டாக்டர் கலக்கிட்டீங்க தமிழகம் ஏன் மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு உங்களைப் போன்ற மருத்துவர்கள் தான் அடிப்படைக் காரணம்.. மிக மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி.. உங்களின் தேர்ந்தெடுத்த சொற்கள் சரியான சான்றுகள் உடல்மொழி என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டீர்..மிக்க நன்றி.. உங்களுடைய மருத்துவப் பணி தொடர என் வாழ்த்துக்கள்..நன்றிங்க..
@rengaswamyv90826 сағат бұрын
Well explained.Niceinformation need to control sugar and BP.Thank u
@maheswaranperumal446Күн бұрын
அருமையான பதிவு நன்றி மருத்துவர் அவர்ளே ஆர்வம் உள்ள வர்கள் எந்த வயதிலும் உங்கள் விளக்கம் மிக எளிதாக புரியும் மனதாபமிக்க டாக்டர் நன்றி
@grajakumar3157 сағат бұрын
Thank you Doctor Sir.
@mahalingamjeyakumar619849 минут бұрын
Super sir
@sivakumar.R.3 күн бұрын
Thanks a lot.....Dr...
@smps9374Күн бұрын
அலோபதி மருத்துவ சிகிச்சையில் நிரந்தர தீர்வு இல்லை என்பதே நிதர்சனம், ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் நிரந்தர தீர்வு கிடைக்கிறது. மதுமேக சூரணம் நல்ல சிகிச்சை, ஆனால் முறைப்படி தரமான தயாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனக்கு தெரிந்து கன்னியாகுமரி மாவட்ட தெரிசனங்கோப்பு என்ற ஊரில் உள்ள ஸ்ரீசாரதா தேவி ஆயுர்வேத வைத்திய சாலையின் தயாரிப்பும், நாகர்கோவில் MSS கோபால் ஆசான் சித்த மருந்துகள் சிறந்த பலனை தருவதை கண்டேன்.