நீங்க சொல்றது அதிக அளவில் சரியாக தான் உள்ளது. நானும் கொஞ்ச நாளாக உங்கள் பதிவுகளை பார்கிறேன்.
@shankarmuthu366415 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி அய்யா🙏
@mahendranv263315 күн бұрын
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிகவும் அற்புதமான பதிவு உங்களின் அருமையான பேச்சாற்றல் மிகவும் சிறப்பு
@ManojNisha-r3w14 күн бұрын
நன்றி ஐயா.வாழ்க வளமுடன் நலமுடன்
@thiruvalluvankm158314 күн бұрын
100 சதவீத உண்மை.. நன்றிகள் ஐயா!..🎉
@Maha-i1v13 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🌹
@DeepaDeepa-v5d15 күн бұрын
வணக்கம் ஐயா. நீங்கள் கூறிய விடயங்களை கடைபிடித்து சவாலான என்னுடைய வாழ்க்கை வாழ போகின்றேன்.
@sangeethaakrisshnan862713 күн бұрын
Thanks a lot Sir for all Your positive words. 101% true. Will surely follow all that You have told. I slightly lost my confidence by seeing all that is happening around me. Almost all around me - relatives, friends & unknown people, all were putting me down and were giving lot of advice. Close friends all the telling me what not to do. But God, universe & my intuition had been guiding me all the time. None of my close ones were there with me in all my challenges. At the latest hearing harsh & bitter words from my own very close ones. I am learning lessons and all the factors around me is forcing me to start living for my ambition of attaining a position with monetary benefits and serving the needy people in the society. Thank You Sir🙏😇
@MageshwariMagesh-fi2kt14 күн бұрын
ஐயா உங்கள் பதிவை நான் அடிக்கடி பார்ப்பேன் நானும் சிம்ம ராசி தான் நான் திங்கள் கிழமை பிறந்தேன் திங்கள் கிழமை பிறந்தவர்களின் பலன்கள் வைத்து ஒரு வீடியோ போட முடியுங்களா?
@mohanrajs157312 күн бұрын
ஓம் நமசிவாய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களை மேன்மை படுத்துவதாகவும்,தன்னம்பிக்கை அளிப்பதாகவும்,உண்மையான வழிகாட்டியாகவும் உள்ளது. நன்றிகள் ஐயா! 🙏
@SanthanamKSU15 күн бұрын
சிவாயநம நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நாங்கள் அதை கடைப்பிடிக்கிறோம்
@munimuniyandir716415 күн бұрын
உண்மையான ஐயா வணக்கம் உண்மையான 🙏🙏🙏 உண்மையான அன்பு அண்ணன்
@malligashree634115 күн бұрын
அடக்கி ஆள நினைப்பவர் புருஷன் ஆக இருந்தால் எப்படி விளக்கி வைப்பது 😊 சீரியஸாகத்தான் கேட்கிறேன் ஐயா
@indu.germany15 күн бұрын
same same my x bf
@meenaselvam828214 күн бұрын
Same here
@maheshvhare792914 күн бұрын
Marriage children irundha konjam adjust pannittu than aganum, male or female.
@rajua931914 күн бұрын
Manaiviya irundha?
@kvenkatraman759913 күн бұрын
சற்று விவாதங்களை தவிருங்கள்.
@sveeraraghavan321613 күн бұрын
மிக்க நன்றி, உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களை மேன்மை படுத்துவதாகவும்,தன்னம்பிக்கை அளிப்பதாகவும்,உண்மையான வழிகாட்டியாகவும் உள்ளது. உங்களை எனது ஆசானாக ஏற்று உங்களின் ஆரம்பகால பதிவுமுதல் இன்று வரை, இன்னமும் தொடர்ந்து, உங்கள் அறிவுரைகளை பின்பற்றி வெற்றி பெற்று வருகிறேன் இன்னமும் வெற்றி பெறுவேன் என்று பரிபூரணமாக நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களின் மூலமாக எங்களை வழி நடத்துகிறார் என்று பரிபூரணமாக நம்புகிறேன் ஐயா. உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuruganM-bd2ve13 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🎉🎉🎉
@girijanarayanan170015 күн бұрын
Thank you very much for your guidance and advice. Your encouraging words give us energy. We will follow all your advice 🙏🙏🙏
@STRTV-r1g15 күн бұрын
நண்பர்கள், சொந்தகாறனுங்க, கூட வேலசெய்றவங்க இவஙககிட்டு விலகி பல மாதம் ஆச்சு நான் சிம்மாராசி தனசு லக்னம் பூரம் நட்ச்சதிரம் 3👍👍
@dhanavelmurugan57114 күн бұрын
நல்லது நடக்கும் அய்யா
@mani1010vinoth14 күн бұрын
Super I feel better Thanks
@thangarasamenaka878115 күн бұрын
நன்றி ஐயா வாழ்த்துகள் நல்லதே நடக்கும் நல்லதே ❤❤❤❤
@thiyagarajanperumal574414 күн бұрын
அருமை ஐயா 🎉🎉🎉🎉
@gowrig779115 күн бұрын
குரல் வளம் கம்மியாக உள்ளது உடல்நிலை சரியில்லையா? உடல்நிலை நன்றாக இருப்பதற்கு சிவனை வேட்டிக்கொள்கிறேன் சிவயா நம
@ramyas825615 күн бұрын
Yes sir how are you
@kovinthan23288 күн бұрын
நமசிவாய போற்றி. நன்றி ஐயா
@NewsmartsystemsMohanraj14 күн бұрын
என் உயிர் எண்ணிலடங்கா கோடி நன்றிகள்
@moniqcaysamarok223315 күн бұрын
Thank you for your wonderful advice, 🙏
@manimegalaisivalingam558715 күн бұрын
நன்றி ஐயா
@Manonsjy201814 күн бұрын
Nandri aiya🙏
@kavithai56313 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏
@mthkris31883 күн бұрын
I'm simms rassi uthiram nd kumbh lagnam dunno going to be good or bad but how u say gives me some confidence. Thanks
Sir thanks for Ur motivational speech'' from Bangalore' I watch all ur videos ' very nice ' but wen is our life going to change' very fed up Sir"
@Murugaiyan92511 күн бұрын
பொஙகல் நல்வாழ்த்துக்கள்
@girijas731515 күн бұрын
Iyya🙏🙏🙏
@sriramthulasi836314 күн бұрын
Om namah shivayaa
@banuammachikitchen13 күн бұрын
I am simmam born in poor family...padatha avamanam ...padatha kastam solli maalathu ...but at 36 y only i got job .... appuram at 45 had house ...now kadan kattittu iruken ...ippo oru alavuku ok... beleive me simmam will get everything but late a ....so young simmam pls dont get upset....u can
@ManiKandan-tz8pt14 күн бұрын
Fact 💯
@umamaheswari74469 күн бұрын
Your words are as if you watched what happens in my house. "Kurai solbavargal, Pidikksthavargal " all are in laws only Especially Thulam rasi people are against Simmam rasi people I experienced it My mother in law ( Saguni ) and our block ( 9 th to 12 th ) incharge in my school are Thulam rasi people They are unable to digest my growth Their ultimate goal is to spoil my life But they reap for their mentality. All the points are nice advice and correct also
@muthukumaran923015 күн бұрын
Ayya neengalum sollikittuthan irukkinga every month Content and title only changed nothing will happened
@DR-ih1zc15 күн бұрын
😂😂😂😂😂
@Mani-c4x14 күн бұрын
Good.aoiya
@ramalakshmiramalakshmi21215 күн бұрын
Shiva namaga 🙏🏻🙏🏻🙏🏻
@ramyas825615 күн бұрын
Hi Sir, good evening. Your words keep motivating us. As you always say Samayapuram Amman samayathuk help pandranga. I can also feel lord Shiva is there with me. The 5 points which you said are 100% true. 1.Person who criticizes 2.The person whom I don't like because of his behavior 3.The person who tries to control and rule me 4. Person whom I want to keep satisfied All the above, the person is "my husband".What to do? Feel like walking on thorns.. pls advise.... I am blessed with girl baby recently, her name is Abirami.Hope you see this message and answer in the next session. Thank you sir
@schoolgangff750014 күн бұрын
Om namah shivaya
@meenachitthan12 күн бұрын
Kurai sollvathu husband or wife ah irrunthaal yepadi iyya kuraikirathu
@rathikarathika-d5u14 күн бұрын
உடம்பு சரியில்லையா ஐயா குரல் ஒரு மாதிரியாக உள்ளது
@ap.family699515 күн бұрын
Super iya
@MeenakshiAmma-w6w11 күн бұрын
உண்மை
@RoserRoser-gv3hp7 күн бұрын
சிம்மம் ராசி கோடீஸ்வரர் சொல்லிரிங்க இங்க ஒன்றும் வரமாட்டுது ஐயா
@sangeethaakrisshnan862713 күн бұрын
I had to quit my job because I was put down by all around me & many were dominating telling that I was not a fit person. Now in search of another place where there will be freedom to do on my own. 🙏
@manimaran6366 күн бұрын
சிம்மம் ராசி திருமண தடை நீங்க என்ன செய்யலாம் ஐயா 31 வயது ஆகுது