@@Moulanashamsudeenqasimi சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தவரை வெற்றிக்கான வித்தியாச சதவீதம் மிகவும் குறைவு 10 சதவீதம் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் என்பது வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அனைத்து ஜமாத் முஸ்லிம் இயக்கங்கள் கட்சிகள் ஒன்றிணைந்து பிரஸ் மீட் வைத்து ( கடந்த பாராளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் கட்சிக்கு 2000 பூத்களில் ஜீரோ வாக்கு விழுந்ததை சுட்டிக்காட்டி ) சொல்ல வேண்டியது வாக்கு இயந்திரம் பயன்படுத்தினால் இந்த தேர்தலில் எந்த ஒரு இஸ்லாமியரும் ஓட்டு போட மாட்டார் என்று அறிவிக்க வேண்டும். இந்த வாக்கு இயந்திரத்திற்கு எதிராக பல கட்சிகள் பல அமைப்புகள் இருக்கிறார்கள் அவர்களும் நம்முடன் இணைந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. திமுகவிற்கு வெற்றி சாதகமாக இருப்பதால் முஸ்லிம்கள் வாக்கு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது.அவர்களும் கண்டிப்பாக வழிக்கு வருவார்கள் இந்த வாக்கு இயந்திரத்திற்கு எதிராக இல்லையென்றால் இஸ்லாமியர்கள் பல துன்பத்தை அனுபவிக்க நேரிடும்
@saburzakeriya46864 жыл бұрын
சுப்ஹானல்லாஹ்.... அடுத்ததையூம் போடுங்க மவுலானா... இன்ஷாஅல்லாஹ் வெற்றி பெறுவோம்.....
@shashinebeauty80814 жыл бұрын
Insha allahu
@ibrahimsyed93424 жыл бұрын
alhamdurilah
@sadiqbasha14944 жыл бұрын
Ameen
@mohamedbasid5964 жыл бұрын
Assalamualikum Moulana... I would like to know Islam's view on joining any nation's defence force (army)... Maybe as a soldier or doctor or engineer and so on. Any hadhees or versus of our holy quraan around that??? Explain inshallah!! Zazakallah!!!
@Abdullah-yr4dg4 жыл бұрын
Surah Al Maida - (5:2) وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான். I hope above verse will answer your question.
@mohamedbilal15244 жыл бұрын
Just my opinion : I think, it is based on which country you choose ! If the country which you wants to service told you to do anything against the teachings of Islam and it's principles. then it is wrong. After you join any army, you would need to follow the orders of your seniors or officials. Also double check the true intention of the army.
@Moulanashamsudeenqasimi4 жыл бұрын
Q & A Playlist parunga bro
@mohamedbasid5964 жыл бұрын
@@Moulanashamsudeenqasimi I've searched but no video related to army I found.
@இறைவன்ஒருவனேஅவன்யார்2 жыл бұрын
யா அல்லாஹ் இஸ்லாமியர்கலுக்கு ஒற்றை தலைமையின் கீழ் கிலாபத் ஆட்சியய் தந்தருல்வாயாக யா அல்லாஹ் சவூத் அரப் என்ற பெயரை மாற்றி நபி சொன்ன அந்த பெயரை வைப்பாயாக அந்த குடும்ப ஆட்சியய் பிடுங்கி தகுதி உள்ளவனிடம் கொடுப்பாயாக கிலாபத் ஆட்சிய் தா அல்லாஹ் கிலாபத் ஆட்சியய் தா அல்லாஹ் கிரிஸ்தவனிடம் நீதி பெரும்படி செய்து விட்டியே அவர்கலோ மோசடியே வாழ்க்கையாக கொன்டவர்கள் இஸ்லாமியர்கலிடமோ ஊருதியான ஒற்றுமை இல்லை தமிழ்தேசியம் படைப்போம்
@mohamedrafeeq6832 жыл бұрын
தமிழ் தேசியமா 😂😂😂😂
@Spiritual1996 Жыл бұрын
பொறாமைல சாவாதீங்க..... இன்றைக்கு கிறித்தவன் கையில் இருக்கும் ஆட்சி அதிகாரம்.... முஸ்லிம்களிடம் இருந்தால்.... இந்த உலகமே சுடுகாடாக தான் இருக்கும்.....முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் வரை..... சிலுவைப் போர்கள் ஆரம்பமாக காரணமே இஸ்லாமிய நாடுகள் ஐரோப்பிய தேசத்திற்குள் வராமல் தடுப்பதற்காக தான்......சிலுவைப்போர் வீரர்கள் எத்தனை இஸ்லாமிய நாட்டை கைப்பற்றினார்கள் என்று கூற முடியுமா?.... தமிழ்தேசிய கொள்கைய வச்சுகிட்டு தீவிரவாதி மாதிரி பேசிட்டு இருக்கீங்க..... முதலில் சிலுவைப் போர்களின் வரலாற்றை படித்து விட்டு வாருங்கள்.....யாரு என்ன சொன்னாலும் நம்ப வேண்டியது....இப்படி தான் ஒருத்தன் தன்னை தூதன் சொல்லிட்டு ஆறாம் நூற்றாண்டில் வந்தான்....அவனால வந்தது வினை..... உங்களுக்கு எல்லாம் இன்னும் அழிவு வந்தா கூட... நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்க....நாடுகளை ஆக்கிரமித்து அங்கு இருக்க மக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி மாறாதவங்களுக்கு வரி விதித்து....மறுத்தவங்கள கொலை அல்லது அடிமையாக வைத்து கொள்வதுனு.... சாத்தானின் போதனைகளை பின்பற்றி அதுவே உண்மையான மார்க்கம்னு வேற வெக்கமே இல்லாமல் சொல்ல வேண்டியது...... உங்களுக்கு எல்லாம் அல் அக்சாவ இடித்து அங்கு யூத தேவாலயத்தை கட்டினால் தான் உங்க திமிரு அடங்கும்....
@abduleliyas47144 жыл бұрын
Masha allah
@munawarabusaly40392 жыл бұрын
Makkal ariya vadoyadai
@Kids456262 жыл бұрын
Allah mama 😂😂😂
@abisheklabishekl65824 жыл бұрын
அல்லாஹ் உண்மையான இறைவன் இல்லை குரான் இறைவேதம் இல்லை,,, இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான தேவன். ,நான் குரானை படித்ததில் இருந்து 1 ;~ குரான் பைபிளை நம்ப சொல்கிறது 2 ;~ குரான் பாதுகாக்க படவில்லை 3 ;~ மொஹம்மத் நபி அவர்கள் மரிக்கும் போது கூட குரான் முழுமை பெறவில்லை 4 ;~ குரானில் நேர் வழி இல்லை 5 ;~ குரானில் முஹம்மத் நபி அவர்கள் இட்டுகட்டினார்..இதனால் அவர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளானார் இதை மறுக்க முடிந்தால் என்னுடன் பேசுங்கள்
@Abdullah-yr4dg4 жыл бұрын
I hope you are fluent in English. we can have decent debate and dialogue if you wish.
@abisheklabishekl65824 жыл бұрын
@@Abdullah-yr4dg இல்லை சகோதரரே. எனக்கு ஆங்கிலம் தெரியாது...தயவு செய்து தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.
@Abdullah-yr4dg4 жыл бұрын
@@abisheklabishekl6582 நீங்கள் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்.
@abisheklabishekl65824 жыл бұрын
@@Abdullah-yr4dg சரி சகோதரரே...ஒவ்வொன்றாக பார்ப்போமே...நான் சொன்னது உண்மை என்று நிரூபிக்கிறேன். முடிந்தால் பொய் என்று நிரூபித்து பாருங்கள். ஒவ்வொன்றாக பார்ப்போமா சொல்லுங்கள்
@shamshath6544 жыл бұрын
Poiyargal meethu Allah vin saabam KOBAMUM undagatum.
@abisheklabishekl65824 жыл бұрын
அல்லாஹ் உண்மையான இறைவன் இல்லை குரான் இறைவேதம் இல்லை,,, இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான தேவன். ,நான் குரானை படித்ததில் இருந்து 1 ;~ குரான் பைபிளை நம்ப சொல்கிறது 2 ;~ குரான் பாதுகாக்க படவில்லை 3 ;~ மொஹம்மத் நபி அவர்கள் மரிக்கும் போது கூட குரான் முழுமை பெறவில்லை 4 ;~ குரானில் நேர் வழி இல்லை 5 ;~ குரானில் முஹம்மத் நபி அவர்கள் இட்டுகட்டினார்..இதனால் அவர் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளானார் இதை மறுக்க முடிந்தால் என்னுடன் பேசுங்கள்