சிங்கி இறால் கிரேவி | LOBSTER COOKING | மதினி சமையல்

  Рет қаралды 621,827

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 420
@chitrabs968
@chitrabs968 Жыл бұрын
பார்க்கும் போது சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறது 😋👍
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
மதனியின் முயற்ச்சிக்கு வெற்றி நிச்சயம்
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
வகை வகையான மீன்களை செய்து அசத்துகிரீர்கள்.😋😋😋 மதினி.வாழ்க வளமுடன்.👌👌👌👌
@erode-iq8qw
@erode-iq8qw Жыл бұрын
❤😅
@sellaiahsusheela9692
@sellaiahsusheela9692 Жыл бұрын
அக்கா உங்கள் கண்களும் முகமும் ஆடம்பர அலங்காரங்கள் இல்லாவிட்டாலும் அவற்றில் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் புன்சிரிப்புடன் அன்பாக பிரதிபலிக்கின்றது. தெய்வீகத்தின் மிளிர்வு உங்கள் எளிமையில் கரைந்து கரைபுரண்டு தெறிக்கின்றது. மேரியின் எளிமையும் இயேசுவின் அன்பும் கண்டேன் உங்கள் முகத்தினிலே.God bless you and your family and sister in law.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
யாரு சாமி நீ?
@sellaiahsusheela9692
@sellaiahsusheela9692 Жыл бұрын
சாமி இல்லை சாதாரண மனிதன்
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud Жыл бұрын
பாவாடை மதமாற்றி வேறு யாரு🤫
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
எக்ஸ்போர்ட் ஆகுற இறால நாங்க எங்க மதனி வாங்கி சாப்புடுறது??? உங்க வீடியோ பாத்துட்டே இங்க சாம்பார ஊத்தி சாப்பிட வேண்டியது தான். 🤣😂
@crestjewels3870
@crestjewels3870 Жыл бұрын
Lol😂😅
@aera_143
@aera_143 Жыл бұрын
😂🤣😂🤣😭
@kanniga777suba5
@kanniga777suba5 Жыл бұрын
😂
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 Жыл бұрын
Bro na daily um itha than pandren😂😂😂
@manivannan1674
@manivannan1674 2 ай бұрын
Nee alaga irukka
@priyanarayanannarayanan231
@priyanarayanannarayanan231 Жыл бұрын
மதினி சீக்கிரம் மைக் வாங்கனும் 👍👍
@sameennasar846
@sameennasar846 Жыл бұрын
என் அன்பு சகோதரியே இதை பார்க்கும் பொழுது வாய் கூறுது சகோதரி ...நாங்கள் எல்லாம் இந்த இறால் சாப்பிட்டதே கிடையாது வாழ்நாளில் கூட ...எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது இந்த இறால் சாப்பிடனும் என்று வெகு விரைவில் நாங்கள் வாங்கி சாப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ் ...உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது நீங்கள் மென்மேலும் முன்னரே இறைவனை பிரார்த்திக்கிறேன்
@priyanarayanannarayanan231
@priyanarayanannarayanan231 Жыл бұрын
மதினி சில்வர் ப்ளே பட்டன் வந்துடுச்சா வந்த உடனே அதை காட்டி வீடியோ போடுங்க
@tamilchelvam6151
@tamilchelvam6151 Жыл бұрын
மதினி நீங்கள் சிரித்து கொண்டே சமையல் செய்து கொண்டு அதற்கான விளக்கத்தை சொல்வதும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 8 ай бұрын
சூப்பர் ங்க.. சிங்கி இரால் கிரேவி சூப்பர் ப்ரிப்பரேசன்..
@poonguzhalichandrasekaran9777
@poonguzhalichandrasekaran9777 Жыл бұрын
மதனி சிங்கிரால் கிரோவி பார்க்கும் போது சாப்பிட ஆவல் ஏற்படுகிறது சூப்பர மதனி
@rapri999
@rapri999 Жыл бұрын
மீனவ அழகி... மைனி நீங்க 🤩
@subalakshmisuba8273
@subalakshmisuba8273 Жыл бұрын
Intha இறால் எங்களுக்கு கிடைக்காது✨🤤
@shanthidass2084
@shanthidass2084 Жыл бұрын
Madini ungaluku talent ieruku jamaai panniga We r all supporting madini and Banu sister
@dineshkarthick197
@dineshkarthick197 Жыл бұрын
சிங்கி இறால் முதன்முறை பார்கிறேன் சூப்பர் அக்கா
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Жыл бұрын
Iral ah pakave padu supera iruku taste vera levela irukum pola ...super Amma ....❤️😋😋😋
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 Жыл бұрын
தினமும் ஒரு வித்தியாசமான உணவுகள் சூப்பர் அக்கா
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
மதினி மாதிரி அண்ணனும் சிரிப்பது அருமை ❤
@dhanalakshmi9142
@dhanalakshmi9142 Жыл бұрын
அடுப்பை சுற்றி பாதுகாப்பிற்கு தகரம் வைங்க தீ பற்றிவிடும் போல இருக்கு careful
@buvisvillagefarm.....667
@buvisvillagefarm.....667 Жыл бұрын
சமைக்கும் இடத்தை சுற்றி களிமண் வைத்து மெழுகினால் நன்றாக இருக்கும் ...
@Archana_Archana
@Archana_Archana Жыл бұрын
Yaarllem idhu varaikum saptadhilla 🙌
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
மட்டன் வறுவல் போல் இருக்கிறது எங்க சென்னையில் இது கிடைப்பது மிகவும் அரிது நீங்கள் சாப்பிட்டால் நாங்கள் சாப்பிட்டது போல் super 👌
@kiruthikajo73
@kiruthikajo73 Жыл бұрын
பயமா இருக்கு பாக்கவே..... கிரேவி பார்க்கும் போது சாப்பிடணும் போல தோணுது
@kumuthasayee1451
@kumuthasayee1451 Жыл бұрын
உன்னுடைய சிரிப்பு அழகாக இருக்கிறது❤ தங்கச்சி
@premKumar-ex2jj
@premKumar-ex2jj Жыл бұрын
உங்கள் உழைப்பு தான் உங்கள் சொத்து❤❤❤
@vinothyoki3750
@vinothyoki3750 Жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர நான் மனமார வாழ்த்துகிறேன்.... 🥰
@erode-iq8qw
@erode-iq8qw Жыл бұрын
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி அவரது கணவர் குட்டிஸ் ஒன்றாக சாப்பிடுவது 😋😋மிக மிக அருமை💐
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
எங்களுக்கு சிங்கி ரால் கிடைப்பது கிடையாது நீங்கள் சமைத்து சாப்பிடும் போது எங்களுக்கு ஆசையாக உள்ளது 🎉
@jayak4824
@jayak4824 4 ай бұрын
Super thank you ma mathani
@priyanarayanannarayanan231
@priyanarayanannarayanan231 Жыл бұрын
சிங்கி இறால் சூப்பர் மதினி 🤤🤤
@mythiliganam1793
@mythiliganam1793 Жыл бұрын
😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤
@SS.stuthi9597
@SS.stuthi9597 Жыл бұрын
Super மதினி. நிச்சயமாக நீங்க முன்னுக்கு வருவிங்க
@am_hasini_vlogs
@am_hasini_vlogs Жыл бұрын
Super ....i definitely say god is always with u
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
Arumai sis Very healthy recipe
@nevissmilin3770
@nevissmilin3770 Жыл бұрын
அண்ணா இன்னிக்குத்தா பேசியிருக்காங்க.மதினிக்கு சப்போட்டா இருக்குற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@rathy_v
@rathy_v Жыл бұрын
I like your kitchen setup ,and creativity find the way to use appliances base on your facilities
@kavyavarshini4541
@kavyavarshini4541 Жыл бұрын
மதினி நீங்கள் சமைபதில் எது அண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்.
@kurinjimalar5682
@kurinjimalar5682 Жыл бұрын
Simple and fast cooking....mouth watering
@nalladambinagarajan8718
@nalladambinagarajan8718 Жыл бұрын
பழைய கஞ்சி வச்சு இந்த கிரேவியோட சாப்டா செம்மையா இருக்கும். 😋😋😋
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
அருமையான ருசியான சிங்கி இறால் தொக்கு பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சகோதரி
@user-vg1kr6xr1w
@user-vg1kr6xr1w 8 ай бұрын
Verinice I like this remedy
@jamunadsa9316
@jamunadsa9316 Жыл бұрын
Hi madini I never had this kind of sea food in my life you are so blessed and lucky India is the best country in da world and you are so amazing
@jayanthir1606
@jayanthir1606 Жыл бұрын
மதினி இந்த இறால நாங்க பார்த்ததே இல்ல
@RajiRaji-bz6sz
@RajiRaji-bz6sz Жыл бұрын
சிங்கி இறால் அருமை 🥰🥰
@mercy77777
@mercy77777 Жыл бұрын
சிங்கி இறால் கிரேவி ஜம்மி. வீடியோ பிடித்திருக்கிறது. கவலை வேண்டாம். புதிது புதிதாக போடுகிறீர்கள். வாழ்த்துக்கள். 🦐🦐🦐🦐👏👏😋😋👍😄😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Жыл бұрын
மதினிக்கு சிரிப்பு மயமாக இருக்கு.என்ன காரணமப்பா ?
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Good evening mathini nice receipe
@gokilaselvi8385
@gokilaselvi8385 Жыл бұрын
சிங்கி இறால் எந்த மாதங்களில் அதிகம் கிடைக்கும். நீங்கள் செய்தது நன்றாக இருந்தது. இப்போது தான் உங்களின் முகம் பார்க்கும் படி உள்ளது. சிரித்தால்தான் அழகு
@benleymedia7108
@benleymedia7108 8 ай бұрын
Super chappida aasaya irukku. Parkkatha meen vahaihal. Rompa rompa arumai.
@mythilimano8472
@mythilimano8472 Жыл бұрын
Vantingallaa super mathini 👌👌
@premaaiyer3493
@premaaiyer3493 Жыл бұрын
Nice to see you eat with your family. Your husband is a hard working man. He does not have to talk. Just his facial expression shows him as as kind person.
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
Hi mathini. I'm from Malaysia. I love yr videos very much. U cook very well. U hv a beautiful heart mathini. Even though u are going through hard times but u hide it behind yr smile. Don't worry. God is with u. V are with u❤
@SeeniUma-cj3qu
@SeeniUma-cj3qu Жыл бұрын
Super mathini Vera level 👍
@vnarayanasamy1905
@vnarayanasamy1905 9 ай бұрын
Samayal arumai ❤
@alkarrsakpal9753
@alkarrsakpal9753 Жыл бұрын
Very nice recipe thanku so much madam 👌👌
@gokul111-yt
@gokul111-yt Жыл бұрын
Vera level amma
@Bhuvanlibi
@Bhuvanlibi Жыл бұрын
சூப்பர் மதினி😋😋😋
@user-dt8uo1ss6u
@user-dt8uo1ss6u Жыл бұрын
விறகு அடுப்பில் கம்மியாக வைத்து சிறு தீயில் சமைக்கவும்
@jacqulinerenurohith5027
@jacqulinerenurohith5027 Жыл бұрын
Very nice... Looking forward for more n more videos
@tababsannasi3423
@tababsannasi3423 Жыл бұрын
Yummy sister ❤
@sowmyatamil3771
@sowmyatamil3771 Жыл бұрын
Super 😋👌👌
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Madini cooking vera level .😋😋 She is so humble in her words towards the end. GOD will surely bless all her hard work for the family❤❤❤❤
@geethaskitchen1167
@geethaskitchen1167 Жыл бұрын
Hai Akka super unga samayal yellam.ungala enaku romba budikum
@saisathya9642
@saisathya9642 Жыл бұрын
Superb ❤😊
@rajininidhi1347
@rajininidhi1347 Жыл бұрын
Looks very tasty
@user-cr2ey6ec7x
@user-cr2ey6ec7x 5 ай бұрын
Arumayana singiraal
@rajeswariraji4568
@rajeswariraji4568 Жыл бұрын
Super ultimate மதினி❤
@akalyamanikandan894
@akalyamanikandan894 Жыл бұрын
Super ❤
@gowriradha-vy4bp
@gowriradha-vy4bp Жыл бұрын
சூப்பர் 🌹👍
@sutharsankittu6049
@sutharsankittu6049 Жыл бұрын
மதினி சிங்கி இறால் சூப்பர் சூப்பர்😊😊😊😊😊
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 Жыл бұрын
Super sister 😊
@Sabeevlogs
@Sabeevlogs Жыл бұрын
Super madini 😋👍
@am_hasini_vlogs
@am_hasini_vlogs Жыл бұрын
👏❤
@kaashinikaaviya7063
@kaashinikaaviya7063 Жыл бұрын
அண்ணி மீன் பிடிக்கும் வீடீயோவு போடுங்க
@mnarayananarun6058
@mnarayananarun6058 Жыл бұрын
Very adorable cooking sister
@shanmugasuppu4262
@shanmugasuppu4262 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini ral Garvey super mathini ennakku rompa pudikum parkkum pothu sappadunum thonuthu mathini super video super samayal 👌👌👍❤️🥰
@rabiyabashari1066
@rabiyabashari1066 Жыл бұрын
மதினி சிங்க இறால் கிறேவி சூப்பர் 😋😋😋
@dhanesha8414
@dhanesha8414 Жыл бұрын
Super akka
@Archana_Archana
@Archana_Archana Жыл бұрын
super madhini❤
@kumaranm5579
@kumaranm5579 8 ай бұрын
Wooooo ssssssss fantastic mari ❤
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤ super சூப்பர் 🎉🎉🎉
@alexadaikappan2263
@alexadaikappan2263 Жыл бұрын
Keep up the good work. All the best to you and your family.
@JeniVj
@JeniVj Жыл бұрын
கலக்குங்கள் மதனி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sangeetageetha8460
@sangeetageetha8460 Жыл бұрын
Hai mathini u always rock women ❤
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Super Delicious Dish. Very Nice Food. God bless Yours Family
@sejiseji8636
@sejiseji8636 Жыл бұрын
சூப்பர்
@RaniC827
@RaniC827 Жыл бұрын
சூப்பர் மதினி
@limitededition2962
@limitededition2962 Жыл бұрын
super sooo yami vai uruthu Madhini Akka 🤤👏🏼👍🏼 Greetings from Germany 🇩🇪 🇱🇰
@zannathulbenazir3603
@zannathulbenazir3603 Жыл бұрын
Kitchen things vaika stand vangunga..masala item ku box la vangunga madhini
@vilvavlogs
@vilvavlogs Жыл бұрын
😥😥😥nanlam payanthu oditutuvan sea food pudikathu.only mutton and chicken but neenga ithellam payapatama samaikurathu super.👏👏👏
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Beautiful my favorite 😍
@rayleneroy4902
@rayleneroy4902 Жыл бұрын
Super cooking madhni
@ourrurallifestyle
@ourrurallifestyle Жыл бұрын
சிங்கி இறால் கிரேவி சூப்பர்
@jothimurugan7598
@jothimurugan7598 Жыл бұрын
அக்கா உங்க சிரித்த முகம் அழகு
@user-vg1kr6xr1w
@user-vg1kr6xr1w 8 ай бұрын
Very nice to see that cooking God bless you sister
@anniejacob5733
@anniejacob5733 Жыл бұрын
Hi madam your cookings are so amazing.
@suntharysundram8720
@suntharysundram8720 Жыл бұрын
Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
சிங்கி இறால் கிரேவி அருமை மதினி🎉
@shrinhussainy6906
@shrinhussainy6906 Жыл бұрын
அக்காவின் வெக்கம் கலந்த புன்னகை 👌🏼
@punithaperiasamy-er7jf
@punithaperiasamy-er7jf Жыл бұрын
😮mathani intha nalla repuzha vaathi lime vitthu puthina source senjingana super Ra irukum
@Kavita-ot7mk
@Kavita-ot7mk Жыл бұрын
Super🎉
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 5 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 434 М.
மாப்பிள தம்பா மீன் குழம்பு மீன் பொரியல் |@madhinisamayal
14:55
ചെമ്മീൻ അച്ചാർ ഉണ്ടാക്കുന്ന വിധം
11:12
S K vloges vattakkara you tube channel
Рет қаралды 1,2 М.
பார் நண்டு குழம்பு செம ருசி | மதினி சமையல்
12:09
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 115 М.
வித்தியாசமான முறையில் இறால் பொரியல்
13:09
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 171 М.
1.5 kg BIG LOBSTER | KING of LOBSTER GRAVY | Cooking Skill Village Food Channel
13:55
திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு | மதினி சமையல்
13:45
கோழி பிரியாணி மீன் பொரியல் Chicken Biryani Fish Fry
16:57
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН