேன் காங்கயம் மாட்டுக்கு தார்பர்கர் சினை ஊசி போட்டு பிறந்த கன்னு இப்போ அந்த கிடேரிக்கு தார்பர்கர் ஊசி போடலாமா?
@rajendranpremkumar4555
@rajendranpremkumar4555 10 ай бұрын
Nice explanation
@Kannan-td4eo
@Kannan-td4eo 6 ай бұрын
Hf+gir cross Stra kidaikkuma Sir.
@user-tg1wl8xv9b
@user-tg1wl8xv9b 2 жыл бұрын
Super
@goodheart4882
@goodheart4882 3 жыл бұрын
G super information . your voice like actor Bakiyaraj pakkuvama solringa...
@vsd2022
@vsd2022 2 жыл бұрын
Supe thala vera level neega
@charles55986
@charles55986 6 ай бұрын
Goat castration pathi sollunga
@satheeshn2345
@satheeshn2345 3 жыл бұрын
Super sir but etho doubt iruntha clarify panna what's group ella telegram group start pannuka sir usefulla irukkum sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
@satheeshn2345
@satheeshn2345 3 жыл бұрын
Sir link open akala sir google chrome link past panni pathen open akala sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Please try open with browser by clicking three dots on the right corner with telegram👍
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
அவசியம் கால்நடை வளர்ப்பவர்கள் அவசியம் தெரிந்து கொன்டு பின்பற்ற வேண்டிய விசயம் மிகவும் எளிதாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படியான விதத்தில் சொன்ன மருத்துவர் அவர்களுக்கு மிகவும் நன்றி காங்கேயம் இன ஊசியில் முன்று வண்ணம் எத்த கலரில் இருக்கும் என்று சொல்லுங்க. நட்டின பசுக்கள் வகைப்படுத்தா இனத்திற்கு ஊசி உள்ளதா. அல்லது எத்த வகையிலும் சேராத நாட்டின குட்டையான செவிலி நிற பசுக்களுக்கு எத்த விதமான சினை ஊசி போடலாம் என்று சொல்லுங்க
@sethurajd7896
@sethurajd7896 3 жыл бұрын
Congratulations. Brilliant explanation Sir. I never seen such a excellent video in respect of insemination. Very usefull for farmers like me. I expect still such detailed information covering other areas pertaining to Dairy Farm from a resourceful persons like you for the benefit of farmers. Thank u.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you 😊
@prabukrm9499
@prabukrm9499 3 жыл бұрын
@@vettechtamil zZ ZZzZZ
@subramanilogayanagi9997
@subramanilogayanagi9997 9 ай бұрын
Jx சினை ஊசி என்றால் என்ன என்ன ரகம் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@balakrishnan-iw2xr
@balakrishnan-iw2xr Жыл бұрын
Sir good after noon
@PraveenKumar-ur9de
@PraveenKumar-ur9de 3 жыл бұрын
Innikku maattukku hf podalannu iruntha nallaveala solliteenga😗
@rameshr3853
@rameshr3853 3 жыл бұрын
👌👌👌
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
🙏
@vasanthakumar2699
@vasanthakumar2699 2 жыл бұрын
ஐயா hf + கிர் பால் உற்பத்தி திறன் நன்றாக இருக்கிறதே!
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 11 ай бұрын
Thank you so much sir😂
@kayathrikayathri2777
@kayathrikayathri2777 7 ай бұрын
SH ALM ethu enna calf sir please sollunga sir 🙏🙏🙏🙏🙏🙏
@காந்திமணி
@காந்திமணி 2 жыл бұрын
எங்களிடம் HF maadu eruku athuku pure sena oosi podrathu best ah ? Illa cross oosi podrathu best ah? Sollunga please
@abiravi5788
@abiravi5788 Жыл бұрын
Goat kkum ipdi video podunga sir...
@bala001murugan
@bala001murugan 3 жыл бұрын
Sir really informative one. But the main information is missing. Is it required to cross breed the HF and jersey with our country breed which may produce 50/50 A1/A2 milk. Pls post some detailed explanation video regarding this.
@biskoth6607
@biskoth6607 5 ай бұрын
Sir it's okay but country cow to country ai use panna what happened sir
@arokiarajbaldhasar1187
@arokiarajbaldhasar1187 2 жыл бұрын
வண்டி பழக்கம் செய்யும் முன்பு காளை மாடுகளுக்கு காய் அடிப்பது பற்றி கூறவும்... இல்லாவிட்டால் ஊசி மூலம் காய் அடிக்காமல் காளை மாடுகளை வண்டி பழக்கம் செய்யலாமா..
@r.ilamparuthir.ilamparuthi6255
@r.ilamparuthir.ilamparuthi6255 3 ай бұрын
Ai class
@vinothkumar-gk3ri
@vinothkumar-gk3ri 11 ай бұрын
சிந்து மாட்டிற்கு என்ன கலர் சினை ஊசி இருக்கும்
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
Dr thirumba ithey topic kulla porenu nenaikavena plz genetic male parent oda female parent milk yeild ah paathu tha straw select pannanumnu soldranga adhhu eppadi imprint panni iruppanga tq sir...
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Bulls are selected based on the female parents milk yield. The bull's female parent always have best Milk yield. The genetic characters of the female parent will be transfer to to female calf of the Bull. So the milk yield of the female calf will be good. The semen straw will contain the details of the Bull like name and the Bull number, based on that we can know about the the female parents milk yield. Most straw manufacturer have the parent details in their website, so with the Bull number or the Bull name we can know about the female parents milk yield.
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
@@vettechtamil ok doctor thanks.. so the bull no. Is known as the shelth data right ok thanks...❤️ May God will always be with you continue ur journey
@srijaisiva
@srijaisiva 2 жыл бұрын
Sir ,, ippo injection grade irrukka sollunga ,, ex:Grade 1 , Grade 2 , Grade 3
@kayathrikayathri2777
@kayathrikayathri2777 2 жыл бұрын
SH-yuvRAj ippadi orange color erruku sir athu enna calf fa errukum sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Sahiwal
@pradeepj1768
@pradeepj1768 3 жыл бұрын
Sir ABS seman enga kedaikum sir ennoda hf cow 25 litters & above milk capacity iruku nalla weight la iruku but nalla breed seman kedaikala
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
தனியார் சினை ஊசி போடுபவரிடம் கேட்டுப்பாருங்கள், அவர்கள் தனியார் ஏஜென்சியிடம் பெற்று தருவார்கள். நிறைய மாடுகளுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் தான் வாங்குவது எளிது.
@sekarj3186
@sekarj3186 Жыл бұрын
Sir vanakam market la artificial insemination digital gun irukugala sir. Engu kedikum ga sir
@vinothkumar-gk3ri
@vinothkumar-gk3ri 2 жыл бұрын
சிந்து மாட்டிற்கு என்ன கலர் சினை ஊசி
@kalaiyarasan1875
@kalaiyarasan1875 Жыл бұрын
Durasn time
@aathavanyadhav438
@aathavanyadhav438 2 жыл бұрын
Pure hf injection
@easypesy9169
@easypesy9169 Жыл бұрын
சைவால் பசு மாடு தென்காசி மாவட்டத்தில் வளர்க்க முடியுமா . உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி நன்றி
@ranjithkumar-ff6yn
@ranjithkumar-ff6yn 3 жыл бұрын
Sir gir ku sahiwal injection podalama
@rajagopalan5172
@rajagopalan5172 2 жыл бұрын
Sir,jersey sahiwal cross breed good breed sir..
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
ஆம், பாலின் அளவும் அதிகமாக இருக்கும் அதே போல் கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக இருக்கும்
@dineshkumar-yc4hu
@dineshkumar-yc4hu 3 жыл бұрын
Artificial insemination training எப்ப எடுப்பாங்க sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Don't know.
@ubaidullahusts9487
@ubaidullahusts9487 3 жыл бұрын
சார் ஆட்டுக்கு சினை ஊசி இருக்கா இருந்தால் போடலாமா?
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஆடுகளுக்கு சினை ஊசி உள்ளது. ஆடுகளுக்கு சினை ஊசி போடலாம்
@ubaidullahusts9487
@ubaidullahusts9487 3 жыл бұрын
@@vettechtamil நன்றி ஐயா
@___pracku___43___
@___pracku___43___ 3 жыл бұрын
Ayya ongole pasu ku kangeyam kaalai ya sekalama?? Reply pannunga ayya
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஓங்கோல் பசுவுடன் காங்கேயம் காளையை சேர்க்கலாம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை ஆனால் எப்போதும் ஓர் இனத்தின் பசு உடன் அதை இனத்தின் காளையை சேர்ப்பது நல்லது அப்போதுதான் அந்த இனத்தின் தூய தன்மை காக்கப்படும்.
@___pracku___43___
@___pracku___43___ 3 жыл бұрын
@@vettechtamil ok thanks ayya
@ManiMani-xy6yo
@ManiMani-xy6yo Жыл бұрын
Sir neenga vet dr a
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
Yes.👍
@kayathrikayathri2777
@kayathrikayathri2777 2 жыл бұрын
Sir orange color ku kir kadaikuma sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Yes bro
@anbupraveen9543
@anbupraveen9543 3 жыл бұрын
எங்க மாடு hf தலை ஈர்த்து ஊசி அதுக்கு கிர் கிராஸ் potanga அதுனால எதும் பிரச்சனையா சார் கன்றும் போட்டு விட்டது தாயும் சேயும் நலமாக உள்ளது
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஒன்றும் பிரச்சினை இல்லை
@aathavanyadhav438
@aathavanyadhav438 2 жыл бұрын
Sir
@HariKrishnanc-ti1xl
@HariKrishnanc-ti1xl 3 жыл бұрын
Anna ooru maadu iruku athu kannupotu 2yrs agapoguthu athu senai aguma athuku ticks iruku senai aguma sollunga na
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
உரிய சிகிச்சை அளித்தால் சினை ஆகும்
@HariKrishnanc-ti1xl
@HariKrishnanc-ti1xl 3 жыл бұрын
Tq na
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Sir... vada nattu madunga semen injection quality yeppadi check panrathu i mean validity high milking yield Breading quality... m in karaikudi sivagangai district please give me some contacts for A.I injections
@ponmozhiponmozhi9607
@ponmozhiponmozhi9607 3 жыл бұрын
Karam pasuku entha injection podalam sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நீங்கள் எந்த மாட்டு இனத்தின் காராம்பசு வைத்துள்ளீர்கள்?
@sarvananloganathan1487
@sarvananloganathan1487 2 жыл бұрын
@@vettechtamil Sir, Kangeyam Mayilai maatuku kaaram pasu kannu edukka entha injection podalam?
@senthilkumarperiyathottam7848
@senthilkumarperiyathottam7848 2 жыл бұрын
Iyya ungalai thodarbu kolvathu eppadi telegram link accept agala iyya
@murugaiyan.k9769
@murugaiyan.k9769 2 жыл бұрын
, dear sir may available goat's symen injection please tell me .
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Yes bro it is available you can get it from veterinary College Namakkal
@sakthivelm7450
@sakthivelm7450 2 жыл бұрын
Iya Sinai oosi price sollunga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஒரு சினை ஊசி 10 ரூபாய் ஆனால் தனியார் மூலமாக சினை ஊசி வாங்கும்போது ஒவ்வொரு விலை இருக்கும்
@kssoundar
@kssoundar 2 жыл бұрын
சார் வணக்கம் உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@balakrishnan-iw2xr
@balakrishnan-iw2xr Жыл бұрын
கிடாரி கன்று ஊசி வகைகள் என்ன சார்
@petchimuthu.m4474
@petchimuthu.m4474 3 жыл бұрын
👌👌👌 ஐயா வணக்கம் எங்கள் வீட்டுல இருக்க எருமைக்கு சீனை ஊசி போட்டதுல அதற்கு முரரா போடலாமா ஐயா நன்றி 🙏
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 3 жыл бұрын
Sure... போடலாம்
@pandithurai6476
@pandithurai6476 3 жыл бұрын
கன்று போட்டு முப்பது நாட்கள் ஆகிறது எங்கள் கன்றுக்குட்டிக்கு கன்றுக் கழிச்சல் ஏற்பட்டது சார் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்தோம் ஓரளவு குணமாகி விட்டது தற்போது சாணம் போடும்போது ரத்தம் கலந்து வருகின்றது. இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
குடற்புழு நீக்க மருந்து கொடுங்கள். மறுபடியும் மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் கிருமித் தொற்று இருந்தால் இது போல் ரத்தம் வர வாய்ப்புள்ளது
@rameshkanna8974
@rameshkanna8974 2 жыл бұрын
Orange colur irukku GR nu pottu irukku sir enna nu solluga
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அது கீர் சினை ஊசியாக இருக்கலாம்
@rameshkanna8974
@rameshkanna8974 2 жыл бұрын
@@vettechtamil ok thanks sir
@g.parthiban8906
@g.parthiban8906 3 жыл бұрын
Sir red sindhi cross enna breed podala
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
With Red Sindhi
@veyanajithkumar8180
@veyanajithkumar8180 3 жыл бұрын
@@vettechtamil sir eppothaiku ella edathilaium red sinthi semen than poduranga. Atha pathi sollunga..
@krishnat2754
@krishnat2754 Жыл бұрын
மாடு சனை பிடிக்க என்ன வழி
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
kzbin.info/www/bejne/nKqvY4SFiMeAlbs இந்த வீடியோவை பாருங்கள்
@fairosegoatfarm3661
@fairosegoatfarm3661 2 жыл бұрын
தெலிவாந வில௧்௧ம்
@mdharun8041
@mdharun8041 3 жыл бұрын
Sir நாட்டு மாடு stra colour எப்படி இருக்கும்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Orange color
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Orange color
@mdharun8041
@mdharun8041 3 жыл бұрын
Ok anna thank you
@rokeshsakthi9242
@rokeshsakthi9242 3 жыл бұрын
ஐய்யா எங்கள் கிடேரி சினை ஊசி போட்டு முன்று மாதம் ஆகிறது ஆனால் மாசி கெட்டியாமா ஆடிகிறுது
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
மருத்துவர் மூலம் கருப்பையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
@kannanrag7200
@kannanrag7200 3 жыл бұрын
Sexed seman அரக்கோணம் காஞ்சிபுரம் திருவள்ளூர் அருகில் கிடைக்குமா?
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
தனியார் சினை ஊசி வினியோகம் செய்பவரிடம் கிடைக்கும்.
@SureshYadav-bu1oc
@SureshYadav-bu1oc 3 жыл бұрын
Abs Sinai injection for female calf how much price sir ?
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
For Jersey Rs1000, For HF Rs1500 approximately.
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 3 жыл бұрын
@@vettechtamil egga kidaikkum sir
@rajsivanantham4236
@rajsivanantham4236 Жыл бұрын
சினை ஊசியில் ஸ்டார் ரேட்டிங் போட்டிருக்கு அது எதுக்கு சார்
@vijayanand6835
@vijayanand6835 3 жыл бұрын
Sir jersey cross ku kangeyam semen podalama sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
வீடியோவில் கூறியதுபோல Jersey cross ரொம்ப pure ஆக இருந்தால் காங்கேயம் ஊசி போடலாம்.
@naveennaveen8564
@naveennaveen8564 3 жыл бұрын
அண்ணா மாடு காம்பு வேலி கம்பில் பட்டு ஒட்ட விளுந்துடுச்சி அண்ணா அது வழியே பால் ஒழுகுது இத சரிபன்ன எதாவது வழி இருக்கா அண்ணா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
ஆரம்ப நிலையில் மற்றும் துவாரம் சிறிய அளவில் இருந்தால் சரி ஆக வாய்ப்புள்ளது. நாள்பட்ட மற்றும் பெரிய அளவில் இருந்தால் சரி செய்வது கடினம்.
@naveennaveen8564
@naveennaveen8564 3 жыл бұрын
Thank you anna
@naveennaveen8564
@naveennaveen8564 3 жыл бұрын
அண்ணா இதுக்கு எதுவும் மருந்து கிடயதா அண்ணா
@Kaleeswariirawseelak-um4fz
@Kaleeswariirawseelak-um4fz Жыл бұрын
10:27
@m.magijd7348
@m.magijd7348 2 жыл бұрын
கலப்பின மாடுக்கு சிந்தி மாடு ஊசி போடலாமா சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக போடலாம்
@yuvaraj8914
@yuvaraj8914 4 ай бұрын
​@@vettechtamil sir black with light brown cow ku Sindhu maadu oosi podlama sir
@ananthiraghu
@ananthiraghu Жыл бұрын
Sir that email id not working please give another email id
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
vettechtamil1@gmail.com
@user-mi7hb3id9m
@user-mi7hb3id9m Жыл бұрын
ஊசி எங்கு கிடைக்கும் ஐயா
@ManiKandan-eo6rh
@ManiKandan-eo6rh 3 жыл бұрын
நாட்டு மாடு சினை ஊசி எங்கு கிடைக்கும்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
அனைத்து கால்நடை மருந்துகளிலும் கிடைக்கும்
@aathavanyadhav438
@aathavanyadhav438 2 жыл бұрын
My country cow breed
@veluchamykr3988
@veluchamykr3988 3 жыл бұрын
சார் வணக்கம்... HF தலை ஈத்து மாட்டுக்கு நீங்கள் குறிப்பிட்ட JY சினை ஊசி போட்டனர்....கன்று ஈனும் போது ஒரு கால் பின் தலை மட்டும் வந்து 20 நிமிடம் சிரமப்பட்டு பின்னர் கன்று ஈன்றது....ஆனால் கன்று இறந்து விட்டது...மருத்துவர் வருவதற்குள்...HF.... மாட்டுக்கு.JY ஊசி போட்டது காரணமா...சொல்லுங்க சார்....கூறவும்...நன்றி
@Hari-hg6kd
@Hari-hg6kd 3 жыл бұрын
மாடு சினை அறிகுறி வர மாட்டிக்குது heat powder vechum heat aga matengudhu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
kzbin.info/www/bejne/joGUpa2IoJeDmLs
@Hari-hg6kd
@Hari-hg6kd 3 жыл бұрын
@@vettechtamil tq sir மேலும் தொடரட்டும் உங்கள் பணி ❤️
@mageshwaran4294
@mageshwaran4294 3 жыл бұрын
ஊசி மூலம் நாட்டு மாடு வர வகைக்க முடியா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
வரவைக்க முடியும் நாட்டு மாடு சினை ஊசி உள்ளது. கலப்பின மாடுகளில் நாட்டு மாடு சினை ஊசி பயன்படுத்தும்போது குறைந்தது ஐந்து தலைமுறையாகும்.
@mageshwaran4294
@mageshwaran4294 3 жыл бұрын
Tq
@muruganandananand9736
@muruganandananand9736 2 жыл бұрын
ABS sexed sinai oosigal. Engu kidikkum sir.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் நண்பரே
@muruganandananand9736
@muruganandananand9736 2 жыл бұрын
@@vettechtamil udumalpet
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
m.facebook.com/groups/dairyfarmerssalem/permalink/610132986030900/
@ramkumarkumar9777
@ramkumarkumar9777 3 жыл бұрын
Yaarum solltha தகவல்
@ratnakumar7039
@ratnakumar7039 3 жыл бұрын
இது மிகவும் மோசமானது நாட்டுமாடு பால் கொஞ்சமாக கொடுக்கிறது என்று வெளிநாட்டுகாளைகளின் ஊசிபோடுவது இது நாமே நமதுநாட்டுமாடுகளின் இனத்தை அழிப்பதற்குசமம் இதுவருங்காலங்களில் வெளிநாட்டு காரன் திட்டப்படி நமது நாட்டுமாட்டுஇனம் அழிக்கப்படும் இதைதான் இன்றய மக்கள் செய்கிறார்கள் பால் நமக்கு குரைவாக உள்ளது என்றால் உற்பத்தி பெருக்கவேண்டும் பால் வேண்டும் ஆனால் மாடுகளை வளர்ககூடாது மக்களே எச்சரிக்கை .
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 870 М.