சிகரம் தொடுவோம்! Success Story Of Dr. S.R.Navin Balaji, Herbocare Hospitals Pvt Ltd | Puthuyugam TV

  Рет қаралды 15,386

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер: 78
@VRamar-v8k
@VRamar-v8k Жыл бұрын
மனித கடவுல் தான் டாக்டர் நவீன்பாலாஜி ஐய்யா 🙏🙏🙏
@ashwinkumar4158
@ashwinkumar4158 4 жыл бұрын
Great Motivational Speech sir for who want success in life . Thank you for sharing your life success story to us .
@monicabsms8560
@monicabsms8560 4 жыл бұрын
Thank you for your valuable inspirational and motivational messages sir. A great salute to your service to our system sir. Thank you sir.
@silambarasanr4787
@silambarasanr4787 4 жыл бұрын
Very excellent motivational video. Those who want to achieve success in life should watch this video and share to all your friends and relatives. Thank you Dr S.R.Navin Balaji Sir.
@ramalakshmi5561
@ramalakshmi5561 4 жыл бұрын
Excellent video...we r so blessed to have u DR. So grateful..dr sir is an inspiration to us.He lights up many people's life through his outstanding skill in nature medicine..He is a life saver..Thanku DR .Thanks for being our Inspiration...very motivational speech..we are learning manythings about nature medicine from this saint..unbelievable,extrordinary talent.GOD BLESS HIM,SERVING POOR PATIENTS WITHOUT MONEY LIKE SAINT..THANKS FOR BEING A ROLE MODEL TO US....VALGHA VALAMUDAN
@dr.ilakkiyagopal1109
@dr.ilakkiyagopal1109 4 жыл бұрын
Your speech gives more confidence in life sir.. As you said being healthy is very important than ever thing...You are providing more free medical services also for the poor people.. Thank you so much sir for this motivational vedio...
@aravindaravind9935
@aravindaravind9935 4 жыл бұрын
Respect sir.... very excellent motivation speech so great full dr .sir Is an spiration to us his outstanding skill in nature medicine sir thank u so much sir......
@Rekha-z4p
@Rekha-z4p 4 жыл бұрын
Good afternoon Sir... I am keep on watching all your videos it's full of motivational and healthy message. This video gives full awarness about how we spoingling our health by our food methods etc..And people facing a lot of troubles becoz of their own deeds. All the spiritual books speaks the same. Thanks for explaining with examples.
@drniranjana7610
@drniranjana7610 4 жыл бұрын
வணக்கம் ஐயா... இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை , உடல் தத்துவங்களை, மன தத்துவங்களை எளிமையாக படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில் கூறும் விளக்கங்கள் எல்லோர் வாழ்விலும் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும், உண்மையுடன் வெற்றிப் பாதையில் செல்ல வழி வகுக்கிறது ஐயா... இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ஐயா... நன்றிகள் ஐயா.......🙏🙏🙏🙏
@sudhaneditor4805
@sudhaneditor4805 4 жыл бұрын
Respected Sir, Very useful information, inspiring Speech, Excellent Sir...
@priya.hmadurai8320
@priya.hmadurai8320 4 жыл бұрын
Motivational Message to our system sir. Your service to our system is great job sir. Thank you sir.
@prakashdme8749
@prakashdme8749 4 жыл бұрын
Good afternoon sir... very useful motivational speech sir...thank you for your awesome speech sir..
@sapnaprawin
@sapnaprawin 4 жыл бұрын
Thank you for your great Speech. It was really an Inspirational and Very Motivational speech Sir.
@paramupoongodi8996
@paramupoongodi8996 4 жыл бұрын
Very useful instructions sir... Thank you for your valid explanation
@sangamithraanand2207
@sangamithraanand2207 4 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் சிகரம் தொடு நிகழ்ச்சியின் மூலம் வாழ்வியல் வழிமுறைகளை மிகவும் எளிமையான கூறியமைக்கு நன்றி ஐயா.. உங்களின் மருத்துவ சேவை மென்மேலும் தொடரட்டும்.............
