இது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் தான் அல்ஹம்துலில்லாஹ் நாமளும் இதைக் கேட்டு பயன்பெறுவோம் அனைவருக்கும் எனக்கும் சேர்த்து அல்லாஹுத்தஆலாக்கு கிதயத்தை கொடுப்பானா
@raheemmajeed7210 Жыл бұрын
இந்த பயானை சரியான வேளையில் அல்லாஹ் எனக்கு கேற்பச்செய்துருக்கிறான் அலஹம்துலில்லாஹ், சினிமா பார்ப்பதை பாடல்களில் லயிப்பதை சில வருடங்களூக்கு முன்பே விட்டுவிட்டேன், மீம்ஸ் காமடி பார்பதையும் இந்த பயானுக்குப் பின் நிறுத்திவிட உறுதி எடுக்குறேன் அப்போ ரசனையை எங்கே அனுபவிக்கலாம்!! திக்ருகளில் சுன்னத்தான தொழுகைகளில் மார்க்க பயான்களில் லயிப்பதை துஆக்களை பாடமாக்குவது ஹூருல்ஈன் பெண்களை எண்ணுவது, மார்க்கம் சார்ந்தே சிந்திப்பது மௌத்து வரும் வரை இன்ஷா அல்லாஹ்.
@abdul_haseeb_i Жыл бұрын
அல்லாஹ் போதுமானவன் இன்னும் இஸ்லாமிய அகீதா (அடிப்படைக்கொள்கை) பற்றிய பயான்களைக் கேளுங்கள் அது தான் நாம் வழி தவறாமல் இருக்க உதவி செய்யும். அடுத்து மௌத்தை பற்றியும் அதிக பயான்களை கேளுங்கள் இன்ஷா அல்லாஹ்
@MujahidHussain-r9v Жыл бұрын
❤ Masha Allah
@GajaGaja-hw8mq5 ай бұрын
اللهاكبرالله اكبرالله في العالم العربي والإسلامي في نحواوكملةككwallahuAkbar wallahuAkbar wallahuAkbar SLOSHING walhamduhillah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah