No video

சிறப்பு நேர்காணல் | பாஜகவில் கொடுக்கும் பதவி என்ன? ஹாப்பியாக பதில் சொன்ன Vijayadharani | PTT

  Рет қаралды 89,350

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

சிறப்பு நேர்காணல் | பாஜகவில் கொடுக்கும் பதவி என்ன? ஹாப்பியாக பதில் சொன்ன Vijayadharani | PTT
#vijayadharani #vijayadharaniNews #CongressMLA #MLAVijaydharani #Vilavancode #BJP #BJPvsCongress #CongressVijayadharani #2024Elections #breakingnews #congress
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 448
@AshokKumar-kx5hx
@AshokKumar-kx5hx 5 ай бұрын
மூன்று முறை காங்கிரஸில் எம்எல்ஏ பதவியை பெற்றுக் கொண்டு இன்றைக்கு எனக்கு வேற பதவி வேற தலைமைப் பதவி அது கிடைக்காத உடனே மேக்கப் போட்டுட்டு படம்
@hajaqatar1982
@hajaqatar1982 5 ай бұрын
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 5 ай бұрын
Trinamool, YSR congress,Sharad Pawar national congress....if you don’t let leaders to develop within the party, They leave
@muthusamymuthusamy7567
@muthusamymuthusamy7567 5 ай бұрын
பாவம் விஜயதாரணி ஆழ்ந்த அனுதாபங்கள்!
@badurudeenismathbasha822
@badurudeenismathbasha822 5 ай бұрын
மகிழ்ச்சி என்று வாய் பேசுகிறது முகத்தில் சந்தோஷத்தை காணுமே
@kaanthanv1834
@kaanthanv1834 5 ай бұрын
இனிமேல் நீங்கள் எந்த தொகுதியில் எம் எல் ஏ கூட ஆகமுடியாது
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 5 ай бұрын
But she has got the chance of selecting for Rajya Sabha.
@muniyarajraj3177
@muniyarajraj3177 5 ай бұрын
பதவி வேண்டாம் என்று தான் எம் எல் ஏ என்ன திராவிட க்குதான்பதவி ஆசை
@MathiMathi-dz3rm
@MathiMathi-dz3rm 5 ай бұрын
​@@soosais.t.manickam9814இது ஒரு அரசியல் அனாதை இவ்ளோ நாள் பதவி சுகத் தை அனுபவிச்சிட்டு இப்ப குறை சொல்றா
@kirananbarasan2141
@kirananbarasan2141 5 ай бұрын
வார்டு உறுப்பினராக கூட ஆக முடியாது என்பதே உண்மை
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 5 ай бұрын
ஏம்ப்பா பிஜெபி யில் ஐக்கியம் ஆனால் உங்களுக்கு ஏன் இந்த வன்மம். ஒருவர் கட்சி மாறு வதற்கு உரிமை இல்லையா.
@NTKBoys1971
@NTKBoys1971 5 ай бұрын
பெரிய அளவு பணம் கிடைத்திருக்கிறது அதனால் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது
@khkairunisa1422
@khkairunisa1422 5 ай бұрын
Yes
@BenitoB
@BenitoB 5 ай бұрын
That's true. She didn't did anything for her constituency all vaai soudaal
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 5 ай бұрын
சிதைந்த வீட்டில் புகுந்துள்ள விஷஜந்து மறைந்துதான் வாழ்ந்தாக வேண்டும்.
@masssuresh8070
@masssuresh8070 5 ай бұрын
பச்சோந்தி காரி
@palanichamyk3332
@palanichamyk3332 5 ай бұрын
விஜயதாரணி அவர்கள் இரண்டுவருடங்களுக்கு முன்னே கட்சிமாற முடிவெடுத்ததுதான் ஆட்ச்சரியப்பட தேவையில்லை.
