லோன் எடுத்து நகைகளுக்கு வட்டி கட்டி மாத்தி வச்சிட்டமா 16மாசம் வட்டி கூட கட்ட முடியாம இருந்தது என் அப்பன் முருகன் யாசியுடன் என் கவலை கஷ்டங்கள் குறைந்து கொண்டு வருகிறது
@HashinisHashinis5 күн бұрын
உண்மை...😢 முடியல .. மாறும்👍
@manoharanl-ie7vh7 күн бұрын
எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குது என்று நினைத்தால் கமெண்ட் ல வர அத்தனை சிம்மராசி க்கும் ஒரே புலம்பல் நிலைதான் உன்னால் அறிவுரை சிறப்பு