சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu

  Рет қаралды 9,733,153

RA Media

RA Media

Күн бұрын

Пікірлер: 3 300
@ramedia
@ramedia 2 жыл бұрын
ஏற்கனவே அந்த அம்மா மிகவும் மனம் பாதிக்க பட்டுள்ளனர் எடுத்தோம் கவுத்தோம் என்று எதாவது ஒரு Home ல விட்ட அங்க அவங்களை சரியாய் பார்க்காமல் துன்புறுத்தினால் அவர்கள் தங்க மாட்டார்கள் அதனால் நல்ல Home மாக விசாரித்து வருகிறோம் விரைவில் அவர்கள் நலம் பெரும் வகையில் உதவப்படும்
@kuperalavan2310
@kuperalavan2310 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 жыл бұрын
நீங்கள் சொல்வது தான் சரி
@xunhogroup2797
@xunhogroup2797 2 жыл бұрын
00000
@பாரதமாதாகீஜே-ய2ய
@பாரதமாதாகீஜே-ய2ய 2 жыл бұрын
இன்னும் சில நல் உள்ளங்கள் நாட்டில் உங்களைப் போன்று மற்றும் கடைக்காரர் போல் இருக்கத்தான் செய்கிறார்கள் மகிழ்ச்சி நன்றிகள்
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
மிகவும் நன்றி
@thegoldencity4986
@thegoldencity4986 2 жыл бұрын
சிரித்த அந்த முகத்தை பார்க்கும் என் மனம் கலங்கியது மனித நேயம் உள்ள அவருக்கு உதவிய நபருக்கு நன்றி சிறந்த நடிகையின் வாழ்க்கை சிதறிபோனது மனவேதனையே
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு பணம், வசதி இருப்பதை விட, நிம்மதியான உறவுகள் தான் சந்தோஷத்தை குடுக்கும். பாவம் இந்தம்மா.
@VijayaLakshmi-eh6uh
@VijayaLakshmi-eh6uh 2 жыл бұрын
Yaru ivungaaa
@behappyalways11
@behappyalways11 2 жыл бұрын
@@VijayaLakshmi-eh6uh old stage actress.
@tamilsweet9572
@tamilsweet9572 2 жыл бұрын
Correct
@childrenofjesuschrist2114
@childrenofjesuschrist2114 2 жыл бұрын
Romba sariiiiii
@lakshmananlakshmanan470
@lakshmananlakshmanan470 2 жыл бұрын
உண்மைதான் 😭😭😭
@nicenarmadha6507
@nicenarmadha6507 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி. ஒரு உயிரை மதித்து நீங்கள் ஆற்றிய செயலுக்கு ஆண்டவன் செய்த பிராத்தனை.
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
இந்த பதிவை கண்டதும் கண்களும்... மனமும் கலங்குகிறது
@siddharthsivaraj373
@siddharthsivaraj373 2 жыл бұрын
எனக்குந்தான்
@ThayanSamy
@ThayanSamy 9 ай бұрын
Mkr rathakirushan nadaga nadigaridam help keluinga sir
@aaxrani2402
@aaxrani2402 2 жыл бұрын
மனித நேயம் இன்னும் வாழ்கிறது.இறைவா நன்றி.
@a.d.j.singer9753
@a.d.j.singer9753 2 жыл бұрын
நீங்கள் சொன்னது தான் சரியானது அண்ணா 🙏🙏🙏🙏💐🤗💐🌹🌹💐
@chandrasekaranvenkataraman2997
@chandrasekaranvenkataraman2997 2 жыл бұрын
இவருக்கு எவ்வளவு பெரிய மனசு. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
@annamalaiyar2023
@annamalaiyar2023 2 жыл бұрын
உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏
@marisamy6061
@marisamy6061 Жыл бұрын
நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் இந்த மாதிரி எல்லாம் பண்றதுக்கு எங்களால பண்ண முடியல நீங்க பண்றதுன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு நல்ல மனசு வேணும்
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 2 ай бұрын
Thambi உங்கள் பரம்பரையே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@sheikish3760
@sheikish3760 2 жыл бұрын
மனிதனின்நிலைஎப்பொழுது வேண்டுமானாலும் மாறும்.மனதுமிகவும் வலிக்கிறது.வாழ்க்கையில் செய்ததப்புகளைநினைத்து பயம்வருகிறதுஇதை பார்த்தால்
@Kovai-jayanthi-madam-1975
@Kovai-jayanthi-madam-1975 Жыл бұрын
Hey! Powerful Woman ! Never lost your hope. Life is a challenge...face it bravely...My heart pains after seeing this video 🥺🥺
@m.sudalaimanimayandi5002
@m.sudalaimanimayandi5002 11 ай бұрын
இந்த அம்மாவிற்கு நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மேலும் இந்த அம்மா நடித்த காட்சிகளை பதிவு செய்யுங்கள் நன்றி
@rajasekar3304
@rajasekar3304 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ
@velu7270
@velu7270 Жыл бұрын
நடிகர் சங்கம் என்ன‌ பிளவர்க்கு‌ இருக்கு
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr 2 жыл бұрын
அருமையான பதிவு.மனம் நெகிழ்கிறது.பதிவு செய்தவருக்கு நன்றி.பதிவாளரே எனக்கு நெகிழ்வானவராக இரக்கம் உடையவராகத் தோன்றுகிறார். காலம் யாரையும் மாற்றும்.
@srisairammetalworks3468
@srisairammetalworks3468 2 жыл бұрын
வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு மேல் யாரையும் விட்டு வைப்பதில்லை
@rafiyabegama5052
@rafiyabegama5052 2 жыл бұрын
இப்படியே விடவேண்டாம் ஒரு நல்ல மனநல நிபுணரிடம் காட்டலாமா சார் எங்கேயோ ஒரு சின்ன தவறு நடந்து அவரை பாதித்துள்ளது. மற்றபடி she is ok and her voice is very nice மருந்து மாத்திரைகள் நல்ல கவுன்சிலிங் அவரை குணப்படுத்தும் உங்களுகாகு ஒரு வணக்கம்
@shanthiharikrishnan4661
@shanthiharikrishnan4661 2 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி அண்ணா விரைவில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@jayaraj8059
@jayaraj8059 2 ай бұрын
Ippavum sema cute ah irukkanga Romba kashtama irukku
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
தன் மானம் மிக்கவர்😌 பாவம்
@parthibanparthi2900
@parthibanparthi2900 2 жыл бұрын
GOD bless you brother 🙏
@premnpremn2455
@premnpremn2455 2 жыл бұрын
Enna manusan.❤️🙏👍
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 2 жыл бұрын
என் மனம் கலங்குகிறது இந்த தாயை ஆசிரமத்தில் சேர்க்க உதவி செய்யுங்கள் sago
@vickymaha4173
@vickymaha4173 Жыл бұрын
அண்ணன் அருமை 🙏😔
@MuruganTherukoothuVideos
@MuruganTherukoothuVideos 2 жыл бұрын
அய்யா நான் தெருக்கூத்து கலைஞர் இந்த அம்மாவை காப்பாற்றுங்கள்
@ramedia
@ramedia 2 жыл бұрын
நல்ல Home மாக விசாரித்து வருகிறோம் விரைவில் அவர்கள் நலம் பெரும் வகையில் உதவப்படும்
@MuruganTherukoothuVideos
@MuruganTherukoothuVideos 2 жыл бұрын
Murugan
@josephvellasamy1772
@josephvellasamy1772 2 жыл бұрын
🙏🇸🇬 Brother Allah will bless you & collapses for your kind heart ❤ 👏👍
@manikandanp4471
@manikandanp4471 2 жыл бұрын
உங்களின் கருணையுணர்விற்க்கு பாராட்டுக்கள்..... யாருக்கு உணவு வழங்குவதாக இருந்தாலும் பரோட்டா போன்ற உணவு வகையை வழங்க வேண்டாம்........
@AlBert-bi9lt
@AlBert-bi9lt 8 ай бұрын
God blees you supar man
@senthilmuruganmuthukannuap1390
@senthilmuruganmuthukannuap1390 2 жыл бұрын
இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை. இதை அறியாத பேதை மனங்கள் காணும் அனைத்தின் மீதும் ஆசைகொண்டு அலைகிறது. வாழ்க்கை நிலை இல்லாதது. அம்மா நீங்கள் விரைவில் மனநலம் பெற்று நல்வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
@ericjesuthasan1273
@ericjesuthasan1273 2 жыл бұрын
Hats up thampi
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Great efforts. Given hands are blessed double than received ones. We appreciate your great efforts for this needy person. God bless you and her also.. Indian &T.N drama artists association should help her.NRI Prof.Sam
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
உங்களை மாதிரி ரொம்ப நல்ல மனிதர் நீடூழி வாழ வேண்டும் 👏👏👌👌👍👍☺️☺️
@saikrish7
@saikrish7 2 жыл бұрын
8.20 saree eh eluthu vittanga paarunga ....chaaeh evolo genuine
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 10 ай бұрын
❤மனம் வலிக்கிறது. அவ்வளவுதான். மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட நாள் மருத்துவம் ஆதரவு நிச்சயம் தேவை❤
@kamalzackariya5618
@kamalzackariya5618 2 жыл бұрын
No words only tears 😭😭😭
@jayakumar4894
@jayakumar4894 2 жыл бұрын
Neenga nalla manithar
@forsanselvamselvamforsanse7155
@forsanselvamselvamforsanse7155 2 жыл бұрын
மலர் மறுத்துவம் சிரந்த தீர்வு நிச்சியமாக குணமாகும் ஓம் நமசிவய
@IyarkaiAnnai-fb5ih
@IyarkaiAnnai-fb5ih 3 ай бұрын
Ningalum ungal kudumpamum valka valamudan
@vembu1670
@vembu1670 2 жыл бұрын
வாழும் கலைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ( பாடம்)
@manjunathan1764
@manjunathan1764 2 жыл бұрын
தலைவரே உங்களுக்கு தலைவனங்குகிறேன் நல்ல மனசு
@devisreepakthipadal4436
@devisreepakthipadal4436 2 жыл бұрын
கண்ணீர் மல்கிய காணொளி 😭
@mohanshanmugammohan1809
@mohanshanmugammohan1809 2 жыл бұрын
Royal Salute Brother
@ravishankarbabud3039
@ravishankarbabud3039 2 жыл бұрын
What is Nadigar Sangham doing. God please help such innocent people's, they are Gemstone of our Indian cinema. Really pain in heart 😭
@abdulalimp7016
@abdulalimp7016 2 жыл бұрын
சகோ காப்பகத்தில் ஒப்படையுங்கள் உங்கள் மனசுக்கு வாழ்த்துக்கள்
@santhasubash6172
@santhasubash6172 2 жыл бұрын
Missing 😭😭😭Amma🙏🙏😭😭😭😭😭
@veerabadrasamysiva585
@veerabadrasamysiva585 2 жыл бұрын
இந்த அம்மையாரை மனநல மருத்துவமனையிலோ, காப்பகத்திலோ சேர்ப்பதுதான் சிறந்த செயலாக இருக்கும். அதோடு, அவ்வப்ேபாது கண்காணித்து பொறுப்பானவர்களிடம் ஒப்படைப்பதும் அவசியம்' |
@gayaszain839
@gayaszain839 2 ай бұрын
ஜனாதிபதி கையால் விருது பெற்றவரின் நிலமை இப்படியா ? உண்மையிலே இந்த பதிவை பார்த்து கண் கலங்கியது
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 2 жыл бұрын
This is human life,God may help her.
@rd-nv8ky
@rd-nv8ky 6 ай бұрын
இதற்கு நாமெல்லாம் வெட்க்கபட வேண்டும். அதாவது, நம் அரசு.
@srinivasansrinivasan5072
@srinivasansrinivasan5072 2 жыл бұрын
Hunga masukku en valthukkal
@aadhivaithdhi909
@aadhivaithdhi909 Жыл бұрын
இறைவன் துணை
@funpanrombro5919
@funpanrombro5919 2 жыл бұрын
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் மனிதனாக பிறக்க கூடாது, இந்த கொடுமைகளை தாங்கும் மனம் எனக்கு இல்லை 😥
@raju1950
@raju1950 2 жыл бұрын
Enakkum appadithan thonum. Adikkadi rudram purusha sooktham parayanam seigiren. Ini endha piraviyum vendam Om namah shivaya Om namo narayanaya
@nilakannan7006
@nilakannan7006 2 жыл бұрын
Kandippa
@ss_entertainment_official
@ss_entertainment_official 2 жыл бұрын
Yes பிரதர் மனுஷ வாழ்கை ரொம்ப மோசம், சுயநலம், ஏமாத்துறது,புடிக்கவே இல்லை அதுக்கு ஒரு நாய பறவையா இருந்துருக்கலாம் 😞😞
@jd-gaming3915
@jd-gaming3915 2 жыл бұрын
True 💯💯💯
@ss_entertainment_official
@ss_entertainment_official 2 жыл бұрын
Yes பிரதர் என்ன வாழ்கை ஒன்னும் இல்லை 😞😞
@Sanjeevithurai
@Sanjeevithurai 2 жыл бұрын
நீங்கள் நடத்தும் ஊடகம்தான் உண்மையானஊடகம் இறைவனின் கருனைஉங்களுக்கு உறுதியாக உண்டு🙏🙏🙏🙏🙏
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
Ungal vadivil kadavulai kaankiraen.Keep up your help to the solid ones.
@mathivathani2969
@mathivathani2969 2 жыл бұрын
O
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4LTnaCHnZ1gp6M
@WTF-qe2lp
@WTF-qe2lp 2 жыл бұрын
800 like 👍
@sreemayakrishna8691
@sreemayakrishna8691 2 жыл бұрын
தேவை இல்லாத பொழப்பு
@mohandas6683
@mohandas6683 2 жыл бұрын
உங்கள் பரம்பரையே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Very very very super very very super
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Arya media very super I am from today Rajan Kuwait you are media very good
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Eppothu veeduvedvar k yugam panen paarkum
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 жыл бұрын
வாழ்க்கை யாரை எப்படி மாற்றும் என எப்படி தெரியும் கண்ணில் நீரை வரவைத்தது
@vedagirinagavelu3023
@vedagirinagavelu3023 2 жыл бұрын
@@thirumavalavan9819 நானும் அணிலாய் இருப்பேன்
@janukaranesh
@janukaranesh 2 жыл бұрын
மன அழுத்தம் அதிகமாக மாறும் போது தான் இந்த மாதிரியான நிகழ்வுகள் நிகழ்கின்றன. யாரும் யாரையும் ஏமாற்றாதீர்கள்🙏🙏🙏
@Muthukaruppan417
@Muthukaruppan417 2 жыл бұрын
Valgavamudan
@rajpalacode8716
@rajpalacode8716 2 жыл бұрын
Ture
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 жыл бұрын
அவர் நிம்மதியாக இருக்கிறார். நம்மைவிட அவர் சந்தோசமாக இருக்கினறார். அவரை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதுவே அவருக்கு செய்யும் நல்ல உதவி.
@janukaranesh
@janukaranesh 2 жыл бұрын
@sweet pepper 🌸 🙏
@srisakthivehicledetails3686
@srisakthivehicledetails3686 2 жыл бұрын
Unmaithan
@guruvishnu9193
@guruvishnu9193 2 жыл бұрын
கடைகாரருக்கு பெரிய மனது. பாராட்டுக்கள் அண்ணா
@vengadeshvasanthi6953
@vengadeshvasanthi6953 2 жыл бұрын
Kadavul sariyaga vidhayak eludhuvadhu illai
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 2 жыл бұрын
kzbin.info/www/bejne/b4LTnaCHnZ1gp6M
@tamilarasi6932
@tamilarasi6932 2 жыл бұрын
😭மனசு வலிக்கிறது.....நாளைக்கு நமக்கு என்னா நிலைமையோய
@VGuna-en8lt
@VGuna-en8lt 2 жыл бұрын
உண்மை
@nnkathir2058
@nnkathir2058 2 жыл бұрын
Nammaku ah unaku ahh
@rockyprasath2512
@rockyprasath2512 2 жыл бұрын
😭😭😭
@anbupandi7435
@anbupandi7435 2 жыл бұрын
yaruku enna eluthi vachu irruko
@popularvedios7714
@popularvedios7714 2 жыл бұрын
😢
@venkatrajan799
@venkatrajan799 2 жыл бұрын
நடிகர் நடிகைகள் கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால் பழைய நடிகர் நடிகைகள் கஷ்டமான வாழ்க்கை வாழும் போது இவர்களுக்கு உதவி செய்யப்படவில்லை. இப்போது இருக்கின்ற நடிகர் நடிகைகள் நன்றி கெட்டவர்கள் திமிர் பிடித்தவர்கள் எந்த உதவி செய்யமாட்டார்கள்.
@THAVAPUTHALVAN
@THAVAPUTHALVAN 3 ай бұрын
அந்த தாய் நலம் பெற கடவுளுடைய கருணை வேண்டும் நாமளும் பிரார்த்திப்போம்
@subasuba9232
@subasuba9232 2 жыл бұрын
என்னை அறியாமல் அழுகை அழுகையாக வருகிறது...
@anitharama9109
@anitharama9109 2 жыл бұрын
Sss
@vkdmedia3734
@vkdmedia3734 6 ай бұрын
உருட்டு உருட்டு
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 2 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! என்பதைப் போல். அந்த அம்மையார் இந்த நிலைமையிலும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்! இறைவன் அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். 😭😭😭
@HariEswariskitchen
@HariEswariskitchen 2 жыл бұрын
அருமையான கருத்து shabeer
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 2 жыл бұрын
@@HariEswariskitchen அம்மா எப்படி இருக்கீங்க 😊
@HariEswariskitchen
@HariEswariskitchen 2 жыл бұрын
@@ShabeerAhmedKuwaitTamil நான் நலம் shabeer fever one week ha ennaku today koncham paravayillai shabeer
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 2 жыл бұрын
இறைவன் எந்த மனிதனைக் காப்பாற்றினான், மனிதநேயமே கடவுள். சுரண்டல் சமூக முதலாளித்துவ அமைப்பு நீடிக்கும் வரை இந்த கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது. இந்த கேடு கெட்ட, வெறி பிடித்த, சுரண்டலை பாதுகாக்கக்கூடிய ஆட்சியைத்தான், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடு என்று மாய்மாலம் செய்யும் எத்தர்கள் நிறைந்த வெறியர்களால் ஆன நாடிது. இதற்கு மாற்று புரட்சிகர சிந்தனைகளும், புரட்சி போராட்டங்களும் தேவை.
@vimalavimala2023
@vimalavimala2023 2 жыл бұрын
அது என்ன மேன்மக்கள் kilmakkal
@ngkcricketboys1682
@ngkcricketboys1682 2 жыл бұрын
நல்ல மனசு உல்லவங்க என்னுடைய சிறிய யூடுப் சேனலுக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்பர்களா😭🙌🙌😭😭🙋🙏😺😺😺😺
@sriastavaarahicharitabletr5077
@sriastavaarahicharitabletr5077 2 жыл бұрын
வண்டி ஓட்டிக்கொண்டு பேச வேண்டாம் சகோதரரே. தங்கள் பணி போற்றுதலுக்குரியது.
@jothiviji1173
@jothiviji1173 2 жыл бұрын
மனநலம் பாதித்து இருந்தாலும் தன்னுடைய சுயமரியாதையை இழக்கவில்லை...மனசு வலிக்கிறது
@parveenamohamedyaseen249
@parveenamohamedyaseen249 2 жыл бұрын
Unmai...😢
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
நம்மை சுற்றி இருபவர்களினால் ஏமாற்ற படும் போது மனித மனம் அந்த ஏமாற்றத்தை ஏற்க மறுத்து மன சிதைவு ஏற்படுகிறது
@suganthibalasubramani8346
@suganthibalasubramani8346 2 жыл бұрын
👍
@sabaviji9670
@sabaviji9670 Жыл бұрын
இவ்ளோ தூரம் பேட்டி எடுக்குறீங்க அவங்க பேர் என்னன்னு சொல்லலியே
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 2 жыл бұрын
ஐயா இவங கள எங்க யாவது ஓம்ல சேர்த்துவிடுங்க
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
அருமை அண்ணா நாம் கோடி ரூபாய் குடுத்தாலும் புண்ணியம் இல்லை நீங்கள் ஒரு வேளை சாப்பாடு வாங்கிகுடுத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருப்பார் அண்ணா
@sweetibbu5532
@sweetibbu5532 2 жыл бұрын
Good request for God
@muthiahs832
@muthiahs832 2 жыл бұрын
Marling Homes, Sendhamangalam, Namakkal District ல் சேர்த்துப் பார்க்கலாமே.
@ramukandasamy5757
@ramukandasamy5757 2 жыл бұрын
@@muthiahs832 6p
@poorniammu6459
@poorniammu6459 Жыл бұрын
👍👌👌👌
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 2 жыл бұрын
கோடி கோடி கொள்ளை அடிக்கும் நடிகர்கள்...அரசியல்வாதிகள்...இருக்கும் நாட்டில் இது போன்ற மனஸ்தர்களும் உள்ளனர்
@mariyapillaimariyapillai2436
@mariyapillaimariyapillai2436 2 жыл бұрын
ஐயாஅவர்களை நல்ல home la சேத்துறுங்க 🙏🙏🙏
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
அவர்கள் சித்தர் தன்மை அடைந்தவர் போல்தான் யான் உணர்கிறேன் மகா புனித தாயே நின் திருதாள் போற்றி தொழுதுப் பணிகிறேன் சரணம் சரணம் சரணம் என்றுமே.
@deepalakshmi8143
@deepalakshmi8143 2 жыл бұрын
F
@manoharanarumugam6799
@manoharanarumugam6799 6 ай бұрын
😮😅🔥😘😂👍
@antoniammal1391
@antoniammal1391 2 жыл бұрын
இந்த நேரத்தில் நீங்கள் தான் அவர்களுக்கு மகனாக இருக்க வேண்டும்.. உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...
@natarajang6092
@natarajang6092 2 жыл бұрын
Noble work welcome
@kamalikm3783
@kamalikm3783 2 жыл бұрын
Ningal than theivam sir
@mee2430
@mee2430 12 күн бұрын
நடிகர் சங்கம் என்ன செய்கிறது
@pallavarajan3440
@pallavarajan3440 2 жыл бұрын
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் ஏதோ ஒரு மூளையில் ஆதரவற்று நின்ற நடிகை என்பதை தாண்டி ஒரு பெண்ணிற்கு உதவிய உங்கள் மனது தங்கத்திலும் தங்கம்..Hats off.
@villagesistercooking2619
@villagesistercooking2619 2 жыл бұрын
👌👌👍
@saisankarnarayanan7609
@saisankarnarayanan7609 2 жыл бұрын
இன்று என் 57 வது பிறந்த நாள் என் அம்மா நினைத்து இதை பார்த்த மிகவும் மனம் விட்டுப் அழுதேன். அவர்கள் இப்பொழுது நிலமைய பகிர்வும்.
@panamatta.official7270
@panamatta.official7270 2 жыл бұрын
Yes bro
@1984narasimma
@1984narasimma 2 жыл бұрын
Avugala Nalla home la sekkura video I'm avuga nallaruka video podunga pls
@ezhil2395
@ezhil2395 2 жыл бұрын
இது கடவுளுக்கு செய்யும் சேவை. இறைவன் தான் தங்களை கொண்டு வந்துள்ளார். பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள். சிவ சிவ சிவ
@sangeethak1302
@sangeethak1302 2 жыл бұрын
யார்க்கும் இந்த நிலைமை வரவேண்டாம் 🙏🙏🙏🙏
@திவ்யாசுரேஷ்
@திவ்யாசுரேஷ் 2 жыл бұрын
அண்ணா நீங்க நல்லா இருகுனும்,🙏🏼🙏🏼😭😭😭😭😭🙏🏼🙏🏼
@divyasai1363
@divyasai1363 2 жыл бұрын
Hmm
@dillidilli2430
@dillidilli2430 2 жыл бұрын
Sir you are great sir. You did great job sir. I really my heartful thank you sir💐💐💐💐💐🌺🌺🌺🌺
@janciranis9077
@janciranis9077 2 жыл бұрын
தம்பி நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எப்படியாவது அந்த அம்மாவை ஹோமில் சேர்த்து விடுங்கள்.
@edwardxavier845
@edwardxavier845 2 жыл бұрын
ஜனாதிபதியோட விருது இவருக்கு உதவாதா? இப்படி இருப்பது அந்த விருதுக்கு அவமானமாக இல்லையா ?
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
True true true yes
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவிற்கு, விருதைப்பற்றி தெரியவா போகிறது?
@yinyang8254
@yinyang8254 2 жыл бұрын
Janadipadi virudu waste...idula irundu Namma namaku than...matum puriyudu.... Paavam andha Amma edo oru mananoi irundruku...but enaku avanga theliva pesra Mari than thonuthu... surrounding people are thinking she is not alright...😂
@hemavathivenkatesan9139
@hemavathivenkatesan9139 2 жыл бұрын
Yes
@selvi3740
@selvi3740 2 жыл бұрын
@@ananthakumarkandhiabalasin3749 ஆனா அரசாங்கத்திற்கு தெரியுமே
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
சகோதரா இதை பார்த்து அழுதுவிட்டேன்.நீங்கள் நான் பார்த்த மனிதகடவுள்.வாழ்க வளமுடன்.
@LeemaroseLeemarose
@LeemaroseLeemarose 2 жыл бұрын
Kastapattalum parkatha ulagam Namma kastapadronu sonna namba matanga
@ss_entertainment_official
@ss_entertainment_official 2 жыл бұрын
மனித வாழ்கை எப்போது என்ன நடக்குமுன்னு தெரியாது ஆனால் நாம் யாரும் அதை உணராமல் மிருகமாக வாழ்கிறோம் 😞😞
@shunmugasundarisundari8698
@shunmugasundarisundari8698 2 жыл бұрын
Yes you are correct
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
100./. True
@raghua2262
@raghua2262 2 жыл бұрын
Yes
@gandhimaniveembaiyan7173
@gandhimaniveembaiyan7173 Жыл бұрын
கொடி கட்டி பறக்கும் இவங்குப்பைமேட்டுக்குவரும்போதுநமக்குஎல்லாம்எந்தநிலையோகொளைநடுங்குது.
@kirijakirija9361
@kirijakirija9361 Жыл бұрын
Unmaiii❤️
@sathishsat9452
@sathishsat9452 2 жыл бұрын
நடிகையின் பெயர் என்ன bro? அவர்களுக்கு நல்ல இடம், நல்ல உணவு, மருத்துவம் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் 😢
@ssuren9877
@ssuren9877 2 жыл бұрын
Maarikannu
@ravichandranrangaiah2669
@ravichandranrangaiah2669 2 жыл бұрын
ஒரு சிறந்த கலைஞருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நம்முடைய மனதை காயப்படுத்துகிறது. கோடி கோடியாய் சம்பாதிக்கும் திரைப்பட நடிகை நடிகர்கள் நடிகைகள் உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்டு உதவி செய்தால் நிலைமை மாற வாய்ப்புண்டு.
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
அவரை யாரோ கொடுமை படுத்தியிருக்கிறார்கள் அதனால் உருவான ஒரு சின்ன மனபிழற்ச்சிதான். நல்ல மருந்துக்கள் உண்டு. கொடுத்தால் சரியாகிவிடும். இப்பவும் அந்த அம்மா சப்தம் மிக இனிமையாக இருக்கிறது.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
நீங்க சொல்றது மிக மிக சரியே கடவுள் அவங்களுக்கு துணையாக இருக்க வேண்டுமென வேண்டுகிறேன்.🙏🙏🙏
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 жыл бұрын
உண்மை.யாராலே பாதிக்கப்பட்டதன் விளைவுதான் இந்த மண பிறழ்ச்சி.
@vijayyamunavijay7090
@vijayyamunavijay7090 2 жыл бұрын
Amam, en pattiku anda mari tan achi, ipppo avanga illla, i miss my patti, but same problem😔😔
@thirunavukkarasuushaparvat2514
@thirunavukkarasuushaparvat2514 2 жыл бұрын
@@vijayyamunavijay7090 தரநிர்ணய ணஇஇகலாஇஆஅஅகிஆஆ
@ganpatikumar4645
@ganpatikumar4645 2 жыл бұрын
இந்த சூழ்நிலை யிலும் மரியாதை நிமிர்ந்தமான பேச்சு என் மனம் வேதனை அளிக்கிறது 🙏
@arparithivel1837
@arparithivel1837 5 ай бұрын
👳
@rajarajan7034
@rajarajan7034 2 жыл бұрын
தாய் மகனாக உதவி செய்ய என்றாலும் முடியவில்லை என்கிற போது மனது வலிக்கிறது இறைவா இவர்களை காப்பாற்று.
@meenathiruvengadam9059
@meenathiruvengadam9059 2 жыл бұрын
Really a great job bro. You have really done a good job.
@Alagesan8540
@Alagesan8540 2 жыл бұрын
இறைவன் இல்லை. இருந்திருந்தால் இவரைக் காப்பாற்றி இருப்பான்.
@DiamondArtsRj
@DiamondArtsRj 2 жыл бұрын
Aameen
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
மனிதர்களின் வாழ்வு நிச்சயம் இல்லாதது... ஏனோ மனசு வலிக்கிறது..
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
என்ன சொல்றதுனே தெரியல மனது பாரமாகிப்போனது.😭😭😭
@selvinyosebu2307
@selvinyosebu2307 2 жыл бұрын
Selvin from kovilpatti
@shanthiraja5238
@shanthiraja5238 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்க வளமுடன்
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
அந்த அம்மா நலம்பெற இறைவனை பிராத்திப்போம். உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கின்றது.
@ananthabhanumathi3894
@ananthabhanumathi3894 2 жыл бұрын
MANADHU MIGA VALIKKIRADHU
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 жыл бұрын
கண்ணீர் நிறுத்த முடியவில்லை கடவுள் துணை இருப்பார்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
எங்கள் பகுதியில் ஜனாதிபதி விருது பெற்ற நடிகை எங்கள் பகுதியில் இருக்கிறார் என்பது இதுவரையிலும் நான் அறியாதது இவருடைய பின்னனி குடும்பம் பற்றி சொன்னாள் தெரிந்துகொண்டு உதவி செய்யமுடியும் இந்தபகுதியைசேர்ந்தவன்
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 жыл бұрын
ஏன் ஜனாதிபதி விருது பெற்றால் மட்டும் தான் உதவுவாய்யா? உதவி செய்ய மனம் இருந்தால் உதவி தேவை படும் யார் என்றாலும் உதவு...
@rameshshyam608
@rameshshyam608 2 жыл бұрын
@@jayakodialagar6507 ru mad Avaru msg nala padichutu purinchuthu reply panunga Ipadi vithandavadama pesathinga...
@sukumars2384
@sukumars2384 2 жыл бұрын
@@jayakodialagar6507 எனக்கென்னவோ நீ தான் மன நிலை சரி யில்லாதது போல் தோன்றுகிறது. எதற்கும் மன நல மருத்துவரை பார்க்கவும்.
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 жыл бұрын
@@sukumars2384 சரி. ஏன் உனக்கு அப்படி தோனுது.
@AnaikkudiSuSampath
@AnaikkudiSuSampath 2 жыл бұрын
நீங்கள் சந்திரன் மட்டுமில்லை சூரியனும்தான் உங்கள் கருணை ஒப்பற்ற கருணை உங்களைச் சந்திரன் என்கின்றார்கள் நானோ உங்களைப் பூரணச்சந்திரன் என்கிறேன் சந்திரன் ஐயா வாழ்க வாழ்கவே சரித்திரப் பெருமைகளுடன் வாழ்க வாழ்கவே...! -அணைக்குடி சு.சம்பத் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியபாளையம்-601102 திருவள்ளூர் மாவட்டம்
@adeenadayalan3995
@adeenadayalan3995 2 жыл бұрын
அய்யா நீங்கள் யாரோ தெரியவில்லை.ஒரு பெண் கலைஞர், ஜனாதிபதி பரிசு பெற்றவருக்கு உதவிய உங்கள் பாதங்களுக்கு கண்ணீரோடு நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@samdass8436
@samdass8436 Жыл бұрын
அண்ணா நீங்கள் இவ்வளவு அக்கறையாக போய் அவங்க கிட்ட பேசிட்டு வரிங்க இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களை இயேசு அப்பா ஆசிர்வதிப்பார்
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
நடிகர் சங்கம் ஏன் பழைய நடிகர்கள் பற்றி கவனத்தில் கொள்ளவில்லையே ஏன்.
@nivibondaa598
@nivibondaa598 2 жыл бұрын
Avanunga ellam summanga fradu pasanga onum Panna matanunga
@mohanamohana9769
@mohanamohana9769 2 жыл бұрын
விஷால் சார் எங்க போனிங்க ???
@mannaichozhan3190
@mannaichozhan3190 2 жыл бұрын
@@mohanamohana9769 அவர்களைதான் வசதிப்படைத்த சினிமாகாரங்க செயல்பட விடவில்லையே விஷால் என்ன பண்ணுவார்.
@Tharasuman969
@Tharasuman969 2 жыл бұрын
Captain thalaivar irunthapo pazhaya nadigarlgal nalla mathipum kavanipum irunthichu
@jaga20
@jaga20 2 жыл бұрын
Vishal maira pudingittu erukaru porambokku
@vijayanirmalayezhilovian3607
@vijayanirmalayezhilovian3607 2 жыл бұрын
Big Actors Having 1000crores To 3000 crores No Mind To Help Them
@thenmozhithena9429
@thenmozhithena9429 2 жыл бұрын
சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் கவலை
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 2 жыл бұрын
மனதார உங்களை பாராட்டுகிறேன் தோழா...உன் மீது எனக்கு பாசம் மதிப்பு கூடுகிறது... சிறந்த பணியப்பா இது....வாழ்க்கை பயணம்...உண்மை புரிகிறது...கண் கலங்குகிறது....
@MariMuthu-fv9jy
@MariMuthu-fv9jy Жыл бұрын
அண்ணா இன்று உள்ள நல்ல நடிகர் யாராவது வந்து உதவுவாவேண்டும்
@Veerappan_07
@Veerappan_07 2 жыл бұрын
நான் ராயவரம் தான் அண்ணா ஆனால் அந்த அம்மாவை பல தடவை பார்த்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் அவர் ஒரு நடிகை
@sudhas3895
@sudhas3895 Жыл бұрын
ll l
@sudhas3895
@sudhas3895 Жыл бұрын
l
@chellapandi3661
@chellapandi3661 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா 💪💪, ஒரு அன்பான வேண்டுகோள் உணவு பரிமாறும் பொழுது காலணிகளை கழட்டி விடுங்கள் , தவறாக பேசி இருந்தால் மன்னியுங்கள், 🙏🙏🙏
@thangarajbathrachalam6874
@thangarajbathrachalam6874 2 жыл бұрын
வழிந்தோடும் விழி நீரை துடைத்து கொண்டுதான் இந்த பகிர்வை பார்த்தேன்.
@smithanarayanakumar7221
@smithanarayanakumar7221 2 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும்போது மனது வலிக்கிறது. அருமையான பெண்மணி, தன் சுயகவுரத்தை இந்த நிலையிலும் இழக்காமல் இருக்கிறார். இவர் தன் வாழ்வில் நம்பியவர்களால் ஏமாற்றப் பட்டுள்ளார் அதன் வலி அவர்கள பேச்சில் தெரிகிறது.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН