சிலை வழிபாடு ஏன் விபச்சாரத்திற்கு ஒப்பானது? | மோகன் சி லாசரசுக்கு ஏன் இது தெரியவில்லை? Idol Worship?

  Рет қаралды 48,009

Jesus to Christ

Jesus to Christ

2 жыл бұрын

இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் மக்களை தவறாக வழி நடத்தும் போதகர்கள்...
சிலை வழிபாடு குறித்த அனைத்து கானொளிகளையும் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
• பைபிள் இருக்க சிலை எதற...
Join our whats app group
chat.whatsapp.com/I6OkB8c1MwU...
contact us
jesustochrist@gmail.com
#சிலைவழிபாடு #IdolWorship #Catholicism #Protestantism #OneGod #கத்தோலிக்கம் #கத்தோலிக்கதிருச்சபை

Пікірлер: 1 600
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 2 жыл бұрын
தம்பீ அருண், உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம். மறக்காமல் செபிக்கிறோம்.
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 2 жыл бұрын
@@mykk_views9007 அருணை கொண்டாடுவது என்பது ஞானத்தோடு அவரது பதிவுகள் வழியாக இறைமகிழ்வு நம்மிடம் தங்குவதால்...
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@mykk_views9007 Paul dinagaran and co make fake prophecy and didn't ashamed about that.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@mykk_views9007 bloody funny man 🤡🤡🤡 Paul dinagaran and Mohan c womaniser is a money worshipers...
@gaitangomez6777
@gaitangomez6777 2 жыл бұрын
பண ஆசையும் சிலை வழிபாடுக்கு ஒப்பானது.
@victorarunachalam4645
@victorarunachalam4645 2 жыл бұрын
உண்மை
@stalinj4565
@stalinj4565 2 жыл бұрын
தம்பி ,ஒரு உருவுக்குள் அடங்காத நம் உன்னதரை ஒரு உருவத்தின் சாயலாக நினைத்து வணங்குவது சரியில்லை.என் சாயலாக எண்ணி எந்த விக்கிரகத்தை உருவாக்க வேண்டாம் என்று, பரிசுத்த வேதம் கூறுகிறது.இதற்கு மேல் அவரவர் விருப்பம்.என்றோ ஒருநாள் நாம் அவரை சந்திப்போம் ,தேவனுக்கே மகிமை செலுத்துவோம்.
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
ஒரு வசனத்தை வைத்து தீர்மானிக்காதீர்கள், முழு அதிகாரத்தையும் சூழல் அறிந்து படியுங்கள். இயேசு கடவுள், அவர் மனித உருவத்தில் அடங்கவில்லையா? அவர் ஆவியாக அலைகிறார் என யார் உங்களுக்கு கற்றுக்கொடுத்தது? ஒருவர் உங்களுடை what’s app groupல் “Stalin மிகவும் கோபக்காரன், ஆனால் அதைவிட 1000 மடங்கு அன்பு செய்வார்” என்ற messageஐ பகிர்கிறார். அந்த messageஐ மற்றொருவர் copy செய்து “Stalin மிகவும் கோபக்காரன்” என்ற message மட்டும் எடுத்தை வேறு ஒரு groupல் அனுப்பினால் அதன் பொருள் என்னவாகும். மனிதனாக வந்த கடவுளை உருவமில்லாமல் எப்படி வழிபடுவது? ஆவியாக இருக்கிறார் என்றால், உண்மைதான் கடவுள் தந்தையாகவும், மகனாகவும், தூய ஆவியாகவும் இருக்கிறார். 1 திமொத்தேயு - 1 திமொ 3 16 நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு; “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார். இயேசு கடவுளை முழுவதாக வெளிப்படுத்துகிறார். எப்படி வெளிப்படுத்தினார்? மனிதனில்தான் வெளிப்படுத்தினார். கடவுள் மனிதனை அவருடைய சாயலில் படைத்தார், அவனில் அவர் வெளிப்படுவார் என்ற உண்மையை ஏன் சிதைக்கப்பார்கிறீர்கள்? உங்களுக்கு இயேசுவை பின்பற்ற முடியாது! அவரை போல வாழந்துகாட்ட முடியாது! ஆகவே நீங்கள் கிறிஸதவத்தின் மறையுண்மையை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கின்றன. இதைத்தான் யோவான் Anti-Christ என குறிப்பிடுகிறார்.
@powerofgod762
@powerofgod762 2 жыл бұрын
@@jeraldjeyaraj9003 இயேசு கிறிஸ்து கடவுள் என்பதில் எனக்கு ஒன்றும் குழப்பம் இல்லை! ஏன் உலறுகிறீர்! உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது மனிதனாக வந்த இயேசுவை உருவமில்லாமல் எப்படி வழிபடுவது?
@powerofgod762
@powerofgod762 2 жыл бұрын
@@jeraldjeyaraj9003 According to john.,( 2:24) says 'God is a' ' Spirit.' Since we are created in his image we are also 'Spirit' we have 'Soul' in us! I'm clear! Don't try to confuse!.
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
@@powerofgod762 confusion இல்ல திருந்த மாட்டோம் என சொல்லுங்கள்.
@johnson-iv2ig
@johnson-iv2ig 2 жыл бұрын
@@jeraldjeyaraj9003 brother நீங்கள் ரொம்ப குழப்புகீறீர்கள் . சத்தியத்தை தெளிவாக வேதத்தின்படி சொல்லுங்கள்.
@Athy0610
@Athy0610 2 жыл бұрын
நன்றி அருண். இறை ஆசீர் நிறைவாக கிடைப்பதாக.
@Athy0610
@Athy0610 2 жыл бұрын
@@nelsonjeeves1097 உங்க அனுபவம் உங்களுக்கு.( நல்லோர் மேலும் தீயோர்மேலும் அருளைப் பொழிபவர்தான் இறைவன்)
@victobaranjan8729
@victobaranjan8729 2 жыл бұрын
@@Athy0610nalloraium theeyorai niyam theerpavarum avare
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
ராஜா உம்மாளிகையில் ராப்பகலாய் அமர்ந்திருப்பேன். துதித்து மகிழ்ந்திருப்பேன் எல்லா துயரம் மறந்திருப்பேன் ஆராதனை ஆராதன அப்பா அப்பா உங்களுக்குத்தான் என் பெலனே என்கோட்டையே ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யெகோவா சிட் கேனு ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் (ராஜா உம்மாளிகையில்) பரிசுத்தமாக்கும் யெகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே எங்கள் நீதிபே யெகோவா ஸிட் கேனு ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் (இராஜா உம்மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் துதித்து மகிழ்ந்திருப்பேன் எல்லா துயரம் மறந்திருப்பேன் (ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான்.
@perumalgnanam6030
@perumalgnanam6030 2 жыл бұрын
பிரிவினை சகோதரர்கள் நீங்கள் ஆதியாகம் 19: 30-இறுதி வரையும் வாசித்து தியானம் செய்க நன்றி.
@amirtharaja7312
@amirtharaja7312 2 жыл бұрын
அய்யா ஞானம் ... தயவுசெய்து கீழேயுள்ள குறிப்பு வசனத்தையும் தியானியுங்கள் .... கீழே குறிப்பிடப்பட்டுள்ள மோவாப் மற்றும் அம்மோன் தலைமுறை ... அவர்கள் தாய்மார்களின் பாவங்களால் பிறந்தவர்கள் ...அதனால் கடவுள் தெளிவாக கூறுகிறார் ..அவர்கள் தேவாலயத்திற்குள் நுழையக்கூடாது f ..... எனவே இந்த வசனங்களிலிருந்து நாம் புரிந்துகொண்டோம் .... கடவுள் பாவத்தை எப்படி வெறுக்கிறார் ... இந்த அம்மோனியனும் மோவாபியனும் அவர்களின் தாய்மார்களின் பாவங்களால் பிறந்தவர்கள்... உபாகமம் 23 அதிகாரம் 2-3 "வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 3. அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு தங்கள்..விளக்கம் அருமை அய்யாவழி முறையிலும் உருவ வழிபாடு..இல்லை பார்க்கின்ற மற்றவர்களுக்கு உருவ வழி..பாடு போன்று தெரியும்.
@julianpaulraj395
@julianpaulraj395 Жыл бұрын
சிலை வழி பாடு வேறு நாங்கள் வைத்திருப்பது சொருபம் உலகத்தில் இயேசுநாதர் கன்னி மரியாள் உடலோடும் ஆன்மா வோடும் நடமாட வில்லையா ஜென்ம பாவம் இல்லாமல் பிறந்த அன்னைமரியாளை விட பாஸ்டர் எனும் பத்து சதவிகித கமிஷன் வியாபாரி ஒன்றும் பரி சுத்த வான்கள் இல்லை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நாம் புரிந்து கொள்வோம் இயேசு வுக்கு புகழ் மரியே வாழ்க
@anitarosaline5873
@anitarosaline5873 2 жыл бұрын
Eagerly waiting for your next video.... because the same question was asked to me by my Pentecost friends.
@markmore4987
@markmore4987 2 жыл бұрын
Ask the Holy Spirit not from man
@muthumanimathewsramachandr2894
@muthumanimathewsramachandr2894 10 ай бұрын
​@@markmore4987ll😊
@ezhildavid290
@ezhildavid290 2 жыл бұрын
Very nice explanation.. God bless you.
@stephenjoseph4846
@stephenjoseph4846 2 жыл бұрын
இறைவன் தங்களை சிறப்பாக வழி நடத்த இறைவனை பிறார்த்திக்றோம்.
@davidstephen8630
@davidstephen8630 2 жыл бұрын
Brother may i know which bible you read in this video, where i buy it
@sureshmiranda9648
@sureshmiranda9648 2 жыл бұрын
Good information thank you
@jesynels2065
@jesynels2065 2 жыл бұрын
Arun Thampi.... welcome to 76th vedio.... Prayers and Wishes
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
Counting la gun maadhiri irukeengaley madam
@jesustochrist
@jesustochrist 2 жыл бұрын
thank you akka
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@eagleeye7251 senseless copy paste group.... 🤡
@christobermichael3550
@christobermichael3550 2 жыл бұрын
@@kingthegreat1336 இத்தகைய கழுகு பார்வை கூட்டம் எப்போதும் பிறர் பேணி வளர்ப்பதையே கவ்வி எடுப்பதற்காக சாத்தானால் வழிநடத்தபடுகின்ற கைத்தடிகள் அதாவது சாத்தானின் கைக்கூலிகள்....
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@christobermichael3550 பிணந்திண்ணி கழுகுகள் ஆயிற்றே இப்படித்தான் இருக்கும்...
@shekarjohnsonk1941
@shekarjohnsonk1941 7 ай бұрын
Thanks for your splendid explanations. There is nothing more to tell. Let those who have ears hear it. Let our catholic families be fortified gainst the attack of these false protestants.
@vfddgjkifxvh
@vfddgjkifxvh 2 жыл бұрын
Bro enaku idha sollunga pls மிக்கேல் அதிதூதரை நோக்கி ஜெபம் பண்ணலாமா சொல்லுங்க please
@vfddgjkifxvh
@vfddgjkifxvh 2 жыл бұрын
@Anand Jeremiah மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம் என்பது அதிதூதர் மிக்கேலின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்த கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். 1886இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ [1] திருப்பலிக்குப்பின்பு மக்களும் குருவும் இச்செபத்தை செபிக்க ஆணையிட்டார்.[2] 1964இல் செய்யப்பட்ட மாற்றத்தில் இவ்வழக்கம் கைவிடப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 24 ஏப்ரல் 1994 அன்று அளித்த மூவேளை செபத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.[3]
@caroline77733
@caroline77733 2 жыл бұрын
Yes you can
@singingbirds-qg9fv
@singingbirds-qg9fv 2 жыл бұрын
கடவுள் அன்பாகவே இருக்கிறார் அன்புக்கு உருவமில்லை நினைவுகளும் உணர்வுகளும் மட்டுமே உண்டு.....
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
அப்படியெனில், இயேசு மனிதனாக வந்ததையும், கடவுள் மனிதனை அவருடைய சாயலில் படைத்தார் என்பதை மறுக்கிறீர்களா?
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 7 ай бұрын
​@@jeraldjeyaraj9003அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பிற கட்சியினரை தாக்கியும், விமர்சித்தும் பேசுவதுண்டு. இன்று அவர்கள் இயேசுவின் விலாவிலுருந்து உருவான கத்தோலிக்க திருச்சபையினை பழித்து பொய் போதனைகளை அள்ளி வீசுவது மனிதர்களால் உருவான சபையினருக்குத் தொழிலாக மாறிவிட்டது. வசூலுக்காக புதுபுது சபைகளை உருவாக்கி , இயேசு அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்பதை மூடிமறைத்து , இயேசு அவர்களின் சபைக்கு மட்டுமே உரியவர் என்ற கோட்டையை கட்டி இயேசுவை கேவலப்படுத்தி வருகிறதை காண முடிகிறது.
@stellajoseph3368
@stellajoseph3368 2 жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus 👏 Praise God Brother 😇 Wonderful message. God bless you Abundantly
@vimalajay4467
@vimalajay4467 2 жыл бұрын
Super anna 🤝
@rannappan7915
@rannappan7915 2 жыл бұрын
Aaraindhu arindhu nalla vilakkam god bless you brother. Nandri
@pagutharivanbaskar377
@pagutharivanbaskar377 2 жыл бұрын
Amen
@JohnPaul-sn3jt
@JohnPaul-sn3jt 2 жыл бұрын
Prayers &wishes அண்ணா... 🥰🥰🥰
@johnleao4817
@johnleao4817 Жыл бұрын
Wonderful message dear brother
@marinamary2386
@marinamary2386 Жыл бұрын
God bless you brother, i will prayfor you.😊😊
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 2 жыл бұрын
Nice I am reading this the first time
@reenatherasa4662
@reenatherasa4662 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி . God bless you with all happiness and peace brother👍👍🙏🙏
@mellasmary7964
@mellasmary7964 2 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த மகனின் மணக்கண்களை திறந்தருளும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
@jesustochrist
@jesustochrist 2 жыл бұрын
பிதாவே! இயேசு கிறிஸ்துவுன் நாமத்தினாலே இந்த பெண்மணிக்கு பகுத்தறிவை தருவீராக….
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 2 жыл бұрын
Dear Brother, very well said. A true Christian will never ever sell themselves for the sake of money. There are a few who fall prey for their false doctrine. On many of my messages I have mentioned that there other denominations have made their Bible and there their So Called Jesus, as a tool to make money. Very nice explanation.
@eldinpaul8122
@eldinpaul8122 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் பிரதர் கடவுளின் ஆசீர் என்றும் உம்முடன் இருப்பதாக. 👌
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 2 ай бұрын
எது பிரதர் கரகாட்டகாரன் கதை வசனமா?😢😅
@truthcallsindia1125
@truthcallsindia1125 2 жыл бұрын
நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சிலையை வழிபடுவது பாவமே....
@jesustochrist
@jesustochrist 2 жыл бұрын
ஆம் சிலையை வழிபடுவது பாவமே
@victobaranjan8729
@victobaranjan8729 2 жыл бұрын
@@jesustochrist andha silaikku vera edhavadhu pera vachu andha pavathai nyapaduthi 100 video poduvom Remember Jesus came and gave his life to forgive your sins certainly not your excuses 🙏
@umamaheswari9476
@umamaheswari9476 2 жыл бұрын
Unkala muthalla indiava vetta odaa ooda mudukkanum
@umamaheswari9476
@umamaheswari9476 2 жыл бұрын
Thaiy nattu turokekala
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
@@victobaranjan8729 ... not your excuses too... or your private interpretations!!!
@user-qg1or7ig6s
@user-qg1or7ig6s 11 ай бұрын
Thambi unakkul sathru undu enbathai entha kanolimulam ariyamudikirathu manamthirubu thuthium kanamum makimyum oruvarukke amen
@jesustochrist
@jesustochrist 10 ай бұрын
துதியும் கனமும் ஒரேவருக்கல்ல என யார் சொன்னது?
@arputharajarputharaj7756
@arputharajarputharaj7756 2 жыл бұрын
உன்னுடைய செய்திகள் எத்தனை பேருக்கு பக்தி விருத்தியடையும்
@relynloganathan2836
@relynloganathan2836 2 жыл бұрын
தெய்வீக அறிவுள்ளவர்களை நிச்சயமாக சென்றடையும். அருணின் இந்த செய்திகள் கத்தோலிக்கரை ,இறைவனின் அருகில் தூய உள்ளத்துடன் சென்றடைய செய்துள்ளது என்பதை நான் கேள்விப்பட்ட போது சந்தோஷம் தாங்க முடியவில்லை.
@josephamirthia6321
@josephamirthia6321 2 жыл бұрын
விவிலிய (வசன )வியாபாரிகளுக்கு கொடுத்திருக்கும் அருமையான விவிலிய ( கத்தோலிக்க )போதனை. நன்றி அருண்
@maryluise2476
@maryluise2476 2 жыл бұрын
கத்தோலிக்க போதனை சரி. அப்போ கிறிஸ்தவ போதனை?குருடர் குருடருக்கு பாதை காட்டினால் இருவரும் சேர்ந்து குழிக்குள்ளே.No other way
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 2 жыл бұрын
இன்னும் கிறிஸ்தவர்களின் சமாளிபிகேசன்களை விட்டு குர்ஆனின் பக்கம் கவனம் திருப்பங்கள். தெளிவு கிடைக்கும்.
@dreamtamil5634
@dreamtamil5634 2 жыл бұрын
@@abdulcadermuhammadhufaiz5983 சாரி அல்லாவின் பெயர் என்ன ❓ சொல்லு பாப்போம் தெரியாது .......🙈 🤣🤣🤣🤣🤣 ஹிந்துகளின் கடவுலும் அரபியில் அல்லா தான் அப்படி இருக்க நீங்கள் யாரை கடவுள் என்று வனங்குகிறிர்கள் 🤣🤣🤣
@dreamtamil5634
@dreamtamil5634 2 жыл бұрын
@@abdulcadermuhammadhufaiz5983 1,உங்கள் குரான் போல எங்கள் பைபிள் திருத்தப்பட்டதும் இல்லை !!! 2,குரான் இறைவனிடத்தில் (கர்த்தர்)தந்ததும் இல்லை!!! 3, முகமது போன்ற போலி ஆட்கள் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் பைபிளில் முன்னதாகவே உணர்த்தப்பட்டுள்ளது !!! 1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1 முகமது, அல்லாஹ், ஈசா நபி இவைகளை எல்லாம் நம்பி ஏமாந்து சாத்தானின் வலையில் விழுந்து மறுமையில் நரகம் செல்ல நாங்கள் இஸ்லாமியர்களும் இல்லை!!! 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1 யோவான் 4:3 எச்சரிக்கை : இஸ்லாம் 👹👹= அந்தி கிறிஸ்து 😈👿 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 நன்றி !!! என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் !!!
@minnel2693
@minnel2693 Жыл бұрын
*கர்த்தரும், தேவனும், ஆண்டவரும், உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவுக்கும்,* மனுஷனுக்கும் இடையில் உள்ள, *"அப்பா-பிள்ளைகள்"* - என்ற *அன்பு உறவை* பிரிக்கின்ற எதுவாக இருந்தாலும் அவைகள் *விக்கிரகங்களே* (சுருபங்கள், சிலைகள், படங்கள், உலோகங்கள்(பொன், வெள்ளி, பித்தளை, வெங்களம்), விலை உயந்த கற்கள், பொருளாசை, பண ஆசை, பெண் ஆசை, மனுஷனுடைய தீய குணங்கள்). R.C.-யில், மாதா மற்றும் புனிதர்கள் சிலைகளுக்கு தேர்திருவிழா எடுத்து அவைகளை சுமந்து செல்வதில்லையா...? அவைகளை தொட்டு முத்தமிட்டு வழிபாடு செய்வதில்லையா...? சிலைகளை நோக்கி விண்ணப்ப செபங்களை ஏரெடுப்பதில்லையா...? சிலைகளின் கால்களில் விண்ணப்ப செபங்களை கட்டிவிடுவதில்லையா...? சிலைகளுக்கு பொருத்தனை பலிகள்(மொட்டை அடித்துக்கொள்வது, பொன்-வெள்ளி பொருட்களை காணிக்கை பலியாக செலுத்துவது) செலுத்துவதில்லையா...? சிலைகளுக்கு பாடல்கள் பாடி துதி செலுத்துவதில்லையா...? முழங்கால் படியிட்டு வணங்கி ஆராதனை செய்வதில்லையா..? *"திருவிருந்து"* ஒர் அடையாலம். ஆனால் *"நற்கருணை"* அது ஒரு வழிபாடு. *(மொட்டை அடித்துக்கொள்வதைவிட, கைவிரல்களை துண்டித்துக்கொள்வது நலம்.)* இவ்வழிபாட்டு முறைகளை நம்முடைய தேவன் வேதத்தில் சொல்லியிருக்கிறாரா...? *தேவன் சொல்லாததை நீங்கள் ஏன் செய்கீறீர்கள்...?* "R.C.- தேவாலயங்களிலுள்ள சிலைகளையெல்லாம் அகற்றவேண்டும்."- என்ற சுற்றரிக்கையை *போப் ஆண்டவர் சிங்கராயர்* உலகெங்கும் அனுப்பி வைத்தார். அதற்கு, *ஆயர்களும் குருக்களும்* தங்கள் சுயநலம்-சுயலாபம்(அதிகாரம், அந்தஸ்து, சொகுசுவாழ்க்கை) கருதி, *"விசுவாசிகள் விரும்பவில்லை, மக்கள் பழகிவிட்டார்கள், தேவாலயங்களிலுள்ள சிலைகளை அகற்றினால் தெருக்களில் இறங்கி போராட்டம் செய்வார்கள்."* - என்று போப் ஆண்டவருக்கு பதில் அனுப்பினார்கள். *மரியாள்/புனிதர்கள்*- யுடைய முன்மாதிரியான வாழ்க்கையை (பரிசுத்தம், தேவசித்தம் அறிந்து கீழ்படிதல், கனவனுக்கு நல்ல மனைவியாக, பிள்ளைகளுக்கு நல்ல தாயாக இருத்தல்.) நாம் பின்பற்றவேண்டுமேதவிர, மாதாவுக்கு தெய்வ அந்தஸ்து கொடுத்து, அவர்களை ஆராதிப்பதோ, துதிப்பதோ, வழிபடுவதோ, அவர்களிடம் விண்ணப்பிப்பதோ, தேவனுக்கு(இயேசுகிறிஸ்துவுக்கு) விரோதமான பாவச்செயல். *மாதாவை படைத்ததும் தேவனாகிய இயேசுகிறிஸ்துவே.* தேவனாகிய இரட்சகர் இயேசுகிறிஸ்துவின், மனுகுல மீட்ப்பு திட்டத்திற்கு, மரியாளை ஒரு கருவியாக/பாத்திரமாக பயன்படுத்தினாரேதவிர, தெய்வமாக அல்ல. சிலைவழிப்பாடு, மாதா மரியாள் தெய்வம்- இவைகள் ரோம விக்கிரக வழிப்பாடு முறைகள். வேதத்தை வாசியுங்கள், தியானம் செய்யுங்கள். குருக்கள் போதிக்கும்பொழுது, அவைகள் வேத விவிலியத்தோடு ஒத்துபோகிறதா...? என்று ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது விளக்கம் கேட்டு கேல்விகேளுங்கள். *வேத சத்தியத்தையும், வரலாற்றையும் அறிந்துக்கொள்ளுங்கள். அறியாமை நீங்கும்.* ஆண்டவரும், ஒரே நித்திய தெய்வமும்மான இயேசுகிறிஸ்துதாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்...! கண்ணுக்கு புலப்படாத தெய்வத்தை *"யொகோவா"* -என்று அழைத்தோம். கண்ணுக்கு புலப்பட்ட அதேதெய்வத்தை *"இயேசுகிறிஸ்து"* - என்று அழைக்கின்றோம்.
@wilsonrani4644
@wilsonrani4644 2 жыл бұрын
Praise the lLord thank you for your hard efforts, praying for you and your family
@friendypreneur3241
@friendypreneur3241 2 жыл бұрын
அரைத்த மாவயே அறைத்திருக்கிறீர், மிக அறிவுப்பூர்வமாக பேசுவதாக பேசி இது வரை ஒரு evidence கூட உங்களால் கொடுக்க முடியவில்லை. வேதத்திலே எங்கே தேவன் தன்னை உருவமாக்கி வணங்க சொல்லப்பட்டதென ஒரு வசனத்தை காட்ட முடிந்ததா? வீன் வார்த்தைகளைதான் வழங்கியுள்ளீர். நீங்கள் புடிங்கியதெல்லாம் தேவை இல்லா ஆனிகள் தான். பழைய ஏற்பாட்டில் தேவன் ஒருபோதும் தன்னை உருவ வழிபாடு செய்ய சொல்லவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு என்ன சொன்னார்? தன்னை உருவ வழிபாடு செய்ய சொன்னாரா? இல்லையே... மேலும் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளச் சொன்னார். அப்போஸ்தலர் எவரேனும் உருவ வழிபாடு செய்ய சொல்லியிருக்கிறார்களா? இல்லையே!. அப்படி இல்லாத ஒன்றை உங்கள் intellectual மூலம் நிருபிக்க முனைகிறீர். ஒருவேளை பைபில் படிக்காமல் பெயர் கிறித்தவர்கள் ஒருவேளை நம்பலாம் ஆனால் வேதம் படிக்கும் எந்த கிறித்தவரும் நம்பும் மாதிரி யில்லை. 1 தீமோத்தேயு-1 Timothy :6 20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 1 தீமோத்தேயு-1 Timothy :6 21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@friendypreneur3241 அறிவுபூர்வமான பேச்சு எதுவென்று உங்கள் பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன்....
@giritharanmanoharan7171
@giritharanmanoharan7171 2 жыл бұрын
@@kingthegreat1336 இப்பொழுது ஆவது புரிந்து கொண்டிர்களே.
@giritharanmanoharan7171
@giritharanmanoharan7171 2 жыл бұрын
@@friendypreneur3241 Prfect explanation Brother. Nanum athane tan sonnae purinthu kollah mattanekurangah
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@giritharanmanoharan7171 அவரைவிட உங்கள் பேச்சு இன்னும் அதிஅற்புதம்..!!!!!
@mathewjohn6281
@mathewjohn6281 6 ай бұрын
God bless you bro
@josephdenixon2732
@josephdenixon2732 2 жыл бұрын
Belief is every one's right...
@goodshepherd3391
@goodshepherd3391 2 жыл бұрын
அருமையான தெளிவான கானோலி அண்ணா 👏
@swedensoul3613
@swedensoul3613 2 жыл бұрын
😉appo katholika thiruchapayila Ella silayum vachirukukangaley Adu silai valibadu illaha sollunga
@goodshepherd3391
@goodshepherd3391 2 жыл бұрын
@@swedensoul3613 thirumbavum modhala irrundha..
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 ай бұрын
​@@swedensoul3613கத்தோலிக்க ஆலயங்களிலுள்ள சுரூபங்களை மக்கள் பார்த்தவுடன், அவர்கள் இயேசுவுக்காக வாழ்ந்தது பற்றி நினைவுக்கு வருகிறது. அதோடு பக்தி சூழ்நிலையும் உண்டாகிறது. சுரூபங்கள் இல்லாத ஆலயத்தில் செல்லும்போது ஏதோ கல்யாண மண்டபத்தில் இருக்கிற உணர்வுதான் உண்டாகிறது. எனவே கத்தோலிக்கரின் நம்பிக்கையை பழிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இன்று சில பிரிவினை சபை ஆலயங்களில் ஒரு சிலுவையும் அதன் அருகில் கூழான் கற்களும் வைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பார்த்து செபிக்கிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. அதை பழிக்க எங்களுக்கும் உரிமை கிடையாது.
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 2 жыл бұрын
தேவன் ஆவியாய் இருக்கிறார் தம்பி
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
ஆனால் இயேசு உடலோடும் உயிரோடும் இருக்கிறார்..அவர்‌ ஆவி அல்ல...
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
தேவன் எத்தனை ஆட்களாக இருக்கின்றார்???
@nithiyajeevannithiyajeevan8616
@nithiyajeevannithiyajeevan8616 Жыл бұрын
செவுட்டு விரியனின் கள்ளப்போதகம் இயேசுவின் நாமத்தில் கட்டப்படுவதாக ஆமென்
@jayamary7808
@jayamary7808 9 ай бұрын
Good explanation
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 2 жыл бұрын
Greetings Arun brother, Trinity is only our lord's phase of salvating us.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 2 жыл бұрын
@CATHOLIC CREATIONS greetings to you in the name of our lord Jesus Christ. The thread that runs through the commandments is love It is practicing love that is expected of from us, and not just to carry it all the way to the land of Canaan. Practice love' , our lord rejoices in it.
@magiemits6385
@magiemits6385 2 жыл бұрын
Arun these people only understand the scripture in the literal meaning so no one change these people...
@maryluise2476
@maryluise2476 2 жыл бұрын
Jesus Christ came to fullfill the scriptures. Just understand my dear sister.my request to you my sister, please you read and understand the Bible first
@victobaranjan8729
@victobaranjan8729 2 жыл бұрын
8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8
@mariaanne6979
@mariaanne6979 Жыл бұрын
This is a good explanation for Mr.Mohan .c. Lazarus.
@moniatlin1813
@moniatlin1813 2 жыл бұрын
அவர்களுக்கும் சேர்த்து ஜெபம் செய்வோம்🙏
@user-cz9le4xc6m
@user-cz9le4xc6m 11 ай бұрын
Mohan c lazarus is half knowledged person, and dramatist, he always blames like pharasees. How did he know that prostitution happening n vailankanni. Has he taken any one there.idiot
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
Very well explained Arun 👏🏼 பிரிவினைசபையினருடைய மூளை ஒரு ROM (Read Only Memory). நீங்கள் கொடுக்கின்ற விளக்கங்கள் எதுவும் அவர்களுடைய மூளையில் write பன்ன முடியாது. அங்கு record பன்னப்பட்டதை read மட்டும் பன்னலாம்.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
பிரிவினை சபை என்றால் என்ன
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@CATHOLIC CREATIONS உண்மையில் எனக்கு தெரியாது
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
@@julieevangalin3860 kzbin.info/www/bejne/aqnZiJR_hrGlqaM
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@julieevangalin3860 நாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் 50,000 சபைகளாக பிரிந்து கிடக்கும் கும்பல் தான் பிரிவினை சபையினர் என்பவர்கள்..
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@CATHOLIC CREATIONS ஜெர்மனி அரசன்....
@prasannakumarf7005
@prasannakumarf7005 2 жыл бұрын
👌👍🙏
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 Жыл бұрын
Nice மறுபடியும் மறுபடியும் படிக்கவாம் வாழ்த்துக்கள்
@jessy5533
@jessy5533 Жыл бұрын
எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி
@josephdenixon2732
@josephdenixon2732 2 жыл бұрын
Mohan C Lazer need to correct his own behavior..
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
He will not change himself. If he change himself to truth, his audience will not allow him to change. They are so comfort with the false preaching. He has to born again.
@antonirajamichael4975
@antonirajamichael4975 2 жыл бұрын
Very Good explanation Arun. Also I like your statement " Jesus is materialistic form of God" This statement gives a unique understanding of God. Your doing great work. Please keep it up.
@emmanuelthomas2815
@emmanuelthomas2815 2 жыл бұрын
Jesus said I am not of this world
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@emmanuelthomas2815 Jesus said fake pastors will come...
@antonirajamichael4975
@antonirajamichael4975 2 жыл бұрын
Those days Jews couldn't understand God has come in the form of man.. Now a days some christians couldn't understand God lives in man.
@a.moyeson6318
@a.moyeson6318 5 ай бұрын
நான் சொல்லுறேன் 100% ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சிலை வழிபாடு யாரும் செய்யவில்லை சில பேர் பைபிள் படிக்க தெரியாதவர்கள்
@rajasingh2550
@rajasingh2550 2 жыл бұрын
படம் பார்த்து புரிஞசமாதிரி திருவிவிலியம் படிச்சும் புரியமாட்டேங்குது அருணுக்கு
@srp4556
@srp4556 2 жыл бұрын
என்ன சொல்ல வரீங்க. திருவிவிலியத்திலிருந்து வேதாகம பயணம் போல தெரியுது !!!!
@jesynels2065
@jesynels2065 2 жыл бұрын
மிக அருமையான Conclusion Thampi....
@jesynels2065
@jesynels2065 2 жыл бұрын
@@mykk_views9007 neenga Jesus ku pakathu veetula irukeengala... avaruku enna pudikum pudikathu neenga ennaku teach panna veandam... ellar comments kum reply kira perula copy paste pannurathu vitu vera vela iruntha poi parunga
@arulanandu2917
@arulanandu2917 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் உங்கள் பணி.
@maryluise2476
@maryluise2476 2 жыл бұрын
என்ன புரிந்து கொண்டீர்கள் இவரது பணி தொடர? கண்மூடித்தனமாய் இருக்காதீர்கள். கண்களை நன்றாக திறந்து பாருங்கள்.இல்லை என்றால் அழிந்து போவீர்கள் நண்பர்களே
@sagayanathan7666
@sagayanathan7666 2 жыл бұрын
Only jealous he is look like,a rowdy
@kwalityjohn
@kwalityjohn Жыл бұрын
@@maryluise2476 aalindhu povarargal neenga.....by worshipping your own sinned pastor God doesn't like it......read Bible carefully and properly...shame on you
@kwalityjohn
@kwalityjohn Жыл бұрын
@@sagayanathan7666 unmai a sonna kasakadha seyum...enna pandradhu unga kasu kampanila pastor kas kekuranga...poi kudunga...
@ssk3369
@ssk3369 2 жыл бұрын
சிலை வழிபாடு பற்றிய குறிப்புகள் ? kzbin.info/www/bejne/e5TYYWx9odN3oas
@jspandiyan-th3hi
@jspandiyan-th3hi Жыл бұрын
Thank you brother
@thegenesisband
@thegenesisband 2 жыл бұрын
Congratulations Anna! 7000 Subscribers! 💥✌️🤙🤩...Kalakunga! GOD BLESS YOU
@srikumarvenugopal2914
@srikumarvenugopal2914 2 жыл бұрын
கர்த்தர் கலங்கடிப்பார்
@allvinebyson2119
@allvinebyson2119 2 жыл бұрын
Super Anna God bless you
@sureshmiranda9648
@sureshmiranda9648 Жыл бұрын
Brother really super I am suresh Miranda
@leemajose1josephine935
@leemajose1josephine935 Жыл бұрын
Amen prsise the Lord
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 2 жыл бұрын
நீங்கள் செய்கிறதை தான் நேரில் காண்கிறோம் . சிலை வழிபாடு தவறு என்று வேதத்தின்படி சொல்கிறோம்
@emimaldoss3034
@emimaldoss3034 2 жыл бұрын
Yes 🙌
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
பிரிவினை பரிசேயர்களுக்கு இதுபோன்ற செயல்கள் தவறாக தான் தெரியும்...
@priyanka12356
@priyanka12356 2 жыл бұрын
Who are you to say .this is of the church having 2000 years of heritage ..what you know about RC... having Bible in the hands which doesn't mean you are all christians ..very sad....
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 2 жыл бұрын
@@priyanka12356 first origin church was started in Jerusalem not in Rome . Read Acts 2 :47 and acts chapter fully ...Acts 11 :26
@jaganjagan1103
@jaganjagan1103 2 жыл бұрын
Thambi Nala varamanma
@GeoRaphaelMichael
@GeoRaphaelMichael 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருண் 👍
@kyesu7504
@kyesu7504 2 жыл бұрын
🤗🤗🤗
@prakashraj8298
@prakashraj8298 2 жыл бұрын
Dear brother can I know the logo you use. It looks like a yoga posture. Do you support Yoga.
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
இதே கமெண்டை எத்தனை இடத்தில கோப்பி பேஸ்ட் செய்தீர்கள் ???
@holyholy4070
@holyholy4070 2 жыл бұрын
Cogratulations bro.Arun.
@paulama777
@paulama777 2 жыл бұрын
Brother keep it up and do more to open this culprits who is doing sales on christianity.
@paulama777
@paulama777 2 жыл бұрын
@@mykk_views9007 dot be a stupid educate yourself the history and truth of christianity
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Жыл бұрын
ஒன்று குளிரா இருங்கள் இல்லை அனலா இருங்கள் .இல்லையென்றால் தேவன் உங்களை வாந்தி பண்ணி போடுவார் .
@jesustochrist
@jesustochrist Жыл бұрын
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குளிராகவா? அனலாகவா?
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Жыл бұрын
@@jesustochrist கேள்விக்கு பதில் சொல்லணும் .இல்லையென்றால் அமைதியா இருக்கணும் .கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுல என்பது போல பேசக்கூடாது
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Жыл бұрын
@@jesustochrist நீங்கள் வக்கீலாக போய் இருக்கலாம் .எவ்ளோ குற்றவாளி நிரபிராதி என்று வெளியே கொண்டு வந்திருக்கலாம் .உங்கள் வாய் வெல்கிறது .என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் .இறுதியில் வாய்மையே வெல்லும்
@solscceomanp104
@solscceomanp104 6 ай бұрын
Very true 🎉
@anthonyraj.n787
@anthonyraj.n787 2 жыл бұрын
Superb Brother God bless you
@KishoreSiluvaikan
@KishoreSiluvaikan 2 жыл бұрын
அருமை.... 👍
@punithamarymary8653
@punithamarymary8653 2 жыл бұрын
Thank u br
@t.muthukumar8069
@t.muthukumar8069 2 жыл бұрын
உனக்கே நிறைய புரியவைக்க வேண்டியது அதிகமாக இருக்கிறது சகோ.அருன்
@jeraldjeyaraj9003
@jeraldjeyaraj9003 2 жыл бұрын
நீ முதல்ல கிணத்தைவிட்டு வெளியில வா! அப்புறம் கடலை சந்திக்கலாம்.
@josephdensingh734
@josephdensingh734 2 жыл бұрын
Praise God bro.
@kanimozhi7562
@kanimozhi7562 2 жыл бұрын
Kandippaga aanal adharkkum oru vilakkathai sathan avargalukku sollitharuvan
@kulandaiarockiamary258
@kulandaiarockiamary258 2 жыл бұрын
Very good clarification Aru. Praise the Lord. Amen. Hallelujah
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@eagleeye7251 always Pentecost peoples seeing others except their back...
@christobermichael3550
@christobermichael3550 2 жыл бұрын
@@kingthegreat1336 காரணம் ... பன்றிகள் முத்தின் விலை அறியாதே....
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@christobermichael3550 பேய் பிடித்த பன்றிகள்...
@forex8857
@forex8857 2 жыл бұрын
@@kingthegreat1336 புதுசு புதுசா முளைச்சுக்கொண்டே இருக்குதுங்கப்பா. முடியல. தேக்கி வைத்திருக்கும் விஷத்தையும் வெறுப்பையும் கக்குதுங்க.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@forex8857 சில நேரங்களில் நிஜமாகவே இவர்கள் பிரிவினை சபையினர் தானா அல்லது அதையும் தாண்டி சாத்தானால் ரகசியமாக இயக்கப்படுகிறார்களா என்று கூட தோன்றும் அந்த அளவுக்கு தரமற்ற செய்தியை பரப்பி வருகின்றனர்.. கிறிஸ்தவத்தை பற்றி பேச அருகதை அற்றவர்கள் கூட இன்று கிறிஸ்தவத்தை எள்ளி நகையாடி விமர்சனங்கள் செய்ய இவர்கள் தான் முழு காரணமாக இருக்கிறார்கள்.
@paulama777
@paulama777 2 жыл бұрын
Without our mother Mary jesus and cross and his death and arising no christianity.
@monikal9223
@monikal9223 2 жыл бұрын
Anna innaiku than nan unga vedio pakuren oru thelivana purithal kitaithathu
@maryluise2476
@maryluise2476 2 жыл бұрын
Ayyo ellarum kann irundhum kurudara irukkangle. Aandavare kaappatthunga ivangala
@monikal9223
@monikal9223 2 жыл бұрын
@@maryluise2476 ean enna achu
@relynloganathan2836
@relynloganathan2836 2 жыл бұрын
Fantastic . God bless you Arun.
@markmore4987
@markmore4987 2 жыл бұрын
Brother can you give me explanation about annai velanggani how a half moon 🌙 under her feet.
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@benedicts542
@benedicts542 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் வேற்று தெய்வத்தை வணங்குவதுதான் சிலைவழிபாடு யாகோப்பு வழிபயணத்தில் கல்லைவைத்து கடவுள் தரிசனமானாரென்றுதான் ஆராதனை செய்தார் இதையும் எடுத்துரைத்தால் முறிவுகள் நன்றி C Selvaraj
@thegenesisband
@thegenesisband 2 жыл бұрын
Onnu Inga iruku ennonu enga? 🤣🤣😅 SUPER ANNA! NEENGA!
@dhomnickstephen1123
@dhomnickstephen1123 2 жыл бұрын
அருமையான விளக்கம்❤
@yesumariatv336
@yesumariatv336 2 жыл бұрын
Thank you Br🙏 God bless you continue your.....
@maryr602
@maryr602 2 жыл бұрын
Eppadi romba nalla explain panreenga but ellamae thappa purinji vachirukeenga brother. Ungaluku ellarumae catholic la silai valibadu panraanga nu solrathunala neenga athuku oppose panni pesanum nu pesureenga. Aana truth enna neengalae konjam bible vachi jesus help oda analyze pannunga. Apuram pesunga. Neenga pesuna ellam unmayayidathu brother. Plz ask God he will guide u
@sherlinegayu850
@sherlinegayu850 2 жыл бұрын
Yahhh true💯💯💯
@raymand9394
@raymand9394 2 жыл бұрын
Excellent, clear, correct & direct biblical explanation . Thanks & all the BEST to you in the TRIUNE GOD.
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
உங்கள் common sense ஐ உபயோகித்து இங்கே அருண் சொல்லும் விஷயங்களுக்கு மாற்றுக்கருத்தை பதிவிடவும் ... திருச்சபை தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு விவிலியத்தை அணுகும்போது கிறிஸ்தவ உருவங்கள் விவிலியத்துக்கு எதிராக இல்லை மாறாக கிறிஸ்தவ விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது என்பது நிதர்சன உண்மை !!! நீங்கள் தூய ஆவியின் உதவி கொண்டு விவிலியத்தில் இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் உங்களை வழிநத்துவது தூய ஆவிதானா என்று சோதித்து கொள்ளவும் !!!
@maryr602
@maryr602 2 жыл бұрын
@@michaelaratnam6517 நீங்கள் தொடர்ந்து ஒரு உருவத்தை வழிபட்டு வந்தால்,நீங்கள் உண்மையாகவே கண்ணை மூடி ஜெபம் செய்யும்போது அந்த உருவம் தான் உங்கள் நினைவில் வருமே தவிர Jesus வரமாட்டார். Arun brother சொல்றமாதிரி நான் prayer பண்ணும்போது கடவுள மனசுக்குள்ள ஒரு உருவமா வைத்து prayer பண்ணது கிடையாது. அவரோட அன்பு தான் எனக்கு முன்னாடி வரும். Arun brother உருவங்கள வழிபடுறதுனால தான் அவருக்கு prayer பண்ணும்போதும் அதே உருவமாக வைத்து வழிபட தோணுது.. Don't take this as a criticism. It is a fact. God hates idol worship and moreover instead of hearing man's words better we can ask God. He speaks to us. He is a good guide too.
@michaelaratnam6517
@michaelaratnam6517 2 жыл бұрын
@@maryr602 நாங்கள் தொடர்ந்து எந்த உருவத்தை "வழிபட்டு வருகிறோம் " ??? நாங்கள் வழிபடுவது திரித்துவ கடவுளை ... உருவங்களை அல்ல !!! உருவமில்லா கடவுளை நீங்கள் வழிபாடுபவராக இருந்தால் உங்கள் நம்பிக்கை கிறிஸ்தவ நம்பிக்கை இல்லை ... இஸ்லாமிய அல்லது யூத நம்பிக்கை !!! கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் கடவுள் மனுவுருவெடுத்ததை நிராகரிக்க முடியாது !!! From your name I come to understand that you are an ex-catholic... correct me if I am wrong... If you believe that catholic church with all her saints and doctors of the church... moved by the Holy Spirit... never took time to contemplate on these difficult questions of use of Christian images , then please think again. Iconoclasm is a modern protestant invention that was never practiced in early Christianity!!! prove me wrong if you can!!!
@deaf4492
@deaf4492 2 жыл бұрын
Brother since you are protecting true faith, you'll have many problems so please pray and always stay with Jesus by Anbuden Fr. Patrick
@stalinrasu4013
@stalinrasu4013 2 жыл бұрын
நன்றி.சகோ
@mabeljoshaline8281
@mabeljoshaline8281 2 жыл бұрын
Hai Arun Bro!. Hearty Congratulations bro once again. God bless you abundantly and may you work with more and more vigor
@irudhayaraj311
@irudhayaraj311 2 жыл бұрын
Excellent explanation dear brother Arun. God bless you.
@andrewjosepath2784
@andrewjosepath2784 2 жыл бұрын
@CATHOLIC CREATIONS ஆம்
@andrewjosepath2784
@andrewjosepath2784 2 жыл бұрын
@CATHOLIC CREATIONS ஆம் அவர் சொன்னபடியே வருவார். சத்திய வசனம் அப்படிதான் சொல்கிறது 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1:11
@premdoss504
@premdoss504 2 жыл бұрын
Thanks Arun.. ❤️❤️
@arulanand446
@arulanand446 2 жыл бұрын
Super bro
@jainleese8574
@jainleese8574 2 жыл бұрын
Achi vedu
@raajinysssudha4673
@raajinysssudha4673 2 жыл бұрын
தம்பி அருன் உங்கள் ஞானத்தை வியர்க்கிறேன். பதில்கள் நீங்கள் ஆய்ந்து அறிந்து சொல்லும் அத்தனையும் அருமையான விளக்கங்களாக இருக்கிறது. பாராட்டுக்கள். 👌👌👌👏👏👏
@joephmanoharan1628
@joephmanoharan1628 2 жыл бұрын
கத்தோலிக்க திருச்சபை மக்களை முட்டாளாக்குகிறார் அருண். நீங்க தலையை ஆட்டிகிட்டே இருங்க
@raajinysssudha4673
@raajinysssudha4673 2 жыл бұрын
@@joephmanoharan1628 அவர் யாரையும் முட்டாளாக்கவில்லை. முட்டாள்கள் தான் இன்னமும் வாதிட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பதில் தான் அவரது பதிவு.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@joephmanoharan1628 கள்ள தீர்க்கதரிசிகளின் கள்ள போதனைகளை கேட்டு நீங்கள் தான் தலையை ஆட்டுவீர்கள்..
@forex8857
@forex8857 2 жыл бұрын
சிலைவழிபாடு பற்றிய மேலதிக விளக்கத்திற்கு நன்றி அருண்.
@KishoreSiluvaikan
@KishoreSiluvaikan 2 жыл бұрын
கடவுள் உருவில் தாம் நாம் இருக்கிறோம் , கடவுள் தன் உருவில் தான் நம்மளை படைத்தார் என்கிற பைபிள் வசனமே போதும் கடவுளுக்கு உருவம் இருக்குனு நாம தெரிஞ்சுக்க... நாம் தாம் கடவுளின் உருவம்...
@christobermichael3550
@christobermichael3550 2 жыл бұрын
நிச்சயமாக.... நாம் ஒவ்வொருவரின் மூலமாகத்தான் இறைவன் தன்னை பிரதிபலிக்கின்றார்....
@christobermichael3550
@christobermichael3550 2 жыл бұрын
அதுவும் மண்ணை பிசைந்து சிலையாக வடித்து அதன் நாசியில் உயிர் மூச்சை ஊதி உயிர்கொடுத்தார்..... ஆக கடவுள் மனிதனை சிலையாக வடித்து அதற்கு உயிரூட்டியிருக்கின்றார்...ஆக சிலைகளுக்கு முன்னோடி கடவுள்தான்....
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 2 жыл бұрын
GOD BLESS Berkmans iyya..
@srp4556
@srp4556 2 жыл бұрын
Why ?
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
Berchmans pathi inga yarum pesalaye...
@sathiyamp2662
@sathiyamp2662 2 жыл бұрын
Exactly anna.
@johndass6293
@johndass6293 2 жыл бұрын
Very good keep.it up brother
@jonnywincent663
@jonnywincent663 2 жыл бұрын
Very sad.naan ange irukren naan inge iruken endru solluvargal nambadhinge endru neenge sonedhu very true my lord.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
Ama already fake pastors pathi Jesus solli irukaru...
@psesuraj7397
@psesuraj7397 Жыл бұрын
Theethuvooku ezluthiya thirumugam 1 ,15 pl reeding all brs
@karmasand8630
@karmasand8630 2 жыл бұрын
JMJ. Thamby Arun! I can remember my small age to go to marketing with parents and I was watching my mother to buy any vegetables my Mother look very carefully, I asked why Amma that person is just taking whatever he wants, but to buy one item you are looking so long, my Mother said Raja, he is buying for business, we are buying to eat. For us CATHOLICS, HOLY BIBLE IS WORDS OF GOD (GOD) our eternal life, however for the divided brothers it's just commodity, read The BIBLE and explain whichever the way they like, to make money, you are BLESSED please continue your GOD'S work they will be changed one day. One more thing before I conclude, Our God is commanding Mouses to make a brown serpent and hang it on a pole let the people to look at it, we Catholic know very well what GOD is telling, but one of the divided brothers explanation! going like this, The people not looking me up, tell them to look up I will heal them, what a joke is this, if GOD wanted to tell the people to look up, He can command Mouses to tell the people look me up Why He asking to make the serpent and hang it on the people. This is how they use THE HOLY BIBLE WORDS, because they don't know typology. Thank you Than by May Our Almighty LORD and God Jesus Christ Bless and Our Blessed Holy Mother Guide and guard you forever.
@srp4556
@srp4556 2 жыл бұрын
@@eagleeye7251 Don't propagate false info. Latin America is developing country. There are many wealthy catholic nations in world. Especially in Europe. You are following false doctrine.(Prosperity theology) which is a wrong belief among some sects that financial blessing and physical well-being. You are one among them. A Christian who look at the nation based on physical wealth is completely ignorant.
@kingthegreat1336
@kingthegreat1336 2 жыл бұрын
@@srp4556 fake people spreading fake news is natural only nothing wrong...
@karmasand8630
@karmasand8630 2 жыл бұрын
@@eagleeye7251 JMJ, Dear brother in Jesus, sorry to say, you know nothing about America, but you give the fabricated story to the people ask former protestants Brother Steve Ray (AN AMERICAN)now he is proud. to be a Catholic, his wife's protestants genealogy is more then 400 years old, She is first one to convert to Catholicism from her family, Mr Ray wrote so many books, against Catholicism, now he is praising Catholicism, very often you can see him in INDIA, then Scot Hahn, former protestants, I can give you a long list of Christian converted to CATHOLICISM (HAPPY CATHOLICS) I tell you brother you too will be a Catholic very soon, that is the only narrow way to JESUS THE LORD, otherwise Lucifer is waiting to invite you. You are right Catholic doesn't have Religion, because Our LORD JESUS CHRIST is not a Religious GOD, He is GOD OF UNIVERSAL, you guys made it Religion of Christian.IT IS SIN. I didn't want to fabricate a Story, Our Saint MOTHER TERESA, on her way to Targelin She was listening Angle Gabriel, voice to help the poorer of the poorest if she has just thought only HOLY BIBLE ALONE today their want be MISSIONARIES OF CHARITY more then 168 Countries Rev Sisters and Brothers are serving in dangerous Countries, very often they are been killed, but still people like to sacrifice there life for the GOD'S people if Our GOD call, me too love to sacrifice my life, sorry brother, you can't understand what is sacrificing. Before I conclude, I want you, to understand What is CATHOLIC is it's coming from Our LORD JESUS CHRIST time BC. May Our Almighty and Merciful God and savior JESUS CHRIST Bless and Our Blessed Holy Mother Guide and guard you and your family forever .
@relynloganathan2836
@relynloganathan2836 2 жыл бұрын
@@karmasand8630 So true. Very well said bro.
@princewithjesus5452
@princewithjesus5452 2 жыл бұрын
@@karmasand8630 True words brother...
@mariyastereo8319
@mariyastereo8319 2 жыл бұрын
S bro ungali naangal kondadugiroam boost in secret of catholic argaline energy u anna
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,7 МЛН
SILAI VAZHIBADUM CATHOLICA NILAIPADUM EPI 01 PART 1
30:56
MADHA TV
Рет қаралды 9 М.
சிலை  வழிபாடு பாவம்
34:52
Vedha Vakku
Рет қаралды 130 М.