@adnanrajam6425
@adnanrajam6425 5 ай бұрын
மூன்று மாதத்திற்கு முன்பு தான் மணிப்பூர் இல் பெண்களுக்கு நடந்த பிரச்சினை பற்றி காரி காரி மூஞ்சியில் துப்பினார் பாலியல் ஜல்சா கட்சி இன் மீது இந்த பெயரை வைத்ததே இவர் தான் பாலியல் ஜல்சா கட்சி என்று
@user-hg9ki5go5b
@user-hg9ki5go5b 5 ай бұрын
துரோகம் தாரணி
@anoopc9895
@anoopc9895 5 ай бұрын
😂😂😂
@premdoss6507
@premdoss6507 5 ай бұрын
மக்கள் முட்டாளாக இருக்கும் வரை. உங்களை போன்றவர்கள் பதவிக்கும் பணத்திற்காக கட்சி மாறுவது என்பது வேடிக்கையான விசயம்
@kadermohideen7783
@kadermohideen7783 5 ай бұрын
பதவிதான் முக்கியம் ஆனால் வேலைபார்க்கமட்டேன் இப்ப நின்று விலவங்கொடு நின்றுசெய்த்துகாட்டுங்கள்
@muthurajkaliyamoorthy9965
@muthurajkaliyamoorthy9965 5 ай бұрын
இதுதான் பச்சோந்தி அரசியல். மனதை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். மரணபரியந்தம் மாரிக்கொண்டே இருக்கலாம். நல்ல சந்தர்ப்பம்
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 5 ай бұрын
பார்த்து இருமா பிஜேபியில் உன்னை வீடியோ எடுத்து என்ன பன்னுவார்கள் தெரியுமா?
@karthicksivakumar4294
@karthicksivakumar4294 5 ай бұрын
If you have any such videos kindly send the link. Jaihind..
@yugmith
@yugmith 5 ай бұрын
​​@@karthicksivakumar4294ask annamalai about such links..he is expert in taking videos....
@muthuvelpandiyan103
@muthuvelpandiyan103 5 ай бұрын
​@@karthicksivakumar4294அண்ணாமலை கிட்ட கேளுங்க, தருவாரு..
@user-vm8pp9jg2s
@user-vm8pp9jg2s 5 ай бұрын
உங்களுக்கே உரிய எச்சபுத்தி நன்றாக தெரிந்துவிட்டது.
@jeyaroyedwin64
@jeyaroyedwin64 5 ай бұрын
இவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 5 ай бұрын
முடிவுரை....‌ உண்மை..‌‌.
@thilagarajan2117
@thilagarajan2117 5 ай бұрын
பாவம் பொதுமக்கள் சேவை என்பது எந்த மயிறும் கிடையாது. பதவி பதவி.. ஓட்டு போட்ட மக்களே.. கவனியுங்கள்...
@AntiSanghies
@AntiSanghies 5 ай бұрын
அடுத்த பிட்டு வீடியோ வரும் போது தெரிஞ்சிடும் என்ன பதவின்னு....😂😂😂
@basheergudalur
@basheergudalur 5 ай бұрын
ஜனநாயகம் தானே அரசியலில் தலைவர்கள் எங்கு வேண்டுமானாலும் தாவுவார்கள் ஆனால் தொண்டர்கள் என்றும் தொண்டர்கள் தான் கொள்கை என்பது தொண்டனிடம் தான் உண்டு
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 5 ай бұрын
உங்களுக்கு காங்கிரஸ் கட்சியில் நீங்கள் எதிர்பார்த்த பதவி கிடைத்திருந்தால் உங்களுடைய இந்த பேட்டி எப்படியிருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கிறேன். மொத்தத்தில் *கழுதை கெட்டால் குட்டிச் சுவர்* என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
@markwaugh.m6683
@markwaugh.m6683 5 ай бұрын
மீண்டும் வருவாள் காங்கிரஸ் க்கு தயவுசெய்து இவளை காங்கிரஸ் சேர்க்க கூடாது.மனித பிணம் தின்னி
@user-yv2fm9fl7v
@user-yv2fm9fl7v 5 ай бұрын
மேக்கபை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுவது நல்லதும் மா ஏன்னா இருக்கிற இடம் அப்படிபட்டது
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 5 ай бұрын
போமா போ😂😂😂😂😂😅😅
@masilajesuraj4780
@masilajesuraj4780 5 ай бұрын
❤நம்பிக்கை துரோகி
@thilagarajan2117
@thilagarajan2117 5 ай бұрын
இது ஒரு பேட்டின்னு ஏன்டா எடுக்குறீங்க..
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 5 ай бұрын
இந்த சேனலே பாஜகவுக்கு சொம்படிக்கிற செனல்தானே..?? கொடுத்த வேலையைத்தானே செய்கிறார்கள்....
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 5 ай бұрын
நீங்கள் எப்ப ஜப்பான் போவீர்கள்
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 5 ай бұрын
சூப்பர் பிகர் சல்சா கட்சிக்கு அருமையான விருந்து
@SleepyBackpacker-bf9wt
@SleepyBackpacker-bf9wt 5 ай бұрын
மேக்கப் கம்மியாக இருக்கு.. வார்த்தை மூஞ்சி இரண்டுமே. செத்து போச்சி.
@alageshalagu5782
@alageshalagu5782 5 ай бұрын
உங்களை வளர்த்து காங்கிரஸ்.
