உழைக்கும் வர்க்கம் நீ உன் கை அப்படித்தான் இருக்கும் இதெல்லாம் குறைய பேசுவே🥹 நீ கடவுள் படைப்புல செம அழகு மா👌😍😍💖💖
@hemaharshan33125 сағат бұрын
Vela senja appaditha irukum sister
@jayasundari21809 сағат бұрын
தங்கச்சி உன்னை குறித்து நீ குறைச்சல ஒருநாளும் மீடியாவில் பேசாதே😔 உன்ன அடிச்சுக்க ஆளே இல்லமா😊💖
@Surya-uf3gz6 сағат бұрын
அழகு என்பது வெறும் நிறத்தில் அல்ல சாந்தா.....அழகு என்பது அன்பு, சந்தோசம், சமாதானம்! ஒருவரிடத்தில் இது இருக்கும்போது அவர்தான் உலகில் மிகவும் அழகான புத்திசாலியான நபர்❤
@balasubramanianbalasubrama193812 сағат бұрын
WELCOME ராஜா சாந்தா உங்களது காணொளி கண்டதும் மனதிற்குள் கோலாகலம் 👍👍👍👍👍👍👍
@MurugananthamMurugananth-lo6rf11 сағат бұрын
இறைவன் நோய் நொடி இல்லாமல் வைத்தால் போதும் அண்ணா அக்கா
@nagaraja-lv2gf12 сағат бұрын
அக்கா சூப்பர் 1மில்லியன் சப்ஸ்கிரிபர் வாங்குனதுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🙏 ❤ 🎉 💐 ♥️ 🎉 வாழ்த்துக்கள் 💐 🎉 🎉 🎉 🎉 ❤❤❤❤ உங்க வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் அண்ணா உடம்பு பார்த்து கொள்ளவும்💐🎉🎉🎉🎉🎉🎉
@farithK5 сағат бұрын
Eppudi irukinga akka your my stress buster🎉 thanks for posting this type of funny vedio
@balaofficial65312 сағат бұрын
அக்கா அம்மா வீடு இல்லை என்று சொல்லாதீர்கள் உங்களுககாக நாங்க எத்தனைபேர் இருக்கோம்னு உங்களுக்கு தெரியாதா இன்னொரு முறை உங்களுக்கு யாரும் இல்லை என்று சொல்லாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு
@AadukaaliKudumbam12 сағат бұрын
❤❤❤🙏🙏
@KalaiKalai-m6m11 сағат бұрын
அமா அக்கா அப்புடி சொல்லாதீங்க pls
@tharadharmaraj59158 сағат бұрын
S sister
@kavyasai679912 сағат бұрын
காலை வணக்கம் ராஜா தம்பி சகோதரி சாந்தா... இங்கே நாங்கள் பெரிய வெள்ளை காராமணினு சொல்வோம்
@PoongodiPoongodi-j4u11 сағат бұрын
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கும் கல்யாணம் ஆகி 18 வருடம் ஆகிறது என் பையனும் 12 வந்து படிக்கிறான் எனக்கும் இரண்டும் பையன்தான் வரும் மருமகளும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் உங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்
@Saraswathi01109 сағат бұрын
சாந்தா, ராஜா வாழ்க வளமுடன்🎉🎉
@balasubramanianbalasubrama193812 сағат бұрын
காணொளியின் TITLE நெஞ்சைத் தொட்டது , உண்மை நீடிக்கும் ! பொய்மை நீடிக்காது ! ! ❤❤❤❤❤❤❤
@sulaman4706Сағат бұрын
Vellai karamani Eng: Black eyed bean Naa oru super market Godawn super viser Naanga vaitha peru Karamani white 😊
@santhoshis80305 сағат бұрын
Hi Anna akka valthukkal one million subscribers ulaikkum kaigal epdi than irukkum🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yasothaachaian550312 сағат бұрын
உழைக்கும் கைகள் அப்படி தான் இருக்கும் 🙂
@kalais912910 сағат бұрын
அக்கா நான் தான் கேட்டேன் சுறுசுறுப்பு ரகசியம் 😂😂😂
@MohamedIsaimail3 сағат бұрын
Unga. Samaiyal. Super👌👌👌👌👌👌👌
@AmuthaChokkalingam-k9n12 сағат бұрын
❤ இனிய காலை வணக்கம் சாந்தா அண்ணா ❤❤❤❤ சாந்தாவின் ரசிகை❤❤ நீங்கள் சிரித்தால்எனக்குஎனக்குரெம்பபிடிக்கும்❤❤❤❤❤❤❤❤
@jayasundari21809 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
@hello338912 сағат бұрын
Wow....❤1million 🎉🎉🎉🎉
@ilavarasisudarmani140111 сағат бұрын
Shantha vum Raja annavum enakku unmayana uruvugalai erukkanga.ungala romba romba romba romba romba romba romba romba romba pidikum❤❤❤❤
@MLPN.DR.Rajmlpn3 сағат бұрын
Congratulations for 1m 🎉🎉🎉🎉🎉 🐾
@sathiyamoorthi191212 сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா 1 m வாங்குனதுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravikumarravisami5 сағат бұрын
Akka thatta payir kolambu eppadi saivathu and kurma mathiri vaipigala sollu ga sis love you....
@SheelaRobert958 сағат бұрын
முத்து மாதிரி எந்த மிஷினும் ஓடாது sis புரிந்தால் சரி
@nagappandhineash805110 сағат бұрын
Valthukkal one million subscribers vangunathukku ungalai parthale oru santhosam atharku Peru thattaipayaru than santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AmazonCollections12 сағат бұрын
உழைத்த கை, . கடுமையாக உழைப்பவர் இப்படி தான் இருக்கும்
@jayasundari21809 сағат бұрын
என்னை வாய் நிறைய அம்மான்னு கூப்பிடுறே அப்ப நானெல்லாம் இல்லையா🥹🥹🥹 இந்த அம்மா வீடு சென்னையில இருக்கின்றத மறந்துட்டியா🥹🥹😢😢 யாரும் இல்லைன்னு சொல்லவே சொல்லாதம்மா எனக்கு கண்ணீரே வந்துருச்சு🥹😢😢
மகளே அம்மா நான் இருக்கிறேன் என்று கவலை வேண்டாம் ஒகே 🎉🎉
@SivaKumar-g9t7 сағат бұрын
Ulaikira kai akka appadithan irukkum❤❤❤❤
@shibinaprenesh13 сағат бұрын
Congratulations for the 1M
@zarinasyed-kp1sw10 сағат бұрын
Ippo dhan vungal love story full ah parthaen. Evalavu love sister vunga husband mela❤❤❤❤ you are very much blessed sister ❤❤❤❤❤
@santha74694 сағат бұрын
🙏🙏🙏🙏
@HemdharshanS11 сағат бұрын
Epdi ipdi pesa kathukitinga..... Semmma akka... Anna tha paavam...
@senthilkumaran341212 сағат бұрын
அக்கா உழைக்கும் கை அப்படித்தான் இருக்கும் ❤❤❤❤❤
@PoorniSenthil1912 сағат бұрын
1M vandhchu Vazthukal🎉🎉🎉
@sumathiragul70511 сағат бұрын
கோவை சுமதி அக்கா 1 மில்லியன் வாழ்த்துக்கள் ஒரு வீடியோ போடுங்க கேக் வெட்டி❤❤❤❤❤❤❤
@venkateshan489313 сағат бұрын
1M sub 🎉🎉🎉🎉🎉
@mariyalhari9073 сағат бұрын
ராஜா சாந்தா என்பெயர் மரியாள் சென்னை ஒரு ஹய்சோல்ளவும் வாழ்க நலமுடன்
@diraviamkulathooran54788 сағат бұрын
பிரச்சண நிறைய இருந்தாலும்,குழப்பம் நிறைய இருந்தாலும் உள்ளங்கையில் கோடுகள் நிறைய இருக்கும்னு சொல்லுவாங்க. சரி யா தப்பான்னு தெரியாது சாந்தா.
@tsiva493312 сағат бұрын
அக்கா எனக்கு ஒரு கேள்வி❤நம்ம ஊர்ல எங்க பார்த்தாலும் சிக்கன் ரைஸ் கடை,இட்லி கடை,பானிபூரி கடை,இருக்கு கேரளா ல எப்படி இருக்கும் அக்கா,அண்ணா பதில் சொல்லுங்க....நான் பதில் எதிர் பாக்குறேன் ❤
@kallirani89638 сағат бұрын
காராமணி பயிர் சாந்தா 🎉🎉😂😂❤❤
@selviselvi807012 сағат бұрын
1 மில்லியன் சூப்பர் கா வாழ்த்துக்கள் என்ஜாய்
@latharajender13833 сағат бұрын
வெள்ளை காராமணி என்று சொல்வார்கள்.
@karunavigneshroh144413 сағат бұрын
Hi Anna Anni வணக்கம் வாங்க வாங்க ஏன் இவ்வளவு நேரம் என் பையனுக்கும் உடம்பு சரியில்லை சின்னவனுக்கு அண்ணா உடம்ப பாருங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@jayanthisrinivasan349912 сағат бұрын
Unga vedio parha nalla relaxing aa irukku. Niraya perukku ippadi irukkum. Adhu onnum illai regai dhan. Adhu Ellam pogadhu. Varutha pada avasiyam illai
@padmak130412 сағат бұрын
வாழ்த்துகள் அக்கா 1 M😊😊🎉🎉🎉❤
@santhisan51627 сағат бұрын
சாந்தா கையப்பார்து கவலைப்படாதிங்க இரவு தூங்க போகும் முன்பு இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கையில் போட்டு தினமும் மசாஜ் பின்னும் சரியாகிவிடும் தண்ணீர் தினமும் நிறைய குடிக்க வேண்டும்❤❤
anna ,ninga akkavuku english kathu kudukura mari comedya video podunga,uravugal virupam
@agavazhagind81128 сағат бұрын
சரியா சொன்னீங்க அக்கா...... சில மாமியார்கள் அப்படிதா இருக்காங்க மருமக வந்தா அவங்கதான் எல்லா வேலையும் செய்யனும் ❤❤❤
@inbarania46078 сағат бұрын
ஆமாம்மா verygud active aa சுறு சுறுப்பு. Keep it up
@nuraishah11846 сағат бұрын
I liked your channel from the beginning because both are a hard working couple. Your palms are rough because of your hard work daily. The lines on your palm have some meaning. Only a good palmistry reader can give you, a proper reading and meaning of the lines. So don't worry too much about the lines. Have a successful business today.😊
@jayanthisrinivasan349912 сағат бұрын
Sechhib solradhu 100 percent correct
@Selvagopi-xk7rv12 сағат бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 1 million subscribe our family🎉🎉🎉🎉🎉🎉🎉
@Jeevitha-id3pk12 сағат бұрын
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤
@deepadevinanda677811 сағат бұрын
Congratulations super ❤❤❤
@SangeethaSangeetha-ge6tw12 сағат бұрын
1m subscribers வாழ்த்துக்கள் அக்கா அந்த பயறு காராமணி ❤❤❤
@nagaraninarasimman357411 сағат бұрын
Congratulations sister 1 m
@rekha.grekha.g12343 сағат бұрын
கை அப்படி இருக்க காரணம் உழைக்கும் கரங்கள் அதுதான் அக்கா காரணம்
@JayaChithra-k8p11 сағат бұрын
அக்கா நீங்க சோம்பேறி இல்லை சுருசுருப்பான அக்கா சூப்பர்லேடி நீங்க
@gaurav-vc3yf12 сағат бұрын
நிறைய வேலைகள் செய்பவர்களின் கைகள் அப்படித்தான் இருக்கும். தண்ணீரில் நனைப்பது போல அதிக வேலைகள் செய்யும் பொழுது கைகள் அப்படி ஆகும்
@gaurav-vc3yf12 сағат бұрын
ஷு கடிக்கிறது என்றால் காலிலும் ஷுவிலும் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிய பிறகு ஷு போடுங்கள். ஷுவுக்குள் சுற்றிலும் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வையுங்கள். காலில் தினமும் தேங்காய் எண்ணெய் தடவிய பிறகு ஷு போடுங்கள்
@gaurav-vc3yf12 сағат бұрын
கடுமையான வேலைகள் செய்பவர்களின் கைகள் இப்படித்தான் இருக்கும். தினமும் இரவில் படுக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி படுத்துக்கொள்ளுங்கள்
@lali78259 сағат бұрын
Akka thengai chatney ku pathula onion chatney beetroot chatney karuvepalai chatney malli chatney intha matheri try pannunga akka nalla irukum healthy um kuda
கை ரேகைகள் அது,ஒவ்வோருத்தர் உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி வரும்
@vaishnavi663012 сағат бұрын
Vazhthukkal Anna Anni 🎉
@s.kavithas.kavitha202413 сағат бұрын
Hai akka rompa neram wait pannikuttey iruken akka videokaga
@mirthyak880711 сағат бұрын
Anna suduthanila then kalanthu kudinga sari agidum❤❤❤
@sasikalaprabhu811110 сағат бұрын
Akka unga video daily parkka santhosam
@SivaMurugan-dq1qq8 сағат бұрын
Ulaikkum kaikal🎉
@ajspicykitchen381013 сағат бұрын
Hi Akka ❤❤❤good morning ☕️☕️
@sugunaprabakaran87011 сағат бұрын
1M subscribers க்கு வாழ்த்துக்கள்
@deepadurgesh726011 сағат бұрын
Congratulations santha akka for 1M subscribers
@kalais912910 сағат бұрын
ஏன் அக்கா இப்படி வாய் உலர தூ 😂😂😂😂
@kalais912910 сағат бұрын
அக்கா சைடு மாடல் ஏன் கழட்டிங்க அது உங்களுக்கு நல்லாருக்கும் அக்கா
@shanthisreejha807812 сағат бұрын
Super congratulations sis
@dhanalakshmishanmugam862310 сағат бұрын
மதிய வணக்கம் ❤❤❤
@sasikalaprabhu811110 сағат бұрын
Anna manasu nalla manasu
@DwarageshS12 сағат бұрын
Karaamani pairu kuzhambu akka.
@NoorVlogs14 сағат бұрын
கரெக்ட் சிஸ்டர் வீட்டு வேலைகள் செய்தால் ஆரோக்கியம்
@thomas77112 сағат бұрын
Na 38000 kuduthu vanguna washing machine 200 rupees ku kuduthen😂 . 7yrs use pannen
@manimekala344013 сағат бұрын
ஹாய் அக்கா அண்ணா சாப்பிட்டீங்களா ungala enaku rempa pidikkum🥰🥰🥰
@gayathriradhakrishnan509512 сағат бұрын
ராஜா தம்பிக்கு உடம்பு சரில்லையா சளியாயிருந்த வெவு பிடிக்க சொல்லுங்க உங்க உள்ளங்கையில் இப்படி இருந்தால் அதிட்ஷம் தான்
@fathimashaz689312 сағат бұрын
அப்படி கோடு வந்தா அதிர்ஷ்டம் என்று சொல்றீங்க காரணம் என்ன? 🖐எனக்கும் இருக்கு
@fb37089 сағат бұрын
White kaaraamani
@KalaiKalai-m6m11 сағат бұрын
Akka பாவக்க பொரியல் கசப்பு இல்லாம எப்புடி செய்யது ஒரு வீடியோ போடுங்க அக்கா நீங்க செய்த மாதிரி பாரணிக்கிகாய் குட்டு நான் செய்தேன் அருமை இருக்குனு சொண்ணாக அக்கா எனக்கு ரொம்ப சந்தமா இருந்துச்சு அக்கா ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤
@thilagavathimurugeswaran383511 сағат бұрын
Na athigama comment pana maaten but unga video regular ah papaen..apa than mind relax ah irukum akka...enaku oru hai solunga❤❤❤❤
@thirunavukkarasu422111 сағат бұрын
Good afternoon ga ❤❤❤❤❤❤my family
@mohamedsithik404310 сағат бұрын
நான் நிஷா புதுகை கை இப்படி இருந்தா நல்லது என்று சொல்வாங்க
@Sivabala54Sivasakthi10 сағат бұрын
Ulaikira Kai apadi tha erukum Dr akka
@jamunak685012 сағат бұрын
சாந்தா வாழ்க வளமுடன்
@kavithakamaraj30539 сағат бұрын
தட்ட பயிர் நாங்க காராமணி nnu solluvom Santha sister yummy breakfast and lunch... week full Fish and chicken evening ஆன எடுத்து வரிங்க போர் அடிகலய...super vlog Santha Sister.. சுறு சுறுப்பாக இருப்பது எப்படி nnu correct answer சொன்னிங்க ❤❤❤❤❤thank you 😊
@KalaJ-z4i12 сағат бұрын
Hi Beautiful akka Anna Good morning ❤❤❤❤yummy😊❤❤❤❤😂😂😂😂😂
@navaneethakumaragurubaran53686 сағат бұрын
சளிக்கு வெற்றிலை மிளகு சேர்த்து மென்று சாப்பிட வும்
@malasuresh115310 сағат бұрын
கை சிலருக்கு அப்படிதான் இருக்கும் கவலை வேண்டாம்
@abithacormaty368112 сағат бұрын
Santha sister, moisturize you hands and feet every night before going to sleep without fail for 3 months and notice the difference. Or you can apply Vaseline or coconut oil or olive oil every night.