அண்ணே சூப்பர் அண்ணே தெளிவா சூப்பரா விளக்கம் கொடுத்தீங்க
@spmoorthy25978 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரர்🙏🙏🙏
@arivuazhagan4424 ай бұрын
Very good explain thank you bro ❤
@tamilarasansky42618 ай бұрын
Really super explanation
@Muruegeshaii-ou4jq8 ай бұрын
டெப் ஆயில் வண்டி வாங்காமல் இருப்பது நல்லது.
@sekarvijay52148 ай бұрын
மாலை வணக்கம் அண்ணா
@bharathaudioandtravels5568 ай бұрын
எதுக்கு இத்தனை சென்சார்கள்.. படித்தவர்கள் மட்டுமே வாகனங்களை ஒட்டமுடியும் போல... மாடல் 2019 க்கு இருக்கிற வண்டிகள் மட்டும் ஈசியாக ஒட்டமுடியும்..டாடா மேஜிக் 2009 எந்த ஒரு சென்சார் இல்லாத வண்டி.
@premnathv649412 күн бұрын
Tata ace gold vangalama illa mahindra supro vangalama konjam sollunga
@tamilmechanic12 күн бұрын
Tata ace gold vangalam bro
@yuvarajc50244 ай бұрын
ப்ரோ nambala manuul regentration pannalama
@shrimithakaleeswari8 ай бұрын
Super
@Sinju-l4e3 ай бұрын
Dost ku sollunga bro
@PalaniSingaravalАй бұрын
TATA 912 Tipper bs6 ரி ஜென்ரசேன் செய்வது எப்படி சொல்லுங்க சார்🙏
@PalaniSingaravalАй бұрын
🙏🙏🙏
@HakkimaceMohamadhakkim5 ай бұрын
இந்த Scan tool ஏவ்வளவு வரும் bro எங்க வாங்கலாம்
@arunvijayak91698 ай бұрын
அண்ணா சென்சார் இல்லாதா வண்டி என்ன பண்ணுறது..??
@yashcreations666527 күн бұрын
Where is your shop located
@tamilmechanic26 күн бұрын
Madurai bro
@veeramuthu52575 күн бұрын
@@tamilmechanicAnne unga number ne
@GanapathiGanapathi-yd3br5 ай бұрын
Bro டாடா கோல்ட் bs6 மாடல் வாங்கி இரண்டு மாசம் ஆச்சு 700 கிலோமீட்டர் வந்துருக்கு ரெஜெனெரேஷன் பண்ணலாமா
@tamilmechanic5 ай бұрын
No bro
@KarnarajaC4 ай бұрын
Super Anna
@yuvarajc50244 ай бұрын
ப்ரோ re gentration nadakala என்னவா இருக்கும்
@udaykumarg83275 ай бұрын
He'll sr only 30km after showing regeneration ask what problem there
@Mahi_34586 ай бұрын
சார் உங்கள் போன்நம்பர்கிடைக்குமா
@tamilmechanic6 ай бұрын
Instagram vanga bro
@mohammedirfan12847 ай бұрын
ஆல்டோ 800 செக் இன்ஞின் என்று வருகிறது என்ன செய்ய வேண்டும் கெலச்பிலைட் ரிலீஸ் பேரிங் புதியது போட்டு லேசாக கீச் என்று 5000 கிலோமீட்டர் ஓடியும் சப்தம் வறுகிறது