சினிமாவில் பார்ப்பதைவிட மனதிற்குள் முழுமையான ஆபாசக் காட்சி தெரிவது எப்படி கிறிஸ்தவ பைபிள் விளக்கம்

  Рет қаралды 100,697

Inner man உள்ளான மனிதன்

Inner man உள்ளான மனிதன்

Күн бұрын

சினிமாவை தியேட்டரிலோ, டிவியிலோ, செல்போனிலோ பார்த்தப்பின் உங்கள் மனத்திரையில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பார்ப்பதும் சினிமாவில் காட்டப்படாத காட்சிகளும் உங்கள் மனத்திரையில் முழுமையான ஆபாசக்காட்சிகள் தோன்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதும் எப்படி நடக்கிறது... அறிந்து கொள்ளுங்கள் கிறிஸ்தவ பைபிள் விளக்கம்

Пікірлер: 181
@lowbudget2614
@lowbudget2614 5 жыл бұрын
கர்த்தருடைய வருகை மிகவும் சமிபமாயிருக்கின்றது
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@gopalsamyjonathan4285
@gopalsamyjonathan4285 5 жыл бұрын
தெளிவான இந்த நற்செய்தியை பதிவிட்ட உங்களை பரிசுத்த வாழ்வதனை விரும்பும் நம் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 5 жыл бұрын
இந்த காலங்களில் இப்படி பட்ட காரியங்களில் , ஊழியர்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்பது வருத்த அளிக்கிறது. ஒரு காலத்தில் சினிமா தியேட்டர்கள் மூடபட வேண்டும் என ஜெபித்தோம் , இப்போது என்ன நடக்கிறது , ஒவ்வொரு வீடும் ஒரு சினிமா தியேட்டர் தான் , ஒவ்வொரு கைகளிலும் மினி தியேட்டர் தான் . அதற்காக சபையில் நின்று இந்த படம் பாருங்க நல்ல படம் என்று கூறவேண்டாம். டிவி பார்க்காதே என்று கூறும் நாம் , இணைய தளம் , அதைவிட பயங்கரமானது அதை குறித்து நாம் பேசுவதில்லை .... இருளை விரட்டுவதை விட , வெளிச்சத்தை பரவ விடுங்கள், இருள் தன்னால் ஓடி விடும் . ...
@davidraj2574
@davidraj2574 5 жыл бұрын
👫இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதக...👫.. இயேசு ஒருவரே மெய்யானதேவன்
@antonycarter269
@antonycarter269 5 жыл бұрын
1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், சங்கீதம் 1:1 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2 Tv
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் வாழுகின்ற மக்களுக்குப் பயன்படும் வகையில் நற்செய்தி ஒவ்வொரு கிறித்தவ விசுவாசிகளும் எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் தந்து உதவுங்கள் சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@arumugamjoshua3520
@arumugamjoshua3520 5 жыл бұрын
ஐயயா நீங்க யார்ன்று தேரியது அனல் உங்க செயிதி அருமை
@johnsolomon87
@johnsolomon87 4 жыл бұрын
துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. நீதிமொழிகள் 21:4
@234drkumar
@234drkumar Жыл бұрын
Amen
@pavithraPavi-rr5cn
@pavithraPavi-rr5cn 5 жыл бұрын
super message thank u brother JESUS bless u
@aadhavanmadhavanmaran6809
@aadhavanmadhavanmaran6809 3 жыл бұрын
Nice👍👍 hiii de
@n.dilsan872
@n.dilsan872 5 жыл бұрын
Very successful message thank you pastor
@muthuaathi1012
@muthuaathi1012 4 жыл бұрын
I need Jesus, praise the Lord
@benatsamuel1689
@benatsamuel1689 6 жыл бұрын
நல்ல தகவல்... வாழ்த்துக்கள்....
@p.priyap.beulah9299
@p.priyap.beulah9299 5 жыл бұрын
பயங்கரமான உண்மை
@cjpministryimmanuel5790
@cjpministryimmanuel5790 4 жыл бұрын
Useful and Important message to all. may God bless u.
@justice2394
@justice2394 5 жыл бұрын
praise the lord
@thimovijay4687
@thimovijay4687 4 жыл бұрын
Amen ..Good message tq bro
@jesurajanlerins4120
@jesurajanlerins4120 5 жыл бұрын
Excellent explain AMEN
@jkiruba5203
@jkiruba5203 9 ай бұрын
நன்றி ஐயா பயனுள்ள செய்தி
@chrisdellsa2276
@chrisdellsa2276 5 жыл бұрын
Its really helpful for youngster ...good and graceful message thank you for ur wonderful service of good sir 😊
@sankarsivaraj8482
@sankarsivaraj8482 5 жыл бұрын
நல்ல தகவல் நன்றி சகோதரரே...
@gokulphilip7728
@gokulphilip7728 4 жыл бұрын
Amen Jesus
@rajasriprasanna199
@rajasriprasanna199 5 жыл бұрын
தீமையை விட்டு விலகு
@schandhuschandhu8150
@schandhuschandhu8150 5 жыл бұрын
Good msg Thanking you Jesus
@nagajothi1726
@nagajothi1726 5 жыл бұрын
very useful message iya.... thanks to God... god bless you iya.....
@vasanthakumars7137
@vasanthakumars7137 5 жыл бұрын
Nandri aiya
@vinothkumars6604
@vinothkumars6604 5 жыл бұрын
அப்போஸ்தலரான பவுல் சொல்லுகிறார் ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கங்களை கெடுக்கும்
@skala1871
@skala1871 5 жыл бұрын
SUPER MESSAGE GOD BLESS YOU
@chandrasekars6277
@chandrasekars6277 5 жыл бұрын
நம்முடைய மனம் அந்த நேரத்துல வஞ்சிக்கப்படுகிறது
@stephenvallavaraj5767
@stephenvallavaraj5767 5 жыл бұрын
உண்மை
@trainandhobbycoimbatore
@trainandhobbycoimbatore 5 жыл бұрын
Good explanation. God bless you
@rudieval1
@rudieval1 5 жыл бұрын
Replying to bro.Ajith Kumar: Bro. I understand ur point that we should pray for their Salvation but these kind of videos will especially help Christians who say that they are Christians but can't get rid off watching cinema movies. They are the ones who are deceived more than others. So I feel this video is an excellent one that portrays the real damage the cinema can do to an individual's Soul which is more precious than anything that is there. Good work for bro in making this video. You are blessed. All Glory to our Adon YAHSHUA.
@arulselvan6898
@arulselvan6898 4 жыл бұрын
Super explanation. God bless u.
@shankhan3456
@shankhan3456 5 жыл бұрын
Superb
@BeaulaSathesh
@BeaulaSathesh 4 жыл бұрын
Good message
@chitrabai3776
@chitrabai3776 5 жыл бұрын
Arumaiyana thahaval
@murthimurthi9689
@murthimurthi9689 3 жыл бұрын
Nice sir
@paulstalin2238
@paulstalin2238 5 жыл бұрын
Amen
@holyspiritleadingministryj6612
@holyspiritleadingministryj6612 5 жыл бұрын
Very nice uncle explaination
@erwinraj6285
@erwinraj6285 5 жыл бұрын
Amen aleluya
@ragavikiruba7877
@ragavikiruba7877 4 жыл бұрын
இதிலே கர்த்தருடைய நாமம் மகிமை படவில்லை
@sridharjithjith4851
@sridharjithjith4851 5 жыл бұрын
Very useful brother
@massraji2222
@massraji2222 3 жыл бұрын
👌ra sonega
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 5 жыл бұрын
பாலியத்துக்குரிய இச்சையை விட்டு விலகி ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தினால் உந்தப்படும் இந்த போதகர் சினிமாவைக் குறித்தும் வேதாகம போதனைகளைக் குறித்தும் பரந்த அறிவற்ற, தெளிவற்ற காரியங்களைப் பேசுகிறார். பாலியல் இச்சைகளைத் தூண்டாத நூறு நல்ல சினிமாக்களை நான் பார்த்திருக்கிறேன். கிரானிக்கிள்ஸ் ஆப் நர்னியா என்பது நற்செய்தியை விளக்கும் ஒரு அற்புதமான சினிமா. அதன் கதையாசிரியர் ஒரு தலை சிறந்த இறையியலாளர்.
@graceebenezer6085
@graceebenezer6085 4 жыл бұрын
Jesus save my family.
@joalkamalajoalkamala2518
@joalkamalajoalkamala2518 5 жыл бұрын
Amen supr msg 100 to this msg neet see all people
@danielsuthakar800
@danielsuthakar800 5 жыл бұрын
தெளிவான நற்செய்தி. தருணங்கள் திரும்ப திரும்ப கிடைப்பதில்லை.
@lazarbarnabas3173
@lazarbarnabas3173 5 жыл бұрын
நல்ல செய்தி
@manjulajohn1469
@manjulajohn1469 5 жыл бұрын
Good explain thank you brother
@sangeetha6424
@sangeetha6424 5 жыл бұрын
Amen Appa
@tamilkeyboard6214
@tamilkeyboard6214 5 жыл бұрын
Good msg...
@evangelistaravinthharish4138
@evangelistaravinthharish4138 5 жыл бұрын
Good brother. God will bless u
@antonyemivlog1444
@antonyemivlog1444 5 жыл бұрын
Good message. For me
@sarag6924
@sarag6924 5 жыл бұрын
Super
@joncyjoncy5294
@joncyjoncy5294 5 жыл бұрын
Super bro . Super message to all.
@aadhavanmadhavanmaran6809
@aadhavanmadhavanmaran6809 3 жыл бұрын
Hiiii
@sahayaraja5087
@sahayaraja5087 5 жыл бұрын
Super iya
@samraj5516
@samraj5516 5 жыл бұрын
👌👌
@shanthi.robinrobin8
@shanthi.robinrobin8 5 жыл бұрын
Wonderful explanation
@priyadarshini6297
@priyadarshini6297 5 жыл бұрын
Thank u so much pastor , amen
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 5 жыл бұрын
AMEN
@arockiarajraj5447
@arockiarajraj5447 5 жыл бұрын
Good message brother
@thomaseaseter7237
@thomaseaseter7237 5 жыл бұрын
Unmai than brother I believe amen
@DARVIN05676
@DARVIN05676 4 жыл бұрын
Glory to God
@thilathila132
@thilathila132 4 жыл бұрын
👍
@brisiadaikalam3370
@brisiadaikalam3370 5 жыл бұрын
nalla message annan
@jesusjenigaja2563
@jesusjenigaja2563 5 жыл бұрын
Good explain
@a.saritha3515
@a.saritha3515 5 жыл бұрын
good message thankyou
@compassionkvefministry2488
@compassionkvefministry2488 5 жыл бұрын
🙌🙏👍
@nickson7122
@nickson7122 5 жыл бұрын
nailla message thankyou bro it so very nics.📖📖📖📖📖📖📖📖📖📖🌹🍀🌸🌺🌻🌹🍀🌸🌺🌻🌹🌸🍀🌺🌻🌹🌸🍀🌺🌻🌹🌸🍀🌺🌻thankyou prother.
@godsservant4485
@godsservant4485 5 жыл бұрын
Thank you brother
@praisemessiahthankudearlor9411
@praisemessiahthankudearlor9411 5 жыл бұрын
Arumai brother
@aadhavanmadhavanmaran6809
@aadhavanmadhavanmaran6809 3 жыл бұрын
Hiiiii
@Msdpets
@Msdpets 5 жыл бұрын
Thanks bro
@கவிச்சூறாவளி
@கவிச்சூறாவளி 3 жыл бұрын
ஐயா . என் ஊழிய பாதையை வழிகாட்ட விரும்பினால் உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா ?
@murugesanr1623
@murugesanr1623 5 жыл бұрын
super
@simiyondaniy5545
@simiyondaniy5545 5 жыл бұрын
Romba slow vaa pesuringa good info but..... speed ugh sonna better ra irrukkum
@karthikjo33
@karthikjo33 4 жыл бұрын
Extremely explain
@shajur5804
@shajur5804 5 жыл бұрын
This is true ! Repent everyone !
@ernestsudhakar9199
@ernestsudhakar9199 5 жыл бұрын
ஏசாயா 2 ம் அதிகாரம் கர்த்தரின் நாள் பற்றிய குறிப்புகள் வருகிறது அதில் சினிமாவும் ஒன்று என்று வேதம் சொல்கிறது
@manick7475
@manick7475 5 жыл бұрын
நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10:31
@rameshr2448
@rameshr2448 5 жыл бұрын
explain me sir.
@ernestsudhakar9199
@ernestsudhakar9199 5 жыл бұрын
வசனம் 16 ல் சொல்லப்படுகிறது எல்லா சித்திர வினோதங்கள் மீதும் கர்த்தருடைய நாள் வரும் . சுவரில் படம் வரைந்தால் அது சித்திரம் அந்த சித்திரம் ஆடவும் பாடவும் செய்தால் அது வினோதமே. சார்லி சாப்ளின் படம் வந்த புதிதில் ஜனங்கள் திரையரங்கின் பின்னர் யாரோ நடிக்கிறார்கள் என்று பின்னால் சென்று பார்த்தனர். காரணம் அது அந்த நாட்களில் விநோதமான விஷயம்
@babababa2566
@babababa2566 10 ай бұрын
கர்த்தர் நடந்து சென்று தான் போதித்தார்....ஆனால் இப்போது நீங்கள் சொகுசு காரில் சென்று ஊழியம் சொய்யலாமா...
@vibishang322
@vibishang322 3 жыл бұрын
Intha message good but ethil varum vilambaram not good
@viji-J-A-M2424
@viji-J-A-M2424 5 жыл бұрын
நன்றி
@brightyjohnraj6129
@brightyjohnraj6129 5 жыл бұрын
s its true
@dhanamlakshmi5204
@dhanamlakshmi5204 5 жыл бұрын
K
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 5 жыл бұрын
இன்னொரு விடயத்தையும் உங்களுக்கு சொல்லுகிறேன் , நீங்கள் Mi போன் உபயோகிப்பீர்களானால் , அவர்கள் எல்லா அப்பிளிகேசன்களிலும் விளம்பரங்கள் சேர்த்து விட்டு விட்டார் , அதில் அனேகமாக , ஆபாச படத்துடன் இந்த அப்பிளிகேசனை டவுன்லோட் பண்ணுங்க என்று ரெக்கமண்ட் வருகிறது , போன தூக்கி எறிந்து விடுவோமா? . .. ஆகவே, இதில் அதிக கவனம் செல்லுத்துவதை விட , எதிர்ப்பு சக்தியுள்ள போஷாக்கை கொடுங்கள் .. இந்த அசுத்த உலகில் எப்படி வாழ வேண்டும் என இறைவன் அவர்களை வழி நடத்துவார் ...
@findme5021
@findme5021 5 жыл бұрын
Amma da pavam than da
@vibishang322
@vibishang322 3 жыл бұрын
Ethil varum free fire vilambaram devaiya
@innermaninhuman2055
@innermaninhuman2055 3 жыл бұрын
நீங்க எழுதின பிறகு தான் என்னுடைய இந்த வீடியோவிற்கு முன்பாக விளம்பரம் வீடியோ வருவதை முதல்முறையாக பார்த்தேன். இதற்கு முன்பு இப்படி வருவதில்லை. எப்படியிருந்தாலும் இது யூடியூப் னால் செய்யபடுவது இதை என்னால் தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 5 жыл бұрын
1.korintiyar 3:16-17v
@muthumurugan5646
@muthumurugan5646 5 жыл бұрын
Dream innarman Outer Man please message Daniel software please please videos
@muthumurugan5646
@muthumurugan5646 5 жыл бұрын
Software no chapter
@rajravi4443
@rajravi4443 5 жыл бұрын
Good topic but negative information, in everything there is good n bad ! Live postive and stay happy ! Try to spread positive to people ! Bible is awesome one ☝️
@svramesh7269
@svramesh7269 5 жыл бұрын
pothumpa.adanga mattingala
@johns1818
@johns1818 5 жыл бұрын
If you know about Sabbath that means ஓய்வு நாள், 7வது நாள் ,சனிக்கிழமை ,saturday because யாத்திராகமம் 20:12
@hemajesus9108
@hemajesus9108 3 жыл бұрын
Kangalin echai mamsathin echai jeevanatjin perumai.
@vidhyarajesh281
@vidhyarajesh281 5 жыл бұрын
Kadaisi kaalankalil kattukkadhaikalai nampi pokinte oru kalam varum entu 2themothy il ezhuthappattullathu
@PrakashKumar-fy7zf
@PrakashKumar-fy7zf 5 жыл бұрын
Biblil sangeetham ennu bookla ( theengaana ethaiyum en Kan munne vaikka mattean) ithil cinimavum yutpattuthaan irukkiradhu
@ajithmaha946
@ajithmaha946 5 жыл бұрын
Anen
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 5 жыл бұрын
You ask all so called christians to come out of cinema. Do not misquote bible. It is one profession
@williamwilliam7068
@williamwilliam7068 5 жыл бұрын
பைபிள் வேதாகமே இல்லை 😛😃😃😃😃😃
@mangalamgrace2415
@mangalamgrace2415 5 жыл бұрын
Cinema is a bad habit, no need for the bible, any one with good knowledge will know it
@balansargunam4070
@balansargunam4070 5 жыл бұрын
சினிமா பார்ப்பது தவறு என்ற கருத்து பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. சினிமாவுக்கு முன்பே பாவம் ஆதி மனிதனின் வாழ்க்கை உள்ளே நுழைந்துவிட்டது. தேவன் சொல்லுகிறார், "நன்மையும் தீமையும் உன் முன் வைத்தேன். நீ நன்மையை தெரிந்து கொள்" என்று. நல்ல சினிமாவை தெரிந்து கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள புத்திசாலிகளான கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். இது புரிந்தவர்கள் பாக்கியவான்கள். சினிமாவையே ஒதுக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் கிறிஸ்தவர்களை பிற்போக்குவாதிகள் என்ற வெளிச்சத்தில்தான் உலகத்திற்கு அடையாளம் காட்டும்.
@2000stalin
@2000stalin 5 жыл бұрын
சினிமா என்பது ஒரு களியாட்டு தானே
@Priyapriya-vw6wo
@Priyapriya-vw6wo 5 жыл бұрын
Na appadi illa
@தேம்பாவணிதுரைராஜ்
@தேம்பாவணிதுரைராஜ் 4 жыл бұрын
தமிழ் திரைப்படங்கள் மொழிக்கும் சமூகத்திற்கும் நாட்டுபற்றிற்கும் ஆற்றிய பங்கு ஏராளம் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை பார்க்கலாம் தவறில்லை (அது சரி செய்திதாள் கூட படிக்க கூடாதென்று வேதாகமத்திலிருந்து உதாரணம் காட்டி விடுவீர்கள் நீங்கள் )
@AjithKumar-fj8ux
@AjithKumar-fj8ux 5 жыл бұрын
I don't know y our Christians talking about cinema lot better pray for cinema people, their salvation and their films to take some good movies, now cinema people also pry for nations with fasting,,,,, if person watch some bad movie it's sin,, so please don't create, better pry for cinema people and to get cinema to our society to people should change
@AjithKumar-fj8ux
@AjithKumar-fj8ux 5 жыл бұрын
Thanks for giving like to me
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
ஏன் உபவாசம் இருக்க வேண்டும்?
2:52
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН