சரியான நேரத்தில் சரியான உரையாடல் வாழ்த்துக்கள் ஐயா.
@vijayaratnamvijayakumar4 күн бұрын
அருஷ்ணா இல்லாவிடில் இந்த தண்ணீர் பிரச்சனை யாழ்ப்பாணத்தானுக்கு தெரியாது சிறீதரனுக்கு தண்ணீர் பற்றிய படிப்பறிவு அறவே கிடையாது 😂
@NithurshaKisoth5 күн бұрын
வைத்தியர்அருச்சுனா இல்லாவிட்டால் உங்களுக்கு பத்து வருடமாக ஒன்றும் தெரியவில்லை. இவ்வளவு காலமும் இருந்த அரசியல் வாதிகள் சுயநல வாதிகள் என்பதை இந்த நீர்வினயோகத்திலிருந்து தெரிகிறது. விளக்கம் வழங்கிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
@KumananNathar5 күн бұрын
ஐயா அரசுனாவை இயக்குவதே AKD தான் இதெல்லாம் எப்படி உங்களுக்கு விளங்கும் உதாரணத்துக்கு இரனைமடு குளத்தில் இருந்து யாளுக்கு தண்ணீர் வழங்கப்பட தொடங்கிவிடடது என்று வைத்துக்கொள்ளுங்கள் ஓரு வருடம் மழை குறைந்துவிட்டது என்றால் யாளுக்கு தண்ணீர் கொடுக்காமுடியாது இந்த தண்ணீர நம்பி இருந்த மக்கள் கால்நடைகள் மரணிக்கும் அளவுக்குபோகும்போது வன்னி யாழ்ப்பானம் என்று சண்டை தொடங்கும் தமிழர் ஒற்றுமை சீர்க்குலயும் இதனால் யார் பலன் பெறுவார்கள் என்று நான் சொல்லவேண்டியது இல்லை
@SakayamSakayam-b3w3 күн бұрын
பாவம் இதோட சிறிதநனின் அரைசில். வாழ்க்கை அம்போ
@drajmogandalaijasinkam74295 күн бұрын
நல்ல விளக்கம். இதை சிறீதரன், கிழஷ்னா ( மனித உரிமை செயற்பாட்டாளர்) கட்டாயம் பார்க்க வேண்டும். அர்ச்சுனா கேள்வி கேட்டதும் சரியானதே நன்றி.
@selvaaselvanantham49764 күн бұрын
Dr அர்ச்சுனா சொன்னது உண்மை தான் சிறிதரன் Dcc meeting இல் பொய் சொல்லியுள்ளார். Doctor Arjuna great member of Parliament.
@KamalRaj-v4u4 күн бұрын
இவர் ஒரு நேர்மையான மனிதர் நன்றி ஐயா
@saravanapavannagalingam82755 күн бұрын
ஐயா உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் தொடர்ந்து தாருங்கள் வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க
@jothev56675 күн бұрын
சீறீதரனை பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் மக்கள் முட்டாள்தனமான முடிவை எடுத்து விட்டார்கள் எனியாவது புரிந்து கொள்ளுங்கள்
@KumananNathar5 күн бұрын
@@jothev5667 நீங்கள் நினைப்பதுபோல் சுலபம் இல்லை ஸ்ரீதரனின் இடத்துக்கு யார் வந்தாலும் அதே வேலையைதான் செய்வார்கள் மேலதிகமாக முல்லைத்தீவு mp ரவிகரன் சொல்லுறார் இரனைமடு குளத்துல நீர் மடடம் உயர்த்தி மான்குளம் தண்ணீரால் மூடினால் நான் dosar கொண்டுபோய் இரனைமடு குழத்தை உடைபன் என்று தமிழனை ஒற்றுமையாக்குவது மிகவும் கஷடம்
@theo18285 күн бұрын
யாழ்ப்பாணத்திற்கு தண்ணி கொடுக்கதா சிறிதரன் ஒழிக
@ParamajothyVythilingam5 күн бұрын
Good review. This is the subject, doctor Aruchuna asked in the meeting and MP Sritharan denied this subject ❤❤❤❤
@paramarajansubramanium93115 күн бұрын
அறிவு பூர்வமான நேர்காணல். சரியான விளக்கம். நன்றி. கள்
@JPSga345 күн бұрын
உண்மை. ஆனால் இங்கு குவியும் கருத்துக்களைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மூடர்கள்.
@sivagurunathanThevarajah-df9py5 күн бұрын
வாழ்த்துக்கள் சிறப்பு 99வீதம் வன்னி மக்கள் வரணி பூர்வீகம். அவர்கள் காலபோகம் சிறுபோகம் செய்ய வன்னியை கண்டாவளை முரசுமோட்டை விசுவமடு வண்ணாங்குளம் என நோக்கி சென்ற பரம்பரை விவசாய மக்கள் மற்றும் விவசாய செய்ய கூலி வேலை செய்ய மலையகத்தில் இருந்து அவர்களால்1975,1976 காலப்பகுதிகளில் கொண்டு வரப்பட்ட கூலி தொழிலாளமக்களே மற்றைய மலையக மக்கள் இடையில் போராட்ட காலப்பகுதியில் ஓடி வந்தவர்களே தீவுபகுதியினர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். By iniyaval
@KumananNathar5 күн бұрын
நீங்கள் கூறுவது கிளிநொச்சி மாவடடத்துக்கு மாத்திரம் பொருந்தும் வன்னியின் ஏணைய பகுதியில் பூர்வீக குடிகள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகமும் பெறதனியா பல்கலைக்கழகளகமும் இணைந்து நடத்திய ஆராட்சியில் ஆராயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்து மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் நானும் யால்பானம்தான் நானும் உங்களைப்போல நினைத்து இருந்தேன் அண்மையிலேதான் யாழ் வைப்பவமாலை என்ற புத்தகம் வாசித்தேன் அதில் எல்லாம் குறிப்பிடப்படிருக்கிறது.
@edwardrajadurai68175 күн бұрын
Thank you for enlightening us Dr Sivakumar,Sritharan needs to answer this
@drajmogandalaijasinkam74295 күн бұрын
நன்றி தேசம், நன்றி கலாநிதி சிவகுமார்.
@kumarsiva51142 күн бұрын
❤❤❤❤
@tmaran25 күн бұрын
பூநகரி பக்கமெல்லாம் கோடைகாலத்தில் விவசாயம் செய்வதில்லை ஏன் தண்ணி இல்லாத காரணத்தால் அதற்கு இரணமடு வில் இருந்து தண்ணி கொடுக்க முடியாமல் இருக்கிறது அதேபோல் பரந்தன் பகுதி முரசு மூட்டை பகுதி அனைத்திலும் ஒரு ஆள் 10 ஏக்கர் வைத்திருந்தாள் இரண்டு ஏக்கருக்கு தான் விவசாயம் கோடை காலத்தில் செய்ய முடியும் அப்படி இருக்கையில் எப்படி யாழ்ப்பாணத்திற்கு இப்போதைக்கு தண்ணி கொடுக்க முடியாது முதலில் கோடைகாலத்தில் அனைத்து குளங்களுக்கும் சென்று வாருங்கள் அப்போது தெரியும் வன்னிப்பகுதி மக்கள் தண்ணியால் கஷ்டப்படுகிறார்கள் என்று
@sritharanvallipuram5604 күн бұрын
இன்று நீங்கள் சொல்பவற்றை 5 வருடங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் உங்களை கடவுளாகவே கருதியிருப்போம். வாக்கு அரசியலில் நாம் சிக்கி இன்று சீரழிகின்றோம். காலம் ஒரு நாள் பதில் வழங்கும்.
@tmaran25 күн бұрын
இவ்வளவு சட்டம் கதைக்கும் நீங்கள் அந்தக் குளம் உருவாக்கப்பட்டது கிளிநொச்சி மக்களுக்கு நீ விவசாயம் செய்ய முடியாது எனக்கு குடிக்க தண்ணி தா என்று யாழ் மக்கள் கேட்கவில்லை
@KumananNathar5 күн бұрын
நான் யாள்பாணம் ministy ஒப் ஹெல்த் ல் வேலை செய்யுறன் வன்னி பொடியல் என்னுடன் வேலை செய்யுறார்கள் அவர்கள் பயப்படுவது யாழ்மக்கள் குடிக்க தண்ணி என்று கேட்டுவிட்டு பிறகு அதில் தோடடம் செய்யத்தோடங்கி விடுவார்கள் என்று
@rajasathiya13704 күн бұрын
@@KumananNathar நான் வன்னியில் இருக்கிறன் ரவிகரன் MP இது சம்பந்தமாக முல்லைத்தீவில் ஒரு கூடத்தில் சொல்கிறார் இரணைமடு குளத்தின் நீர்மட டம் உயர்த்தி மாங்குளம் தண்ணீர் மூடினால் நான் டோசர் கொண்டுபோய் இரணைமடு குளத்தை உடைப்பன் என்கிறார் குடிதண்ணீர் போகாமல் தடுப்பது பாவம் எல்லோரும் கூடி பேசி யாழுக்கு தண்ணீர் கொடுப்பதில் வன்னிமக்களாகிய எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை
@arkulendiran19615 күн бұрын
Superb Informative interview ❤❤❤❤
@yogaselva89635 күн бұрын
இப்பகூட வெளிநாட்டில உள்ள பண்ணாடைகள்சில இவரை அங்ககூப்பிட்டு பணம்கொடுக்குதுகளே
@rajasathiya13704 күн бұрын
காசுமாத்திரமா பொன்னாடையும் போர்த்தினம் .
@vicknaseelanjeyathevan41615 күн бұрын
மிகவும் ஆக்கபூர்வமான கருத்தாடல். இருவருக்கும் நன்றிகள்.
@perasaundarakumaran22144 күн бұрын
It’s a very shocking news. This foolish MP Mr. Siritharan should be out of politics.
@sivapoosamalarratnakumar40652 күн бұрын
Yeah very true
@SanjeevanSivagurunathan4 күн бұрын
இந்த விடையத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுபோங்கள்.
@vethanayagamthabendran19705 күн бұрын
உங்களது பதிவுகள் யாவும் வாசிக்கிறேன். இடைவிடாமல் போராடுங்கள். தர்மம் ஒரு நாள் வெல்லும்.
@tmaran25 күн бұрын
நீங்கள் சொல்லுகிறீர்கள் ஆரோ வாட்டர் அதை முதலில் செய்யலாம் தானே அதை விட்டுட்டு கிளிநொச்சி குளத்தில் இருந்துதான் தண்ணி வர வேண்டும் என்று சொல்லிக்கொண்ட அடம் பிடிக்கிறீர்கள் இப்ப சொல்வீர்கள் 10 என்று அடுத்த வருஷம் 20 என்பீர்கள் அதுக்கு அடுத்த வருஷம் 30 என்பீர்கள் அப்படியே கூடி செல்லும் இதைவிட பெரும் கஷ்டம் படுவார்கள் யாழ் மக்கள் ஏனென்றால் கிளிநொச்சி மக்கள் தண்ணீர் தரவில்லை அன்று அன்று பெரும் போராட்டங்கள் வரும் வருங்காலத்தையும் சிந்தியும் சிந்தியுங்கள்
@PremavathyYogarasa4 күн бұрын
இரணைமடு தண்ணி பாசன முறையில் நீர் வாய்க்காலின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குளத்தின் அருகில் உள்ள 1 லாம் வாய்க்காலில் உள்ள வயல்களுக்கு சிறு 19:45 போகம் செய்ய அனுமதிப்பதில்லை கூறப்படும் காரணம் நீர்பற்றாகுறை அப்படியானால் நீர் முகாமைத்துவம் எப்படி நடக்கின்றது?
Clear explanation we have to keep this type of people in our advisory panel
@KumananNathar5 күн бұрын
ஐயா நானும் யாள்பாணம் ஓரு மாவடடத்தில் உள்ள வழங்களை அந்த மாவடடம் பூரணமாக பயன்படுத்திய பின்புதான் ஏணைய மாவடடத்தில் உள்ளவர்கள் கேக்கலாம் தாய் பசியில் இருக்கும்போது தாரத்துக்கு சாப்பாடு கொடு என்று கேக்கலாமா?
@apiamma எல்லாம் எனக்கும் விளங்கும் 37 அடி தண்ணீர் மடடத்தை உயர்த்த மான்குளம் மூடிவிடும் அங்குள்ளவர்கள் இருப்பதற்கு உன்னுடைய கொப்பன் காணி கொடுப்பானா?
@apiamma5 күн бұрын
@@KumananNathar vavuniya kaaranaium support itku ilukkiriya, great. Thamilanin kuname uthu thaan da, unkalai Nalla pitithu aalalaam. Vote itkaaka ellaaththaium seiviyal
@KumananNathar5 күн бұрын
@@apiamma உனக்கு வடபகுதியின் புவியல் அமைப்பே தெரியாது மான்குளம் இருப்பது முல்லைத்தீவு மாவட்டத்தில்.
@apiamma5 күн бұрын
@KumananNathar ippa thetiuthu vanniya aalum atasiyal vaathi thaan Vanni vote itkaai kaththuvaan, Naan vannigil Lai, maankulamum enkitukkenru thetiyaathu😅I know the facts only to make others to vomit
@miniprincely67834 күн бұрын
கள்ளன் சிறிதரனிடம் தான் கேட்க வேண்டும்
@sathyanithysadagopan3594Күн бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்தால் Mafias மத்தியில் உள்ள உணர்ச்சிதான் 1970/1980களில் கூட இருந்தது. காரணம் சொந்த மண்ணில் சாதி என்ற பெயரில் பலர் ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இன்றும் கரவெட்டியில் அவர்கள் நிலம் வேண்ட முடியாது. அர்ச்சுனாவால் பல்வேறு வகையான மாற்றம் விரைவில் வரும். இதற்கு பக்க பலமாக பலர் சேர்ந்து களைந்து சிரமதானம் செய்ய வேண்டும். நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@rajsella99695 күн бұрын
Nice work
@perasaundarakumaran22144 күн бұрын
MP Aruchuna should be the right person to deal with and hope he will solve this and prove Sritharan’s dirty politics
@edwardrajadurai68175 күн бұрын
Thank you for the explanation Dr Sivakumar.Will we get water to Kayts Karampon as I want to do farming in karampon.
@Argoes4605 күн бұрын
ஆடிக்கூழ் எப்படி முழுப் பூசணிக்காயை சோற்றுக்கு உள்ள புதைத்தான்.
@sivakumarsivashanmuganatha66065 күн бұрын
Very clear explanation. Thanks Sir
@tmaran25 күн бұрын
மாங்கு குலத்தை பெரும் தலைநகரம் ஆக்குவது விடுதலைப் புலிகளை முதன்மையாக இருந்தார்கள் அதை வைத்து நீங்கள் செய்த ப்ராஜெக்ட் என்று சொல்லாதீங்க இதுவும் பொய்
@kavitamil15015 күн бұрын
Good
@tmaran25 күн бұрын
இலங்கையில் எங்க ஐயா சட்டம் இருக்கு தமிழனுக்கு ஒரு சட்டம் சிங்களவனுக்கு ஒரு சட்டம் இதுலயும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள்
@sovee-annan79914 күн бұрын
இதை ஜனாதிபதியின் அவமானத்திற்கு கொண்டுவரவேண்டும்.
@tmaran25 күн бұрын
முதலில் குளத்தை உயர்த்த வேண்டும் அதே போல் மற்ற குளங்களையும் உயர்த்த வேண்டும் அப்படிச் செய்து ஓரிரு வருடங்களுக்குப் பிறகு தான் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொடுக்கலாம் ஏனென்றால் பிறகு சொல்லுவீர்கள் குளத்தில் இருந்து கிளிநொச்சி மக்கள் தண்ணி தாரர்கள் இல்லையா என்று பிரிவினையை உண்டாக்க கூடியவர்களாக இருக்கிறீர்கள் நீங்கள் சாத்தியமா என்று பார்ப்பதற்கு முதலில் குளங்களை உயர்த்துங்கள்
@KumananNathar5 күн бұрын
வன்னியில் உள்ள குழங்களை உயர்தினால் வனியில் உள்ளமக்கள் எங்குபோய் குடி ஏறுவது?
@tmaran24 күн бұрын
@KumananNathar குளங்களை சுத்தப்படுத்தி குளத்து கரைகளில் வீடுகள் கள்ள உறுதி முடித்து இருப்பவர்கள் வீடுகளை அகற்றி இரணமடு குளம் இரண்டடி உயர்த்தலாம் என்றால் உயர்த்தி அதனால் மாங்குளம் பக்கம் வரும் பிரச்சனைகள் இருக்குதா என்று பார்த்து கொஞ்சம் தண்ணி கூடுதலாக சேகரிக்கலாம் நான் குளங்களை விரிவு படுத்த சொல்லவில்லை ஆழப் படுத்தச் சொன்னேன்
உண்மையில் யாழ்ப்பானத்திற்கான இரணைமடு நீர் என்பது யாழ்பாணத்தில் உள்ள 3 இலட்சம் இராணுவத்தினருக்கான திட்டம் இதை சமாதான காலத்தில் வரைவாக முடிக்க பார்த்தனர் இரணமடுவில் இருந்து போடப்பட்ட குழாய்கள் காரைநகர் கடற்படை தளம் பலாலி இராணுவ தளம் காங்கேசன்துறை கடற்படை முகாம் மாதகல் கடற்படை முகாம் என எங்கு எங்கு கடற்படை இராணுவம் உள்ளதோ அங்கே தான் குழாய்கள் பதிக்கப்பட்டது கிளை குழாய்கள் பெரு நகர்களுக்கு வேண்டா வெறுப்பாக சில புதைக்கப்பட்டது.... எப்போது மகாவலி அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட்டடதோ. அங்கு வரிசையாக சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டது 30 இவட்சம் சிங்கள குடியேற்றம் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டது... 3 மூன்று வீதமான இருந்த சிங்களவர் திருகோணமலையில் 50 வீதமாக குடியேற்றப்பட்டனர் மகாவலி நிதி ஊடாக இங்கு பேசும் வந்தேறி கண்டி வடுக தெலுங்கருக்கு பிறந்த பிணம் தின்னிகள் தமிழரோடு இருந்து தமிழரை கருவறுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்..ரணில் விக்கிரமசிங்க வெலிஓயா மணலாறு சிங்கள குடியேற்ற மக்களுக்கு 2024 பலாலி இராணுவ தளத்தில் அழைத்துவந்து 12 . பன்னிரண்டு ஆயிரம் சிங்களவருக்கு காணி அனுமதி பத்திரம் வளங்கினான் ஆனால் இந்த ஒட்டுண்ணிகள் இதை பற்றி பேச மாட்டார்கள் துரோகிகள் தமிழில் பேசி தமிழனை கருவறுக்கும் துரோகிகள்
@kalarama55385 күн бұрын
Srithran no good
@JJ-pj1jv4 күн бұрын
Not only Tamil politician, Sinhala politician also same.
@Spara-wr6ho5 күн бұрын
Super we need information about this
@BakanBalan5 күн бұрын
Sritharan said i never blocked this project. Who lie?
@vignarajahnagalingam84775 күн бұрын
வன்னியில் இனி இந்தமாதிரி திட்டங்களை அனுமதிக்க மாட்டார்கள் அவர்களுக்கு பலன் இல்லாதா திட்டங்கள்
@ilakkiyanilakkiyan30635 күн бұрын
தண்ணீர் வியாபாரிகள் காசு கொடுத்து இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்
@shawnsarvaa68045 күн бұрын
The professor is confirming that MP Sritharan & Former CM Viki spoiled the Erana Madu Water project to Jaffna due to the objection by the MP. Millions of dollars already spent by ADB are wasted since the project was stopped in the middle. But MP Sritharan lied in the last Killinochchi Development meeting this month in December 2024. Bar Sri said that I never told " we will not give water to Jaffna from Erana Madu" . These politician are curse to Tamils.
@kanagarajagreniyar52984 күн бұрын
❤
@kandiahmoorthamby64894 күн бұрын
யாழிற்கு இரணமடு நீரை எடுத்து செல்ல எதிர்த்தவர்கள் மேலதிக நீரை கடலுக்கு அனுப்பி இன்பம் கண்டார்கள். இவர்களை என்னவென்று சொல்வது.
@SelvamVisuvalingam4 күн бұрын
🙏
@ArulrajBalakrishnan4 күн бұрын
என்ன செய்வது யாழ்ப்பாண ஒரு கோவிலில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தேர் கழுத்தை விட இது மோசமானதாக தெரியவில்லை
@Tube-தரம்4 күн бұрын
Interviewer should talk less interjecting is horrible and allow Sivakumar to talk . Please improve interviewing
@Thiru1310Tharma5 күн бұрын
இதை தேர்தளுக்கு முன் பதிவிட்டிருக்களாம் பணக்கொட்டைகளே.😢
@JK-un3cl5 күн бұрын
இந்த நேர்காணலை முடிந்தால் DR அர்ஜுனா வுக்கு, பகிரவும், மேலதிக knowledge ஐ பெற்று கொள்ள முடியும்.
@JPSga345 күн бұрын
வைத்தியத் துறைக்கும் நீர்ப்பாசனத் துறைக்கும் என்ன சம்பந்தம், மேலதிக knowledge கேட்டுத் தெரிந்து கொள்ள???? ஆங்கிலத்தில் ஒரு கூற்றுண்டு. Don't exhibit your idiocy in public. புரியாவிட்டால் Google Translate செய்து பாரும். இல்லா வீட்டால் அரிசுனாவைக் கேளும்.
@JK-un3cl5 күн бұрын
@JPSga34 கடந்த DCC meeting இல் இந்த கேள்வியை எழுப்பியது DR அர்ஜுனா, ஆனால் சிறிதரன் கூறிய பதிலுக்கு யாரும் எதிர் கருத்து கூறவில்லை, எல்லோருக்கும் எல்லாம் தெரியாது, தெரிந்தவர்கள் இடம் இருந்து கூடுதல் தகவலை தெரிந்து கொண்டால், அடுத்து வரும் DCC meeting இல் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்க முடியும்.
@JPSga345 күн бұрын
@@JK-un3clDCC meeting இல் இவ் விடையம் பேசப்பட்ட பின் இனி அதைப் பூரணமாக அலசி ஆராயந்து பார்க சரியான மடிவு எடுக்க வேண்டியது அரசின் கடமை. அவசியமெனில் அதற்கென நிபுணர்கள் (இந்த விடயத்தில் அரிசுனா நிபணத்துவம் கொண்டார் அல்ல) கொண்ட ஒரூ குளுவையும் அமைக்கலாம். தாங்கள் சொல்வதைப் பார்த்தால் அரிசுனாவிற்குத்தான் எல்லாம் தெரியுமென்றால், எப்படி உலகிலுள்ள வல்லரசுகள் அரிசுனாவின் உதவி இன்றி மிகத் திறமையாக இயங்குகின்றன. அரிசூனா சில முக்கிய விடயங்களை வெளிக்கொணர்ந்திருக்கலாம். அதற்காக அவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்பது அறியாமையின் உச்சம். அவர் சாட்சியங்கள் இல்லாமல் பேசியதால் /பேசினால் பிரச்சனைக்களுக்கு உள்ளாவார்.
@JK-un3cl5 күн бұрын
@@JPSga34எல்லாருக்கும் எல்லாம் தெரியாது அதனால் அதனை தெரிந்தவர்களிடம் முழுமையாக அறிந்து மேற்கொண்டு நகர்த்த வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். உங்கள் பிரச்சினை தான் என்ன?
@JPSga344 күн бұрын
@JK-un3cl எனது பிரச்சனையைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். கேட்டதற்க்கு நன்றி.
@LONDON_MATHEESAN5 күн бұрын
😌😌😌😌😌😌
@balakumarparajasingham59715 күн бұрын
ஆதாரத்தை காட்டியாச்சோ ?😂
@Eternalvoice-em8gz5 күн бұрын
Find out how to stop high density building near jaffna town? What is the root cause for high density living in jaffna town? What is the alternative solution for stop sea water entering in to the land?
@balakumarparajasingham59715 күн бұрын
காணொளியை முழுமையாக பார்த்த பின்பு ஸ்ரீதரன் பண மோசடி செய்ததாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை, அப்போ மோசடி என்றால் என்ன ? அந்த மோசடிக்கான ஆதாரத்தை தேசம் வெளியிட வேண்டும் , வெறுமனே எதிர்ப்பு தெரிவிப்பதை எந்த ஊடகமும் மோசடி என குறிப்பிடுவதில்லை.
@thambykeesa90195 күн бұрын
ஊழல் என்பது நேரடி நிதி சார்ந்தது அல்ல மற்றும் யாழ்செட்டி தெரு வீடும் மற்றும் கிளிநொச்சி வீடும் ஒரே லாட்டரி ????
@APPS-somas5 күн бұрын
இப்போது DR.அருச்சுனா இருக்கிறார்:-) அவர் பார்த்துகொள்ளுவார் 💉✔️💊💉✔️💊💉✔️💊💉✔️💊
@Nagalingam-e5u5 күн бұрын
இப்படி தான் புலிகள் எல்லாவற்றையும் பார்தது கொள்வார்கள் என்று விட்டு கடைசியில் நடந்திது என்ன?
@Pushpakaran-m3k5 күн бұрын
Aaru antha looosana....?
@balakumarparajasingham59715 күн бұрын
அர்ச்சுனாவால் நடக்கப்போவது ஒன்றுமில்லை
@KumananNathar5 күн бұрын
@@Nagalingam-e5u மன்னிக்கவும் நாங்கள் வாழ்வது மூடர்கள் நிறைந்த சமூகத்தில்
@JPSga345 күн бұрын
@@KumananNatharஆகா!!! அருமை 👏👏. இதைத்தான் நானும் KZbin இல் பலமுறை கூறியுள்ளேன். இப்போ புரிகிறதா போரில் என்ன நடந்திருக்கும் என்று?
@Appa-t6u5 күн бұрын
இவர் எங்க இருந்தவர் இவ்வளவு காலமும்
@JPSga345 күн бұрын
Video வை முழுக்கப் பாரும். தெரிந்துதான் நீர் என்ன கிழிக்கப் போறீர்? அவர் சொன்னதில பாதிக்கு மேல் உமக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி இருந்திருக்கும்!!!!!
@apiamma5 күн бұрын
Some jaffna people who have the land in wanni area were resided in wanni before some years ago, as there they couldn't have enough facilities such as education, health services properly they displaced to jaffna to give their children proper education also the people who don't have land there came from hill country to work in their Paddy fields. I know this very well. Those days they were residing in a particular area we brought them by tractor to work in our Paddy fields. After the war they are living every where. It's the situation there so the jaffna farmers who were there at the beginning are facing troubles with those people nowadays.
@DipakaranSanmukanathan5 күн бұрын
Sirtharan than karanam
@ThavaratnamRamalingam5 күн бұрын
இயற்கையின் வழங்கள் எல்லாருக்கும் சொந்தம்
@thedkannan24015 күн бұрын
ஸ்ரீ அன்று சொல்லி விட்டு இப்போது வாக்கு வங்கிக்காக மூடிமோலுக்குவது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் ""
@saravanapavannagalingam82755 күн бұрын
இதற்கு சிறிதரன் தான் தனது அரசியலுக்கு மக்களை கொழுத்தி விட்டது தானே இவர்கள் தமிழ் தேசியம் கதைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் கூட்டம்
@muruchandran67015 күн бұрын
He is the only one is right.
@SNanth-i6h5 күн бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏🙏🙏🙏
@RiyaRiya-w8k5 күн бұрын
தேசம்திரை இப்படியான கலந்துரையடல்களை செய்யவும் அதைவிட சாதியை பற்ரி கதைத்து பிரியேசனம் இல்லை
@srikugansathasivam47915 күн бұрын
WHY DO YOU TAKE INTEREST TO PUMP THT WATER OUT OF IRANAIMADU TO JAFFNA AND WHY DON'T YOU CONSIDER NILAVARAI WELL WHICH COULD BE MORE THAN ENOUGH TO SUPPLY THE WATER TO WHOLE SRILANKA YOUR CRITICISM OBVIOUSLY SHOWS THAT YOU HAVE THE GRUDGE AGAINST MP SRITHARAN WHICH IS WEIRD AND WOULD NOT DAMAGE THE IMAGE OF MP SRTHARAN
@rajee-ny3zd5 күн бұрын
Makkala thelivaka ullarkal. Happy
@PERINPANAATHAN5 күн бұрын
SRITHARAN M P THAMIL THUROKY EANENRAAL K NOCHY NEERAI JALUKKU VIDAAMAI KARNAADAHA NEERAI T NAADDUKKU VIDAATHATHU POLA
@muruchandran67015 күн бұрын
This person is making up lot of stories. I have travelled all over world. What he says is not true. The best to perform 3 session like Eastern province . No such a rule as 35% / 65%
@Shan-tz7ct5 күн бұрын
This fellow is about harming Tamils. As usual Tamils always harm themselves. But Sritharan has a need to address his accusation.
@muruchandran67015 күн бұрын
This person is making up lot of stories. I have travelled all over world. What he says is not true. The best to perform 3 session like Eastern province
@MathanVelu-ys8nt4 күн бұрын
சிறிதரன் இப்போது தான் இதை பற்றி பேசவில்லை என்று சொன்னார் மையங்களுக்கும் சிறிதரன் ஒரு maafija இதை பற்றி தான் kathaikavillai kilinochi ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது அதில் நீர் tharamadom என்று செல்லவில்லை என்று சொன்னார்
@ganeshasivarajah77794 күн бұрын
ஒரு பேட்டி என்பது கடைகோடி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும், ஆகவே டேட்டி கொடுப்பவர், பேட்டி காண்பவர் இருவரும் தமிழில் பேச வேண்டும். ஆனால் இந்தப் பேட்டி பெருமளவு ஆங்கிலச் சொற்கள் கையாளப்படுகிறது இது தவிர்க்கப்பட வேண்டும்
@christyanthony13135 күн бұрын
Ithu oru vesa
@selvarajahkrisnasamy3004 күн бұрын
ஏன் இரணைமுத்தண்ணிதேவை யாழ்பாணத்தில்த்தானே ஆரியகுளம்இருக்கிறது அதிலிருந்து எடுக்கலாம்தானே !!!!
@இயற்கையின்காதலன்-ள7ல3 күн бұрын
😂😂😂
@kandasamynarenthiran19335 күн бұрын
இந்த யூடியூப் சேனல் காரர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒட்டுக் குழுவை சேர்ந்தவர்கள்
@balaerampamoorthy38773 күн бұрын
சுமந்திரனை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒரு பிரசாரமாகவே இதனை நான் பார்ககிறேன்.