சிறப்பு குழந்தைய வெளிய கூட்டிட்டு போங்க 🙏🙏 - Deepa Akka Got Emotional

  Рет қаралды 242,599

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 162
@IGtamil
@IGtamil 5 ай бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
@SelvaraniPARAMASIVAM-r3s
@SelvaraniPARAMASIVAM-r3s 5 ай бұрын
அக்கா எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க மக்கள் நல்ல புரிதல் வேண்டும்
@nithyadevir8578
@nithyadevir8578 5 ай бұрын
He is not special child He is perfectly normal Only speech issue His is stable I am happy to see the boy's confidence He will surely achieve very very high
@shanthivinayagam1872
@shanthivinayagam1872 5 ай бұрын
Thank you
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 ай бұрын
உண்மைதான்.
@BharathiRajan-e1l
@BharathiRajan-e1l 5 ай бұрын
என் மகன் ஆட்டிசம் பாதித்த குழந்தை.அவனுக்காகவே பெருத்த சமூகத்தை உருவாக்கி நடாத்திவருகிறேன்.சுவிஸ்நாட்டில் இப்போது நானும் மகனும் மகிழ்வாக சுதந்திரமாக நடமாடுகிறோம்.
@srivenpaafashions7434
@srivenpaafashions7434 5 ай бұрын
Vazhthukal
@1080KD
@1080KD 5 ай бұрын
Super sir
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 5 ай бұрын
Best wishes.
@monkupinku4141
@monkupinku4141 5 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏
@rosalynanandi1654
@rosalynanandi1654 5 ай бұрын
Super
@tirotidolurga3948
@tirotidolurga3948 5 ай бұрын
சகேரதரி உங்க குழந்தை அழகாக பேசுரான் சந்தேரஷம்
@kalaiselvid2206
@kalaiselvid2206 5 ай бұрын
தீபா உங்கள் மகன் மிகவும் அருமை யானவன் என்ன அழகான பதில் சொன்னான் பாராட்டுக்கள்
@SeethaammaSamayal
@SeethaammaSamayal 5 ай бұрын
I'm also special child... In 2002 i was born after i was 3 years old my parents come to i have blindness doctor conform me as a special child.. But My parents are truly god gifted i always thankful to them.. Now I'm 70% cured and i completed my UG and now I'm preparing for CA So deepa akka ur always bold lady so keep rocking and support to ur children's
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 5 ай бұрын
Unga loda comments ku romba nandri ellarukum ookama irukum❤
@SeethaammaSamayal
@SeethaammaSamayal 5 ай бұрын
@@Nandhini-dy6ti ❤🙏
@Humaira1904-p6w
@Humaira1904-p6w 5 ай бұрын
If you mention how you got cured it will be helpful for many brother
@amalasridhar
@amalasridhar 5 ай бұрын
Can you pls share how you cured from the eye problem
@SeethaammaSamayal
@SeethaammaSamayal 5 ай бұрын
@@amalasridhar In 2008 my grandfather saw a advertisement about Hospital in Kerala name (sreedhareeyam) ayurveda treatment specially for eye.. My mother already visit lot's of eye hospitals even in madurai arvind eye hospital too but there is no hope.. So last and finial hope we make to go Kerala after 21 days of treatment I got eye sight... After I join in normal school every half yearly exam and annual exam holidays I spend my 21 days there for my treatment there are purely ghee medicine... Now I can manage myself as my own to survive... I think this help someone 🙏🙏
@selvakumar-rl6wi
@selvakumar-rl6wi 4 ай бұрын
நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் அக்கா. உங்களை போல நல்ல உள்ளங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏
@IndradeviIndradevi-br1tc
@IndradeviIndradevi-br1tc 5 ай бұрын
Deeba yr great mother...
@Immanuel792
@Immanuel792 2 ай бұрын
My son koda special 14 years veetu velai senji yen payana music dance yella class kum anupuren ippo konjam kastam ...konjaper panam katranga naanum 5000 monthly katti hostel training vitturuken ...piriji irruka mudiyala ..yennaku appuran yar pathukuvanga avan sariyaganum
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 5 ай бұрын
I admire this lady very much. How practical she is.
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g 5 ай бұрын
And sensible talk
@DeviDevi-gq6ic
@DeviDevi-gq6ic 5 ай бұрын
தீபா அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களுடைய பேச்சு காமெடி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 ай бұрын
இந்த பதிவு பயனுள்ள வகையிலானது. ஆனாலும் அதேநேரம் மனநிறைவாகஇருந்தது.மனதில் ஒருவித வலியும்உணர்ந்தேன்.நீங்க உங்களுடைய குடும்பம் என்றுமே சந்தோஷமாக இருக்க மனதார வேண்டிக்கிறேன்.உங்க பிள்ளை நல்ல வருவான் God bless you 🙌
@hmegai7026
@hmegai7026 5 ай бұрын
நல்ல தகவலைச் சொன்ன தீபா சிரிப்பு அழகிக்கு வாழ்த்துக்கள், வணக்கக்கங்கள்.
@karthigeyan2727
@karthigeyan2727 5 ай бұрын
Deepa akka nan unkala one time neril பார்க்கணும்
@ananthavalli-ho5wz
@ananthavalli-ho5wz 5 ай бұрын
தீபாம்மா பேச்சில் நல்ல முதிர்ச்சிஉள்ளது.ரூபல்லாதடுப்பூசி பற்றிஎடுத்துக் கூறியதற்கு நன்றி நான் பொதுசுகாதாரத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற வர்
@ritajerome8554
@ritajerome8554 5 ай бұрын
Anchor and Deepa family ❤
@iamachampiongirl9788
@iamachampiongirl9788 5 ай бұрын
Anchor soo humble he stole my heart 😂❤
@BanuMathi-bb9fi
@BanuMathi-bb9fi 5 ай бұрын
சரியான பதிவு தீபா அக்கா நீங்கள் கூறிய படி என் மகன் காது கேளாமல் அறுவை சிகிச்சை செய்து பேச்சு பயிற்சி கொடுத்து இப்போது நன்றாக பேசுகிறார்
@devakirubai679
@devakirubai679 5 ай бұрын
Endha yearla surgery panninga
@jeyaranisahathevan2484
@jeyaranisahathevan2484 4 ай бұрын
உண்மை தான் தீபா. ....கடவுள் பக்தி என்று அலையாமல் பிள்ளைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@dranjanaj7696
@dranjanaj7696 4 ай бұрын
This actress is very aware. She is giving a good message to the public regarding children with hearing loss, as well as other special children.
@bhavanivinoth9553
@bhavanivinoth9553 5 ай бұрын
What a mature speech hands off akka
@Vicscafe-kq6nf
@Vicscafe-kq6nf 4 ай бұрын
Best way of anchoring... Such a humble respectful personality brother you are.... Do well with the same way 👍
@athirsonap4383
@athirsonap4383 4 ай бұрын
He looks so handsome!!
@devakigoel9609
@devakigoel9609 4 ай бұрын
Very sensible kind lady.hats off to her.
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 5 ай бұрын
Shankar mama great husband and father❤
@thilagarathimarikumar3849
@thilagarathimarikumar3849 4 ай бұрын
தீபா அக்கா you are great love you ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narayananjinarayananji7805
@narayananjinarayananji7805 5 ай бұрын
Super amma voice u great❤❤❤❤❤
@தரணீஷ்.சு
@தரணீஷ்.சு 5 ай бұрын
Deepa akka strong woman ❤
@santoshkumar8663
@santoshkumar8663 5 ай бұрын
Deepa akka god bless your family 🙏🏻✝️
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 4 ай бұрын
தீபா அக்கா நீங்க நல்லா இருக்கனும் ❤
@kathijabeevi1567
@kathijabeevi1567 4 ай бұрын
அருமையான பதிவு
@bala.thetransporter
@bala.thetransporter 5 ай бұрын
Arumaiyaana padhivu
@BharathiBharathi-uq2hu
@BharathiBharathi-uq2hu 5 ай бұрын
Anchor is soo cute...❤🤩😍
@moharajk5139
@moharajk5139 5 ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉
@SPPS-k7s
@SPPS-k7s 5 ай бұрын
I love you Deepa sister 👍💖💖💖💖💖
@TamilDeva-ce7gr
@TamilDeva-ce7gr 5 ай бұрын
So beautiful brother.... nice video...
@Thenmozhi0607
@Thenmozhi0607 5 ай бұрын
Deepa nalla maturity a pesudhu super😂
@sekark1194
@sekark1194 5 ай бұрын
கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அக்கா. வாழ்க வளமுடன்.❤❤❤
@umavathi5789
@umavathi5789 5 ай бұрын
100 years nallairukkanum Thangam(thambi) nee
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 5 ай бұрын
Naanum sirappu kuzhanthaigaluku aasiriyai aaha paniyatri irukiren enbathai enni perumai padugiren
@kavi-vc6gi
@kavi-vc6gi 5 ай бұрын
நீங்களாவது பரவாயில்லை உங்கள் மகனை வளர்க்கிறீர்கள் ஆனால் என் நிலைமை??? மாமியார் கடந்த வருடம் இறந்து விட்டார் தற்போது மாமனார், 10 வயது குழந்தைகளுக்கு உண்டான மனவளர்ச்சி உள்ள 47 வயதுடைய மைத்துனர் என்னிடம் தான் உள்ளனர் என்ன செய்வது இவர்களை பார்த்து கொண்டால் என் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்கிறேன்
@prabhavathisugumar7056
@prabhavathisugumar7056 5 ай бұрын
Kandipa nallaerupigha
@RMalai
@RMalai 5 ай бұрын
கஷ்டம் தான்... மிகப்பெரிய கஷ்டம். அதை பட்டால் தான் தெரியும். இது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும்.
@jayalakshmiparthasarathy943
@jayalakshmiparthasarathy943 5 ай бұрын
God bless you ma
@vasanthik8980
@vasanthik8980 4 ай бұрын
கடினம்தான் ஆனால் நல்லது செய்யும்போது அதன் பலன் உங்கள் குழந்தைகள் வாழ்வில் பன்மடங்காக கிடைக்கும்.
@fathimajabin4327
@fathimajabin4327 4 ай бұрын
God always be with you
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 5 ай бұрын
Deepa ka rempa knowledgeable la pesaraga great ..
@bakkiyambakkiyam9124
@bakkiyambakkiyam9124 5 ай бұрын
Good bless you deepa akka
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 4 ай бұрын
சமூக விழிப்புணர்வு களும் தந்த நற் பெண்மைக்கு, நன்றிகள். வாழ்த்துக்கள்.🎉
@kalai7753
@kalai7753 4 ай бұрын
இத்தனை திறமைகளை வாய்ப்புகளை வைத்திருந்தும் பொருளாதார ரீதியாக இவர் சாதாரண நிலையில் இருக்கிறார்.சமீபத்தில் வந்த ஆல்யா , நிஷா எல்லாம் எப்படி பெரிய வீடு கட்டி வசதியாக இருக்கிறார்கள்
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 5 ай бұрын
வாழ்த்துக்கள் இறுதியில் நல்ல தகவல் சொன்ணிங்க
@nimmykannan1733
@nimmykannan1733 5 ай бұрын
He is a great kid❤
@usharajagopalankannan89
@usharajagopalankannan89 5 ай бұрын
My mother was a teacher for the blind and deaf at Adyar School for42 years
@Leoleo-np3ir
@Leoleo-np3ir 5 ай бұрын
Is that mountfort school bro.xavier is principal he was I am correct
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 5 ай бұрын
Unga amma theivathuku samam😊❤
@sobanaraj4596
@sobanaraj4596 5 ай бұрын
Super women good amma❤
@Vimalatamil777
@Vimalatamil777 5 ай бұрын
Wel matured woman ...
@Vimala-tq2eq
@Vimala-tq2eq 5 ай бұрын
Super . So. Much matured
@nirmalabarath4089
@nirmalabarath4089 4 ай бұрын
கலைஞரின் மிக உயர்வான திட்டம். மருத்துவர் காமேஸ்வரனின் ஆலோசனையின்படி கொண்டு வந்த மிக சிறப்பான திட்டம் இது🎉🎉🎉💐🙏
@stellamarydevar4497
@stellamarydevar4497 5 ай бұрын
Deepa i saw u when were pregnant for your first son , that time my mother in law gave advice to u what to do in pregnancy. That time and now deepa is same
@srisaranya6385
@srisaranya6385 5 ай бұрын
அக்கா நான் சிறப்புபயிற்றுநர் என்பதை நினைத்து இன்று பெருமை கொள்கிறேன்.
@sanbagamp23
@sanbagamp23 4 ай бұрын
❤❤
@merlinstephy1650
@merlinstephy1650 5 ай бұрын
Super deepa akka. Reality ah pesuninga. En paiyan kum kathu ketkala so nanga surgery pannikom. Ipa therapy poitu iruku. Kandipa avanum nala pesuvan avan nera achieve pannuvan antha hope enaku iruku...
@padmapriyasampath7259
@padmapriyasampath7259 4 ай бұрын
Yes en pyanukum
@merlinstephy1650
@merlinstephy1650 4 ай бұрын
@@padmapriyasampath7259 unga paiyan ipa nala pesurana??
@natarajans2550
@natarajans2550 5 ай бұрын
Anchor cute and handsome cute smile
@AnanthiAbhi-sw5le
@AnanthiAbhi-sw5le 4 ай бұрын
He is not a special child, he is normal
@deepajagannathan5404
@deepajagannathan5404 5 ай бұрын
Correct aga pesuringa akka nanri🎉❤
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 4 ай бұрын
Nice advice akka
@nilamagalseema9968
@nilamagalseema9968 5 ай бұрын
Love you deepa akka❤
@ajai.m5047
@ajai.m5047 5 ай бұрын
Anchor❤
@AbinayaVivek-ox2fj
@AbinayaVivek-ox2fj 5 ай бұрын
அக்கா என்னோட பொண்ணும் ஹெரிங் ஹட் ஆபரேஷன் பண்ணி இருக்கா இப்போ நல்லா பேசுற
@ayesagani3478
@ayesagani3478 5 ай бұрын
Excellent
@LAVACOUMARCR
@LAVACOUMARCR 4 ай бұрын
Realy special edition
@suriyarajendran405
@suriyarajendran405 5 ай бұрын
Anchor is honst
@smsk669
@smsk669 5 ай бұрын
Inspiring akka❤
@geetharani953
@geetharani953 5 ай бұрын
Hai Deepa sister ❤
@anushar1718
@anushar1718 4 ай бұрын
Super akka
@gowthami8447
@gowthami8447 5 ай бұрын
God bless you ❤
@teejeyem6375
@teejeyem6375 4 ай бұрын
,super lady
@NoorjahanNoorjahan-kz2is
@NoorjahanNoorjahan-kz2is 4 ай бұрын
என் பையன் கு 2 காது கேட்கலை.....இப்போ மெஷின் போடு கொஞ்சம் நல்லா தெளிவா பேச அரபிச்சுடடன்.... யாராவது வேற கருத்து இருந்த சொல்லுங்க கெடுக்குறேன்..... ஸ்பீச் தெரபி தரேன்...3 ஏஜ் ஆகுது 😔😔
@kalpanabala545
@kalpanabala545 5 ай бұрын
13 vayasu la enna thaduppu oosi podanum ... please yaravathu sollunga
@belladaniel318
@belladaniel318 5 ай бұрын
Rubella injection for girls.
@jayasri7115
@jayasri7115 5 ай бұрын
HPV vaccine in uk
@s.r.sheebagnanamalar4691
@s.r.sheebagnanamalar4691 5 ай бұрын
Rubella
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 5 ай бұрын
😊
@sivakamasundhari6144
@sivakamasundhari6144 5 ай бұрын
14.30 Robello Injuction
@kishormax-o2k
@kishormax-o2k 4 ай бұрын
Sister ❤❤❤❤❤
@kalafitness8267
@kalafitness8267 5 ай бұрын
Special child information shorts ah podunga...
@maheshwaranp9819
@maheshwaranp9819 5 ай бұрын
Super
@swapnababu5242
@swapnababu5242 5 ай бұрын
Already I like you very much Now I love you very much I want to see u and give a tight hug ❤
@nilamagalseema9968
@nilamagalseema9968 5 ай бұрын
Nan physically challenged by generation to generation late February 24 en 6 month babykum en problem vanthu irunthuchu natha kashta patten en pullayum kashta pada koodathunu abortion paniten poranthathulathu innum vara happye illa enaku 😢
@mahendranr4093
@mahendranr4093 5 ай бұрын
Akka supper
@akalaivani5492
@akalaivani5492 5 ай бұрын
Very nice interview ❤
@dharshinisuri8109
@dharshinisuri8109 5 ай бұрын
❤❤❤Feel good interview
@vijayalakshmis7668
@vijayalakshmis7668 5 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RyanJosiah1
@RyanJosiah1 5 ай бұрын
ஐயோ ஐ லவ் யூ அக்கா
@Keshithatime
@Keshithatime 5 ай бұрын
Akka ❤❤❤❤❤❤
@Keshithatime
@Keshithatime 5 ай бұрын
Neeega than god
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Deepa Akka ❤❤❤❤❤❤❤❤
@Thirsttolearn1994
@Thirsttolearn1994 4 ай бұрын
Avarkitta kurai madriye therla..
@UncoJ
@UncoJ 5 ай бұрын
Deepa akka always rocks 👏🫶🙌
@jeyanalini2048
@jeyanalini2048 5 ай бұрын
13 years girl child ku cervical cancer thaduppu injection podanum
@yasodhayasodha7141
@yasodhayasodha7141 4 ай бұрын
❤❤❤
@davanayaghinayaghi9295
@davanayaghinayaghi9295 5 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@cleraxaviour2108
@cleraxaviour2108 5 ай бұрын
Deepa mattum thaan pesinanga ..husbandku pes kodukka illa paavam 😆
@ShadesofVahithaBanu
@ShadesofVahithaBanu 5 ай бұрын
Sankar mama❤
@babuv4679
@babuv4679 5 ай бұрын
❤ ladie Sivaji valga valamudan ❤
@hajamohideen8349
@hajamohideen8349 4 ай бұрын
Sankar brother fan
@arunaam
@arunaam 5 ай бұрын
Great!
@manimegalai-qy6vf
@manimegalai-qy6vf 5 ай бұрын
நல்லா வந்துருவான்மா
@gangadharana
@gangadharana 5 ай бұрын
Super super
@mohamedrafeek5902
@mohamedrafeek5902 4 ай бұрын
எந்த ஒரு விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை தளர விடாமல் அடுத்தவர்களின் நினைப்பது பற்றி யோசிக்காமல் அவர்களின் வீணான பேச்சுக்களை காதில் வாங்காமல் முன்னேறிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதை அழகான முறையில் தெளிவு படுத்தி மனதை கலங்க வைத்தீர்கள்
@gayathri-vv1bi
@gayathri-vv1bi 5 ай бұрын
En paiyanala pesa mudiyathu rompa kastama irukum
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 155 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 21 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 155 МЛН