@anudivya4395
@anudivya4395 4 жыл бұрын
It is a very great opportunity to know Tamil medicines importance like you sir.....I am very happy to saw this video..
@dr.p.kanimozhikanimozhi8326
@dr.p.kanimozhikanimozhi8326 4 жыл бұрын
Respect sir,very exallent motiovational speech.very useful for me.thank you so much sir
@Nithkar2
@Nithkar2 4 жыл бұрын
Intresting video sir. Inspiring us with simple solutions for complex problems teaching us to lead a healthy life
@abiramisobi5128
@abiramisobi5128 4 жыл бұрын
Thank you for sharing your success sir, very motivational speech ..
@sivasundari9810
@sivasundari9810 4 жыл бұрын
It was very inspiring and motivational .thank you for ur wonderful motivation .thank sir.
@daisyrani4641
@daisyrani4641 4 жыл бұрын
Thank you for your expiring and motivation message sir, thank you so much
@vselva8129
@vselva8129 4 жыл бұрын
Good morning sir.very super speech sir.our successful in my life sir .makilvithu makil family la work panradu ku romba happy aa eruku.very thank you sir
@dr.steffydhayalan
@dr.steffydhayalan 4 жыл бұрын
Very nice experience sharing Sir, it is very motivational for the young generation
@herbocareooty8107
@herbocareooty8107 4 жыл бұрын
Good afternoon sir Very nice to experience motivational video sir thank you sir.
@sureshhoney3618
@sureshhoney3618 4 жыл бұрын
என் இனிய காலை வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நமது வாழ்வியல் முறை எங்கு தொலைத்துவிட்டு நோய்கள் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ உண்மையான நியாயமான சரியான முறையில் வாழ்ந்தால் நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று அனைத்து மத புத்தகங்களின் சான்றுகளோடு விளக்கம் தந்துள்ளீர்கள்.மேலும் நமது தெய்வம் புலவர் மருந்தில்லாமல் எப்படி வாழ்வது என்று கூறயுள்ளாரோ அதேபோல் இக்காலத்து தெய்வ மருத்துவர் உங்களுடைய உரை நம் அனைவரின் வாழ்வும் சிறக்க வழிகாட்டியாக இந்த பதிவு அமைந்தது என்பதை மிக மகிழ்ச்சியுடன் என்னுடைய கருத்தை பதிவிடுகின்றேன் நன்றி ஐயா வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் மருத்துவ பணி நன்றி. C.சுரேஷ் குமார் ஆம்பூர்
@tamilselvi8684
@tamilselvi8684 4 жыл бұрын
Respected sir ,Thank you so much sir, for sharing for this video , it's very motivated for us ...
@rekha3033
@rekha3033 4 жыл бұрын
Super sir your speech very useful sir. Thank you sir.
@mohideenbadusha3889
@mohideenbadusha3889 4 жыл бұрын
வணக்கம் ஜயா நம் தமிழ் மருத்துவத்தை இறைவன் உங்கள் மூலம் சிகரம் தொட வைத்திருக்கிறார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி ஐயா
@aishwaryaraja8860
@aishwaryaraja8860 4 жыл бұрын
Good afternoon sir....... It s my pleasure to see this video and plus very motivational speech......and sir u need to reach in great heights 👍👍👍
@AnilKumar-bh1of
@AnilKumar-bh1of 4 жыл бұрын
Respected sir, thank you for your great speech sir, it was really inspirational and motivational message to our speech sir thank you so much sir.....
@bhuvanabhuvi6843
@bhuvanabhuvi6843 4 жыл бұрын
Respected sir, first we have to say thanks to you, because I of your motivational speech,, plz keep continue to posting this videos,thankyou sir,,
@bavanas4954
@bavanas4954 4 жыл бұрын
Vanakkam sir, neenga solla ellamae parampariya maruthuva muraigal , athai kandippaga naangal follow pannuvom...sigaram thoduvom
@senthilkumarvs
@senthilkumarvs 4 жыл бұрын
Really amazing motivational speech sir..I will follow sir..
@angelfabby7115
@angelfabby7115 4 жыл бұрын
Very nice experience and super motivated speech sir
@maheshe7019
@maheshe7019 4 жыл бұрын
Useful video sir....great job sir...we r very proud to have u Dr....arumai...thanks dr
@ramyakuppusamy4180
@ramyakuppusamy4180 4 жыл бұрын
Your efforts of tamil medicine for reaching everywhere is great sir,you will be a best inspiration to the upcoming siddha doctors and all people to do their service in a best way.
@megalanitheesh6543
@megalanitheesh6543 4 жыл бұрын
It's very inspiring to watch..very impressive and Inspirational messages sir. Awareness of medicine and food is super sir.Thank you sir
@kalpanasiddha5468
@kalpanasiddha5468 4 жыл бұрын
very informative speech and therapy I say u r 19th siddhar preaching about siddha maruthuvam...
@julietmary2740
@julietmary2740 4 жыл бұрын
Super motivational video. Must watch everyone who wish to succeed in life. Kindly watch and share with your family and friends too. Thank you so much sir for all your sharings for our successful life sir. Thank you sir.
@raniaravindhadevi7455
@raniaravindhadevi7455 4 жыл бұрын
வணக்கம் ஐயா, அனைவரையும் சிகரம் தொட தூண்டும் பேச்சு ஐயா உங்களுடையது ,அதற்கு மனமும் உடலும் முறையான வாழ்வியல் மூலம் தெளிவடைய பின்பற்றக்கூடிய முறைகளை மிக எளிய முறையில் விளக்கம் அளித்தீர்கள்
@bavanas4954
@bavanas4954 4 жыл бұрын
Vanakam iyya🙏.. Arumaiyaana pathivu iyya... Mikka nandri.. T.jothivel
@anudivya4395
@anudivya4395 4 жыл бұрын
Sir en peyar Seetha Lakshmi ,,nalla pathivu,,vazhkai murai Ku payanulathaga irukirathu, nantri ayya,
@kishorekannan6389
@kishorekannan6389 4 жыл бұрын
Very nice speech sir 👍👍
@kowsarkowsar7641
@kowsarkowsar7641 4 жыл бұрын
Very nice to experience motivational video sir..
@sangeethasangee1885
@sangeethasangee1885 4 жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வணங்குகிறோம் ஐயா, தங்களின் பேச்சு ஆரோக்கியமான வாழ்க்கை மட்டும் அல்லாமல் மன உறுதியையும் எங்களுக்கு அளித்து வருகிறது ஐயா, வெற்றிக்கு வழி வகுக்கிறது ஐயா ,
@gmherbocare8988
@gmherbocare8988 4 жыл бұрын
Very excellent motivational video. Those who want to achieve success in life should watch this video and share to all your friends and relatives.
@p.t.balaji4040
@p.t.balaji4040 3 жыл бұрын
தற்பெருமையின் வடிவம்
@dharumang677
@dharumang677 4 жыл бұрын
Very useful and very motivational video sir..
@azilabanu2713
@azilabanu2713 4 жыл бұрын
வணக்கம் சார் சிகரம் தொடுவோம் நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் நன்றாகஇருந்தது உங்கள் வாழ்வில் நடந்தையும் சொன்னிங்க சார் அதநாள் மக்களுக்காக இந்த மருத்துவத்தை நடத்துவதாக சொன்னிங்க சார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சார் நீங்கள் கருணையுள்ளம் படைத்த மா மனிதர் நீங்கள் தான் சார் இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு நல்அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி சார் நன்றி
@vimalrajamen134
@vimalrajamen134 4 жыл бұрын
கடவுள்தந்த வரம் நீங்கள எவ்வளவு பொறுமை எவ்வளவு எளிமை இவ்வளவு இனிமையான மனிதரை இனி காண்பதென்பது மிக அரிது மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா.
@mangaisundar1714
@mangaisundar1714 4 жыл бұрын
சித்த மருத்துவத்தின் தனிசிறப்பை விரிவாகவும் மிக அருமையாகவும். கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா
@drjanani9310
@drjanani9310 4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட நோய்களையும் சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும் என்று எளிய முறையிலும் பாரம்பரியஉணவு முறைகளின் மூலமும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவர் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@selvakumark3297
@selvakumark3297 4 жыл бұрын
இறைவனின் ஆசி இருந்தால் அனைத்துமே சாத்தியம்.. அருமையான பதிவு ஐயா!!
@thamaraiselvi3435
@thamaraiselvi3435 4 жыл бұрын
சித்த மருத்துவம் என்பது நமது பாரம்பரியம் அதை ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் எளிய வழியில் புரிய வைத்து அதை வாழ்க்கையில் நடைமுறை படுத்தி நோய் இல்லாத வாழ்க்கையை வாழ வைக்கும் மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா...
@umapathinandagopal435
@umapathinandagopal435 4 жыл бұрын
வணக்கம் ஐயா மருத்துவ சேவையை இறைவனுக்கு செய்யும் சேவையாக செய்து ஏழைமக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்து அதில் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக கொண்டு ஆதவனை போல் அயராது உழைக்கும் மக்கள் மருத்துவர் ஐயா அவர்களை வணங்குகிறோம் மேலும் அவர்கள் ஹெர்போகோ் நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து பலதலைமுறை காண இறைவனை வேண்டுகிறோம்
@ManiKandan-uw4me
@ManiKandan-uw4me 4 жыл бұрын
சித்த மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அறிந்து கொண்டோம். தங்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் தொடர வேண்டும். நன்றிகள் ஐயா
@karthikyuvarajmahalingam1429
@karthikyuvarajmahalingam1429 4 жыл бұрын
இறை நம்பிக்கை நேர்மை நியாயம் நாணயம் உண்மை உழைப்பு மற்றும் பல நல்ல குணங்களை உடைய வர்ம ஆசான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் நம் அனைவரின் நல்வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டி.. யாவரும் இந்த பதிவில் உள்ள கருத்துக்களை பின்பற்றுவோம் வாழ்வில் மேன்மை பெறுவோம்..
@suresivar
@suresivar 4 жыл бұрын
சித்தம், மருத்துவம் என்று அனைவரும் எளிமையான முறையில் மருத்துவத்தை பாமரர் முதல் படித்தவர் வரை புரிந்துகொள்ளுமாறு விளக்கமளித்து மருத்துவத்தையும் தாண்டி வாழ்க்கைமுறையில் நாம் பின்பற்ற வேண்டியவைகளை எளிமையாக எடுத்துரைத்த நவீன உலகின் குருவாக விளங்கும் ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
@ashokv4096
@ashokv4096 4 жыл бұрын
Respect sir, very excellent inspiration life story sir.Thank you sir
@shanthiannamalai2393
@shanthiannamalai2393 4 жыл бұрын
தன்னலம் பாராமல் மக்களின் நோய்களை போக்க எளிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்கும் தங்களின் பணி சிறப்பானது, நன்றி ஐயா!
@rajeshravindran6035
@rajeshravindran6035 4 жыл бұрын
போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற தமிழ் மருத்துவத்தின் தனிச்சிறப்பை தரணியெங்கும் கொண்டு சேர்க்கும், தங்கள் சேவைக்கு தலைவணங்குகிறோம் சார். நீங்கள் வெற்றி வாகை சூடுவதையெண்ணி தமிழன்னை பெருமைப்படுவாள். தொடரட்டும் தங்கள் சேவை.
@Karthik13932
@Karthik13932 4 жыл бұрын
வணக்கம் சார் ,, இறைமருத்துவராகிய நீங்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு எளிமையான முறையில் தீர்வு கூறும் உங்கள் சேவை தொடர மனமாற வாழ்த்துகிறேன் ஐயா, பரணி எங்கும் தொடரட்டும் உங்கள் சேவை, நன்றி
@pamelasr1322
@pamelasr1322 4 жыл бұрын
Good morning sir Really god doing surprises and marvel in herbocare sir Thank you sir
@rajalakshmis8076
@rajalakshmis8076 4 жыл бұрын
சித்த மருத்துவத்தல் புதுமை புரட்சி புரிந்து மருத்துவர்.மருத்துவத்தை மருத்துவமாய் பாராமல் வாழ்க்கை முறை பற்றி தெளிவாக உணர்த்தியதற்கு நன்றி ஐயா.
@oviyajs8530
@oviyajs8530 4 жыл бұрын
Very inspiring speech to reach greater heights sir.. You are the backbone to traditional medicine sir.. You are the only Spiritual physician to say "No life long medications"
@meenaanu6278
@meenaanu6278 4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு ஐயா
@radhijayaseelan8779
@radhijayaseelan8779 4 жыл бұрын
Namathu barampariya maruthuva muraiyai thodarnthu aatri varum Ayyavukku Iraivan arul eppavum irukkavendum.
@hariharanmssk
@hariharanmssk 4 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு
@m.moorthimunusamy8680
@m.moorthimunusamy8680 4 жыл бұрын
மருத்துவத்தில் அனுதினமும் அதிசியங்களை நடத்திகொண்டுருக்கும் அற்புத மருத்துவர் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு மருந்துகளை உணவுகளை எடுத்துகொள்ளவேண்டும் என்பதை அழகாக விவரிக்கிறார் அற்புதமருத்துவரை காண ஆவலாக உள்ளேன்
@dr.hemalaprakasam24
@dr.hemalaprakasam24 4 жыл бұрын
சித்த மருத்துவத்தை மாற்று மருத்துவம் என்று கூறியவர்கள் மத்தியில் நவீன மருத்துவர்களும் பயந்த கொரோனவிற்கும் எளிய முறையில் சித்த மருத்துவத்தின் மூலம் தீர்க்க முடியும் என்று ஒரு அற்புதமான பதிவிற்கு மிகவும் நன்றி.
@arumugambabu1627
@arumugambabu1627 4 жыл бұрын
எத்தனை எத்தனை நோய்கள் தங்களின் நாடி சமநிலை படுத்தும்போது சரியாகியுள்ளன உங்களை எங்கறுக்கு தந்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். வணங்குகிறோம்
@maheshwarimaheswari544
@maheshwarimaheswari544 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
@vigneshbabu8938
@vigneshbabu8938 4 жыл бұрын
அனைவரும் நிரந்தர வெற்றியை பெற்று அனைவரும் சிகரம் தொட வழிகாட்டுதலாக இருக்கும் ஆசானுக்கு நன்றி !நன்றி !
@saahilshahana7123
@saahilshahana7123 4 жыл бұрын
Sir i went to you on 2017 at T.nagar bcoz of health issues but i didnt take meficine coz iam poor.Sir now iam suffering so much of problem sir plz can you give me free medicine for me plz sir i have two kids.my husband is auto driver so plz do this help for me.Allah may bless you sir plz....
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 4 жыл бұрын
வணக்கம் ஐயா நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது நன்றி ஐயா.
@yugeshwarib3816
@yugeshwarib3816 4 жыл бұрын
It's very amazing and motivational speech sir. Thank you so much sir 🙏
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Agriculture and organic farming Chennai herbal plants garden Tamil
18:04
Света Кемер Учится в Школе Полицейских !
29:20
Луномосик
Рет қаралды 1,3 МЛН
COWBOY FANFICS BE LIKE 🤠
0:58
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН