சிக்கன் பிரியாணி குக்கரில் குழையாமல்👌வர இப்டி செய்ங்க | CHICKEN BIRIYANI RECIPE IN PRESSURE COOKER

  Рет қаралды 3,145,945

Indian Recipes Tamil

Indian Recipes Tamil

Күн бұрын

Пікірлер: 743
@shanulagam626
@shanulagam626 Жыл бұрын
நீங்க சொன்னதை அப்படியே செய்தேன்,, செம்ம டேஸ்ட்,, 200% ,, வீட்டில் பாராட்டு குவிந்தது,, மகிழ்ச்சி❤❤❤❤❤❤
@tamilarasic9686
@tamilarasic9686 5 ай бұрын
அக்கா இன்றைக்கு உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன். சுவையாக இருந்தது.. என்‌பையன் நல்ல சாப்பிட்டான்... என் பையன் தான் கமாண்ட்டு பண்ண சொன்னான்..
@suganyakumar3924
@suganyakumar3924 Жыл бұрын
அக்கா இன்னைக்கு பிரியாணி செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது என்னுடைய பசங்க ரசிச்சு சாப்பிட்டாங்க ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️❤️❤️
@SubraManiyan-pk4do
@SubraManiyan-pk4do Жыл бұрын
, நானும் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது பிரோம் மிக்க நன்றி
@rogithrogith100
@rogithrogith100 Жыл бұрын
@@SubraManiyan-pk4do .ñ .n. .,
@ramasamy4696
@ramasamy4696 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு.நானும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@ammupooja1981
@ammupooja1981 Жыл бұрын
​@@rogithrogith100😊Oooo nice😊😊
@ammupooja1981
@ammupooja1981 Жыл бұрын
​@@SubraManiyan-pk4doyu😢
@GnanaprasathK-
@GnanaprasathK- 5 сағат бұрын
உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் படி நான் பிரயாணி செய்து பார்த்தேன் சுவை மிகுந்த அருமையான சிக்கன் பிரியாணி உணவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤
@victoriaselvaraj3711
@victoriaselvaraj3711 Жыл бұрын
அடி மேடம் உங்க சமையல் சூப்பர். நீங்க சொன்னமாதிரி எதைச் செய்தாலும் ரொம்ப நல்லா இருக்கு. உங்க கைவண்ணம் அருமை. Thanks Madam
@rameshpandi8444
@rameshpandi8444 6 ай бұрын
அபி மேடம்
@venkidupathyk8997
@venkidupathyk8997 4 ай бұрын
அடி மேடம் தான்.. கொஞ்சம் இடிக்கிறது சகோ...
@RanjithKumar-vf5hh
@RanjithKumar-vf5hh Ай бұрын
உண்மையே சொல்ல போன....நல்லா அருமையா இருந்தது உடன்பிறப்பு.... ராணுவவீரன்
@Petchimuthu294
@Petchimuthu294 Жыл бұрын
வீட்டில் பிரியாணி செய்து பார்த்தோம் சகோதரி உங்க recipe மிகவும் அருமை பிரியாணி அருமையாக வந்தது... நன்றி 🙏🙏
@anithavignesh1215
@anithavignesh1215 Жыл бұрын
உங்களுடைய சமையல் டிப்ஸ் பார்த்து செய்வேன் மேம். நீங்கள் மென்மேலும் நிறைய சமையல் டிப்ஸ் போடணும் மேம். உங்களுடைய குரல்வளம் அருமை மேம் ❤❤
@ganesh.m9080
@ganesh.m9080 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து இன்று பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி
@EkambavananNatarajan
@EkambavananNatarajan 3 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன். சுவையாக இருந்தது,என் பையன் ரசிச்சு சாப்பிட்டு அருமையாக உள்ளது என்றான்...
@Nicwin
@Nicwin Жыл бұрын
நான் நார்மலா சாப்பாட்டு அரிசில தான் பிரியாணி செய்தேன்....செம்ம டேஸ்ட்....சிக்கனும் அவ்ளோ ...சாஃப்ட்.... சூப்பர்..... thanks sister....
@js.saloonjayaraj5089
@js.saloonjayaraj5089 22 күн бұрын
நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி செய்தேன் அருமை சூப்பர்🎉🎉🎉
@SaiGanesh-m6l
@SaiGanesh-m6l 7 ай бұрын
நேற்று இதே மாதிரி பிரியாணி செய்தேன் எல்லாரும் என்னை பாராட்டினாங்க நன்றி சகோதரி
@firereshmikutty9427
@firereshmikutty9427 Жыл бұрын
Today neenga sona mathiri senjom 1st time piryani super aa vanthuruku. Very tasty aa irunthchu. Thank you
@giridharan0266
@giridharan0266 11 ай бұрын
I made this biriyani today in my family... It's output awesome..... Thank you 😊
@divyatamil-mx2tb
@divyatamil-mx2tb Жыл бұрын
Inaiku intha briyani try panna romba nalla vanthuruku❤❤❤ super ra eruku thank u sis❤❤
@thanzeelfashion1660
@thanzeelfashion1660 Жыл бұрын
Perfect briyani sis cooker la nenga sonna alavu rice Ku thanni vachu whistle viten semaya vanthuchu.en husband Ku rmba pudichuruku nu sonanaga thank you
@postbook1281
@postbook1281 2 жыл бұрын
Wow.....Thanks a lot. நன்றி. நன்று. Bachelor's.... ரொம்ப... useful. சூப்பர். 👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அபி.... YOU R THE BEST. BEST. BEST.
@dandanakka23
@dandanakka23 8 ай бұрын
First prayer pannanum. Neenga 9thara va vena kelunga.
@hebsheeba9187
@hebsheeba9187 7 ай бұрын
😂
@adventurepanda8114
@adventurepanda8114 4 ай бұрын
😂😂😂😂
@lalithapanneerselvam7168
@lalithapanneerselvam7168 3 ай бұрын
😂😂😂😂
@naatiyamayilhemasri
@naatiyamayilhemasri 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@JsRajTalkies
@JsRajTalkies Ай бұрын
Yaruya ne 😁😅
@saireysairey463
@saireysairey463 Жыл бұрын
Today I will try.....sema taste...sis....rice ottama super ah vanthuchu ...neenga sonna mesarment correct ah irunthuchu....thank u sis
@nirmalakanagasabapathy3928
@nirmalakanagasabapathy3928 Жыл бұрын
I made biriyani for the first time..though I don't eat chicken I made it for my husband..he loved it..thanks for the recipie abi :)
@bhavanesh-ty8fg
@bhavanesh-ty8fg Жыл бұрын
L L
@Esakki_Durai
@Esakki_Durai 7 ай бұрын
Helo Anti.. I am 15 years... Na Unga Vidoe Pathu Chicken Biriyani Make Panen.. Semaiya Vathuchu.. Veetla Elarum Super Nu sonaga Thanks.. Anti❤
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 8 күн бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக வந்தது accureate 🇮🇳 இந்தியன் பஹ்ரைன்யில் இருந்து
@selvishiv3656
@selvishiv3656 9 ай бұрын
Akka try panna first biriyani eppadi panna porenu theriyama irunthen unga video pathu appadiye senja super ha irunthathu sis romba thanx akka
@ms.balakrishnan8618
@ms.balakrishnan8618 Жыл бұрын
Today biriyani neenka sonna mari try pannen. Very taste. Thank u. Mam
@senthilnathan2000
@senthilnathan2000 Жыл бұрын
I am a beginner and tried for the first time. It came out well. Thanks a bunch of your tips at every step.
@myfavorite1606
@myfavorite1606 Жыл бұрын
1st time chicken Biryani panne v2la ellaram super ah irukunu sonnanga I m so happy thank you akka
@k.shalini147
@k.shalini147 Жыл бұрын
Innaiku nan biriyani unga method la try panne sis taste almet aa irunthuchu romba nalla itunthuthu
@mrajkiran2mrajkiran282
@mrajkiran2mrajkiran282 Жыл бұрын
Na chicken biriyani nenga sonna Mathiri appadiye seythu partha tests vera level 👌👌👌👌👌👌
@sasichakkaravarthi501
@sasichakkaravarthi501 Жыл бұрын
Today I've prepared the chicken biryani as per your instruction, really nice taste my families are enjoying the taste. Especially my daughter enjoying lot. Thanks sister
@maranchannel4701
@maranchannel4701 2 ай бұрын
Tq akka
@Kanyakumaricooking
@Kanyakumaricooking 5 ай бұрын
Enga vetlayum today senjom..supera irunthathu❤
@leviyaangel.j3236
@leviyaangel.j3236 3 ай бұрын
First time biriyani panunen romba arumaiya vanthuthu. Chicken nala juicy ah irunthuthu. Ragi semiya taste ah panurathu yapdi nu 1 video podungalen.
@badluckgaming446
@badluckgaming446 Жыл бұрын
Mam neenga unmaiya semaya different ah samaikaringa nanum intha biriyani try panna sema super all the best
@muthumuthu2770
@muthumuthu2770 3 ай бұрын
Akka na ippa than samaika kaththukutan.... Already veg rice video path panna... super... Ippa priyani try pannitu soltran.... Romba thanks akka....nega nalla irukanum.....
@kanimozhi9073
@kanimozhi9073 2 жыл бұрын
Seeraga samba biriyani podunga sister.
@ManiKandan-ge4ks
@ManiKandan-ge4ks 2 жыл бұрын
Amma sis
@divya-qc2ix
@divya-qc2ix 2 жыл бұрын
yes sis
@k.yogambalk.y2758
@k.yogambalk.y2758 2 жыл бұрын
Yes
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
Yes Sis 👍
@kaviyatamilselvam4465
@kaviyatamilselvam4465 2 жыл бұрын
Yes sis
@dennydenish3932
@dennydenish3932 10 ай бұрын
Neega sonna pola biryani seitha super ra iruthuchu tq siss❤
@agalyaprabakaran8877
@agalyaprabakaran8877 Жыл бұрын
Akka your just awesome... naraiya vati try panikan biriyani pana evalo perfect taste la vandhadhae ila ..very very happy...thanks a lot akka
@vetriselvan9110
@vetriselvan9110 2 ай бұрын
Super briyani
@starnaveen8286
@starnaveen8286 2 жыл бұрын
Mam nanum niraya video pathen, but ovvoru timeum ungaloda video pathutha samaikren...ealla timeum juicy biriyani unga style la mattumtha correct ah varuthu... thank you very much...🙏🙏🙏🍗
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you ☺️
@paviram2051
@paviram2051 Жыл бұрын
Romba romba Nadri dr am newly married yesterday na saiya romba super eruthuche my Husband romba romba nailla eruthuchu nu sonaga am so so Happy chlm love you 😍🙌
@premalatharagavan1918
@premalatharagavan1918 4 ай бұрын
Hi ma Thank you for recipe .neenga sonna madhiriye 3/4kg leg pieces bku 1/2kg basumati rice pottu cookerleye briyani seithen ma neenga sonna madhiriye.ellorum sapittu arputhamaga erundhathu endru sonnargal.rombo santhosham enakku.vazhga valamudan ma❤❤❤
@johnsunder
@johnsunder Жыл бұрын
I did this yesterday and it came out just like it looks on your video. Thanks. I have 2 observations regarding this, it would be nice if you can clarify. 1. Cooking the chicken with the masala for 2 whistles and then again with the rice for 2 more whistles broke the chicken. 2. Basmati rice 1:1.5 water seemed to be a little too much, 1:1.25, along with the water already in from the chicken and curd should be ok, also cooking on medium flame might be better because I got the rice burnt a little bit. Please let me know how you feel about this.
@ManiM-uz2qu
@ManiM-uz2qu Ай бұрын
அக்கா பிரியாணி ரொம்ப சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி ❤️❤️❤️
@rajalakshmiars781
@rajalakshmiars781 5 ай бұрын
நான் சிக்கன் பிரியாணி செய்து பார்த்த பொழுது மிகவும் அருமையாக வந்தது மிக்க நன்றி
@kalaivanim7545
@kalaivanim7545 3 ай бұрын
Very nice. நானும் இன்று நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். மீதம் ஆகாமல் தீர்ந்து விட்டது. 😋😋
@Arthiru007
@Arthiru007 Жыл бұрын
Sister neenga soltra mathiri innaikku seiya poran tq sister new subscription
@jesi7413
@jesi7413 Жыл бұрын
Thank you sister.. Innaikku senjen yellarum nalla irukku nu sonnanga😍
@kumarkumar3416
@kumarkumar3416 4 ай бұрын
Nan ippa than briyani first time seithen sema super
@RanjithKumar-rc5jc
@RanjithKumar-rc5jc Жыл бұрын
Ennoda wife ungalodathutha parthu ellame kathukkitta thank you sister super all the best
@malinimalini4020
@malinimalini4020 2 ай бұрын
Akka Mutta Kulambu video podunga❤
@saisaran5101
@saisaran5101 7 ай бұрын
Today neenga sonna mathriye senjen vera level sister.........my husband super ah erukku nu solli neraya saptanga......thank you a lot sister.......semmaya erunthuchu
@Petchimuthu294
@Petchimuthu294 8 ай бұрын
வீட்டில் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது.. நன்றி சகோதரி
@ravikumar.8493
@ravikumar.8493 Жыл бұрын
I cooked in same process it's very tasty😋
@mala2452
@mala2452 2 ай бұрын
Akka yevlo chicken ku yevlo rice sekkanum nu sollunga kaa
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Жыл бұрын
Nan Senjan Biriyani taste ah vanthuruchi...Super
@attitude_queen-ts6vf
@attitude_queen-ts6vf Жыл бұрын
Tdy try pnen sissyyyy taste vera level sisssyyyyyyyy.....semmmaaaaya vanthuchu first time basmathi rice uthirama vanthuchu
@SaktheeswariSakthi-g1r
@SaktheeswariSakthi-g1r 2 ай бұрын
Sis salt epo poda chiken boil aagum pothu poda venam ah
@anithavignesh1215
@anithavignesh1215 Жыл бұрын
நீங்க சொன்ன மாறியே பிரியாணி செய்தேன் அற்புதம் ஆன டேஸ்ட் மேம். உங்களுடைய அணைத்து சமையல் டிப்ஸ் உம் அற்புதம் மேம்.. சமையல் எப்பிடி செய்யணும் என்று எடுத்து சொல்லும் விதம் செய்முறை, அனைத்தும் சூப்பர் மேம்..
@s.n.muthus.n.k5135
@s.n.muthus.n.k5135 8 ай бұрын
🙏🥰 எனது அம்மாக்கு உங்கள் காணொளியை காண்பித்து செய்ய சொன்னேன் மிக அருமையாக இருந்தது ரொம்ப நன்றி அக்கா 😮❤🎉
@indianrecipestamil
@indianrecipestamil 8 ай бұрын
Thank you
@malarvizhimalarvizhi5170
@malarvizhimalarvizhi5170 2 ай бұрын
Akka unga video paathu egg gravy chicken biryani first time try panna semma super ka enakku marriage aahi 4 years achu first time biryani recipe try panna super vanthuchu ka nice video😊😊
@jayashreem4697
@jayashreem4697 Жыл бұрын
Nice sister 🥰....time solli poottinganaa nalla irrukkum 😍❤️‍🔥
@vidhyag1633
@vidhyag1633 2 жыл бұрын
Really semma taste abi sister 1st time chicken biryani sejchean... really awesome.....😋😋
@manikamkesava7398
@manikamkesava7398 Жыл бұрын
Wr🎉😮
@ajithkumarvlogs....5338
@ajithkumarvlogs....5338 Жыл бұрын
Really good taste akka my wife appreciate tq...🌼🌼🌟
@vinothvinoth6843
@vinothvinoth6843 2 ай бұрын
நன்றி அக்கா நான் பிரியாணி செய்தேன் சூப்பர்
@mikithamadhusudanan8147
@mikithamadhusudanan8147 Жыл бұрын
Ms abi neenga sonna mathiri inaku nan enga veetla chicken biriyani first time senjen my mummy my sister ellarum saptanga but enakku konjam kooda vaikala suprb ba irunthuchu nu sonnanga thank you for ur guide Ms. Abi thanku thanks thanks buddy
@latha_mohan1996
@latha_mohan1996 Жыл бұрын
Tdy i am tried...taste super...but I tried seeraga samba rice...1st time tried..taste awesome
@balachandar4607
@balachandar4607 2 жыл бұрын
அபிக்கா செம்ம நான் உங்க சமையலுக்கு மிகப் பெரிய ரசிகை.மை பேவேரேட் சிக்கன் பிரியாணி. சூப்பபபபபபபபபபபபர்
@vediyappansankar6733
@vediyappansankar6733 Жыл бұрын
Evlo members sapada mudiyum intha alavu ready panna sister
@baba.r9292
@baba.r9292 9 ай бұрын
May be 2 per saapdalaam ninaikuren..
@AnandhiS-n7n
@AnandhiS-n7n 6 ай бұрын
அக்கா நீங்க செஞ்ச பிரியாணி ரெசிபி பார்த்து நானும் செஞ்சேன் எங்க வீட்ல எல்லாரும் புடிச்சிருக்கு நாங்க சூப்பரா இருக்குன்னு சொல்லி சொன்னாங்க ரொம்ப நன்றி
@rajeshmounika3447
@rajeshmounika3447 8 ай бұрын
Nega sonna mathiry senja.. Konjam konjam different achu.. But romba nalla eruthuchu.. Romba tq sis.. 1 st attempt vera level..
@naatiyamayilhemasri
@naatiyamayilhemasri 3 ай бұрын
Super பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது. என் வீட்டில் எல்லாரும் பாராட்டினார்கள். Thank you Abi
@saralac662
@saralac662 11 ай бұрын
Akka eppoa than first time briyani senjecha vera level thankyou akka. 🎉
@Ayisha954
@Ayisha954 5 ай бұрын
En lifela na ipptha biriyani panna but semmaya irunthuchu en huband kerala style biriyani sapttu sapttu na frst time biriyani super ahh irunthuthu sunday panna sollirukkaru
@NagaLakshmiNaganagu
@NagaLakshmiNaganagu 4 ай бұрын
Akka today na briyani senja குக்கர் la kandippa eppovum ivlo சுவய செஞ்சது இல்ல really semma taste
@kumarankamali8889
@kumarankamali8889 Ай бұрын
Today cook pannna sema super👌👌👌👌
@sasikslas8343
@sasikslas8343 Жыл бұрын
Sister morning chicken briyani seithen perfecta vanthuchu super 👌 👍 valthukkal
@vidhyathanishka3817
@vidhyathanishka3817 2 ай бұрын
Today I try this receipe, vera level taste ❤❤❤❤❤❤❤❤
@mariappanm-ih6dd
@mariappanm-ih6dd Жыл бұрын
