அருமையான கானொலி,இருவரும் மிக திறமையாக அழகாக,சந்தோஷத்துடன் இனிய சுபாவத்துடன் வழமைபோல செய்திருக்கிறீங்கள. இந்த Summer நான் லண்டனில் இருந்து வரும்போது எங்கெங்கெல்லாம் போய் பாக்கவேண்டும் என்பவற்றை துல்லியமாக காட்டிக்கொண்டு வருகிறீங்கள். Areas of stunning natural beauty spots, nature reserves / restaurants. Mind boggling!!! The prices here at this particular restaurant is so damn cheap, excellent food , clean environment & good value for money!
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
Yes 👍
@tamilworld666 Жыл бұрын
சிங்கள மக்களின் உபசரிப்பு அருமை
@jonson-oy4wn Жыл бұрын
Yes😊
@Arunkumar-ix5es Жыл бұрын
அழகான 😍 காணொளி அருமை சகோ.👌🏼👍
@hongkongg6113 Жыл бұрын
ராபு என்று சொன்னது தமிழில் முள்ளங்கி கிழங்கு என்று சொல்வார்கள்,வட்டக்காய் இது தமிழில் பூசணிக்காய் , மற்றது பொலஸ் இதை தமிழில் பலாக்காய், பெரும்பாலான சிங்களவர்கள் பலா மரத்தின் பிஞ்சு காயை இரண்டு விதமாக ஆக்குவார்கள், ஓன்று தேங்காய்ப்பூ போட்டு வறை செய்வார்கள், மற்றது பயங்கர உறைப்புடன் குழம்பு இல்லாமல் இறைச்சி கறி போன்று பிரட்டி ஆக்குவார்கள், மிகவும் சுவையாக இருக்கும்.
1600 ரூவா. இவ்வளவு வகைகளுக்கு விலை மலிவு தானே? எப்போதும் போல் அதி சிறப்பான காணொளி
@bramamano5235 Жыл бұрын
😊 That’s pumpkin soup.Tamil name poosanikai).Both of you are really enjoy the 🥘.Happy to sharing this video.🇨🇦🍁
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
நல்ல தமிழ் பாடல் பாடுகிறார்.. வாழ்த்துக்கள்
@nadesanratnam7764 Жыл бұрын
அந்த ஐயா தமிழ் சோகப்பாட்டு சிங்கள ஆங்கில பாட்டுகள் படிக்கிறார் அவருக்கும் தன்னீர் வென்னீர் கொடுங்க நல்ல சாப்பாடு நல்ல பதிவு தவாகரன் சங்கவி வாழ்துகள் 👍👌
@sarathakeerthi9096 Жыл бұрын
Super eruvarukkum
@yogansomasundaram8856 Жыл бұрын
ஏமாறாதே ஏமாற்றாதே பாட்டு அருமை கானொலி நலம் , கபறணை இந்த இடங்களை விபரமாக தரும் பட்ச்சத்தில் போவதறிக்கு எண்ணம் ஏற்படும்? விபரம் போதாது, காட்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@alexrobin6586 Жыл бұрын
அருமையான பதிவு.. புதுவிதம்
@kirupaarul9657 Жыл бұрын
Enjoy singala food also tasty
@இராக்கன்இராக்கி Жыл бұрын
உங்கள். பதிவுகள் அருமை மற்றும் புதிய உருவாக்கத்திற்கு தேவையான விடையங்களையும் பதிவிடவும்
@passimuhammedsaeed4597 Жыл бұрын
I will be coming to Sri Lanka from Norway in July, I must visit there. Thanks for the video.
@dharshankalai7141 Жыл бұрын
அருமையான பதிவு 👏
@fatmaa5034 Жыл бұрын
Super ❤
@v.thamaraiselviv.thamarais4732 Жыл бұрын
Video maker is awesome very beautiful to make this video
@safraasraas5524 Жыл бұрын
வட்ட க் காய் என்பது பூ சனி க் காய் தான்.ரா பு என்பது முள்ளங்கி.
The story of Vijaya and Kuveni is correctly told by this person as per what I learned. Also, Vijaya and his companions marrying Tamil women brought from South India is correct. In fact, even the Sinhalese accept this.Also whether Kuveni was a Tamil woman and spoke Tamil is not authenticated. Since Tamil is an ancient language she might have spoken Tamil.Please note that this postage stamp was issued on May 23, 1956 and was invalidated on October 1, 1966 after a period of 10 years and 4 months. It has value of 3 cents and the name of the country is CEYLON and not Sri Lanka.can not be accepted since during 1956 to 1966, there was no ethnic war in Sri Lanka (then Ceylon) and peace prevailed throughout the Island. Tamil is the oldest language which is still in use and 5000 years old. The Sinhala language is about 2500 years old. One proof was created by Sinhalese in Sri lanka and they themselves destroyed . A stamp denoting Vijan’s arrival was published on 1956 But politicians claimed that the stamp must be banned because, it denotes that they themselves agree they are not the 1st civilization of Sri Lanka Tamil , Also that stamp has a picture saying that Kuweni Tamil girl( According to Ramayana Ravana’s sister Ratchasargal, In Mahavamsam they call her Yakshini means ghost) was sitting when Vijayan was comimg from boat. So that’s a proof Also Ravana said to be a devotee of Hindu god Shivan. He has built several temples before 7000 years ago it has been prooved. but sinhala history starts before 2500 years ago mean 4th to 5th century.
@kalanaviraj7540 Жыл бұрын
Do you still beleave in Ramayana fairytale wriiten by north indian valmiki in 21st century ? 60 feet tall demon king who has ten heads? A humen lifting mount kailash? Monkeys flying in sky carrying mountains ? Come on.This is 21st century man. Children's bed time stories are not history . 😂
@Karma-p4u Жыл бұрын
@@kalanaviraj7540 are you mental 😂😂you can go and search your self then answer please 🤪
@kalanaviraj7540 Жыл бұрын
@@Karma-p4u Only mentally ill will beleave in fairytales in Ramayana .😂😂