சிகரம் தொடும் தனுசு ராசி, குரு வக்ர பயிற்சி இனி இதெல்லாம் நடக்கும் | Sagittarius | AstroViz

  Рет қаралды 32,003

AstroViz Tamil

AstroViz Tamil

Күн бұрын

Join our Whatsapp Group :
chat.whatsapp....
குருபகவான் எந்திரம்,
தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
For Life Horoscope
Contact :
astro.viztamil@gmail.com
வணக்கம்,
உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம் உண்டு.
astro.viztamil@gmail.com
முழு வாழ்க்கை ஜாதகம் பெற
பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
சரியான தகவல்களை கொடுக்கவும்.
2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE
A successful life Plan
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : astro.viztamil@gmail.com
Facebook page: / astroviztamil
**************************************************************
Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
Subscribe my channel and activate Bell to get notifications.
Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
*DISCLAIMER:
This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

Пікірлер: 198
@feelmylove2.0
@feelmylove2.0 Жыл бұрын
எல்லாம் போச்சு உயிர் மட்டும் தான் இருக்கு மானம் மரியாதை விபத்து எல்லாம் நடந்துச்சு உயிர் மட்டும் போகல நன்றி அண்ணா
@rajr2624
@rajr2624 Жыл бұрын
Ama bro
@prathaps8974
@prathaps8974 Жыл бұрын
Same boss, compare to last year, now very worst
@VennilaR-or1pt
@VennilaR-or1pt Жыл бұрын
Real bro
@sujitha4411
@sujitha4411 Жыл бұрын
S correct enakum last month that small accident
@Dearcomrade_
@Dearcomrade_ Жыл бұрын
Enakkum aana Naa saaga nenaikkurenn... try panni adhulayum thothuttenn... enkudaa irundhaa elaarum enna vittu poittaanga... amma appa kudaa kedaiyaadhu... Naa yaara rommba nesikkurano avangalum illa... manasu... odampunu... ellameyy poittu... enna olunga yaarukkum adaiyaalameyy therla... velila engayum pogaama adanju yethuna maasama kedakken theriyumaa... olunga saapttu yethuna maasam aagudhu theriyum ahh... Naa olunga thungi yevvalavu maasam aagudhu theriyumaa... vaira valikkudhu pasi thaanga mudiyala... ureyy thoongudhu... saapadu irukku aana thinga thonala... Naa normal ahh ve naraiya saapduven correct ahh time kku pasikkum... kadavul yellarukkum kudukaadha varam pasi adha kuduthuttu... enn manasula nimmathiya kudukkamaa vittutaaru... enn age kku Naa innaikku epdi irukkanum... epdi yepdiyoo irundhenn... innaikku onnumeyy illa enkudaa... naraiya anupavichuttenn... kathukitten... ellaameyyy mudinchuttu... innum oru sila maasathula suicide pannen... idhudhaan enn mudivum... oru kaaranuthukkaga naragatha anupavichuttu innum uyirooda irukkenn... poiruvenn... oru naalum maara poradhu illa... 🙂
@dharanivarsha1644
@dharanivarsha1644 Жыл бұрын
மாதம் மட்டுமே மாறுகிறது பிரச்சினை அப்படியே தான் இருக்கு
@ranjvipugazh5911
@ranjvipugazh5911 11 ай бұрын
உமையே
@btstamilarmygirl7919
@btstamilarmygirl7919 11 ай бұрын
True
@queenegirlofficial
@queenegirlofficial Жыл бұрын
நீங்க சொன்னது ஒவ்வொன்றும் சரிதான் ஏழரை சனி வந்தபோது தான் மனுஷங்களை தெரிஞ்சுக்கிட்டேன் நிறைய பாடம் கற்று கொடுத்துவிட்டார் இப்ப எதையும் சமாளிக்கிற தைரியத்துடன் இருக்கிறேன் உங்களாலதன் இப்ப நல்லா இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணா
@velu9343
@velu9343 Жыл бұрын
Hi
@anthoniammalarul3857
@anthoniammalarul3857 11 ай бұрын
​@@velu93434:44 4:44 4:44
@anthoniammalarul3857
@anthoniammalarul3857 11 ай бұрын
Dhanusu ,moolam, 64years, enakku jathaham eluthamudiyuma sollunga ,.
@anthoniammalarul3857
@anthoniammalarul3857 11 ай бұрын
4:44
@anthoniammalarul3857
@anthoniammalarul3857 11 ай бұрын
BH 4:44
@Thavaside
@Thavaside Жыл бұрын
வணக்கம் சகோதர ❤ வணக்கம் சகோதரரே. 2018 க்கும் 2023 க்கும் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு. அன்று எல்லா தொந்தரவுகளும் , வீட்டு பிரச்சனையும், கையில் பணம் தாங்காது, கடன் தொந்தரவு ஆனால் இன்று மாதம் மாதம் தவறாமல் குழந்தைகளுக்கு அன்னதானமான டொனேஷன் வழங்குகிறேன் நல்ல சம்பளத்தில் வேலை இருக்கிறது மாதம் ஒரு முறை வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து வெளியே சென்று வருகிறேன். முக்கியமாக நிம்மதியாக உள்ளேன் 2018 ஆம் ஆண்டு அர கிராம் தங்கம் கிடையாது ஆனால் இன்று ஐந்து பவுனுக்கு தங்கம் உண்டு எனக்கு மட்டும். புதிதாக காரம் வாங்கி உள்ளேன் வீட்டு கடன் அனைத்தையும் கட்டி விட்டேன். சொந்த ஊரில் நல்ல மரியாதை உண்டு. நல்ல முன்னேற்றம் ... நல்ல வளர்ச்சி ... நன்றி ... ஓம் நமசிவாய நம
@kamaleshs.kkamaleshs.k7440
@kamaleshs.kkamaleshs.k7440 Жыл бұрын
நல்ல அண்ணா மிக்க மகிழ்ச்சி ஓம் நமசிவாயம்
@Jeevasugan3
@Jeevasugan3 Жыл бұрын
கெட்ட பழக்கம் வழக்கம் விட்டுட்டேன்.. சிலதை இழந்தாலும் பலது வர சூழ்நிலை அமைகிறது.. உடல்நிலை தான் அப்பப்போ சோர்வாக உணர்கிறேன்.. கண்டிப்பாக நல்ல மாற்றம் வரும்னு நம்புகிறேன்..
@premasivakumar8737
@premasivakumar8737 Жыл бұрын
உண்மை பல நல் மாற்றங்களை பார்க்கிறேன் இறைவன் அருளால் 🙏🏻
@kannapinnasamayal
@kannapinnasamayal Жыл бұрын
உங்க வீடியோ மட்டுமே மனசுக்கு ஆறுதலா இருக்கு. வாழ்க்கையில் அல்ல.
@dharanivarsha1644
@dharanivarsha1644 Жыл бұрын
மனசும் உடம்பும் சரி இல்ல 😢😢😢😢😢😭😭😭😭
@balajin8657
@balajin8657 Жыл бұрын
அண்ணா இன்னிக்கி உங்கள நினைச்சேன்.. வாய்ப்பு கிடைச்சு இருக்கு திறமையா பயிற்சி பெற்று அதே நிறுவனத்தில் பணிபுரிய என் வேண்டுதலும் முயற்சியும் இருக்கு அண்ணா... நன்றி ❤
@redrosebueaty2021
@redrosebueaty2021 Жыл бұрын
Valthukul brother
@asaithambi2210
@asaithambi2210 Жыл бұрын
கடன் பிரச்சனை தீரவே இல்லை
@rampadman
@rampadman Жыл бұрын
அன்னைத்து பிர்ச்சனைகள் அப்படியே உள்ளது.
@harisiva1119
@harisiva1119 Жыл бұрын
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது. நாங்க சம்பாரிக்கிரமோ இல்லையோ எங்கள மாதிரி கஷ்ட்டப்படுற மக்கள வச்சி நீங்க தான் வீடியோஸ் போட்டு வியூஸ் வாங்கி நல்லா சம்பாரிக்கிறீங்கயா. என்னமோ போங்கய்யா 😢. நீங்க சொல்ற எதுவும் நடக்க போறதில்ல. மறுபடியும் ஒரு வீடியோ போட்டு மாத்தி சொல்ல போறீங்க. அட போங்கப்பா 😢
@bhuvan19
@bhuvan19 Жыл бұрын
அட போங்கப்பா ஒன்றுமே நடக்கவில்லை... வேலை இல்லை... குழந்தை இல்லை... என்ன செய்வது என்று தெரியவில்லை...
@jayasudharakshini1074
@jayasudharakshini1074 Жыл бұрын
2018,2019 la iruntha mathriyana ethey mathri prachanaigal ippa veraikum irunthutu than irukku 7.5 shani vilagidichu nu solranga but eppavum irukra mathri than irukku . Kadavul nallathu pannida mattaru nu oru chinna asai irukku .
@bharathiravichandran5524
@bharathiravichandran5524 Жыл бұрын
அண்ணா ஒவ்வொரு தசா புத்தி நடக்கும் போது எந்த தெய்வத்தை வணங்கலாம் பரிகாரம் பற்றி vedio podunga.. 🩷🩷
@poornivelu
@poornivelu Жыл бұрын
Vettrivel Muruganukku HaraHarohara🙏 Thanks for this useful information sago .. 5:21 👌 6:40 compared to 2018 - 2019 I’m happy better at present sago 🙏 9:49 🙏 let me start reading new Stotram Long pending and update here after 2 months 10:32 Thanks for this alert I strongly believe god talk to me through you 🙏 Sarvam Annamalai Arunachaleshwara Arpanam 🙏
@nakshathrajosh8857
@nakshathrajosh8857 11 ай бұрын
நீங்க தான் ஹீரோ வணக்கம் நீங்க சொன்னதெல்லம் உண்மை 100 /100
@Premkumardurai27
@Premkumardurai27 Жыл бұрын
Om Namashivaya....✨
@usha8648
@usha8648 Жыл бұрын
Sir unga video patha tha manusu relax ah iruku
@surendrasuri2996
@surendrasuri2996 Жыл бұрын
na ennoda Husband kuda senthe valuvenanu theriyala 1yr ayituccu en husband enna vittu poi oru phone illa msg illa number black pannitanga ennoda life mutinju pola😭😭😭
@starkarthii4136
@starkarthii4136 Жыл бұрын
மூணு மாசம் முன்னாடி வரை இருட்ட இருந்த உலகம் இப்போ வெளிச்சம் வர்றது தெரியுது கடன் அடைக்க thodangitten இன்னும் 4 மாசத்துல அடைச்சுறுவென் every thing gods grace கஷ்டமான நேரத்தில் என்னை கை விடாமல் சோதனை மட்டும் கொடுத்து இன்று என்னை சாதனை நோக்கி அனுப்பிகிட்டு இருக்கார் நன்றி ஓம் நமோ சிவாய ❤❤❤
@kingofcbe
@kingofcbe Жыл бұрын
Ethu nadanthalum, engaluku uyir mattum than iruku.. adutha vela food ku eh vali ilama poitu irukoam. Oru step eruna, 10 step keela poroam. Dhanusu rasi piranthathe saaba kedu thaan pola. Vaalkaiye muduja aporam, 60 vayasuku mela nalarnthu enna use... ada pongada.
@dhanushs2066
@dhanushs2066 11 ай бұрын
Naa ippo varaikkum uyiroda irukkanu nenaikkum pothe romba surprise ah irukku avlo kasta pattu irukken life medical health issue, accident, love failure, insults etc.... Ippadi sollite pogalam. Irukkura raasi laye intha dhanusu Raasi than saaba kedu raasi nu nenaikkuren ethavathu oru prechana life la irunthutte than irukku.
@dharanivarsha1644
@dharanivarsha1644 Жыл бұрын
அம்மா வே மனச ரொம்ப கஷ்டபடுத்தராங்க😭😭😭
@anittajeyam9786
@anittajeyam9786 Жыл бұрын
Sss konja nala eanakum ammakum sandai vanthude iruku ,,
@dr.r.sureshkumarrengasamy
@dr.r.sureshkumarrengasamy Жыл бұрын
Same same bro
@mugamshan3567
@mugamshan3567 11 ай бұрын
Yes correct
@iam___sil
@iam___sil 11 ай бұрын
அய்யா... வருடம் மட்டும் மாறுகிறது.... மனநிலை மல்லாக்க தான் இன்னும் கிடக்குது
@bhuvaneswari4447
@bhuvaneswari4447 Жыл бұрын
Nalla neram varavey vendam saaaavu vaaandha nalla irukkum
@aarukutty96
@aarukutty96 Жыл бұрын
6:04 naanga yenpaa kollai adikka porrom 😂😂😂😂😂 enga kitta yaarum ethuvum pudungaama irunthaa seri 😅😅😢😢😢😢
@anittajeyam9786
@anittajeyam9786 Жыл бұрын
🤣
@geethaperiyasamy2137
@geethaperiyasamy2137 Жыл бұрын
👌
@Chennai.Little
@Chennai.Little Жыл бұрын
😂
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or 11 ай бұрын
Crt.....😂😂
@plpoorani8326
@plpoorani8326 11 ай бұрын
Ippo enna iruku nammidam kollai adikka, already done completely
@sridharsridhar7063
@sridharsridhar7063 Жыл бұрын
அண்ணன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் வாழ்கை பயமா இருக்கு
@sankaravaithianathan9829
@sankaravaithianathan9829 Жыл бұрын
"தைரியம் புருஷ லட்சணம்" என்று சொல்வார்கள் போரோ. என்னைப்போல கஷ்டப்படரவங்க யாருமே இருக்க மாட்டாங்க. என்ன பண்ண, உனக்கும் கீழே உள்ளவர் கோடி
@kalabhairavar7851
@kalabhairavar7851 11 ай бұрын
Believe Kala bhairava. Your life will change
@sureshbalaji9644
@sureshbalaji9644 Жыл бұрын
ஓம் நமசிவாய குருவே துனை தனுசு பூராடம் நான் உங்கள் பதிவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பார்த்து வருகிறான் அற்புதமான கணிப்பு மிக துல்லியமாக உள்ளது நன்றி ஐயா ஓம் நமசிவாய முழ வாழ்கை ஜாதகம் அறிய விரும்புகிறேன் தங்களை அழைக்கிறேன் நன்றி குருவே
@kuttymanju4462
@kuttymanju4462 11 ай бұрын
Om nama shivaya potri...🙏 Anna malaiyarea potrii...🙏 Anna romba spr thanks Anna🙏
@ravichandran433
@ravichandran433 11 ай бұрын
பூராடம் நட்சத்திரம். 2022 வரை பரவாயில்லை. இந்த 3 மாதம் எதுவும் தெரியல.இருளில் மூழ்கியது போல உள்ளது ஐயா.
@shivanMahal1801
@shivanMahal1801 Жыл бұрын
Ellam nanmayaha wendum. Innum nambikkei undu. 🙏🙏 Om Namakshivaya 🕉 🙏
@kasi1483
@kasi1483 Жыл бұрын
Thank you so much for your Positive Words. 🎉❤ but 2018,19 la irunda nerukadiana situation ilay. Relax a ta iruk. But health issues suffering iruku. Vara vendia Panam slow a varudu. Kadan apdie ta iruk full a settle pani close pana mudiala. Family la prblms rompa ila. 7.5sani time la friends vidu ponaga again vandanga ipo again vidu poranga. Manasu kastam iruk. Edo oru thinking la dull a irukra feel. What ever process we start we can't complete it. All other ok. Waiting for good time. Hope all will get success in coming days. 😊 👍
@anittajeyam9786
@anittajeyam9786 Жыл бұрын
Nan sollavendiyathu elllam nengale sollidiga.....🌿
@deepramachandran8805
@deepramachandran8805 Жыл бұрын
No... Sir...!!! Ippo than... Romba... Pressure...!!! Vela... Velannu... Oodra mari irukku...
@Dearcomrade_
@Dearcomrade_ Жыл бұрын
Neenga sollura 95% 🙂... saaga kudaa mudiyala theriyumaa... enn kastam yennaanu kudaa yaarukittayum olunga solla kudaa illa... ipo kudaa thungaama... 🙂
@jayanthikali6098
@jayanthikali6098 Жыл бұрын
சகோ நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை
@amalag4227
@amalag4227 Жыл бұрын
Anna Annamalaiyarin arulal ippo Excellent ah irukken Anna Na Dhanush rasi Anna Moolam star Enaku ippo sevvai dhasa guru buddhi I'm fine Anna thank god
@bsbs874
@bsbs874 Жыл бұрын
Problems nenga sonnamathiri konjam solve Aachu bro but Ipo problems recreation aaguramathiri iruku thasaputhium nallatha iruku but yen ivolo problem
@user-ld1jn8vs9l
@user-ld1jn8vs9l 11 ай бұрын
Thanks
@padminivelmurugan5211
@padminivelmurugan5211 11 ай бұрын
வணக்கம் ஐயா இன்னும் எந்த பிரச்சனையும் தீரவில்லை ரொம்ப ரொம்ப பிரச்சினை நல்லா தீர்வு சொல்லுங்கள் நன்றி வணக்கம்.
@jerry4109
@jerry4109 Жыл бұрын
Elam iraivan seiyal Om namatshiyaa om . Thanks a lot for your video bro
@bhuvanaks595
@bhuvanaks595 Жыл бұрын
வணக்கம் ஐயா... வளர்ச்சி மற்றும் வளங்கள் நடக்கிறது.. ஆனால் இந்த மூன்று மாதங்கள் ஆக உடல் உபாதைகள் மனசஞ்ஜலம் உள்ளது எனினும் இறைவன் அருளால் பாதிப்பு குறைவுதான்... ஓம் நமசிவாய.....நன்றி ஐயா....
@theworldfeature1911
@theworldfeature1911 Жыл бұрын
❤வாழ்க வளமுடன் 🙏💕
@balakumar-rw3xl
@balakumar-rw3xl 11 ай бұрын
Brother. Na dhanush rasi ta rmba years kalichi marriage fix agiduchi. 3 weeks before. Elarum family lam okay. Last week family full problems agi ponnu vetu karanga fulla marriage uh stop panitaga. Rmba kastama eruku brother. Even atha ponnu kuda dhanush rasi ta. 1 month fulla uh purusha pondatti nu pesitu suddenly block panita. Mudila thinking of ending😢
@pavithrapavi9458
@pavithrapavi9458 11 ай бұрын
Nadakkuradhu yallame nalladhukku dhan apdinu nennachittu move pannunga bro kandippa avangala Vida oru nalla wife amayvanga I'll pary for u brother
@anittajeyam9786
@anittajeyam9786 Жыл бұрын
Varuga...... Varuga .......🙏
@jokertamilan300
@jokertamilan300 Жыл бұрын
Thank you bro Ashok kumar Dharmalingam from Bangalore.
@babuprakash5745
@babuprakash5745 Жыл бұрын
2018-19 பிச்சைஎடுத்தாலும் கிட்டாத தனிமை வாழ்க்கை அவமானம் சந்தித்தேன் ஒரு குடும்பஸ்தன்😢😢😢😢
@sheriniqbal1647
@sheriniqbal1647 Жыл бұрын
2022, 2023 romba seeralivu sariyana problem,
@kamaleshs.kkamaleshs.k7440
@kamaleshs.kkamaleshs.k7440 Жыл бұрын
சிவனே போற்றி ஓம் நமசிவாயம்
@rainbows5298
@rainbows5298 11 ай бұрын
அருமை அருமை மிக்க நன்றி Sir 🙏🙏🙏
@mamemaheshwarik9803
@mamemaheshwarik9803 Жыл бұрын
Vanakam bro romba problem a thaa iruku enna panrathu bro 😭😭😭
@jeevanandan1987
@jeevanandan1987 Жыл бұрын
7 1/2 ku eppa yavalavo paravala bro, yavalavu kastam vanthallum samalikera manam vanthu vettathu thank you bro
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 Жыл бұрын
எனக்கு ஒரு பக்கமாக கை கால் வரவில்லை
@yogeshwaranthangavalu2740
@yogeshwaranthangavalu2740 Жыл бұрын
Omm Namasiwaya Portri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi2155
@vijayalakshmi2155 Жыл бұрын
Om namasivaya thanks bro postive words thanks
@kaviarasu8918
@kaviarasu8918 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@GaneshGanesh-vv9jl
@GaneshGanesh-vv9jl Жыл бұрын
ௐ நமசிவாய ௐ நமசிவாய ௐ நமசிவாய
@parielumalai6261
@parielumalai6261 Жыл бұрын
Neenga solrathu correct sir
@ramasamyramasamy3667
@ramasamyramasamy3667 Жыл бұрын
Innum pirachinaikal theeravillai .pirachainaikal appatiye ullathu
@subramanir8744
@subramanir8744 Жыл бұрын
Thank you sir
@sinthujan7403
@sinthujan7403 Жыл бұрын
Rompa nanri❤❤❤❤❤
@banuchitra3305
@banuchitra3305 Жыл бұрын
POi solliten Tiruditen Pichai yeduthuten Manam pochu Mariyadha pochu sagavum mudila valazhuvum mudila ji age 30 achu innum appa va depend panni asigama irruku
@balamuruganpalanisamy9532
@balamuruganpalanisamy9532 Жыл бұрын
சார் நீங்க சொல்றதெல்லாம்.. பரவாயில்ல... ஆன எதுவும் நடக்கல.... நீங்க கேக்கற கேள்விக்கு பதிலும் சொல்ல மாற்றிங்க....
@dhisantv
@dhisantv 11 ай бұрын
நன்றி ஐயா
@annamalaihari2682
@annamalaihari2682 11 ай бұрын
🙏 முந்தி முந்தி இருந்த மாதிரி ஆனா என்ன மாற்றம் இன்னும் கொஞ்சம் ரொம்ப மாறனும் இன்னும் கஷ்டம் இன்னும் கொஞ்சம்
@mallikak5811
@mallikak5811 Жыл бұрын
பதிவுக்கு நன்றி..
@kumasaku4742
@kumasaku4742 Жыл бұрын
Ayya sathiyama enala mudila ayya. Neenga solrathu nadantha kodi punniyam ayya ungaluku
@presilasub118
@presilasub118 Жыл бұрын
Nandri bro All is Well
@mukeshj99
@mukeshj99 Жыл бұрын
Thank you😊
@Parimala-hq9sy
@Parimala-hq9sy 11 ай бұрын
ellam mudenthu vettatbu ooyr than erukkeya
@googlefeedback6811
@googlefeedback6811 Жыл бұрын
வீட்ல மரியாதை இல்ல அதான் இப்போ சின்ன வீடு வெச்சுகலமநு யோசனை பண்றேன் அய்யா , மானம் பொய் பல வருடம் ஆச்சு அய்யா ஏனோ மனம் அலைபாயுதே பூராடம் நட்சத்திரம்..உயிர் மட்டும் தான் இருக்கு அய்யா
@kalabhairavar7851
@kalabhairavar7851 11 ай бұрын
Don't brother. Wife part of our soul. Understand your wife then life will go happily
@RuthraRiya
@RuthraRiya 11 ай бұрын
தவறான பாதையில் செல்லாதீர்கள். காத்திருங்கள். நல்லது நடக்கும். பொறுமை ரொம்ப அவசியம்.
@mckalesh7041
@mckalesh7041 11 ай бұрын
Ellarukhum valkaiyum eppedi irukhunu terleq… en valkhaiyum appediyeq than irukhu…
@malathythanaramesh653
@malathythanaramesh653 Жыл бұрын
Tq so much bro
@riththikgovindraj4488
@riththikgovindraj4488 Жыл бұрын
வாகனம் மாற்றலாமா இப்பொழுது. தயவுசெய்து கூறவும்.
@smohansmohan7116
@smohansmohan7116 Жыл бұрын
Sir Pls upload video about Simha Rasi also😊
@malinisandirassekarane7395
@malinisandirassekarane7395 Жыл бұрын
Thanks sir bro 🙏🏼
@TamilTamil-il6tm
@TamilTamil-il6tm 11 ай бұрын
Kadhal la problem illa Yana kadhal la illa
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 11 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போல அனைத்தும் உண்மை.
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
vanakkam. jathagam ganikka, ethavathu oru sample pdf jathagam linking kodukka vendugol. nandri sir.
@Rajavel-dk5ly
@Rajavel-dk5ly Жыл бұрын
Super
@arunkumararunkumar-ej3cp
@arunkumararunkumar-ej3cp 11 ай бұрын
Sir ragu dhisai sukiraputhi sir
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 11 ай бұрын
எல்லோருக்கும் பகனதில்சொல்கிறிர்கள்எனக்கு மட்டும் பதிலால் இல்லை ஏன் சகோ நானும் உங்கள் ரசிகை தான் உங்களிடம் தான் என மழு வாழ்க்கை ஜாதகம் வாங்கியுள்ள ஏன் அது எனக்குத் புரியவில்லை அதனால் தங்களிடம் கேள்விகள் கேட்டேன் இதில் தப் போன்றும் யில்லையே
@Ayyappandevi5053
@Ayyappandevi5053 Жыл бұрын
Sure 🎉🎉🎉🎉🎉❤
@user-dv1rp9uo3r
@user-dv1rp9uo3r Жыл бұрын
Anna kalyaname love meraja arangemeraja video poduenga plese
@prabur8341
@prabur8341 Жыл бұрын
Welcome Anna.🤝🙏🛐🕉️⚛️👍👌🤗🎉🥳
@user-kf4dv5ip7g
@user-kf4dv5ip7g Жыл бұрын
Sir naan dhanusu pooradam thulam laknam enakku sevvai thesai rahu buthi nadakkuthu enKku next enna buthi nadakkum athu enakku epde erukkum en d o b 2/6/99 time 3 to3.30 evening pls sir enakku konjam sollunga enna buthi nadakkum athu enakku epde erukkum konjamaavathi nimmathi erukkuma illa iniyum ipdethan poguma pls pls pls sur sollumga
@sridineshsridinesh6312
@sridineshsridinesh6312 Жыл бұрын
Latsta oru vishym soldran soninga Marnthu tinaga sir
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or 11 ай бұрын
Na mattum ena pavam pannuno theriyalayio yen nilamai vitta vidu velaiya poga mudiyama irukuthu...athuliim santhra thesai yennaiya vachu seiuthu...Malai vittum thural vidathunu sollrathu pola 7 1/2vittum yen vithi vidavemattuku apdi enaku romba mana ulaichala yellarum kudukurnga...nanum yevvalvu turn over panni pakuren...but vidamattukanga athodu vithi nalla vachu sathi pannuthu 😢😢😢😮😮...yellarum srikura nilamayila than nanum irukuren ...😫😫😖😖😣😣😩😩😩😊
@rightprakash8779
@rightprakash8779 Жыл бұрын
sathiyama sudukaadu than thoda poren😢😢
@anittajeyam9786
@anittajeyam9786 Жыл бұрын
Vedunga bro ellarukum apdi than iruku pathukalam
@RiazAli-mo9gy
@RiazAli-mo9gy Жыл бұрын
Sevvai thasa puthi ...eppdi irukku sollunga ji...eanakku sevvai thasa nadakuthu
@ranjiths5141
@ranjiths5141 Жыл бұрын
Thiruchendur murugan 🙌
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
இறக்கும்னிலைசேன்றுமீண்டுவுள்ளேன்
@rajadhaya723
@rajadhaya723 Жыл бұрын
வணக்கம் ஐயா
@ramanivenkat1745
@ramanivenkat1745 Жыл бұрын
Engaluku innum kashtam theeravillai.Dasah buddi also super but we are suffering more
@kavin201
@kavin201 Жыл бұрын
முழு வாழ்க்கை ஜாதகம் கணிக்க எவ்ளோ ரூபாய்
@user-go3fy1qd5d
@user-go3fy1qd5d Жыл бұрын
அண்ணா இப்போது வீட்டில் மணி பிளான்ட் வைக்கலாமா பதில் சொல்லுங்கள்
@geethaperiyasamy2137
@geethaperiyasamy2137 Жыл бұрын
Job ennum kedaikala,2018 la kudutha,jewel,amount ennum varala
@vanichandraselvakumar3414
@vanichandraselvakumar3414 Жыл бұрын
Veedu iruku,aana.... jewel iruku,aana...2018 rommmba ithu
@padhmapriya5340
@padhmapriya5340 11 ай бұрын
Anna normal delivery aakanum na sep 19 na due date.plz pray for me anna
@VijayaLakshmi-gl4pz
@VijayaLakshmi-gl4pz Жыл бұрын
Pls adikadi videos podunga
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 Жыл бұрын
சகோ நானும் தனுசு ராசி தான் எனக்கு கை கால் வரவில்லை எனக்கு ராகு தசை சனி புத்தி நடக்குது என் நிலை எப்படி இருக்கும் பதில் பகரவும்
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН
Dhanusu Lagnam  - AstroPsychology - Jeevitha Meyyappan
19:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 29 М.