கதையை நான் இரண்டு மூன்று முறை எழுத்தில் வாசித்திருந்தாலும் இது புது அநுபவமாக இருந்தது அற்புதமான த்வனியில் சாவித்ரியை நேரில் கண்டது மாதிரி இருந்தது உங்கள் வாசிப்பு.
@kulasekarankadambavanasund25053 жыл бұрын
தங்களின் கதை வாசிப்பும் கதாபாத்திரங்களின் சம்பாஷணைகளை தத்ரூபமாக ஏற்ற இறக்கங்களுடன் உணர்சாசிபூர்வமாக வாசித்தது மிகவும் பிரமாதம் 👍 நன்றி 🙏🙏🎉
@RaviK-gn7sg2 жыл бұрын
அருமையான கதை. அதனை நீங்கள் வாசித்த விதமும் மிக மிக அருமை அம்மா. Plz keep it up Amma.
@vanijayam82582 жыл бұрын
சிறப்பு
@rajalakshmisrinivasansrini96304 жыл бұрын
அருமையான கதை.உடல் சுகத்தை விட மன சுகம் தான் உயர்ந்தது என்று உணர்த்திய கதா பாத்திரம்.
@rajalingammanoj45732 жыл бұрын
super
@venkatachalampandian8374 жыл бұрын
பெரும்பாலான தமிழ்ப் பெண்களின் வாழ்வு இன்றளவும் இக்கதையின் நாயகியைப் போன்றே உள்ளது. சிறப்பாக வாசித்த வித்யா அவர்களுக்கு வாழ்த்துகள்