மேடம் ஒங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வாயில் வரும் வார்த்தைகள் எனக்கு பொக்கிஷம் பற்றிக் கொள்வேன் நன்றி🙏💕 மேடம்
@adullatheefnoohukan3 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@MarshelMarshel-jt3myАй бұрын
சொல்லை சொல்லால் சொல்லி சொல்லின் ஆழம், அகலம், நீளம், அனைத்தையும் கூறிவிட்டீர்கள், உண்மை. சொல்லடிப்பட்ட ஒரு ஜீவன் நான். நன்றி சகோதரி.
@arunsreedharanisreearunsre85902 ай бұрын
அம்மா உண்மை காளி வதம் .இன்றும் நடைமுறையில் ஆண்கள் கைகண்ட முறை தாயே ,ஒரு சொல் வெல்லும்,ஒரு சொல் கொல்லும்,
@MalarKodi-pi9xzАй бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@sasikala-wp5kp14 күн бұрын
வெள்ளி விழா வாழ்த்துக்கள் அம்மா
@Sheema-shree.Ай бұрын
Super very பவர்ஃபுல் speech❤❤❤😢
@shanmugamsanmugam9062 ай бұрын
அருமை சகோதிரி. உங்கள் பேச்சு என்னை மாற்றி கொண்டுள்ளது.. உள்ளத்திலிருந்து வார்த்தைகள் வந்து விழுகிறது.வாழ்க வெல்க.
@ramnathsonnia5802 ай бұрын
சூப்பர்
@premkumara6052Ай бұрын
நன்றி நன்றி சகோதரி அருமை 👍👍👃
@kavithabhuvanesh6419Ай бұрын
Excellent mam, simply superb
@vijayak444117 күн бұрын
அர்புதம்
@MarimuthuM-dt5iyАй бұрын
Thanks amma
@babyrathinam514312 күн бұрын
Super mam, your speech..
@sunithapillai29602 ай бұрын
❤ சூப்பர் மா
@nalinid.nalini5905 күн бұрын
👏👏👏👏👌
@akshayakeerthi6273Ай бұрын
I find a lot of Solvendar Suki Sivam Sir's resemblance in your speech, Ma'am.
@Ramm-wn6qp2 ай бұрын
பட்டாம்பூச்சி முக்குல பாட்டு 🦋பொச்சு 🥀
@MyilsamyMyilsamy-ir1urАй бұрын
போச்சு
@PugazhenthiSundaram185PugazhenАй бұрын
அம்மா சூப்பர்🆗👏👏👏👏👏
@SRIDEVIS-n1pАй бұрын
பெண்ணின் பலவினம் அன்பு பாராட்டுதல்.. பெண்னை வீழுத்தும் ஒரே ஆயுதம் அன்பு. பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்தல் வேண்டும்.
@jothimurugan225913 күн бұрын
Super
@senthil2676Ай бұрын
தலைமுறையைத் தின்று கொண்டு இருக்கிறோம், அரசு மதுபானக் கடைகள் மூலமாக 😢😢😢
@baiyammalcАй бұрын
அம்மா உங்களை போல் ஒரு ஆசிரியர் இருந்தால் என் மகள் உயிருடன் இருந்திருப்பால் என நினைக்கிறேன் தமிழர்களுக்கு திருக்குறள் என கூறியது அருமை ❤ அருமை அருமை அது ஆசிரியர் தகுதி சூப்பர் யானை என்று கூற வேண்டாம் விநாயகர் என்று செல்லுங்கம்மா அது தெய்வம் என நிருபித்துவிட்டிர் அம்மா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@shakilabanu8709Ай бұрын
Sorry enna chu unga ponnuku
@baiyammalcАй бұрын
@@shakilabanu8709 அரசாங்கத்தையும் அரசு பள்ளியையும் நம்பி நான் ஏமாந்து விட்டேன் அரசு மருத்துவமனைக்கு போன மிகவும் கவனமாக இருங்க இல்லை என்னை போல் ஏமாறவேண்டாம்
@chitrar6960Ай бұрын
Super Ana speech
@ThenmozhiKarunanithi-xg3bnАй бұрын
Good
@Chithra-ft3lwАй бұрын
Good 13:01
@SamayapuramSamayapuram-u8d2 ай бұрын
sister super sayapuram saguntha
@kalaivanis3989Ай бұрын
அம்மா உங்கள் பேசசுகளை கேட்ட அட அ அம் செய்யறத மா பிறகு எனக்கு சந்தோசம் ஆனால் எனக்கு அமைதியாக மனம் இருக்க முடியவில்லை நான் என்ன செய்யறது |