சிறுவயதில் பார்த்த ANIMAL PLANET தொகுப்பாளருக்கு என்ன நடந்தது தெறியுமா?| Saravanan Decodes

  Рет қаралды 363,607

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 969
@rilluzasmr5780
@rilluzasmr5780 Жыл бұрын
வீடியோவில் இவர் முகத்தைக் கண்டதுமே மனதிற்குள் அப்படி ஒரு சந்தோஷம்.'இறந்து விட்டார்' என்ற விஷயம் மட்டும் தான் அப்போது தெரிந்தது.எதனால்,எப்படி என்று இப்போது உங்கள் வீடியோவை பார்த்து தான் முழுமையாக தெரிந்து கொண்டேன்.90s மக்களுக்கு இன்றும் இவர் ஒரு ஹீரோ தான்!
@kabilmathi9895
@kabilmathi9895 Жыл бұрын
Arumai
@RajkumarjRaj-no4ss
@RajkumarjRaj-no4ss Жыл бұрын
A real hero.mr Steve .no words to express my favorite animal lover before bear grils. Thanks SDI.
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 Жыл бұрын
ஆமா சரவணன் இந்த வீடியோ போட்டுது ரொம்ப சந்தோசமா இருக்கு
@minam9864
@minam9864 Жыл бұрын
Nalakki un comment than pa vara pogudhu arumaii🥰😘😘
@rilluzasmr5780
@rilluzasmr5780 Жыл бұрын
@@minam9864 😅👍
@spreadlove1641
@spreadlove1641 Жыл бұрын
இவர் 90s கிட்ஸ் களின் Hero.... 🥺🔥❤
@Sk56666
@Sk56666 Жыл бұрын
Yes 😣😢
@rubini1988
@rubini1988 Жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடிச்ச நபர் 🥰🥰🥰❣️😘
@uploadpanuvom634
@uploadpanuvom634 Жыл бұрын
Waiting bear Grylls death 😅😅😅
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Yes my favorite 😢😢
@TS_here
@TS_here Жыл бұрын
@@uploadpanuvom634 Manushanaa nee🤦‍♀️😡🚶‍♀️
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
எனக்கு ஆங்கிலம் தெரியாது இருந்தாலும் இவரது வீடியோக்களை வியந்து பார்ப்பேன் இவருக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க கூடாது பழைய நினைவுகளை அசை போட்டு பார்த்தேன் கண்களில் 😭🙏 நன்றி சரவணன் அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
@sivakami532
@sivakami532 Жыл бұрын
He is really Hero. But கண்மூடித்தனமான தைரியம் என்னைக் மே ஆபத்துதான். இவரோட ஷோ வ பாக்கும் போது எல்லாம் எனக்கு அப்படி தான் தோன்றும். 🙏🙏👌
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
100 % true
@meenameena6673
@meenameena6673 Жыл бұрын
TV programmes irundhalum thagundha paathugappu venum yenna yizappu avanghazukku illa namakkuthan.
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 Жыл бұрын
90s kids know him well 😌❤💯
@Nurizz_editz_
@Nurizz_editz_ Жыл бұрын
Not only 90s Me 2k kis also know him
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 Жыл бұрын
@@Nurizz_editz_ ok ☺
@vishalck8234
@vishalck8234 Жыл бұрын
Early 2k also know him
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
Bear Gryllsயை பிடிக்கும்தான்... ஆனால் அவரின் முன்னேடி Steve தான்... பல பேர் Discovery Channel பார்க்க காரணம் இவர்தான்... காடுகள், விலங்குகள் பற்றிய புரிதலை சமூகத்தில் தந்தவர்... Survival of the fittest என்ற வார்த்தையை கற்றுதந்தவர்... Miss u real hero @ 90's kids😔🙏
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 Жыл бұрын
Steeve Erwin.... இவரோட videos எனக்கு ரொம்ப பிடிக்கும்....உங்களோட voice And Video's அத விட ரொம்ப பிடிக்கும்.....But I miss him...😭😭😭
@rjayaprakash1368
@rjayaprakash1368 Жыл бұрын
Kavala padathinga ka 😔
@yuvanjershom7119
@yuvanjershom7119 Жыл бұрын
இவருக்காக தான் 90's kids எல்லாமே discovery channel பார்ப்போம். விலங்குகளின் காதலன் stive, We miss you so much, for 90's kids...😣💔🙏
@jegaveerapandianvijayakuma9660
@jegaveerapandianvijayakuma9660 Жыл бұрын
Steve ஞாயபக படுத்தியதற்கு நன்றி. நல்ல மனிதர் அவர் இறக்கும் பொழுது 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். செய்தியில் அவர் இறந்ததை கேட்டு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது 😔😔
@jayashree6123
@jayashree6123 Жыл бұрын
Bro, Thank you so much for this video. Actually my father was a huge fan of Steve. He never missed a single episode of him. He was really very sad by his death. The coincidence is my father too died on the same year.
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
very sorry for you bro
@jayashree6123
@jayashree6123 Жыл бұрын
sis
@indhuindhu9439
@indhuindhu9439 Жыл бұрын
😥
@vimalmania244
@vimalmania244 Жыл бұрын
Feb 22 இவருடைய பிறந்தநாள் 10 நாட்களுக்கு முன்பாகவே இவரை இன்று நினைவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி சரவணன். ஒரு மனிதன் எந்த அளவுக்கு இயற்கை நேசிக்கிறானோ இயற்கையும் அவனை அந்த அளவுக்கு நேசிக்கும்.. அதனால் தான் என்னவோ அவர் சீக்கிரமாகவே சேர்த்துக் கொண்டது
@abdulzeeniya308
@abdulzeeniya308 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
💞❤️ True bro
@duraiamulraj857
@duraiamulraj857 Жыл бұрын
My husband birthday in feb 22
@vimalmania244
@vimalmania244 Жыл бұрын
@@duraiamulraj857 great person only born FEB 22
@vimalmania244
@vimalmania244 Жыл бұрын
@@SaravananDecodes bro charla nash pathi konjam podunga bro avangala yen chimpanzees attack pannuchi. Neenga sonna konjam thevala iruku.. As a fan unga kitta ketkura pls podunga..
@KumarKumar-qx9zd
@KumarKumar-qx9zd Жыл бұрын
நிறைய முறை பயத்தோடு பார்த்திருக்கிறேன் விலங்குகளோடு இவர் செய்யும் சகாசம் மிகவும் திகிலூட்டும் படியாக இருக்கும்
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
இவர் மரணம் ஊடகங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 Жыл бұрын
இவர் இறந்துவிட்டார் என்று சொல்லும்போது நான் சிறுவனாக இருக்கும் போது நம்பவே இல்லை... நாட்கள் சென்ற பின்னர் தான் நம்பினேன் இறந்துவிட்டார் என்று... மீண்டும் இவரை பற்றிய வீடியோ போட்டதற்கு நன்றி....
@suryasuryasubramaniam8102
@suryasuryasubramaniam8102 Жыл бұрын
The crocodile hunter one of favourite show in my school days.Such a bold guy Steve. He died on my birthday date. Such a memorable show still now I can't find any show like this. Thankyou saravan Anna for bringing my school days memories.
@gopalmani6759
@gopalmani6759 Жыл бұрын
நிச்சயமாக.நான் ரொம்ப பெரிய Fan இவருக்கு. அவர் இறந்தது பற்றி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இந்த Video மூலம் எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது.🙏🙏🙏🙏🙏Animal planet போட்டாலே நாங்கெல்லாம் வாயபிளந்து கொண்டு பார்த்த எங்க Hero தான் இவர்.❤️❤️❤️❤️❤️Thank U Saravanan Bro.👍👍👍
@rajendranpappaiyan8934
@rajendranpappaiyan8934 Жыл бұрын
Mr. ஸ்டீவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் தருகிறது. நானும் டிஸ்கவரி சேனலில் அவருடைய டிவி தொகுப்புகளை மிகவும் விரும்பி ஆர்வமுடன் ரசித்தவன். ஆனால் அவர் இன்று நம்மிடையே இல்லை. இதுமிகவும் வருத்தமாக உள்ளது. 😔😔😔
@vanessamadalanemary2842
@vanessamadalanemary2842 Жыл бұрын
I love him, he helped me discover the will, to love the animals. His part is very important in it.
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர் ஸ்டீவ்.
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ... மிகவும் சோகமான.... விசயம்..,. அழகான.,.... விலங்குகள்.... அதில் ஆபத்து அதிகம் உள்ளது.... நான்.... பார்த்து இல்லை..... உங்கள் காணொளியில்...... முதல் முறையாக பார்க்கிறேன்..... வருத்தமாக இருந்தது..... நன்றி....
@pathisharaj8528
@pathisharaj8528 Жыл бұрын
I grew up watching Steve's adventures. Just love him and his love towards the animals. He'll be always remembered 💙💙💙
@rajeswary1337
@rajeswary1337 Жыл бұрын
The unexpected death...nenga ithukku munna potta oru videos le ivaru yeppadi iranthu ponarunu sollirunthinga...athu kadasi nimidangalil edutha photos nu oru episode nenaikure...I think so ...but intha videos le avara patti full details sollirukkinga....ivara marupadiyum nyabagam paduthanathukku nanri....such a bold man....
@johntorres4360
@johntorres4360 Жыл бұрын
Bought back some really good memories.Probably Steve is the reason I started to develop interests in wildlife documentaries and he is the only man who could make show like that entertaining.Really unfortunate about the way he died.Still cant believe he met such a fate.I think his is the first celebrity death I really felt bad for.Now his son is carrying out his legacy.He cant be anymore prouder.
@nancyfabian3873
@nancyfabian3873 Жыл бұрын
Bear Grylls also niyabagam varum
@saranyaa.m4322
@saranyaa.m4322 Жыл бұрын
Tears rolled down my eyes😭 college days la nan avaroda fan, it was shocking when I heard the news, from 2003 I regularly watched his shows, my fav wildlife hunter missing him a lot 😭😭
@andrewmichael3331
@andrewmichael3331 Жыл бұрын
அவர் என் கதாநாயகன் 😢😢😢அவரது இழப்பு எனக்கு மிகவும் வருத்தம் அழித்தது ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭
@Maglin_maggie
@Maglin_maggie Жыл бұрын
I can't control mie tear 🥺❤️ Steve's fan's still here wid a same love 🥺👉🏻👈🏻 we all miss u weird's handsome 😭❤️ LY to the core ❤️
@anukutti1156
@anukutti1156 Жыл бұрын
My favorite Irvin🥺 Missing those time
@jaganaga4213
@jaganaga4213 Жыл бұрын
எனக்கும் ரொம்ப புடிக்கும்..ஸ்டீவ் நானும் ரொம்ப miss panren...Sunday afternoon discovery channel telecost பண்ணுவாங்க ..என்னோட ஸ்கூல் days naan பார்த்து இருக்கேன்...அப்புறம் miss பண்ணினேன்...உங்க வீடியோ அவரோட life short ah அதே சமயம் அழகாக காட்டியது...
@arvinatchugan360
@arvinatchugan360 Жыл бұрын
Feel really sorry for Steve. The Crocodile 🐊 hunter one of my favourite show in childhood & thanks Saravanan bro, just today I know about Steve last day story.
@priyankarai4219
@priyankarai4219 Жыл бұрын
Yaruku dhan bro indha legend uh ..pathi theriama irukum..nanum enoda thambium..time nyabagam vechu ivaru oda show pathu irukom..epovumae ivaru show vandha Mattum, enga vitula ellarum papanga..avaru erandhataru nu keta apo..en thambi azhudhutan bcos avara avlo rasichu papom..inimelu avara paka mudiadhe nu kavalaya irundhuchu..but he is still there in our hearts and will be there forever ❤️♾️
@thayalusomusundram5918
@thayalusomusundram5918 Жыл бұрын
A beautiful man... his love for animals is 🩷, his family members are awesome and caring for the animals..🙌🏾🩷⚘️
@anuvani3966
@anuvani3966 Жыл бұрын
Yes..i watched many vedios at the time of 1998 onwards..he is very courageous man
@shanthit1245
@shanthit1245 Жыл бұрын
Mr.Steve, he's a great man n wonderful soul. Who hv sincere love n care for animals. My whole family love to watch his programs. We missed him so much. May God give his family the strength n love to continue his journey. We love u all.🥰
@gamutha1730
@gamutha1730 Жыл бұрын
I am also 80's kid .This story is recall my life.Thank U broooooo.....
@renugamohanraj2768
@renugamohanraj2768 Жыл бұрын
சரவணன் அண்ணா நானும் 90 s தான் இவர நான் பார்த்துருக்கேன் டிவில ஆனால் இவர் உயிரோடு இல்லனு எனக்கு தெரியாது இவர பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் உங்க வீடியோ பார்த்ததுக்கப்பறம் தான் இவர பற்றி தெரியுது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மனதுக்கு புடித்தமான வேலை அமைவது இல்லை இவருக்கு கிடைத்தும் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை கண்டிப்பா இவர் இறக்கும் போது இந்த வேலைக்கு வராம இருந்துருந்த உயிரோடு இருந்துருப்போம்னு நினைச்சுருப்பாரு அவ குடும்பத்தை தவிக்க விட்டு செல்கிறோம்னு வருத்தப்பட்டுருப்பாரு இந்த மாதிரி இயற்கையே நேசிக்கும் மனிதனுக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம். அவர் மனைவியேயும் நம்ம பாராட்டியே ஆகணும் நம்ம உஊர்ல ஒரு பொண்ணு புருஷன் இறந்த உடனே மறுமணம் செய்யாம இருந்த வேற அவுங்க இருக்கறது வெளி நாடு அந்த நாட்டு பொண்ணு நம்ம நாட்டு கலாச்சாரதின் படி வளராது உண்மையாவே பெருமையை இருக்கு அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் கடவுள் என்றும் துணையாக இருப்பார்
@murali9129
@murali9129 Жыл бұрын
இவர் 90சின் காலங்களில் டிஸ்கோவேரி சேனலிலன் ஹீரோவாக வளம் வந்தவர் மக்கள் மனதிலும் ❤️❤️
@leenastan4242
@leenastan4242 Жыл бұрын
I still remember him.. He's very active person
@jiraiya6558
@jiraiya6558 Жыл бұрын
Bro not only 90's kid.... But also early 2k kids... 💜
@pelomeena
@pelomeena Жыл бұрын
80,s also
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
வணக்கம் சரவணன் அண்ணா 😍🙏🏼. உங்க வீடியோக்காக தான் ரொம்ப நேரம் காத்திருந்தேன் 😍❤️🔥🔥👍🏼👍🏼👍🏼 !!!! இவரை பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன்.... பார்க்கிறேன் 😁😁😁👍🏼👍🏼. அவரிற்கு இப்படியான மரணம் நேர்ந்தது மிகவும் கவலையை அளிக்கிறது 😒😒😒!!! அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
நன்றி பரத் ❤❤
@jancyrejina1688
@jancyrejina1688 Жыл бұрын
ஒருவருடைய உள்ளுணர்வோ அல்லது இயற்கையின் ஒத்துழைப்போ இல்லாவிட்டாலும் ஒருவரின் மரணம் நெருங்கி விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.பாம்பு கடித்து பிழைத்தவரும் உண்டு புல் வழுக்கி இறந்தவரும் உண்டு.நானும் Discovery channel விரும்பி பார்ப்பேன் இவரையும் பார்த்துள்ளேன் நல்ல பதிவு 💐💐💐
@estoniaacnavisfranklin3166
@estoniaacnavisfranklin3166 Жыл бұрын
Yes Anna i love him . He was only my jaw opening Hero, I never blink my eyes while watching his program, I'm crazy about nature because of him. I badly miss him 😢. Thank you so much Anna for honouring him by ur video 💕
@warlord9428
@warlord9428 Жыл бұрын
Wanted to know his death in my childhood days... But now i knew what happened to him such a tragic incident 😐
@TypicalIndian1981
@TypicalIndian1981 Жыл бұрын
He was my childhood hero I as a child was so addicted to animals that I watched a lot of animal documentaries that’s when I discovered Steve Irwin and became inspired by him I looked up to him when the news of his death was revealed I was so shocked first I thought a crocodile got him but like a legend he didn’t die to a crocodile but a normal stingray rip Steve Irwin
@udaya9201
@udaya9201 Жыл бұрын
இவரது ப்ரோகிராம் மால்தான் நாங்கள் டிஸ்கவரி சேனல் பார்க்க ஆரம்பித்தோம்....இவர் ஏதோ ஒரு விக்ஷமீன் கடித்து தான் இறந்தார் என்று செய்திகளில் வந்தது ... நீங்கள் தான் விளக்கமாக கூறினீர்கள் ... மிக்க நன்றி ப்ரோ 🙏🙏
@pekikrej4781
@pekikrej4781 Жыл бұрын
நான் டிவி நிகழ்ச்சிகள் பார்த்தேன் எனக்கு இவரை எனக்கு ரொம்பவே அதிகம் பிடிக்கும்
@slbeautycollections3603
@slbeautycollections3603 Жыл бұрын
Yes bro.... Yenakum romba pudikum.... But death detail neenga sonathuku apram tham clear ah theriuthu miss you lots..... RIP .... Avanga family um romba pudikum bro..... Wife also very strong woman.....
@ramaprabhachandrakumar8358
@ramaprabhachandrakumar8358 Жыл бұрын
Really Steve is a good human being. Glad his wife and kids are pursuing his dreams.
@shahi4001
@shahi4001 Жыл бұрын
I still love him so so much.... Steve Erwin is my all time favorite superman.... Hope he is continuing his journey of love for animals in heaven❤❤❤❤
@jasminejensan3888
@jasminejensan3888 Жыл бұрын
Hai anna. I'm from srilanka. I like your page very much and respect you efforts. Steve is a super hero for us on that day... and still he is.... he is my favourite wild life explainer. Not only for me my mom also liked him alot...... still we love his episodes...... he loved nature so that the nature took him to its arm 💚💚💚
@arthipoomaharaja7880
@arthipoomaharaja7880 Жыл бұрын
Still remember his face....And also remembered that he was died because of a fish attack!! Some people's impact doesnt disappear❤ This video really breaks my heart even he was the one whom i had watched only in tv during my 5 to 6yrs old
@gneiazmia2723
@gneiazmia2723 Жыл бұрын
I have seen him discovery. He is very brave person. Missing his video's. Take care from Sri Lanka 💕
@estherjeni6449
@estherjeni6449 Жыл бұрын
Before bear Grylls ivaru than Vera level. Animal planet la ivarada show paathi irukke. Miss you legend 🙏🌾🕯️ 🥺🥲💔
@dhinesh-Bala
@dhinesh-Bala Жыл бұрын
In my childhood, everyday I watch this man in Animal Planet. My favorite show.
@abivianney14
@abivianney14 Жыл бұрын
எனக்கு பிடித்த முதலை மனிதன் இவரை அப்படி சொல்லி தான் அழைப்பேன் இவர் இறந்த பிறகு discovery Channelலை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் .இவரை ஏதோ ஒரு மீன் கடித்துவிட்டது என்று தெரியும் ஆனால் அது எது என்று 17 வருடத்திற்கு பிறகு தான் உங்களுடைய இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். திருக்கை மீன் இவருடைய இறப்புக்கு காரணமாக அமைந்ததை நினைக்க கடினமாக உள்ளது
@raceraladdin1016
@raceraladdin1016 Жыл бұрын
மனதில் எப்பொழுதும் ஒரு பயம் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உங்கள் வீடியோவில் பார்க்கும்பொழுது அருகில் யாரிடமும் பேசி பழக பயமாய் உள்ளது நான் உங்கள் வீடியோ ஐ தினமும் இரவு 10 மணி முதல் 2 மணி வரை பார்ப்பேன். ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு என்னுடைய இதயம் துடிக்கும் சப்தம் எனக்கு கேட்கிறது....
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
என்ன இவரு இறந்துட்டாரா 🙆‍♀️😞😞யாருக்கெல்லாம் இன்னும் தெரியலே 😭
@paiyamani1690
@paiyamani1690 Жыл бұрын
ஏன் இவ்வளவு நாளா கோமாவுல. இருந்தியா
@ramyaramya-lf9mf
@ramyaramya-lf9mf Жыл бұрын
Avaru yearanthu rmba yrs Achu anna😢
@ramyaramya-lf9mf
@ramyaramya-lf9mf Жыл бұрын
​@@paiyamani1690😅😅😂😂😂😂
@priya---6742
@priya---6742 Жыл бұрын
​@@paiyamani1690🤣🤣
@ManiMani-nn7lv
@ManiMani-nn7lv 11 ай бұрын
​@ramyaramya-lf9mf
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
என்னோட மிகவும் பிடித்த ஸ்டீவ் இர்வின் அவரை என்றுமே மறக்க முடியாது இந்த மாதிரி சேனல்கள் வருவதற்கு முன்னால் டிஸ்கவரி எப்போதுமே பார்த்து கொண்டு இருப்பேன் ஸ்டீவின் சுறுசுறுப்பான செயல்கள் தான் அவரின் சேனலை பார்க்க காரணம் அவரை பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி
@darmarajuganesa4520
@darmarajuganesa4520 Жыл бұрын
Steve passed away 3 days before my birth date🫢🫢🥺🥺🥺. I'm 90's kids too, he is the real legend on that era
@manivel5316
@manivel5316 Жыл бұрын
2006 90s kids a?
@azmiyasameen7570
@azmiyasameen7570 Жыл бұрын
Yes... Know him very well... One of the heart broken story on news chennels those days...still i remember
@arafathnisha7769
@arafathnisha7769 Жыл бұрын
My childhood favorite show but I did not know how he died but you explaind it was very sad many things I learn from your videos anna many videos inspired me huge fan of you one second i want brother like u anna all the best annafrom ur sister❤❤
@navanithan7204
@navanithan7204 Жыл бұрын
நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன் சார் எனக்கு இவரு ரொம்ப பிடிக்கும்....
@anilc1865
@anilc1865 Жыл бұрын
Hey buddy, I'm keep watching your all types of videos since last one month, it's a kind of mind blowing the way you narrate. I really like it, thanks for bringing Steve story... keep up your good work!
@nandhininandhini4215
@nandhininandhini4215 Жыл бұрын
As a 90's kid marakavae mudiyathu❤
@sudhajegan8614
@sudhajegan8614 Жыл бұрын
Bro nenga potura yela video's ah na papen bt comment oru tym kuda panunathu ila .. bt ipo enaku comment Pana thonuchi bcz intha video Sema... Ivar death anathu ipo than enaku theriyuthu ... Unga voice plus intha story oru Mathiri feel achi .. nama uyiroda irupanganu ninacha oruthangaluku ipd agirukunu ninaikum pothu ...thnz for this video...
@praveensachidanandam3643
@praveensachidanandam3643 Жыл бұрын
Bro.. Chris Benoit case pathi podunga..
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 Жыл бұрын
ரொம்பவும் அருமையான பதிவு இது.
@MultiDig123
@MultiDig123 Жыл бұрын
hi brother,seriously you given my old memories by watching steve. the god man of croc.. yes only after watching this video, we came to know about the real reason of his death, thanks rip mr.steve... god bless steves family too :)
@nirmalaanand7404
@nirmalaanand7404 Жыл бұрын
Yes ....Bro I am also 90's kid ,i am a big fan of Steve. Today also I remember his face .🤝🙏😀😘 thank you bro.....
@Viknes1994
@Viknes1994 Жыл бұрын
90's kids fav brave man Crocodile man❤
@suriaraj6202
@suriaraj6202 Жыл бұрын
Miss him so much....my favourite crocodile hunter....tears come out where watch this video...
@yokeshkrishna
@yokeshkrishna Жыл бұрын
Moral of the story:- a man must control all his emotions, happiness, sadness at certain situations or else it will turn out life completely upside down
@theanmozhiarumugam5647
@theanmozhiarumugam5647 Жыл бұрын
Thank you for the video....great job....I really miss him.... wonderful man
@SM_Creation_Editz
@SM_Creation_Editz Жыл бұрын
Indha video vetri pera congratulations 💖💥 @saravanan decodes
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
The crocodile hunter... Steve Irvin.. real time hero.. thank you for making ths video bro கேட்க நெனச்சு கேட்க மறந்த ஒரு உண்மை நிகழ்வு. It's seems to be like a magic you made this video. Oru two weeks a i was not well and didn't see your videos இன்னைக்கு தான் பார்த்தேன் ப்ரோ title பார்த்ததும் ஒரு ஷாக் at the same time sema happy.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
ஸ்டீவ் முதலைகளுக்கு தண்ணி காட்றத வாய பொளந்துக்கிட்டு பாத்தவங்க யாரு🔥🔥🔥
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
நானு 🙌🙌
@karthicksumathi6701
@karthicksumathi6701 Жыл бұрын
நானும் தான் 😊
@JRADHA-ox4vx
@JRADHA-ox4vx Жыл бұрын
Nanum than
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
நானும்
@sentthanesambath1494
@sentthanesambath1494 Жыл бұрын
One Of My Favourite Person He Is...Every Episode Especially The Crocodiles Episode I Watch Without Fail...A Good Person And Great Soul Left This World...Always Love The CROCODILE HUNTER❤️❤️❤️💯
@angrybird7599
@angrybird7599 Жыл бұрын
Enakku thariyathu bro evaru yarunu 😅 enakku eppo irkka bear Grylls mattum than therium bro avarum discover chennal ah varuvaru bro evara pakkravanga like podunga 🙌..
@arunnathan9816
@arunnathan9816 Жыл бұрын
Hi bro this is Arun one of the viewer's iam a big fan of you I never miss any of your videos n the way you narrate is awesome infact it is a blessing not everyone can do it today's video is very special because I just recalled my teenage it was one of best show of those day's which will never ever come back i really thank you from the bottom of the heart bro may almighty god bless you and your family with good health and happiness.
@raj-ly6pc
@raj-ly6pc Жыл бұрын
Super bro ❤️
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 Жыл бұрын
Bro, even im a 80s kids. Me and my family members all big fan of Steve the crocodile hunter.
@kuttynachiyar7438
@kuttynachiyar7438 Жыл бұрын
இவர் 90's கிட்ஸ் களின் superstar தல தளபதி எல்லாம் sir.....❤😞😞
@babynithibabynithi2985
@babynithibabynithi2985 Жыл бұрын
Nethu unga. Video va miss pana anna😒...noww😍😍😍
@sujithav8819
@sujithav8819 Жыл бұрын
1st like . Aprmtha vdo ae papom 🙋 👇
@nanthakumar1493
@nanthakumar1493 Жыл бұрын
Yup i know 90s kids in Animals planet and many tv channel i see him...very brave person...very humble person...good husband and too good father for he family...soo sad we lost him...May God blessing Steve soul in heaven amenn from Malaysia🇲🇾🇭🇲🌅🌄🕊🕊🕊
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
எப்படி எல்லாம் ஒரு உயிர் போகுது, கத்தி எடுத்தவனுக்கு கத்தில்ல தான் சாவுனு சொல்லுவாங்க, அதுபோல் இவர் விரும்பிய விலங்கின் மூலமே சாவு வந்து விட்டது,,,,,, இவரோடே வீடியோ நிறைய பாத்திருக்கேன் bro,,,, ஆன எப்படி இறந்தாருன்னு தெரியிலே இப்போ நீங்க சொல்லி தான் தெரியும், இதுபோல் வீடியோ நிறைய எதிர் பார்க்கிறோம்
@balraja3042
@balraja3042 Жыл бұрын
Yes bro nanum bindi Oda discovery kids so pathu iruken and Steve he one of the boldest man currently Australia zoo bindi and her brother maintain pannra shows kuda pathu iruken recently bindi too having 1r 2 yr old kids right now they r following Steve way correctly I love them👍👍
@LeonardDiCaprio1912
@LeonardDiCaprio1912 Жыл бұрын
இன்று என் தந்தையின் பிறந்தநாள் என்றும் அதை video-வில் கூறி வாழ்த்துமாறு சரவணன் அண்ணனிடம் Insta வில் Message செய்திருந்தேன் அதை சரவணன் Anna பார்க்கவில்லை......😓😓
@deepiharsha8008
@deepiharsha8008 Жыл бұрын
Convey my wishes to ur father frd
@yabasejoseph4648
@yabasejoseph4648 Жыл бұрын
Big salute to his family to continue at whre he finished… hats off bro
@subhapandiyan7491
@subhapandiyan7491 Жыл бұрын
First like first comment first view ❤️❤️❤️❤️❤️❤️❤️
@JoJo-tn5uw
@JoJo-tn5uw Жыл бұрын
I'm crying...my eyes filled with tears.. 😭.. The shocked news.. like the death of Vivek sir .. Steve you are the real hero of 90s kids..you gave more memorable things to discuss about ..on those days with school friends and our area gangs..
@vijimass1468
@vijimass1468 Жыл бұрын
Bro veerapan life story podunga bro plzzzzzzzzz
@torasegu8534
@torasegu8534 Жыл бұрын
I love him, I respect him. Saravanan Thanks to you bro. After a very long years gap you have showed the Real Life Legend . I Still Miss Him. Thanks to you once again choosing this script and the way you deliver the story is awesome.
@bavithiramuthumah1425
@bavithiramuthumah1425 Жыл бұрын
SARA ANNA VIDEO PAKKAMA TUKKAMA VARRA MATTINGGUDHU😭
@ciscotech123
@ciscotech123 Жыл бұрын
I'm 2k he's my One only the nature hero I love to remember his energy as a yet now (Steve) ❤️
@sumathisumi4662
@sumathisumi4662 Жыл бұрын
SDI வீடியோக்காக காத்திருந்து பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@shanthanthavaraja4560
@shanthanthavaraja4560 Жыл бұрын
Nanum ivarda fan than on a date iam 15year....but avrda deth douttave irunthichu ippa clear ....thanx bro
@nagarajmtp8154
@nagarajmtp8154 Жыл бұрын
90s la என்னோட வீட்ல இருந்த குட்டி Onida tv la இவர பாக்கும்போது வியட்பா இருக்கும் Really the great Man 🌍
@Savi3Ram
@Savi3Ram Жыл бұрын
Yes I’ve watched his shows. Such a great soul…
@braneshthor6804
@braneshthor6804 Жыл бұрын
Bear Grylls fan like podunga
@prathihaadhavan1648
@prathihaadhavan1648 Жыл бұрын
My favourite. Evaru program vanthalea jollya pakuvom. Miss him very badly 😭😭
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26