இன்றும் எங்கள் கிராமப் பகுதியில் அதர் என்று சொல்கிறோம் இலங்கையில் கிளக்குப் பகுதியில் இன்றும் பேச்சி வளக்கில் உள்ளது
@indwelcomes19 күн бұрын
அப்படியா.. அருமை!
@meenakshisundaramrm917019 күн бұрын
Sirappu zha karam enpathu than correct East enpathakku
@seenivasanj548218 күн бұрын
அருமை😊 (கிழக்கு)
@bhuvanapremkumar64712 күн бұрын
கிளக்கு அல்ல கிழக்கு வளக்கு அல்ல வழக்கு
@ramcholan20342 күн бұрын
Can you please provide sample statements to understand how it is used while talking. thanks.
@thamilmuniutv302220 күн бұрын
மன்னர் மன்னன் அவர்கள்.சொல்வது போல். சொல் வழக்கு (இழிதல்) என்று சொல்லும் வழக்கு இப்போதும்,கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ளது. பண்ருட்டி இருந்து முந்திர்க்காடு உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது என்பதில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும், பெருமை சேர்ப்பது.சின்னஞ்சிறு கிராமங்களில்தான்.நன்றி வணக்கம்.மன்னர் மன்னனுக்கும் வாழ்த்துக்கள்.
@dhanagopal983620 күн бұрын
அண்ணன் மன்னர் மன்னனின் தீவிர பற்றாலன் நான், அவரிடம் இருந்து இந்த வரலாற்று காணொளிகள் இணைத்ததுக்கு நன்றி ❤❤❤
@aravindafc383614 күн бұрын
மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது! வாழ்க தமிழ் ஆதாரம்!
@saravanansao18 күн бұрын
தமிழராய் ஒன்றினைவோம், தமிழை உயர்துவோம். வித்திட்ட மன்னரை வாழ்த்துவோம்
@jezzant2319 күн бұрын
மன்னர் மன்னன் அவர்களே உங்கள் உரை கேட்டு தெளிவுறும் தமிழர்களின் ஒருவன்யான் உங்கள் பணிசிறக்க தமிழ்தாயை வேண்டிநிற்கின்றேன். தமிழ் மொழியின் தொண்மை செழுமை வளர்ச்சி, இலக்கிய மற்றும் கலைகளில் அதன் அசாத்திய மேம்பாடு மற்றும் வெளிப்புற வடிவங்கள், அறிவியல் உடமைகளை, ஒருவர் ஆராய்ந்து அடையும் போது, தமிழ் அவரை கர்வம் கொள்ள வைப்பது மிக மிக இலகுவாக உருவாகும் உள்ளாந்த மாற்றம், தமிழை படியுங்கள், நிமிர்வுடன் தமிழ்த் தொண்டாற்றுங்கள்.
வெல்க மன்னர் மன்னன். உங்கள் பணி போற்றுதற்குரியன.வெல்க உங்கள் ஆய்வு.
@SmiLe-yk8zb18 күн бұрын
ஒன்றிணைவோம் தமிழர்
@vidyarani776818 күн бұрын
What a great speech with correct pronunciation by mannar mannan superb,I always feel proud that I am a tamilian
@Sathiyanathan-419 күн бұрын
சிலப்பதிகாரம் பற்றி பேசும் போது அய்யா மா பொ சியை மறக்க முடியாது அதேவேளை ஈவேரா பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும் மன்னர் மன்னன் அவர்களே நன்றி தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் பணியாற்ற வேண்டும்
@keezhadivaanan19517 сағат бұрын
சிறப்பு! தமிழினம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற அக்கறை பாராட்டத்தக்கது. அந்த நோக்கில் உங்கள் உழைப்பு பெரிது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை நன்கு கற்றவனை அண்டிப் பிழைக்கிறான். வலிதரும் உண்மை.
@gokilarajesh197720 күн бұрын
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயிலில் கல்தூண்களில் சிவன் முருகன் சிற்பங்களுடன் புலயர் புலத்தி சிற்பங்களும் உள்ளது
@Numbers012322 күн бұрын
He started,...gave few examples from Silappathikaram, ...asked several questions and enlightened us few unknown facts from Tamil and Scolded Tamilians (as usual :)) and ended with an apt advice. ! Bravo !
@ganagana17393 күн бұрын
மன்னர் மன்னன் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் பொக்கிஷம் ஆவார்
சங்க இலக்கியத்தில் மருத நிலத்துக்கு உரிய உரிப்பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’. வேறு ஒருத்தியுடன் வாழ்ந்த தலைவனிடத்தில் தலைவி பிணங்கியிருத்தல்தான் ஊடல் என்கிறார்கள் உரையாசிரியர்கள். இந்த வேறு ஒருத்தி என்பவள், மாதவி போன்ற கணிகை. சங்க இலக்கிய காலம் தொட்டே கணிகையர்கள் இருந்துவந்திருக்கின்றனர். தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் இதற்குச் சான்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதற்குச் சான்று. திருக்குறள் இப்படிப்பட்ட கணிகையர்களைக் கண்டிக்க ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளது. 92ம் அதிகாரம், ‘வரைவின் மகளிர்’ குறித்தது. இந்த அதிகாரம் முழுவதும் திருவள்ளுவர் கணிகையர்களைக் காய்ச்சி எடுக்கிறார். கடுமையான சொற்களால் அவர்களைத் திட்டுகிறார். ‘பொருள்விழையும் ஆய்தொடியார்’, ‘பண்பின் மகளிர்’, ‘பொருட்பெண்டிர்’, ‘மாய மகளிர்’, ‘வரைவிலா மாணிழையார்’, ‘இருமனப் பெண்டிர்’ என்று தூற்றுகிறார். கணிகையருக்குப் பொருள் ஒன்றே பிரதானம். அவர்களுக்கு வரம்பு கிடையாது. பண்பற்றவர்கள். ஆண்களை மயக்கி ஏமாற்றுபவர்கள். உடல் ஓரிடம், மனம் ஓரிடம் என்று இருப்போர். இப்படிப்பட்ட பொதுமகளிரை நாடுபவன் பற்றி லேசாகத் திட்டினாலும், பெரும்பாலான சுடுசொற்கள், இந்தப் பெண்கள்மீதுதான்.
@saravanakumar-xt9qi20 күн бұрын
வாழ்த்துகள் நண்பரே🙏🙏👍
@SureshKumar-xe5vx22 күн бұрын
வாழ்க வளமுடன்
@Venk3rt20 күн бұрын
அருமை🎉
@kgrajathiraja426520 күн бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம்
@KMeyyalahan20 күн бұрын
Real O Real.
@tamil_kudigal20 күн бұрын
அருமை சகோ...❤❤❤
@SandowSandowmani-pp2hc19 күн бұрын
வெல்க தமிழ் தேசியம் நன்றி மன்னர் மன்னன் ❤
@m.nirosanniro363416 күн бұрын
நன்றி தோழர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@emptybook145816 күн бұрын
Brilliant lecture! Sweet and clear on the subject. Bless you and all the best.
@DineshKumar-wv1uq17 күн бұрын
Great Mannar Mannan 🐯🐯💯💯👍👍
@BOLTFF17173 күн бұрын
Ultimate ❤
@ganeshpillai665020 күн бұрын
The great scientist my brother Mandal very very love you my brother thank you❤
@dvtv85466 күн бұрын
கற்றலின் கேட்டல் இனிது.
@PMRRajinibabu.Railwaycontracte20 күн бұрын
Good 👍
@saraswathis778019 күн бұрын
உண்மை தான்
@தூவானம்தொடரட்டும்20 күн бұрын
🔥🔥🔥
@Sanlingan2019 күн бұрын
Excellent speech
@ragu.jb.eeee024220 күн бұрын
👍
@Daily_Dish199219 күн бұрын
Mannar Mannan always 🔥🔥🔥🔥🔥
@vasudevanb155819 күн бұрын
Super mannar mannan❤
@adenng1019 күн бұрын
மன்னர் மன்னன் அவர்களே, நன்றி. இழி என்ற சொல்லை ஆராய்ந்த நான் தீர்வு காண இயலவில்லை. தங்கள் கருத்து முழுமை பெற்ற ஒன்றாகவே உள்ளது. இந்து சமய தத்துவமே, முருகு இறங்கி வருவதில் இருந்து தான் என்று கூறி அமர்கிறேன்.
@sathiavasagampoothathan99414 күн бұрын
மாணிக்க வாசகரை மணிவாசகப்பெருமான் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன்.
@nangilramesh11105 күн бұрын
Real Hero Mannar Mannan
@ayyappans858120 күн бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@naveensaravanan267420 күн бұрын
Thumbnail la Enna da panni vachirukinga.. kannagi ku nayanthara ku Enna sammantham😂😂
@jeyabalann-zg8yf16 күн бұрын
Thank you sir
@Raj-vb7dz22 күн бұрын
❤
@aathi194718 күн бұрын
பூத்திரி என்பது விளக்கை ஒளி குறைத்து வைப்பதைக் குறிக்கும். நடுசாமத்துல சாமந்திப்பூ என்ற பாடலில் கூட வரும்.
@jTigersnLeopards16 күн бұрын
Live long Mannar Mannan ❤🎉
@Rk-nd6us22 күн бұрын
🎉
@cspandithurai440220 күн бұрын
Who noticed "Nayantara" as kannagi in the thumbnail?
எங்கு நடந்தது இந்த சொற்பொழிவு? நான் சிட்னியில் வசிக்கிறேன். இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்து கொள்ள எனக்கு அதிக ஆவல். அதிலும் திரு மன்னர் மன்னனின் செற்பொழிவுகளைக் கேட்க அதிக விருப்பம்.
@balasuriyankanesapillai135719 күн бұрын
சிலப்பதிகாரம் படிப்பதென்றால் எந்தப் பதிப்பினை படிக்கலாம்?
@KothandaramanRamaiah16 күн бұрын
Position kasigan Pari nilayam
@sanrafaa18 күн бұрын
Mr. Mannar mannan is like a rare gem for Tamils. He must be protected; His way of telling history is superb unlike Dravidians who refer everything with fakely written books with lot of false information.
@KMeyyalahan20 күн бұрын
இவற்றை எல்லாம் செயல்படுத்த தகுந்தவரகளிடம்(சீமான்) ஆட்சியை கொடுங்கள்.
@RMuthukumarattur19 күн бұрын
🎉🎉🎉
@AsokanMuthu20 күн бұрын
ஒரு தீர்வு மட்டும் தான் உள்ளது தமிழன் தமிழனை ஆட்சி பண்ணனு
@alangaramtvkkl16 күн бұрын
சிலப்பதிகாரம் யார்எழுதிய உரையை வாங்கி படிக்கலாம்
@05stanlykumar16 күн бұрын
Piramozhi yalar eluthiyathai padikatheer 😊
@vel94820 күн бұрын
மா மன்னன் ❤
@ryamahax777122 күн бұрын
சிலப்பதிகாரம் புத்தகம் கடை விவரம்?????
@ithal24frames22 күн бұрын
payitru.in/
@ryamahax777122 күн бұрын
@ithal24frames தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி
@manor521120 күн бұрын
@@ithal24framessite not working
@lonesome-266820 күн бұрын
அதை நீங்கள் ஒழுங்கு மயிருடன் கேட்பது அவசியம்!! பல தமிழர்கள் மறந்த பொது நீதி மரியாதையை மறுபடியும் போற்றி பின்பற்றதல் அவசியம்! Btw, Sorry for my language but it is crucial to teach someone who doesn't know even the basic things like how to request something in a good manner.
@manor521120 күн бұрын
@@lonesome-2668 en manadilum adhu dhan
@palanikumar432210 күн бұрын
அதரிடை"செலவு என புறப்பொருள்வெண்பாமாலையில் இடம் பெற்று உள்ளது
@yuvarajsarvan7 күн бұрын
❤🎉
@yahqappu7420 күн бұрын
இயல் இசை நாடகம் ஒரு இனத்தை கட்டமைக்கும் அந்த இயல் என்பது தாந்திரீக சமணம் மொழி என்பது தமிழ் நாடகம் என்பது தமிழர் குடி/குலம்...
@AnbazhaganSubramani-z7r20 күн бұрын
அதையே பாண்டியர்களின் குலதெய்வம் யார் என்பதுதான் இங்கு கேள்வியே
@thirdeyepk870616 күн бұрын
❤❤❤❤
@msekar422118 күн бұрын
👌👌👌👍👍👍
@Tamilvoice36516 күн бұрын
Science fiction 😊😊
@sathiavasagampoothathan99414 күн бұрын
ஒத்துக் கொள்ளவும்... ஒற்றுக் கொள்ளவும்..
@EverythingaboutChemistry18 күн бұрын
24:48 fact
@arhantd.kannan149822 күн бұрын
மாணிக்கவாசகர் திருவாசகம்: திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
@Gowsikgounder20 күн бұрын
பொருள்
@arhantd.kannan149820 күн бұрын
@@Gowsikgounder இந்த காணொளியை முழுமையாக பார்த்தவர்களுக்கு, இந்த செய்யுள் ஏன் இங்க, செய்யுள் முதல் வரியின் பொருள், அனைத்தும் புரியும். முழு செய்யுளும், செய்யுள் பற்றிய தகவலும் இதுல இருக்கு. அந்த பொருளை நீங்க தேடுங்க.
@வினவுஏன்எப்படிஎன்றுகேள்20 күн бұрын
அரசியல் நீங்கள் பேசாமல் இருந்தால்.. நல்லது மிக அருமை...
@karthickபறையர்18 күн бұрын
😂😂 தன் மொழியிலும் தன் கலாச்சாரத்தில் ஆரிய, பார்ப்பனிய அடிமையா இருக்கும் திராவிடர்கள் இதை சொல்வது காமெடியா இருக்கு. 😂😂😂😂 உகாதியும் ஆரிய பண்டிகை தான். ஆரியத்தின் கள்ள குழந்தை தான் திராவிடம். ஶ்ரீங்கநேரி சங்கராச்சாரியார் மடத்தில் தான் விஜயநகர அரசு உருவானது. நீங்கள் என்றும் ஆரியட் அடிமைகள். நாங்கள் தமிழர்கள் ஆரியத்தை கால காலமா ஆரியத்தை எதிர்த்த வரலாறு உண்டு.
@dhanasekaranr307717 күн бұрын
நீ திமுக சொம்பு கொத்தடிமை ஜால்ரா தானே 😂
@santhansdevan41458 күн бұрын
மணி என்றால் தூய்மையான படி கம். Crystal clear என்று பொருள் நீலம் அல்ல.
@kaarthiraathi39622 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@indwelcomes19 күн бұрын
❤💐🤗
@user-hh7pb7zy2f8 күн бұрын
21:07
@தரவுபொறியாளர்16 күн бұрын
Great job man,😊
@aravamuthanr820320 күн бұрын
Ithazh என்று ஆங்கிலத்தில் எழுதினால் சிறப்பாக இருக்கும்.
@jonesaroquiasamy137510 күн бұрын
இவர் தமிழ் வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்து எந்த பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்ற விவரம் தேவை.
Thumbnaila yavandaa kannagike 'naayanthara' face pottathe !!
@AnbazhaganSubramani-z7r20 күн бұрын
ஆம் வரலாறு மாதவி எந்த குளம் கண்ணகி எந்த குளம்
@mothilal64794 күн бұрын
கண்ணகி அம்மையார் எதற்காக பாப்பானை எரிக்கவில்லை?🤔🤔🤔
@anbarasikarthikeyan430320 күн бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம். தற்போது கண்ணகி கோயில் நிலை என்ன? என்பது குறித்து தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்வமிருப்பின் "வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்" இரா - கணபதிராசன் (எ) தமிழாதன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் . ) வாங்கிப் படியுங்கள் வரலாறு உங்களைப் போற்றும் ! நன்றி! நல்லது.
@chandrasekar-xy4rk21 күн бұрын
சன்னல் என்பதும் தமிழில் உருவான வார்த்தையே !
@Gowsikgounder20 күн бұрын
எவ்வாறு என்று கூறுங்கள்.
@ztube2k20 күн бұрын
Farsi
@chandrasekar-xy4rk20 күн бұрын
@ztube2k பாரசீகத்திலும் தமிழர்களே குடியேறி வாழ்ந்தனர் பின்னர்தான் அங்கு யூதக்குடியேற்றம் நிகழ்ந்தது ! பாரசீக ஒரிஜினல் குடிகள் கருப்பினத் தமிழர்களே !! அங்கிருந்த மொழியும் தமிழே ! குமரியிலிருந்து சென்ற மொழிதான்
@ganesankanagarathinam67609 күн бұрын
சன் என்றால் சிறிய அல் என்றால் துவாரம் துளை என்பது பொருள் ... சன்னல் சரியே.. இதற்க்கு வடக்கு போக வேண்டாம்...
@RanjithKumar-m1m18 күн бұрын
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்16 күн бұрын
நம் கூட என்ன வழி என்ன.எனக்கும் ஆர்வமுண்டு ஆனால் அதற்கான வழி தெரியவில்லை