ஐயா பூஜை அறையில் ஏற்றும் எல்லாம் விளக்கு தானாக அணையும் வரை விடலாமா. அப்படி இல்லை என்றால் ஆண்கள் விளக்கை அணைக்கலாமா எப்படி அணைக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sugamanaragangal1798 Жыл бұрын
ஐயா குலதெய்வம் சாமி நம் வீட்டில் தங்க எந்த எண்ணெயில், எந்த திரியில் தீபம் போட வேண்டும். கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sadhgurusaicreations Жыл бұрын
நெய் தீபம்..
@banupriyabanupriya23902 ай бұрын
❤❤❤❤thank you sir
@omsairam9116 Жыл бұрын
🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻 nanri nanri thambi🙏🏻🙏🏻🙏🏻
@kavithassaree_readymadeblouses Жыл бұрын
Very nice information sir tq so much.
@kuttyrekha4793 Жыл бұрын
செந்தில் அண்ணா வணக்கம். சொந்தவீடு அமைய நல்ல பரிகாரம் சொல்லுங்க அண்ணா.....
@sadhgurusaicreations Жыл бұрын
Nichayam
@kuttyrekha4793 Жыл бұрын
நன்றி அண்ணா......
@madan8058 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@srmkolamandrangolidesigns Жыл бұрын
என் கணவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.நாங்கள் புதிய வீடு கட்டினோம்.கிரகபிரவேசம் செய்து மூன்று மாதம் ஆகிவிட்டது.ஆனால் அவருக்கு புதிதாக வீட்டு வேலை வேறு எதுவும் வரவில்லை . மிகவும் கஷ்டமாக உள்ளது.கடணும் அதிகமாக உள்ளது.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.
@anithavinnarasu1497 Жыл бұрын
It is really useful for me sir
@sadhgurusaicreations Жыл бұрын
Keep watching
@mgchittapa2706 Жыл бұрын
Super anna
@madan8058 Жыл бұрын
மிக அழகாக அருமையான விளக்கத்தோடு பயனுள்ள பதிவுகளை அனைவருக்கும் வழங்கும் கடவுள் மாயன் சார்❤️
@sugamanaragangal1798 Жыл бұрын
ஐயா, குலதெய்வத்துக்கு மண் விளக்கில் தீபம் ஏற்றுகிறேன். அதன் உள்ளே ஐந்து ரூபாய் நாணயம் வைத்து தீபம் ஏற்றலாமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sadhgurusaicreations Жыл бұрын
ஏற்றலாம்
@sugamanaragangal1798 Жыл бұрын
@@sadhgurusaicreations நன்றி ஐயா
@sundar-nh9bm Жыл бұрын
Manasuku pidicha job kedaika help pannuga sir..
@kavithar8130 Жыл бұрын
God bless you sooooooo much, He gave two hundred years to you.
@kavithar8130 Жыл бұрын
When we find your vedio, that time always we get good energy and confidence. Thank you so so much sir
@sadhgurusaicreations Жыл бұрын
Always welcome
@DhineshRaja-k3o Жыл бұрын
Super
@sadhgurusaicreations Жыл бұрын
Super
@RenugaRenuga-q9g Жыл бұрын
Yes senthil
@kavithar8130 Жыл бұрын
Fine sir, thank you so much
@selvisuzi8899 Жыл бұрын
Thank you very much 👍👌
@sadhgurusaicreations Жыл бұрын
You are welcome
@nalinit9243 Жыл бұрын
Thankyou and very useful info
@sadhgurusaicreations Жыл бұрын
So nice of you
@JothiMuthulakshmi-h7k Жыл бұрын
Thank you supertips God net pavi
@sadhgurusaicreations Жыл бұрын
Welcome
@sugamanaragangal1798 Жыл бұрын
வணக்கம் ஐயா, குலதெய்வம் கனவில் வர என்ன செய்ய வேண்டும்
@dhanakodeeswaridurairajan2628 Жыл бұрын
Sir pl tell me about watery eyes and discharge
@srinitheesrinithee4514 Жыл бұрын
மிக்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சார் ♥️♥️♥️♥️♥️
@indianarmylovers8385 Жыл бұрын
Hi brother I will watch your videos I don't know tamil. Can you tell me the remedies please show me the demo.
@SIVAS2516 Жыл бұрын
நன்றி ❤
@UdhayaKumar-bf2tm Жыл бұрын
Anjaneyarku deepa aarathanai nadapathu pol kanavu kandaal artham enna sir
@sadhgurusaicreations Жыл бұрын
நல்லது நடக்கும்
@Pgunal-dk7dn Жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நன்றி.நீங்கள் சொன்ன மாதிரி எங்களுக்கும் நடந்தது.50லட்சத்திற்கும் மேல் இழந்தோம். மன வேதனையில் இருக்கிறோம்.நாங்கள் டெய்லர்.வேலை இல்லாமல் இருக்கிறோம்.எங்கள் தொழில் சிறப்பாக நடக்க ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா.
@sadhgurusaicreations Жыл бұрын
Nichayam
@jeyanthipsathish689 Жыл бұрын
Sir government job kidaika parigaram sollunga
@janupriya3310 Жыл бұрын
Thanks a lot sir🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💯
@sadhgurusaicreations Жыл бұрын
Most welcome
@shanthimuruganandam4273 Жыл бұрын
Sir நவதானியம் ல எள் இருக்கனுமா அல்லது எள்ளுக்கு பதில் வேற தானியம் போடலாமா
@sadhgurusaicreations Жыл бұрын
எள் இருக்கலாம்.
@superhero9518 Жыл бұрын
Hai anna
@parimalaparimala1030 Жыл бұрын
மஞ்சள் துணியை குடுவையில் மேல் மூடி வைக்க வேண்டுமா அண்ணா
@shakilabaskaran7786 Жыл бұрын
Mutti, patham eduppu pain narambu problem
@dhanalakshmi8018 Жыл бұрын
சகோதரர் நாங்க குலதெய்வம் கோவில்ல இருந்து கலசம் வாங்கிட்டு வந்தோம் ஆனா கீழ விரிசல் விட்டுச்சு அதை என்ன செய்வது வெளிய போடலாமா மதில் அளிக்கவும்
@sadhgurusaicreations Жыл бұрын
கோவில் வைத்துவிட்டு, வேறு ஒரு நல்ல கலசத்தை எடுத்து வரவும்
@dhanalakshmi8018 Жыл бұрын
நன்றிங்க 🙏🙏🙏
@chitramurugan3187 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 TQ
@sadhgurusaicreations Жыл бұрын
Welcome
@pvsgaming7479 Жыл бұрын
நவதானியத்தை நிறைந்து போடவேண்டுமா அண்ணா pls சொல்லுங்கள்