Рет қаралды 17,665
இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைப்பதி ஶ்ரீ இராஜ மகாமாரி அம்மன் கோவில் 11ஆம் திருவிழாவில் (24.06.2024) இரவு இடம்பெற்ற இந்திய ஈழத்து கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈழத்து வித்துவான்களின் குட்டி மகன்மார்களும் இந்தக் கச்சேரி கலந்துகொண்டனர்.
#jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #kaytsamman #psb #kpk #புளியங்கூடல்அம்மன் #செருத்தனைப்பதிஶ்ரீஇராஜமகாமாரி #srilankakovilthiruvilaa