சிங்களப் பெண் அசானியைப் பற்றி சொன்னது என்ன?

  Рет қаралды 206,764

Anpu Tamil View

Anpu Tamil View

Күн бұрын

Пікірлер: 199
@snnishantha1246
@snnishantha1246 11 ай бұрын
ஒற்று மொத்த தமிழர்களுக்கும் பெருமை வாழ்த்துக்கள் மகளே அசானி
@EsurapathamSatkunarajah
@EsurapathamSatkunarajah 11 ай бұрын
அசானிக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள். உங்கள் இசைப்பணி இன்னும் மென்மேலும் நீண்டு தொடர மனதார வாழ்த்துகின்றோம்.
@HariHaraSudhanRajamanick-ic5xg
@HariHaraSudhanRajamanick-ic5xg 11 ай бұрын
மலையகத்தில் மலர்ந்த கலைமகள் அசானி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் கலைப்பயணத்தொடர வாழ்த்துகள் வாழ்கவளமுடன். சிங்களத்தில் பேசியதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருந்தால் அந்த மக்களின் என்ன உணர்வை தெரிந்திருக்க முடியும். நன்றி! ❤❤❤🎉❤❤❤
@krishnawijay5101
@krishnawijay5101 11 ай бұрын
Ommm bro
@kugaganesan5262
@kugaganesan5262 11 ай бұрын
இங்குள்ள பிரச்சனையே அவர்கள் தங்கள் மொழியில் மட்டும் பேசுவார்கள். நாங்கள் அவர்கள் மொழிில் பதில் சொல்ல வேண்டும்.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 ай бұрын
THANKS FOR SHARING.CONGRATULATION ASAANIஇயற்கை எழில் கொஞ்சும் மலையக குயில்.எல்லா இனமக்களும் ஒன்று சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கும் பொழுது சந்தோசம் FROM CANADA
@Saroja-c1r
@Saroja-c1r 11 ай бұрын
ஆமாம்
@Rasalingam-dl9tw
@Rasalingam-dl9tw 11 ай бұрын
எல்லாம். ஒரு. நாட்டு. மக்கள். (சிங்கள. தமிழ்.. மக்களை. ஒருங்கிணை த... அசாணி.. வாழ்த்துக்கள் )
@kugaganesan5262
@kugaganesan5262 11 ай бұрын
பெருமைக்குரிய வாழ்த்துகள்.
@niharahaleem7872
@niharahaleem7872 11 ай бұрын
அசானி மகள் உங்கள் சுயமுயற்சியும் திறமையும் உங்களுக்கு கிடைத்த வெற்றியும் பாராட்டக்கூடியது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு மனிதர்குள்ளும் உள்ள திறமையை இலைமறைகாயாக வைத்திருப்பது மடமை. உங்கள் புகழ் பாரினில் பரவட்டும். சிரிப்பழகியே உன்னை வாழ்த்துகிறேன். 💯🤲🤲🤲🤲🤝👍💐🌟❤️👑
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 11 ай бұрын
இவ்வளவு திறமை உள்ள அசானிக்கு ஒரு வாழ்த்துக்கள்.காலம் கை கூடி திரை வானில் பிரகாசிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன்
@ravinarasimhan2353
@ravinarasimhan2353 11 ай бұрын
ஒற்றுமையாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.‌உலகமே இலங்கையை திரும்பி பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
@indraniarunalam3835
@indraniarunalam3835 11 ай бұрын
மலையகத்திற்கு ஒரு பெருமையென்றால் அது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ்வதே. இதற்கு பெருமை சேர்த்த அசானிக்கு வாழ்த்துக்கள்
@Saroja-c1r
@Saroja-c1r 11 ай бұрын
ஊண்மை
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 10 ай бұрын
இலங்கை முழுவதும் ஒற்றுமையாகத் தான் வாழ்கின்றனர் அரசியல் வாதிகள் தான் பிரச்சினை
@wignarajahs.1050
@wignarajahs.1050 11 ай бұрын
அசானி நமது சகோதர மொழியான சிங்களம் கற்று சிங்களப் பாடல்களும் பாடி புகழ் பெற வேண்டும்
@kaderamer7837
@kaderamer7837 11 ай бұрын
அசாணி நல்ல குரல் வளம் உள்ள பெண் வாழ்க வளர்க.... மலேஷியா
@rengarajant4671
@rengarajant4671 11 ай бұрын
வாழ்க நலமுடன் வளர்க நற் பண்புகளுடன் கற்க கசடற கற்க. தமிழ் நாடு நற் பெருமை தங்களால் பெருமை அடைகின்றது. Rengarajan Chennai
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 11 ай бұрын
மலைநாட்டு சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாகதான் எப்போதும் இருந்தார்கள்.ஒருசில அரசியல்வாதிகள் லாபத்திற்காக கட்டவிழ்கப்பட்டதுதான் தமி்ழ் சிங்கள துவேசம்.
@RathanaTamil123
@RathanaTamil123 11 ай бұрын
❤❤❤ஓம்
@SsanmuhanaadhanSsanmuhan-vg1ss
@SsanmuhanaadhanSsanmuhan-vg1ss 11 ай бұрын
தமிலோசிங்களவர்கலோமக்கல்.இனவாதிகளைஓரம்கட்டவேண்டும்
@karalasingamvinothan3918
@karalasingamvinothan3918 11 ай бұрын
ஓம ஓம நீண்டகாலமாக இருந்தவர்கள்
@RameshRilmidan
@RameshRilmidan 11 ай бұрын
Samathuvam ilada naattil vaalgirom
@TAMILsongs121
@TAMILsongs121 11 ай бұрын
inakkalavaram enku thodankiyathu enru kuuramudiumaa ? unkalukkaaka kural kuduththu autham enthi pooraadiya elathtamilarkalai maranthu viddu eppadi unaklaal kathaikka mudikirathu?
@ravinarasimhan2353
@ravinarasimhan2353 11 ай бұрын
என்ன பாசம் உங்களுக்கு. கலப்படமில்லாத உண்மை அன்பு. பார்க்க கண் கோடி வேண்டும். ஸிரீரங்கம் ரவி
@SanuKavi-t2g
@SanuKavi-t2g 11 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே 🙏மற்றும் அசானிக்கே❤❤💁🤷
@EesanSan
@EesanSan 10 ай бұрын
நன்றிகள் நண்பரே எனது சகோதரியின் அழைப்பு ஒளிப்பதிவு மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் உருத்தாகட்டும் நண்பா
@ramajeyamramasamy5472
@ramajeyamramasamy5472 11 ай бұрын
அசானிக்கு வவுனியா வாழ் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.. உங்களின் திறமைக்கு உங்கள் புகழ் வானளவு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை...
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 11 ай бұрын
வேற லெவல்... எங்கட காலத்துல " ஏலகிரி "... மிக்க நல்லதாக
@babuganesh4230
@babuganesh4230 11 ай бұрын
மழையாகப் பகுதியில் வாழும் சிங்கள மக்கள் நிச்சயமாக தமிழ் கதைக்க முடியும் ஆனாலும் அவர்கள் சிங்கள மொழியிலேயே கதைப்பது ண வேதனைக்குரிய விடயமாக தெரிகிறது. இதனால் தான் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் தமிழ் மக்கள் இருக்க வேண்டும். காலப்போக்கில் தமிழ் மக்கள் முழுவதுமாக சிங்களவர்களாக மாற்றப்படும் அபாயம் இருக்கிறது இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமே தெளிவாக தெரிகிறது
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 11 ай бұрын
Imposible. Tamil always Iive in this World❤❤❤❤❤❤❤ Tamil 💞💞💞💞💞
@Raavana26
@Raavana26 11 ай бұрын
புத்தளம் , சிலாபம் போன்ற இடங்களில் கடந்த காலங்களில் அது நடந்தேறிவிட்டது !
@TAMILsongs121
@TAMILsongs121 11 ай бұрын
100% unmai . intha varaiveetpu eluththu kilmisakku kidaikkaathu.
@sivasankar6438
@sivasankar6438 10 ай бұрын
மலையகத்தமிழர்கள் சிங்களம் தெரிந்தாலும் சிங்களரோடு சிங்களம் கதைக்காதிங்க தமிழ்லே பேசுங்க என்னோட ஒரு சிங்களச்சி சிங்களத்தில் பேசுவாள் நான் தமிழ்லே பேசுவேன் அவள் இப்ப தமிழ் நன்றாக பேசுறாள் என்னிடம் பேச முன்னால் அரைகுறை தமிழ் அவளுக்கு தெரியும் நான் தமிழ் நாடு தமிழன்
@BaskarBas-v7p
@BaskarBas-v7p 11 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி உனது முதல் வெற்றி. உனது. அமைதியான முகமும். அலடிகாத குணமும் தான் 2000000லட்சம் குடுத்தவங்க கால்ல கூட நீ விழவில்லை ஆனால். சிங்கல குருவின் காலில் விழந்து. ஊர் ஒற்றுமையை காட்டி இருக்கின்றாய் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@TAMILsongs121
@TAMILsongs121 11 ай бұрын
சிங்களத்தி சிங்களவன் காலில்தான் விழுவாள் தமிழர் காலில் இல்லை 🤣🤣
@VijayaranyJeyasingam
@VijayaranyJeyasingam 11 ай бұрын
I think she is Tamil not sihalase
@arumugamm6040
@arumugamm6040 11 ай бұрын
வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வேண்டும். நாம் தமிழர்.
@selvam1795
@selvam1795 11 ай бұрын
வாழ்த்துக்கள் அசாணி வாழ்க வளமுடன் வாழ்க
@Bhargavi6514
@Bhargavi6514 11 ай бұрын
அரசியல்வாதிகளின் வியாபாரப் பொருளே இனவாதம். இக் காணொளியை பார்க்கும் போது இந்த நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடமுடியுமா என்று எண்ணத் தோன்றுகின்றது. என்றும் இந்த மனநிலை மக்களிடையே நிரந்தரமாக இருக்க வேண்டும்.
@rameshwariramesh5981
@rameshwariramesh5981 11 ай бұрын
நாம் எல்லாம் இலங்கையர் என்ற ஒற்றுமை தெரிகிறது
@sheejar8883
@sheejar8883 11 ай бұрын
I am Indian Tamilnadu Tamilan I am very happy the movement. God bless you and next vidiuo singala language change to Tamil it is easy to understand all tamilpeople.worldwide. All the best of u tuber
@kugathassuren4356
@kugathassuren4356 11 ай бұрын
வேற லெவல் பாஸ்
@indraniarunalam3835
@indraniarunalam3835 11 ай бұрын
இந்த ஒரு நிகழவே போதும் சிறிலங்கா பேதம் இல்லாமல் வாழும் என்று.,. அறிவப்பாளர்களின் பேதம் இல்லா வார்த்தைகள். அசானி உன் வெற்றி சிறிலங்காவின் வெற்றி
@arulmozhiapparasan9456
@arulmozhiapparasan9456 11 ай бұрын
Very nice to see the communal harmony between the tamil and singaleesh. Very happy. God bless you with peace. Congrats Asani
@SiththiFarusa
@SiththiFarusa 11 ай бұрын
தம்பி உங்கள் சிங்களம் கேட்டு முதலில் சிரிச்சி விட்டேன் பரவாயில்ல பேசி பலகுங்க❤❤😅😅😅 வாழ்த்துக்கள்
@paultheva4991
@paultheva4991 11 ай бұрын
When the zee tamil judges see these welcome videos they will be proud that they have taken the right decision to accept Ashani as a competitor. Comments from Canada.
@tamaraipoo6299
@tamaraipoo6299 11 ай бұрын
Durai English pesuthu...
@noushadabdul4803
@noushadabdul4803 11 ай бұрын
Asanikkum Asaniya ivvalavu anbudan vaalththi varavetta makkalukkum manamaarntha vaalththukkal.❤❤❤
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 11 ай бұрын
இசை மலையகமக்கள் சொத்து இன்னும் வேறு பிள்ளைகளும் பாடவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 11 ай бұрын
1958 1977 1983 மறந்துவாழ நாம்வந்தேறிகளில்லை! இலங்கையின்பூர்வீகமக்கள் வெள்ளையன் கூட்டிவந்தகூலிகூட்டமில்லை! அவர்களைதமிழராய்பாக்கிறோம் அவர்கள்மலையகம் இந்தியர் தமிழ்நாடு என்றிருந்தால் நாம்அவர்களைபுறக்கணிப்போம் தமிழர்களாய் வந்திணைந்தால் அரவணைத்துதமிழராய்வாழ்வோம்
@அலங்காராநல்லூரா
@அலங்காராநல்லூரா 11 ай бұрын
Wow wow வாழ்த்துக்கள்
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 11 ай бұрын
ஆரவாரம் மனங்கவர் குளிர்ச்சி ஊர்வலம் இனிய வரவேற்பு குதூகல கொண்டாட்டம். தேனிசை குரல்
@CaesarT973
@CaesarT973 11 ай бұрын
Unity, well come, humble respect 🙏🏿
@coconutteam4726
@coconutteam4726 11 ай бұрын
Asani🌹🌹🌹🌹❤️❤️👌👌🌹🌹🌹 வாழ்த்துக்கள்
@rameshwariramesh5981
@rameshwariramesh5981 11 ай бұрын
அன்பு கலந்த வாழ்த்துக்கள் மா
@N19069999g
@N19069999g 11 ай бұрын
We’re waiting to see more achievements from all other kids too.
@santhiraseakaramsithravel8417
@santhiraseakaramsithravel8417 11 ай бұрын
நாம் எல்லோரும் மனிதர்களே
@mahenponnan3614
@mahenponnan3614 11 ай бұрын
வாழ்த்துக்கள் அசானி 💐💐💐
@Sabira-lm2yb
@Sabira-lm2yb 11 ай бұрын
அசானிக்கு வாழ்த்துகள்
@vijya5552
@vijya5552 11 ай бұрын
Ashani congratulations 🌹 🎉❤
@architechtica1542
@architechtica1542 11 ай бұрын
வாழ்த்துக்கள் அஷானி ❤❤
@najimunissa2811
@najimunissa2811 11 ай бұрын
ආඩම්බරයක් ගොඩක් සතුටුයි ❤❤❤
@rajethiransathya5867
@rajethiransathya5867 11 ай бұрын
vaalthukal cellam
@irameshramesh4432
@irameshramesh4432 11 ай бұрын
மிகவும் நன்று
@NavaNava-n3e
@NavaNava-n3e 11 ай бұрын
WOW SUPERB BROTHER ANBU TAMIL.VIEW THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@stephenk7405
@stephenk7405 11 ай бұрын
இலங்கை மக்கள் இன மத மொழி வெறியர்கள் அல்ல என்பதை இந்த நிகழ்வுகள் அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றன அவர்களை தவறாக வழி நடத்தும் வெறியர்கள் வெட்கப்பட வேண்டும் வெளிப்படையாக நல் மனதோடு, இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க முன்வந்த அனைத்து மக்களுக்கும், எமது சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கங்களும் !
@Rasalingam-dl9tw
@Rasalingam-dl9tw 11 ай бұрын
@MekaVarnan
@MekaVarnan 11 ай бұрын
தங்கச்சிஅசானிவாழ்கவழமுடன்
@matthewsmatthews7488
@matthewsmatthews7488 11 ай бұрын
வாழ்த்துகள்❤
@gnanamkartig6161
@gnanamkartig6161 11 ай бұрын
Super👏 அசானியுடன்சந்தணகலரில் அரை கை சேட்போட்டவர்யார்..
@koputhuraisingam120
@koputhuraisingam120 11 ай бұрын
16:55
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 11 ай бұрын
We all Srilankan❤❤❤
@Saroja-c1r
@Saroja-c1r 11 ай бұрын
எல்லா புகழும் zee தமிழ் டிவிக்கே 😅😅😅😅😅😅
@KumuTha-q5g
@KumuTha-q5g 10 ай бұрын
Super congratulations
@MrKarma-l3l
@MrKarma-l3l 11 ай бұрын
யாழ்பாணம் வாங்க bro நாளைக்கு vera level celebration இருக்கு 🎉 Location:-jaffna Ariyalai mambalam juncation
@nalininadeshan6760
@nalininadeshan6760 11 ай бұрын
Thank you madam God bless you
@Saroja-c1r
@Saroja-c1r 11 ай бұрын
சிங்களவர்களும் தமிழர்களும் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளார்கள். போர் ஏன் யாரால்?
@magicalstore1128
@magicalstore1128 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@TAMILsongs121
@TAMILsongs121 11 ай бұрын
dee mayiru யுத்தம் வாரதுக்கு காரணமே மலையகத்தில் ஏப்பட்ட இனக்கலவரம் தான் அவர்களுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள் ஆனால் அவர்கள் சிங்களவர்களுடன் கலப்பு திருமணம் சேது உள்ளார்கள் அங்குள்ள எவனும் இப்போது உண்மை தமிழர்கள் கிடையாது அவர்கள் எல்லாரும் சிங்கள கலப்பு தமிழர்
@sahabdeens6597
@sahabdeens6597 11 ай бұрын
Super 💓
@hhhdhhhfhfjhhd896
@hhhdhhhfhfjhhd896 11 ай бұрын
Walthukkal sagothari 🎉🎉🎉🎉
@RathanaTamil123
@RathanaTamil123 11 ай бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@sumathyganeshan3316
@sumathyganeshan3316 11 ай бұрын
Congratulations!
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 11 ай бұрын
It's heartening to see the communal unity in the central part of Sri Lanka.
@sanmugamk4747
@sanmugamk4747 11 ай бұрын
Congratulations asaani ❤❤
@Puspa-nu4yl
@Puspa-nu4yl 11 ай бұрын
super🎉🎉🎉🎉❤❤❤❤
@A.sumdararajSundar
@A.sumdararajSundar 11 ай бұрын
Nangal thalai vanengukirom we salute ❤❤❤❤❤
@PradeepGaneshan-e8w
@PradeepGaneshan-e8w 11 ай бұрын
Congratulations Asani
@jaffarhussein5585
@jaffarhussein5585 11 ай бұрын
Nice 🎉
@Sivakumarsiva-e3q
@Sivakumarsiva-e3q 11 ай бұрын
Congratulations Ashani🎉❤😢
@krishnagopalakrishnan1288
@krishnagopalakrishnan1288 11 ай бұрын
வாழ்க வாழ்க வளர்க அஷானி
@ramiaramia5606
@ramiaramia5606 11 ай бұрын
மலையகத்தை பொருத்தவரை எல்லோரும் ஒற்றுமை தான் ஆனா‌ல் தமிழர்கள் இஸ்லாமியர் கிறாஸ்த்தவர் ந‌ன்றாக உச்சரிப்பாக சிங்களம் பேசுவார்கள் சிங்களவர்கள் தமிழ் பேசுவார்கள் ஒரு சிலருக்கு உச்சரிப்பு சரியாக வராது ஆதலினால் தமி்ழ் தெரிந்தாலும் வெக்கத்தால் பேச மாட்டார்கள் ❤
@laxmanram1598
@laxmanram1598 11 ай бұрын
A remarksble time in tamil desam of Srilanka
@YogaSamy
@YogaSamy 11 ай бұрын
Good
@spuspawathi3301
@spuspawathi3301 11 ай бұрын
Jaffna girl title winner. ...
@JAFFNATAMILAN-ww9kx
@JAFFNATAMILAN-ww9kx 11 ай бұрын
❤❤❤❤❤ நான் யாழ்ப்பாணம் தான் நண்பா தமிழ் ஈழம்
@MalaysiaMalu
@MalaysiaMalu 11 ай бұрын
அசானி clever girl
@ASTVEDIO
@ASTVEDIO 11 ай бұрын
thanks for udapalatha secretariat
@kirupakarantharsika2269
@kirupakarantharsika2269 11 ай бұрын
Congratulations ❤
@kanakhamuthurapatty5673
@kanakhamuthurapatty5673 10 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@Fathimafarzana-r6y
@Fathimafarzana-r6y 11 ай бұрын
🎉🎉🎉🎉walthukkal asani
@nalliahanton5990
@nalliahanton5990 11 ай бұрын
Hi bro oru pakkam vellattjal makkal odukirarhal oru pakkam oru padhikikaka odukirarhal 😢
@baluSingam-t5j
@baluSingam-t5j 11 ай бұрын
என்னதான் வாழ்த்தினாலும் ஒரு பிரச்சனை வந்துச்சுன்னா அதெல்லாம் இதெல்லாம் மாறி விடுவார்கள்
@MalaysiaMalu
@MalaysiaMalu 11 ай бұрын
நான் தமிழர் நான் 2 ம் மொழி சிங்களம் உம் படிக்கிறேன்.நான் இப்ப 10 வார வருடம் O/l நல்ல result எடுக்கனும் என எல்லாரும் என்னை வாழ்த்துங்கள் I live in Jaffna
@TAMILsongs121
@TAMILsongs121 11 ай бұрын
நீ தமிழ் மட்டும் படி தம்பி
@AkilanPrathip
@AkilanPrathip 11 ай бұрын
​@@TAMILsongs121ஏன் சிங்களம் படீக்காட்டீ இங்க இலங்கையில் யாரும் வேலை தரமாட்டான் பைத்தியம் மாதிரி கதைகாதிங்கோ
@logeswaranvelupillai7913
@logeswaranvelupillai7913 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@ekugachandran
@ekugachandran 11 ай бұрын
எல்லாப்புகழும் ஜீ டீவிக்கே
@subramaniyamk6715
@subramaniyamk6715 11 ай бұрын
Budusaranai
@opnion2294
@opnion2294 11 ай бұрын
I wish we lived all together without any difference
@ganesanm9906
@ganesanm9906 11 ай бұрын
சிங்கள மக்கள் யாழ் தமிழர்கள் அனைவரும் அசானியை பாராட்ட வேண்டும் இ வ தமிழர்கள் இல்லை என்றால் இலங்கை என்ற நாடே இல்லை
@ramiaramia5606
@ramiaramia5606 11 ай бұрын
Valakku kilakku makkal yaraium paratta mattanga 😂
@nalininadeshan6760
@nalininadeshan6760 11 ай бұрын
God bless you all
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 11 ай бұрын
Congratulation Asaani
@naturefun939
@naturefun939 11 ай бұрын
Congratulations 🎊 Asani
@mohammedalijinnah9284
@mohammedalijinnah9284 11 ай бұрын
Welcome happy
@pathminiselvachandra5351
@pathminiselvachandra5351 11 ай бұрын
Congratulations
@tamaraipoo6299
@tamaraipoo6299 11 ай бұрын
Yenna nadanthathu..? Onnum puriyala.. please sollunha
@ImanshaSashsidu
@ImanshaSashsidu 10 ай бұрын
Supiri
@kanagasingam-el4hk
@kanagasingam-el4hk 10 ай бұрын
இன்றய மலையகத்தின்எழு ச்சி .
@mirur9010
@mirur9010 11 ай бұрын
Congratulations 👏 ashani
@murugesanperiyasamy7211
@murugesanperiyasamy7211 11 ай бұрын
Supar pa God plz y
@wolfoocartoonfamily5200
@wolfoocartoonfamily5200 10 ай бұрын
Shakthi chenab ennadaaa seithu
@velu1671
@velu1671 11 ай бұрын
என்ன எடுப்பெடுத்தாலும் அவர்களுடைய வறுமை,உழைப்பு சுரண்டல்,மாறப்போவதில்லை.இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எல்லா உருவத்திலும் அவர்களை சுற்றி விளம்பரம் தேடுவதை காணமுடிகிறது.
@selvakumar-fx2zn
@selvakumar-fx2zn 11 ай бұрын
🎉🎉🎉
@krishnawijay5101
@krishnawijay5101 11 ай бұрын
Please use helmet 🪖 for your safety when driving motor 🛵 vehicle
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 6 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН