இதத் தான் எதிர்பார்க்கிறோம். இன்றைய எபிசோட் வேற லெவல் புவனி.🎉🎉🎉.
@KarunakaranChellathurai3 сағат бұрын
உங்கள் வாழ்க்கை கடினம் ஆனாலும் இது தான் வாழ்க்கை என்ன நிரூபித்துக்காட்டும் அண்ணன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@mayilpandiyan3216 сағат бұрын
அருமை சூப்பரா சூப்பர் உலகம் சுற்றும் புவனி
@karthi90175 сағат бұрын
தனித்துவமான முறையில் உங்கள் பயணம் இருக்கிறது...உங்கள் பயணம் ஒரு கலை போல... சிற்பியின் சிலையும் புவனியின் பயணமும் ஒன்று போல் உள்ளது.... நீங்கள் மென்மேலும் முன்னேறுங்கள்... வாழ்த்துகள்
@sirajdeen44175 сағат бұрын
தம்பி உங்கள் தொலைபேசி கிடைத்ததா இல்லையா என்று கூறுங்கள். எங்கள் தொலைபேசி துளைத்தது போல் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை வாழ்த்துகள்..... வாழ்க தமிழ்.
@narayananraja82745 сағат бұрын
சூப்பர் சூப்பர் இடமா காட்டுறீங்க புவனி நாங்கள் அந்த இடத்திலேயே இருந்து பாக்குறது போல் பீல் பண்றோம் 👍👍🫵👆🤝
@S.GaneshGanesh-b7x7 сағат бұрын
Hii 4 years follower
@a.k..vira.ajk.48626 сағат бұрын
Same to you..😂🎉
@the1stsense8966 сағат бұрын
Have u seen any difference in his contents
@TamilTrekkerOfficial6 сағат бұрын
thank you bro
@TamilTrekkerOfficial6 сағат бұрын
@@the1stsense896have you seen yourself for 4 years bro ?
@uc_1236 сағат бұрын
@@the1stsense896🤣🤣🤣
@S.RENGARAJAN-y3c3 сағат бұрын
🎉🎉ஹலோ புவணி இந்தஎபிசோடில சவாய்தீவின் எரிமலை சரித்திரம், ஆமைகள், குகை பீச் பாரம்பரிய உணவு சமைக்கும் விதம் அனைத்தும் அருமை. நன்றி புவணி 🎉🎉
@kannankannan.s99775 сағат бұрын
சாப்பிடற வீடியோ வரல இருந்தாலும் நீச்சல் தெரியாமல் வியூவர்ஸ்காக மிகவும் ரிஸ் கிடைக்கிறார் புவனிதரன் மிகவும் ரிஸ்க் எடுக்கிறார் என்பது நன்கு புரிகிறது வீடியோ அருமை வாழ்த்துக்கள்
@pmsaravanan52876 сағат бұрын
சிங்கம் களம் எறைகிடிச்சி வணக்கம் சகோ நலமா வீடியோ அருமை. உங்க கைபேசி கிடைச்சதா இல்லியா சகோ. அப்புறம் அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க சகோ. உலகம் சுற்றும் வாலிபனே எங்களால போக முடியாத உலகத்த காட்டும் உங்களுக்கு என்னோட கோடான கோடி வணக்கம் சகோ நீ வாழ்க பல்லாண்டு ❤
@Sodhikka-Thingada-Ennaiya3 сағат бұрын
இந்த வீடியோ 20K 👍லைக் வர வாழ்த்துக்கள்.
@vinoth48334 сағат бұрын
புவனி வெயிட்ட குறை, சாப்புடுறத குறை. Congrates for exploring
@janarthanans90194 сағат бұрын
நீச்சல் கத்துகிட்டிங்களா நீச்சல் தெரியாமலேயே நீந்தரிங்க...👌🏻 ♥
@SuganeshNivetha-bp4lm2 сағат бұрын
Buvani nanba savaiyila ella place sema beautiful la iruthuchi namma channel tha top veralevel mass video veralevel la iruthuchi buvani nanba sema happy 😍😍🥰🥰💯
@MetaWorld4u2 сағат бұрын
Podu ❤ tharamana video ..i appreciate how much you are now spending for quality upgrade of content.. worth
@MuthuKumaran-mq4xtСағат бұрын
16:20 ப்ரோ நீ கருப்பா பயங்கரமா இருக்க ப்ரோ அதுக்காகதான் அந்த அக்கா உன் கூட வரல ப்ரோ 😂😂😂😂😂😂
@krishipalappan79482 сағат бұрын
எல்லாமே எப்போதுமே வேற லெவல் 🤣😂💞 நண்பரே பு💞🤔👏👏
@GoGoTraval5 сағат бұрын
Naan ellm ivarukku 50k irukkum pothu follw panna innum dily vido pakkn semmaya irukku ivar vidoe ellm 🎉❤
@kanagarajchellaiah65805 сағат бұрын
தம்பி, உங்களுக்கு ரொம்ப இரக்க மனசு. அந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறீர்கள். இங்கே வேறு ஒரு Vlogger போய் வந்தார். ஆனால் இந்த குகை எல்லாம் போகலை. நடந்தே (அ) லிப்ட் கேட்டு தான் போனார். நீங்கள் காரிலேயே போகிறீர்கள் அதனால் நிறைய இடங்களை குறைந்த நேரத்தில் காட்டுறீங்க. ஆனாலும் செலவை குறைத்தால் உங்களுக்கு நல்லது தானே. ஒரு இடத்துக்கு போகும் முன் அந்த இடத்தை பற்றிஇன்னும் அதிக தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். நன்றி!
@tnemptystar464 сағат бұрын
குகை வீடியோ ❤
@devsanjay70636 сағат бұрын
Thank you bhuvi bro making this December so special by visiting unique island countries for us 🙏🙏🇫🇯🇼🇸🇫🇲🇲🇭🇳🇷
@TamilTrekkerOfficial6 сағат бұрын
thank you for your comment
@virushikavirushi98695 сағат бұрын
Sir mela kaai vaikathigka sir 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤
@kalpanajeeva24856 сағат бұрын
Very very nice and beautiful video especially where you have been helping the people by the way of buying mango 🥭 and getting ticket for visiting the cave Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@UMAPRIYAS-r7e4 сағат бұрын
தலை அடுத்த பெர்கில்ச் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Ayalaganviews_தமிழ்38 минут бұрын
சீமானை தேடி பயணம். கடவுளே ஆமையே 🤣🤣🤣😂😂
@jayakumar.m20224 сағат бұрын
தல சூப்பர் தல சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@mr.gowthaminfo91373 сағат бұрын
Bro 6 and half years subscriber bro. Unga video than apo um ipo vum 😇. Vidama keep up panunga.
@திருமால்.ம5 сағат бұрын
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍👍
@ajithvignesh53365 сағат бұрын
❤❤❤🎉hi anna🙇♂️ video👀 vera level😊🎉🎉🎉🎉
@vikramshifa6587Сағат бұрын
30.48 Inivlogs symbol ❤
@pavalbharathi3 сағат бұрын
All yours videos are super, feels like I am travelling and exploring.thanks and best wishes
@MuthuKumaran-mq4xtСағат бұрын
10:40 OLDMUNK rum drink panna sema location👌👌👌
@mrdustbin217139 минут бұрын
wikipedia information nalla iruku
@pthostel27917 сағат бұрын
Va talaiva va..iam waiting ur video
@suryacutzstudios13054 сағат бұрын
4:29 this visual is grateful Anna
@mbalamurugan72232 сағат бұрын
Super vedio very nice and nice location
@naveena96693 сағат бұрын
Vera level thala❤
@MohamedRustdy6 сағат бұрын
Super bro ❤❤❤ Sri lanka , fans assemble❤❤ Love from sri lanka 🎉🎉
@Sekar_vlogs_2 сағат бұрын
Ending 😂😂😂
@silambazhagank2732 сағат бұрын
Bro nenga pottu irukura Ray Ban sun glass venum... Romba nalla irukka.. Its good.
@yogeshwarin6746 сағат бұрын
oru English film partha feeling. Your videos grooming in quality.❤🎉🎉🎉🎉🎉
@kalaikumar68563 сағат бұрын
மிக அருமையான பதிவு
@anandhim87342 сағат бұрын
👌👌👌🤩 1:55
@tnemptystar464 сағат бұрын
சமையல் முறைகள் ❤
@VijayaKumar-pb2gs2 сағат бұрын
நண்பா வேற லெவல்
@FayazDubai457 сағат бұрын
Love from Dubai 🇦🇪🖖🏻
@mrajmohan94347 сағат бұрын
வந்தாச்சா புவனி ❤ எதிர்பார்த்தேன் 🔥😎
@jahirhussain84513 сағат бұрын
Vera level 🔥🔥🔥
@MRDEVIL-4447 сағат бұрын
Bro eppayachi Switzerland ponga bro ❤❤❤
@jetmickey81516 сағат бұрын
அருமை தம்பி 😘♥️♥️♥️♥️♥️
@hemashirin93826 сағат бұрын
Bhuvani All the best, safe journey!
@lakshmirajavel57532 сағат бұрын
🌊Sea water super
@WEEKEND._7 сағат бұрын
Video Vara avolo naram wait panna vandiya thu iruku ❤
@mohammednizarudeen46055 сағат бұрын
Vera level brother 😊
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை6 сағат бұрын
புவனி இன்னக்கி வீடியோ சூப்பர் 👌👍💐🎉
@RajeshRajesh-q4k3 сағат бұрын
Vera level bro❤🙏👍
@harikrishnan40764 сағат бұрын
Love ❤ u bro love from Tn:20🔥
@foxgaming203 сағат бұрын
Hii anna i am sri lanka 😊 unga vdo ellm papen bro nalla irukkum 😊 engada vdo warum entu pathutu ipan bro😅😊
@csivacsiva-tt2of5 сағат бұрын
அருமை🎉❤
@TraderThandam7 сағат бұрын
❤❤❤❤thala ni vara mari
@ranjith.243 сағат бұрын
Super bro❤❤👍👍👍
@MohamedNawas3-ns9lj6 сағат бұрын
Gorgeous island places ❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை6 сағат бұрын
ஹாய் புவனிதரன் 👑 ஹேப்பி சண்டே 🌾🍚 வாழ்த்துக்கள் 🎉
@saravananm5440Сағат бұрын
Thank you brother😊
@RifniMohamed4 сағат бұрын
Super hari anna.❤
@ahamed34527 сағат бұрын
🎉thala welcome
@rajendrannatrajan92516 сағат бұрын
Super dhuull bro bhvani 🎉🎉
@spalaniyappan54434 сағат бұрын
Super video❤❤❤❤❤
@TwitterTamilanСағат бұрын
Super Boo🎉🎉🎉
@vikramshifa65872 сағат бұрын
Sir Periyakulam ku oru Post❤😅
@ajithvignesh53365 сағат бұрын
Hi anna🙇♂️❤❤❤video👀 super🥰🥰⭐⭐⭐⭐
@MaryKom-h1b6 сағат бұрын
Vera level anna inspired me ❤
@LakshmiRekha-d1n5 сағат бұрын
safe journey ❤❤ bro
@எங்கயோபோறேன்7 сағат бұрын
சூப்பர் அண்ணா❤❤
@tnemptystar464 сағат бұрын
Very beautiful ❤️😍 video
@cocmaster89074 сағат бұрын
4:49😂😂😂😂
@sundharvijay0006 сағат бұрын
The Best🎉❤
@Revathi-bq9re5 сағат бұрын
Super brother ❤
@pavalbharathi3 сағат бұрын
Thanks
@KarthikKarthik-f7u5 сағат бұрын
Super hero Bro ❤️
@easydresssamayal53836 сағат бұрын
Super super super bro 💖💖💖
@n.sasikumarn.sasikumar79523 сағат бұрын
நண்பா செம்மை
@kdfriends71822 сағат бұрын
Super brother
@m.rajmohan9586 сағат бұрын
Very very super brother🙏🙏🙏
@senthilkumar-wp3gg6 сағат бұрын
❤❤❤❤ super bro
@Jayamohan-cu6lf3 сағат бұрын
Hi bro 5 years follower bro❤❤❤
@MaryKom-h1b6 сағат бұрын
Waiting brooo
@manikandanm42747 сағат бұрын
Bhuvani bro I love you ❤❤❤
@senthilkanishk42774 сағат бұрын
வீடியோ போட்டு 2 ரெண்டு மணி நேரம் ஆகுது 13752விவ் 1883 லைக் தான் வந்து இருக்கு மக்களே லைக் போடுங்க மக்களே நம்ப புவனிக்கு 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@mctmycreativetec29712 сағат бұрын
Next year enga pohaporom brother..after finishing this tour
@srisaba10295 сағат бұрын
மனுஷன் காசு வசதில பொரல்ரான் 🎉🎉🎉
@ராஜகணபதி4 сағат бұрын
அதைவிட அவர் எளியோர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் என்பதையும் கவனியுங்கள் நண்பரே!
@bubaeshsaravanan72902 сағат бұрын
Semma
@saifdheensaifdheensyed46944 сағат бұрын
👌👌👍👍👍
@PprakashPprakash-y4o7 сағат бұрын
Thalaiva❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை6 сағат бұрын
திருப்பரங்குன்றம் 🎁🎁 மதுரை 👑👑
@makefood24972 сағат бұрын
Volg so nice pro tamil Nandu back bakar 2 man only
@visswaaravind4 сағат бұрын
Unga phone kedachurucha bro any update andha driver kudithutaaraa 📱📱 🤔🤔🙄
@velu718rakshanrio27 сағат бұрын
Hai Bhuvi super
@Prem-pdkt3 сағат бұрын
International date line க்கும், வெய்யிலுக்கும் என்னப்பா புவநி சம்பந்தம்...
@beastmode91515 сағат бұрын
Hi brother ❤ Ippo yenga irukkinga Yeppadi irukkinga ❤❤