சங்கரா,...எம்மைப்போல உலகிலுள்ள அனைவரும் கேட்டு மகிழ்வதற்கு டாக்டரின் கச்சேரிகள் நிறைய இடம்பெற வேண்டும். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை துறைசார்ந்த அறிவோடு அருமையாக வழங்கும் Ms. சரண்யா அவர்கட்கு வாழ்த்துகள் 💐
@sivarajponusamy8414Ай бұрын
உங்களின் குரலில் இசை அமைப்பாளர்களின் கம்போசிங் திறமைகளை புரிந்து கொள்ள முடிகிறது, உங்க அளவுக்கு ரஸித்து இளையராஜா அவர்கள் டியூன் போட்டாரா என்றும் நினைக்க வேண்டி இருக்கிறது அதே நேரத்தில் இவ்வளவு சங்கதிகளை பாடுபவர்களுக்கு சொல்லி கொடுக்க எவ்வளவு மெனகெட்டு இருப்பார் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது, நன்றி டாக்டர்
@MurukeshanNatarajan28 күн бұрын
அருமை! அற்புத நிகழ்ச்சி! வாழி! நீடு!
@sridharanveeraraghavan646216 күн бұрын
❤கண்களை மூடிக் கேட்டால் எஸ். பி. பி என்ற மாமேதை குரல் போலவே இருக்கிறது. பாராட்டுக்கள்.
@chitrachitra68603 ай бұрын
அருமை அருமை சங்கரா
@sivaramanganesan12712 ай бұрын
SPB குரலாக ஒலிக்கிறது.Super.
@balasubramanianchandraseka97642 ай бұрын
அழகான வண்ணப்புறா எனும் ராஜ்கிரண் படப் பாடல் மத்யமாவதிராகம்
@sumithras88716 ай бұрын
மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் டாக்டர் நாராயணனின் பாட்டை கேட்டவுடன் கவலைகள் பறந்து விடும். நன்றி PanIndia
@keysavanl.kesavan62286 ай бұрын
சிவபக்தி பாடல் மிக இனிமை தூய்மை மன உருகுகிறது..
@janakavalli55636 ай бұрын
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இந்த பாடல்களுக்கு ஈடாகுமா? இந்த பாட்டை கேட்டபின் சங்கரன் வராமல் இருப்பானா? நன்றி அய்யா 🙏 மிக்க நன்றி ❤
@kichumulu61015 ай бұрын
Supero super Narayana sir.tq.❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kichumulu61015 ай бұрын
Super boy ungali pillaiyai peruvathuku yannathavam saidhal antha thayar.very lucky woman.❤❤❤❤❤
@LouisRaj-s2j5 ай бұрын
இசைஞானியின் பெருமைகளை உங்கள் மூலமாக தெரிந்துக்கொள்ள முடிந்தது.நன்றி சகோதரரே
@sridharkalyanaraman69436 ай бұрын
DR NARAYANAN - What a singer - what an outstanding explanation of details - The rendition of SHANKARA was just sheer brilliance!
@gowrishankard9719Ай бұрын
Super sir
@udhayaselvan77646 ай бұрын
சங்கரா பாடல் அருமை எஸ்பிபி அவர்களின் குரல் போலவே உள்ளது உங்கள் குரல் மிகவும் சிறப்பாக பாடி ஊழியர்கள் மிகவும் நன்றாக உள்ளது. அதேபோல் ஆகாய கங்கை அதுவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jayashreejay69674 ай бұрын
Hi Sir....ur voice is so mesmerizing Closely to spb sir....very.good selection of songs....and deeply explained. Carnatic music...fully immersed.in ur voice....❤
@kcnarayanasamy94303 ай бұрын
சபாஷ் 👌
@suganthiraghavan83856 ай бұрын
மத்யமாவதி அழகி ! ' சங்கரா ' பாடல் மிக அருமை👌டாக்டர் அவர்களின் இனிய குரலில் சுந்தரத் தெலுங்கு அதி சுந்தரம்! 'ஆகாய கங்கை' எனக்கு மிகவும் பிடித்த பாடல். இடையில் வரும் பிருந்தாவன சாரங்கா 'வின் புதிய கண்டு பிடிப்பு பிரமாதம்👏 ஸ்வரங்கள் அருமை. 'மத்யமாவதி'யின் தொடர் ஆனந்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி பல🙏
@keysavanl.kesavan62286 ай бұрын
குரல் இறைவன் கொடுத்த வரம் மிக இனிமை..
@VeeraEzhumalaiАй бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி ஐயா
@ramalakshmi58535 ай бұрын
Super. God bless you with good health and sweet voice always Dr
@lakshmisadasivam24934 ай бұрын
tremondous knowledge of different ragas u r making us to learn and enjoy sir. We r so lucky to have u as guru sir. God has blessed u sir. U are so liberal to share yr kowledge to all of us sir. Long live sir.
@LILYRAJ15 ай бұрын
Inspite of no accompaniments Dr. Narayanan's singing is so complete. Shankara song felt like in hearing in Dolby,,,🙏
@cvk19586 ай бұрын
தாழம்பூவே பாடல் மிக மென்மையான அருமையான திரைப் பாடல். அடிக்கடி இந்த பாடலை வானொலியில் ஒலிக்கச் செய்யவேண்டும்.
@UshaBabu20006 ай бұрын
Shankara song is an epitome singing. Aagaya gangai is still one of the best in ilayaraja composition and Dr.Narayanan sang it with full grace. 👏🏻👏🏻👏🏻👏🏻
@sumithras88716 ай бұрын
Tears from my eyes. God BLESS Dr.Narayanan with all good health.
@dayanandcl3475 ай бұрын
Ilayaraja is a great creative composer. His creations are new and curriculum. His creatives cannot be compared to any other exciting ragas. It’s beyond that.
@kumaraswamysethuraman22856 ай бұрын
தாழம்பூவே.. மென்மையான இசை கோர்வை இசை ராசாவின் முத்துகளில் மிகவும் பிடித்தது.. அருமை டாக்டர்.
@sriramulukannaiyan52196 ай бұрын
🙏👌🎵🎹🎤🎶🌷🌷🌷👍👍👌👌Excellent Sir,I learn MUSIC through your raga Aalabanai.🙏🙏🙏🙏🙏
@jeyananthannavaratnam70556 ай бұрын
ஆஹாஹா என்ன இனிமையான இசை.ஐயா நீங்க நீடூழி வாழ்க
@raghunathRamaswamy5 ай бұрын
An inspiring series. Hats off to Dr. Narayanan and Saranya. There are no words to describe the impact of this series. God Bless. Can we have each of these episodes numbered, please?
@KamalamS-gx8uj6 ай бұрын
காத்திருந்து பெறும் இசைவிருந்து! பரிமாறும் திறனாளர்களுக்கு இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்!❤❤
@sukumarankrishnamurthy4926 ай бұрын
உண்மை. திறமையானவர்கள், இருவரும்.
@npravikumar27646 ай бұрын
Sir your voice smoothen s the mind blessed to hear you along with my sister long Live both of you
@ganeshkumar19576 ай бұрын
Lovely singing Narayanan Sir...Dr.Indira
@ppselvan6 ай бұрын
Super sir 👏👏👏
@muthyamprasad44813 ай бұрын
Arpudhaleelaigalai yaar arivar song sung by the great MKT is based on rag Madyamavathi. Please popularise old songs sung by different Vidwans / great play back singers so that younger generations know about these songs .
@geethasuresh12756 ай бұрын
Good start in Madyamavati! Expecting more classic songs such as solaikuyile,thulli thulli,thom karuvil irundhom in Dr' s mesmerising voice!
@lakshminarasimhanramaswamy34536 ай бұрын
ஆஹா அருமை அருமை.
@pramilajay70216 ай бұрын
என்ன தவம் செய்தோம் இவற்றை எல்லாம் கேட்டு மகிழ..👌👌🎼 மிக்க நன்றி.🙏🌹
@TirumalaDevi-866 ай бұрын
I am from Hyderabad Telangana, love your program so much.
@radhasanthanam98596 ай бұрын
உங்கள் குரலில் எங்களை குளிர்விக்கிறீர்கள் டாக்டர்ஃ👏🏻👏🏻👏🏻👏🏻
@b.subbulakshmi38796 ай бұрын
குளிர்காய்கி றோம் , சுகத்தில்..........
@murugavalavan33502 ай бұрын
பின்னணி இசை இல்லாமல் சங்கரா பரணம் பாடல் பாடியது அருமை, வாழ்த்துக்கள்
@sraghunathan86136 ай бұрын
அருமை... அருமை....
@srikanthvelloreselvaraj38606 ай бұрын
shankara ...Shankara..... Enn Kangalil neer !!! Esai Mazhaiyal engalai Kulirvikkum, Dr.N !!! God bless You.....
@yogendrannadaraju15396 ай бұрын
Absolutely Brilliant Sir 🙏
@kichumulu61016 ай бұрын
Makkalukku ithan porul theriyaliya sir athanal Tamil languageil madhyamavathi ragathil irukkum niriyapattukalil yathavathu oru patti irai Nakkama padinal innum makkal rombava rasippargal.super super karpagama
@Mrsivapk6 ай бұрын
Dr's knowledgeable and rendition is amazing. I have no knowledge about Ragas. But after started watching your channel, I am hooked to this programme . It is a real stress reliever and adds knowledge too. Madam whose singing is also excellent and sometimes when she does Abhinayam it takes us to different world. I ask youngsters who learn music to follow this channel. I have one suggestion to Madam. Your reverence to Dr. Is understable, but each time addressing him as Doctor sounds more like a scripted conversation than a natural one. If that is mentioned only while introducing and then if the conversation is made like it is between two stalwarts it would be too good.
@mangala19526 ай бұрын
அற்புதம் அற்புதம் சங்கராபரனம்
@SenthilKumar-wr9ub6 ай бұрын
மத்தியமாவதி ராகம் என்றாலே சோலைக்குயிலே காலைக்கதிரே பாடல் தான் காதுக்குள் கேட்கும்
@priyamohan43156 ай бұрын
Great. Keep rocking
@latharavi53666 ай бұрын
அழகோ அழகு மதயமாவதி ராகம்
@kumaraswamysethuraman22856 ай бұрын
நம் மயிலையின் கற்பகாம்பாள் தாயின் பாடலின் ஆரம்பம் தெய்வீகம்..
@Narayanan-eu2ww6 ай бұрын
Dr Narayanan sir, you are amazing with your swaram interpretation depth and briefing its places, kamagas the way songs lyrics merging the entire ragam explanations are great, no words.🙏🙏
@perianayakysada326 ай бұрын
தேவகானசபையின்மன்னர்கள் நன்றி ,நன்றி ,நன்றி!
@bcsekhar89656 ай бұрын
Soalai kuyile ,- super madhyamavathi.
@vbalaji156 ай бұрын
Too nice to hear❤❤❤👏👏👌🌹
@poussinyesudas30176 ай бұрын
Needhanae Endhan Ponvasantham, Kavidhai Paadu Kuyile Kuyile, Eeramana Rojaavae.. thulli thulli nee paadammaa, Vanamellaam Shenbagapoo.. muthukalo Kangal last but not least “Sevvanthi Pookalil Seidha veedu”
@varadharajank76705 ай бұрын
சாட்சாத் நாரயணனே...நாராயணனை அனுப்பியுள்ளார்...செவி குளிர கேட்கும் நேரம்..இரவு 11.51.
@velusuganya6 ай бұрын
My most favourite song Sankara Nadhasasrirapara.Dr.Sir sing very excellent.His voice is Marvalous.
@suthasup56325 ай бұрын
Love u sir
@priyamohan43156 ай бұрын
No words to express your talent
@jayaramanseshappa81696 ай бұрын
மத்யமாவதி அனைத்து இசை அமைப்பாளர்கள் மற்றும் இசை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ராகம்.. Dr. Sir வழக்கம் போல் தனது Explanation மற்றும் குரல் வளத்தின் மூலம் மேலும் மெருகு ஊட்டியிருக்கார்கள். இளையராஜா Sir பல பாடல்கள் அமைத்திருக்கார். குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஆடிப் பட்டம் தேடி சென்னல் விதை என்ற பாடல். படத்தில் அது இடம் பெறவில்லை. ஆனால் இசைத் தட்டில் இருந்தது. மிக அருமையாக புல்லாங்குழல் Interlude மற்றும் மனோ , சித்ரா அவர்களின் இளமையான குரல்.. கேட்டுப் பாருங்கள்...
@ramasrini13126 ай бұрын
உங்கள் program நான் ரொம்பவும் ரசித்து பார்க்கிறேன்...
@padmamalakarthikeyan60636 ай бұрын
Thaalaattu annai ennai paaraattu
@rishikesh.d65286 ай бұрын
Shankara naadasarirapara was awesome Dr aiya ketta athanai paadalgalum arumai, expecting more in madhiyamavathi 🙏🙂
@SenthilNathan-kd7xe6 ай бұрын
Super sir thenayiruku sir unga kural
@kumaraswamysethuraman22856 ай бұрын
சோமாயாஜுலு ஐயா அவர்களும் அசத்தியிரூப்பார்.. கே.வி.ஐயா அவர்களுக்கும் நமஸ்காரங்கள்
@NakshatraMuthuraman6 ай бұрын
Super sir very nice sir
@eswarlucifer5426 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச ரெண்டு பாட்டு கூட மத்யமாவதி ரகம்தான் 1 வ செண்பகப்பூ 2 துள்ளி துள்ளி நீ பாடம்மா அப்பறம் ஓம்காரேஸ்வரி ஶ்ரீஹரி நகரி அதிகோ மகிமகிரி (badrinaath)Telugu ரொம்ப பிடிக்கும்
@rajialakshmi58666 ай бұрын
Lovely
@chandrabala16 ай бұрын
Great presentation. Excellent analysis
@kumaraswamysethuraman22856 ай бұрын
சங்கராபாரணம் அனைத்து பாடல்களும் பாடும் நிலா சாரின் முத்துகள்...
@Viswanathansaavi6 ай бұрын
'சோலைக்குயிலே' 'என் கல்யாண வைபோகம்'
@Priyaswamysvideos6 ай бұрын
Shankara song has been sung exactly like original. Too good
@Nagaveni9886 ай бұрын
Finishing raaga. Don't stop the excellent episodes Dr. We are curiously waiting every day for your presence
@shobasuresh69496 ай бұрын
Excellent muthukallo kangal is also madyamavati is it
@deepakk_here67266 ай бұрын
Sir, பஹாடியா மற்றும் மோஹனம் அடுத்து அடுத்து பாடி ஒரு episode வேண்டும் plz
@music4kris6 ай бұрын
Sir next episode graha bedham concept pathi sollunga pls.. Example : vaidehi raman song by Ilayaraja
@drsmahesan2036 ай бұрын
Please mention the raga names in the titles of each and every episode, and also number your episodes. Thank you.
@BC9996 ай бұрын
ILAYARAJA broke all those "rules" and EFFORTLESSLY brings soul and emotion while handling ANY RAAGA!
@hariharans77286 ай бұрын
என்ன வார்த்தை சொல்ல - உயிரை உறிஞ்சி விட்டீர்கள் - இருவரும் பின்னிவிட்டீர்கள்
@velsakthivas8909s76 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kumaraswamysethuraman22856 ай бұрын
மலேசியா வாசுதேவன் சாரின் அழகான மிகவும் பிடித்த பாடல்
I like all your songs event hough lam not trained in carnatic music
@keysavanl.kesavan62286 ай бұрын
சங்கர பாடல் மிக இனிமை அற்புத படைப்பு.....
@kasiramansundararaghavan18406 ай бұрын
மாத்தியமாவாதி ராகம் கச்சேரியின் தொடக்கத்திலும் பாடலாம். பூரணத்துவமான ராகம் என்பதால் கச்சேரி இறுதியில் படுகிறார்கள். மன நிறைவை கொடுக்கக்கூடிய ராகம்.
@ramdasss52896 ай бұрын
I think 'Suruty' raga krithy can also be sung at the end of concert. Am I ryt?
@Sivakumaran-g8s6 ай бұрын
SBP குரல் சாயல் உங்கள் குரலிலும் உள்ளது
@kubendrankh919222 күн бұрын
ஹரிவராஸனம் விஸ்வ மோகனம் இதே ராகத்தில்
@padmamalakarthikeyan60636 ай бұрын
En kalyaana vaibhogam unnodudhaan
@abdulrahimyaqoob1056 ай бұрын
குயிலே குயிலே பூங்குயிலே... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்தது... துள்ளி துள்ளி நீபாடம்மா... தேவியர் இருவர் முருகனுக்கு.... எல்லாவற்றிற்கும் மேலாக dr. K. J. ஜேசுதாஸ் அவர்கள் பாடிய everlasting classic ஹரிஹராத்மஜம்.. விஸ்வ மோகனம்.. என்ற ஐயப்ப ஆராதனை பாடல்
@K.Yogeswaran6 ай бұрын
❤
@Viswanathansaavi6 ай бұрын
'தர்மசம்வர்த்தனி' முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை திருவையாறு ஸ்ரீ சமசம்வர்த்தனி அம்பாள் மீது பாடப்பட்டது