நான் இன்னைக்கு உங்க வீடியோ பாத்துட்டு செய்து பார்த்தேன் சூப்பர் அக்கா பசங்க இரண்டு பேரும் ரசிச்சு சாப்டங்க நன்றி
@ammusabari1768
@ammusabari1768 5 ай бұрын
Yes... sister...naanum first time ... Try pannen ...really nalla vanthirukku
@jeganjegan5907
@jeganjegan5907 2 жыл бұрын
Super this resipic today I will try but good my family all so like this sister tqqq😍😍😍
@rajalaksminelson3309
@rajalaksminelson3309 6 ай бұрын
Na innaiku try panna sema taste, hus rmba kudichirkunu sonna ,yan son ku biriyani hey pudikathu innaiku avan nalla erukunu sapta ,thank u so much sis ❤
@sreekrishna9518
@sreekrishna9518 Жыл бұрын
Today I prepared this Briyani😋😋superb kadaila sapdra tastela irundhuchu thankyou sis😍
@revathim6933
@revathim6933 Жыл бұрын
Na today try pannen Semma taste Akka super veralevel😊😊
@GugasudhakarGugasudhakar
@GugasudhakarGugasudhakar 4 ай бұрын
Thanks akka neenga sonna mathiri senjan taste semayaa erundhudhu 😊
@elakkiyamani2575
@elakkiyamani2575 2 ай бұрын
நானும் என்று நீங்க சொன்ன அளவு மாதிரி பிரியாணி செமையா இருந்துச்சு சூப்பரா ❤❤❤இருக்கு❤❤❤❤❤
@mcamca3285
@mcamca3285 6 ай бұрын
Sister neenga avlo varushamaa youtube channel runpanringa
@aroonraj94
@aroonraj94 9 ай бұрын
Sister Eppotha First time britani Senja ninga sonna mathiri vera😋 level sister thank u❤so much
@karthickk8405
@karthickk8405 Жыл бұрын
Na yesterday briyani senja sister 5 per sapdanga super ah iruku sonanga, en life laye itha enoda 1St briyani unga videos pathu tha senja thanks sister
@kavithabalasubramaniyan3390
@kavithabalasubramaniyan3390 Жыл бұрын
I'm very happy today.. My hubby appreciated me..
@dharanig6292
@dharanig6292 6 ай бұрын
I was browsing for the chicken biryani recipe for an hour and only got convinced with your recipe. Post preparation, the output came out really well ❤️it was Easy as well yummy, thank you so much. 🩷🩷
@sonapuriyathu
@sonapuriyathu 2 жыл бұрын
Hmmmmmm superb nan try panen Vera level .... Erunthathu Briyani . I lik it
@kiranavalliprabakaran444
@kiranavalliprabakaran444 Жыл бұрын
First time I try this,came out very well
@tomototomoto7187
@tomototomoto7187 Жыл бұрын
Hi akka I tried this biriyani very testi thank you akka I love you akka
@Kannanmani04
@Kannanmani04 3 ай бұрын
உங்கள் சமையல் டிப்ஸ் சூப்பர் அக்கா. இன்னைக்கி உங்க டிப்ஸ் அப்டியே பண்ணுனேன் செம்ம டேஸ்ட் அக்கா நன்றி 🥰
@rengarajannelsonnelson827
@rengarajannelsonnelson827 Жыл бұрын
I also do that same so the result is amazing and perfect.
@Iswarya843
@Iswarya843 Жыл бұрын
நானும் பிரியாணி செய்து பார்த்தேன் சூப்பர்
@karthika82
@karthika82 Жыл бұрын
Really semaya eruthuchi today na senja tq
@Mydreammylife11
@Mydreammylife11 7 ай бұрын
Thank you so much sis 7yrs Achu na cook pana start Pani iniku dha briyani awasome ah vandhuruku TQ tq so much ipodha senju saptom ellarum paaratitanga all credit goes to u ❤ tq tq tq tq
@indianrecipestamil
@indianrecipestamil 7 ай бұрын
Thank you
@midhunusha3514
@midhunusha3514 5 ай бұрын
I tried this recipe... Omg.... So tastyyyy and right portion of ingredients... Jus loved it... Must try without fail ❤
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39