நானும் இந்த கோவிலுக்கு 1997 ஆம் வருசம் போய் இருக்கிறேன் திருவிழா மிகவும் அருமையாக இருக்கும் 🙏🙏🙏
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@Sivagamipuram-official2 жыл бұрын
நீயே துனை ... எங்கள் காவலன்
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rajagopal3874 Жыл бұрын
சகோதரி வணக்கம், வடக்கு விஜயநாராயணம் ஒத்தப் பனை சுடலை மாடசுவாமி கோவிலில் ஒவ்வொரு மனிதரும் தவறு செய்து விட்டு பொய்யாக சத்தியம் செய்வதால் மட்டுமே சுடலையின் கோபத்திற்கு ஆளாகி விஜயநாராயணத்திலிருந்து பிடி மண் எடுத்து அவரவர் ஊர்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தாங்கள் சொல்வது போல் மூன்று நாள் தங்க வேண்டும் என்ற விதிமுறை ஏதுமில்லை சத்தியத்திற்கு பதில் தான்
@vaikundamoorthy47122 жыл бұрын
அய்யா உண்டு வரலாறு...உண்மை அருமை . கி மு....கி பி என்பதை போன்று அய்யா வைகுண்டர்...பி மு அய்யா வைகுண்டர் பி பி என்று..எடுத்து கொண்டால் தர்ப்போது போது...எந்த இறைவனுக்கும் பலி பூசை செய்ய அவசியம் இல்லை இறைவன் பலி ஏர்க்க வில்லை இது அகில திரட்டு.....உணர்த்தும் உண்மை அய்யா உண்டு
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@martinnadar15482 жыл бұрын
Thanks for the information sister
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@abdaaharif76553 жыл бұрын
Super akka 🙏🏻🙏🏻🙏🏻
@ayavichannelrathikasivakum49903 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@anandhstr87863 жыл бұрын
Super akka 👌👌👌👌
@ayavichannelrathikasivakum49903 жыл бұрын
நன்றி தம்பி 🙏🙏🙏
@aghajjs24382 жыл бұрын
Anikarai la earuthu ponathu bediman konduppnaga
@EMSFUNNYTWIST43072 жыл бұрын
Mm ama bro
@aathi91622 жыл бұрын
S bro
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்10 ай бұрын
விஜயநாராயணத்தில் இருந்து பிடிமன் எடுத்துக் கொண்டு போனார்கள் சிறுமளஞ்சிக்கு 💯🙏
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்2 ай бұрын
விஜயநாராயணத்தில் இருந்து பிடிமன் எடுத்தது சிறுமளஞ்சி கோவிலுக்கு விஜயநாராயணத்திலிருந்து முதல்ல வந்தது அணைக்கரை பிறகு சிறுமளஞ்சி அது உண்மைதான் ஆனால் விஜயநாராயணத்தில் இருந்து தான் பிடிமண் எடுத்தார்கள்
இரண்டு பேர் செஞ்ச சத்திய பிரச்சினையால..... விஜய நாராயண சுடலை மாடன் சுவாமி.... சிறுமளஞ்சிக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக்கிரார்.... அதை பொல் அனைக்கரைக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக் கிரார்..... இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்.... இருவர் செய்ததும் தவறு..... அதனால் அணைக்கரை ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயணம் சென்று கோவிலில் பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... அதை போல் சிறுமளஞ்சி ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயனம் சென்று பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... இதான் உண்மை ❤..... அனைக்கரையில் இருந்து பிடி மண் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை... இது என்னோட கருத்து.......by(அனைக்கரை)
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்10 ай бұрын
💯உண்மை சிறுமளஞ்சி கோவில் வந்து விஜயநாராயணத்திலிருந்து பிடிமன் எடுத்ததுதான் 💯
@ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்7 ай бұрын
💯🙏🙏
@mayeeravikumar68222 жыл бұрын
அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🙏🕉️ அப்பன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் வரலாறு ஆயிரம் ஆயிரம் உள்ளது தொடரட்டும் 🙏🕉️
சாத்தான்குளம் பக்கத்து ஊர் புளியங்குளம் இருக்கு அங்க வழிகாத்த பெருமாள் கோவில்லையும் இது மாதிரியான வரலாறு உண்டு நீங்க அங்க போய் கேட்டு பாருங்க plz
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@velmurugan69512 жыл бұрын
@@ayavichannelrathikasivakum4990 நீங்க அங்க கன்டிப்பாக போகனும் அந்த கோவில் வரலாறும் கன்டிப்பாக போட வேன்டும் plz 🙏
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
👍👍👍🙏🙏
@RamaLingam-m4t9 күн бұрын
Anikari la earuthu bediman konduponaga thappa sollathiga
@EMSFUNNYTWIST43072 жыл бұрын
அண்ணா இது அணைக்கரை அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவரின் வரலாறு . எங்கள் ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிக்கு 20 வருடத்திற்கு பிறகு தான் பிடிமன் எடுத்து சென்றார்கள்
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@mayandips73822 жыл бұрын
சிறுமளஞ்சிக்கு ஒத்தபனையாண்டவர் வந்தது அணைக்கரையில் இருந்து தானே
@mayandips73822 жыл бұрын
@@ayavichannelrathikasivakum4990 "ஒத்தபனை"சுடலையாண்டவர் என்றால் அது வடக்கு விஜயநாராயணம் தான். அங்கிருந்து சிறுமளஞ்சிற்கு பக்கத்து ஊரான நம்பி ஆற்றின் மறு கரையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிற்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். கள ஆய்வு செய்து உறுதிபடுத்துங்கள் நன்றி
@RRking-nv7mc2 жыл бұрын
Ama
@EMSFUNNYTWIST43072 жыл бұрын
@@mayandips7382 ஆமாம் அண்ணா
@indtamilchannel5012 Жыл бұрын
yenakku sirumalanji than...
@ayavichannelrathikasivakum4990 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rajagopal38742 жыл бұрын
இன்னும் சரியான கள ஆய்வு தேவை.
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@RamaLingam-m4t9 күн бұрын
1vijayanarayanam 2 anikari 3sirumalagi
@lifeiscolourful21922 жыл бұрын
Yen appan
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@ramaiingam96742 жыл бұрын
Anikarai tha 1 varalaru mathi sollathiga
@ayavichannelrathikasivakum49902 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@aghajjs24382 жыл бұрын
Anikarai tha 1poi
@MuthulingamJ-x7d6 күн бұрын
🙏🙏
@SelvamSelvam-bq4ni Жыл бұрын
மாயாண்டி துணை
@ayavichannelrathikasivakum4990 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@RamaLingam-m4t9 күн бұрын
Anikari la earuthu bediman konduponaga thappa sollathiga