@user-fg3zi5eq5b
@user-fg3zi5eq5b 5 ай бұрын
ஏன்டி தமிழ்நாட்டில் 20கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கபாபடுகிறது. நீ 5 கிலோ அரிசிய பற்றி பேசிகிட்டு இருக்க?!
@SK-Athiest
@SK-Athiest 5 ай бұрын
இவள நம்ம பயலுக குற்றியார்ல ப்ளாக் பண்ணி ஸெல்பி எடுத்தது வேற‌லெவல் அனுபவம்.
@devarajt6779
@devarajt6779 5 ай бұрын
ஒன்றிய அரசு 70% நிதி ஒதுக்கியதாக சொல்லும் நீ ஆதாரத்தை வெளியிடு... இல்லையெனில் அரசியலில் நாகரிகமற்ற ஒழுக்கம் கெட்டவள் என கருதலாமா?
@srikrishnaprinters3852
@srikrishnaprinters3852 5 ай бұрын
பார்த்து இருங்க உங்களுக்கு உங்க வீடியோ வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 5 ай бұрын
கேட்டது கிடைக்கல. கொடுக்குறேனு சொன்னாங்க போயிட்டேன். அதுக்கென்ன இப்போ?
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 5 ай бұрын
பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள், இவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி போர் அடித்து விட்டது இனி வீட்டில் ஓய்வு எடுப்பார் போலும்.
@lohitakshayrgrajini4919
@lohitakshayrgrajini4919 5 ай бұрын
மக்கள் என்ன முட்டாளா.....😮
@msmani0078
@msmani0078 5 ай бұрын
இத்தனை நாளும் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது தெரியவில்லையா??? உங்களது சுய நலனுக்காக கட்சி மாறிவிட்டு சும்மா கதை விடக்கூடாது???
@anandagajapathyb607
@anandagajapathyb607 5 ай бұрын
உன்னை போன்ற நபர்களைத்தான் அவர்களும் காத்திருக்கார்கள். நீ சேர்ந்து இருக்கும் இடம் ஜல்ஜா பார்டிகள் அதிகமாக உள்ளார்கள் எதற்கும் கவனமாக இருக்கவும்.
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 5 ай бұрын
அயோக்கிய சிருக்கி
@fmm4887
@fmm4887 5 ай бұрын
விரைவில் பாண்ட்ஸ் பவுடர் காரி மேனா மினிக்கி வீடியோ வரும்.
@nilosimplecooking4771
@nilosimplecooking4771 5 ай бұрын
She wants PM posting
@langeskanthan1239
@langeskanthan1239 5 ай бұрын
அடுத்து பாகிஸ்தானில் உள்ள ஆளும் கட்சியில் இனைத்தாலும் ஆச்சாரியாம் இல்லை 😂
@keerthivarman179
@keerthivarman179 5 ай бұрын
நன்றி கெட்டவர்
@rajsu9294
@rajsu9294 5 ай бұрын
அகண்ட பாரதம் கைலாசா கவர்னர் பதவி கிடைக்க வாழ்த்துக்கள் 🎉
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 5 ай бұрын
பதவிக்கி வேண்டி என்னே வேனாலு செய்வா
@shajahansm1612
@shajahansm1612 5 ай бұрын
அவபுருஷன் இறந்த பிறகும் அவளது ஜோடனை கூடியிருக்கிறது அதனால் ஜல்ஜா கட்சி தேவைதான்
@user-dz5ok8qh6c
@user-dz5ok8qh6c 5 ай бұрын
அனைத்து வீடியோக்களையும் பதிவிடுங்கள் நண்பரே தாங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி என் அருமை நண்பரே❤❤❤❤❤
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 5 ай бұрын
PjP இல்பதவி கிடைக்கலேன்ன
@user-py3ck7gb7c
@user-py3ck7gb7c 5 ай бұрын
Mrs.Vijayadharini ExMLA is telling false statement regarding the fund allotment for Madurai AIMS.
@krashmee
@krashmee 5 ай бұрын
What is the true statement, give information!
@rwsamuel61
@rwsamuel61 5 ай бұрын
​@@krashmeeplease watch Ms Nirmala S statement in logsabah.
@user-cw6bv9xm4k
@user-cw6bv9xm4k 5 ай бұрын
அம்மா விஜய தாரணி ! ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. ஏனா நீங்க சேர்ந்த கட்சி பாலியல் ஜனதா கட்சி.
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 5 ай бұрын
சீரியலுக்கு போனா அக்கா ஆண்டி அண்னி வேசமேல்லாம் கிடைக்கும்
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 5 ай бұрын
ஆளில்லா கடையிலே நீங்க டீ ஆத்தப்போறீங்க.பாவம் நீங்க மாம்.
@kesarikesari4005
@kesarikesari4005 5 ай бұрын
இவர் இனி ஒருபோதும் மக்கள் பிரதிநிதி ஆக வாய்ப்பில்லை
@prabhagaran9310
@prabhagaran9310 5 ай бұрын
T̤h̤o̤ṳr̤g̤i̤
@sardarsar5514
@sardarsar5514 5 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@nseetharaman6390
@nseetharaman6390 5 ай бұрын
உங்களை மாதிரி ஆட்கள் தான் காங்கிரஸை பலவீனப்படுத்துகிறீர்கள்! Redicules
@devarajt6779
@devarajt6779 5 ай бұрын
நான் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை சார்ந்தவன் இவருக்கென தனிப்பட்ட செல்வாக்கு எள் அளவுகூட கிடையாது.... இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும் தொகுதி பாஜகவினருக்கு நன்றாக தெரியும்......
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy 5 ай бұрын
பெண்புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள் அதை நிரூபித்த விஜயதரணியே வாழ்க வாழ்க வாழியவே
@mohamedibrahim9116
@mohamedibrahim9116 5 ай бұрын
சரிசரிகேசவவிநாயகத்தைபாருஎல்லாபதவியும் கிடைக்கும்
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 5 ай бұрын
இவரின் அரசியல் வாழ்வு முடிந்தது.... மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்வார்... மக்களிடம் செருப்படி வாங்கி கொள்வார்.
@Extreme_MSD
@Extreme_MSD 5 ай бұрын
Madam unga arasiyal valkai mudinthathu 💯
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 5 ай бұрын
இந்த பேட்டிய பார்க்கும் போது அருவருப்பா இருக்கு...... அரசியல் சாக்கடை.
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 5 ай бұрын
இனி தொழிலே வேற
@leemarose4899
@leemarose4899 5 ай бұрын
எல்லாம் பதவி புகழ் பணம் தான் முக்கியம்
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 5 ай бұрын
முதலில் நான் பாரம்பரியமிக்க காங்கிரஸ் பின்புலத்தில் இருந்து வந்தேன் என்று நீங்களே சொல்லிவிட்டு பின்னர் சாமானியர் என்று முன்னுக்குப்பின் முரண்படுவது உங்களுக்கு நெஞ்சு உறுத்தவில்லையா? வாய்ப்பிருந்தால் தாங்கள் கடந்த காலத்தில் பேசிய பேச்சுக்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.
@dayakumar1027
@dayakumar1027 5 ай бұрын
All the best madam, welcome to BJP and god bless you and do good things for tamil people & women's especially, Jai Hind!
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 5 ай бұрын
விஜயதரணி முடிவு மிகவும் சரி
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 5 ай бұрын
பாஜக, தாரணிய கண்டிப்பாக சரிரிரியா... பயன்படுத்துவாங்கோ...
@shanmugamshankar4931
@shanmugamshankar4931 5 ай бұрын
அப்ப பணம் ஈட்டுவதற்காக தான் பி ஜே வில் இருந்தீர்களா
@prabhukannanPrabhukannan
@prabhukannanPrabhukannan 5 ай бұрын
விஜயதரணி 2026 ல cm வேட்பாளர் அண்ணன் அண்ணாமலை பொது செயலாளர்
@mohammediqbal9321
@mohammediqbal9321 5 ай бұрын
அக்காவைபற்றி வீடியோ ஒன்றை ஆட்டுகுட்டி வெளியிடும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நாய்க்கு கூட நன்றி இருக்கும் இந்த பெண்ணுக்கு அந்த நன்றி கூட இல்லை காலம் பதில் சொல்லும்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 5 ай бұрын
சிதைந்த வீட்டில் புகுந்துள்ள விஷஜந்து சுதந்திரமாக மறைந்துதான் வாழ்ந்தாக வேண்டும்.
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Madam please go to Congress again and also ask PM Modi UM Amith Shah and all BJP to give answer to Manipur issues now
@saraba564
@saraba564 5 ай бұрын
பிஜேபி ல கண்டிப்பாக நன்கு பயன்படுத்துவார்கள் 😂
@BhuvanJeevan
@BhuvanJeevan 5 ай бұрын
Poooe looosu
@manivannakaruna6830
@manivannakaruna6830 5 ай бұрын
விஜயதரணி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 5 ай бұрын
காங்கிரஸ்தலைவரகள்யாரும் விஜயயதரணியைதிருப்திபடுத்தவில்லை என்பதுதான் முக்கியபிரச்சனை
@ramachandransrinivasan7341
@ramachandransrinivasan7341 5 ай бұрын
பார்த்து பக்குவமா பல்லு படாம . ஏண்ணா வாய் கொஞ்சம் பெரிசா இருக்கா😅😅😅
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 5 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@SwamiDhas-cu8rt
@SwamiDhas-cu8rt 5 ай бұрын
விஜயதாரணிக்கு ஜனதிபதி பதவி கொடுப்பார்கள் என நினைக்கிறேன் 😢
@shanmugamshankar4931
@shanmugamshankar4931 5 ай бұрын
தெருவில் விட புராணங்க
@Extreme_MSD
@Extreme_MSD 5 ай бұрын
Kanya kumari la neenga MP aha mudiyathu. Deposit vanga mattinga😂😂😂😂💯
@bharathicas
@bharathicas 5 ай бұрын
Deep Dark and black Future will waiting for Giganaa... Madam
@user-sc1sk8ds8h
@user-sc1sk8ds8h 5 ай бұрын
பாவம் விஜய தாரணி
@gnanadhas2187
@gnanadhas2187 5 ай бұрын
பாஜகவுக்கு சனியன் பிடித்தது
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 5 ай бұрын
இத மணிப்பூர்ல நிறுத்தினாலும் ஜெய்ச்சுடும் ...!!!
@anthonyjaypaul9581
@anthonyjaypaul9581 5 ай бұрын
தயவு செய்து சிந்தியுங்கள் காங்கிரஸால் தான் நீங்கள் இந்த நிலைக்கு இங்கே
@majorkalaiselvan.i3065
@majorkalaiselvan.i3065 5 ай бұрын
ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போதே அவங்க கட்சியில சேருவதற்கு கோலம்போட்டவங்கதான் நீங்க ஆனா சின்னம்மாதான் தடுத்திட்டாங்க
@lathau1136
@lathau1136 5 ай бұрын
இந்த அம்மாவுக்கு மந்திரி பதவி குடுக்கலாம் சிறப்பாக செயல்படுவார்
@mohammednasar9208
@mohammednasar9208 5 ай бұрын
முகத்தில் ஒரு பதற்றம் ஏண்
@shanmgavel4316
@shanmgavel4316 5 ай бұрын
மோடி அண்ணாமலை நல்ல தலைமை
@mohankrishnan3480
@mohankrishnan3480 5 ай бұрын
இந்த பெண்மணியை பார்த்தால் பாவமாக இருக்கு .ஏன் என்றால் பாஜக காரர்கள் இந்த அம்மாவிற்கு அல்வா கொடுக்க போறாங்க.ஏற்கனவே ஜெயலலிதா இந்த பெண்ணை தன் கட்சியில் சேர்க்க மாட்டேன் துரத்தி விட்டார்.
@goldpandian7013
@goldpandian7013 5 ай бұрын
தேவையா மும்பை. தவறாக படித்தால் நான் பொறுப்பல்ல 😅😅😅
@budgetshopping_with_AS
@budgetshopping_with_AS 5 ай бұрын
வியாபாரத்துல இதெல்லாம் ஜகஜம் தானே..
@aan7255
@aan7255 5 ай бұрын
ஒரு வாரத்திலேயே அண்ணாமலையை மிஞ்சும் அளவிற்கு பொய் சொல்ல கற்றுக் கொண்டார்கள். வாழ்க பணமுடன்.🤣
@shaikhmeeran3405
@shaikhmeeran3405 5 ай бұрын
சகோதரி இத்தனைக் காலமும் காங்கிரஸ் போர்வைப் போத்திய சங்கியாகத்தான் இருந்துள்ளாரா?
@topone-qw6dx
@topone-qw6dx 5 ай бұрын
பொதுமக்கள் சேவை என்பது கிடையாது. பதவி பதவி.. இனிமேல் நீங்கள் எம் எல் ஏ கூட ஆகமுடியாது.
@shiyamsundar6415
@shiyamsundar6415 5 ай бұрын
பார்த்து சூதனமா இரும்மா பீஜேபி காரனே இடுப்பை கிள்ளுவானுங்க நீ வேற ஓவர் மேக்கப் பாத்து ....
@user-zw9kt9dp3t
@user-zw9kt9dp3t 5 ай бұрын
அம்மா பத்து வருட வாக்குறிது என்னவென்று சோல்லுங்க.
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 5 ай бұрын
விஜய் தாரணி துணை பிரதமரா ஆவாரா?
@devanr5490
@devanr5490 5 ай бұрын
காங்கரஸ் பணக்காரர்கள் பெண்களை மதிக்காதுதது இயல்பான ஒன்று.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН