ஐயா சுடலை ஈசா.. பார்வதி புத்திரா.. வன பேச்சி வளர்ப்பே... பகவதி பாலகா.. மாயாண்டி சுடலை.. சுடலையாண்டியே.. கோட்டை ஆளும் கோமகனே.. கொடி மரம் குடி கொண்டவரே .. மயான வாசனே.. கண் கண்ட தெய்வமே.. வெள்ளி கிழமை வேட்டை காரனே.. வெள்ளை குதிரை ஏறுபவரே ... வல்லயம் கொண்டவரே... வெட்டரிவாள் ஏந்துபவரே...