சிம்மம் - யாரால் விரயம் ஏற்படும்? 9842208655 Aalayam G Swaminathan

  Рет қаралды 8,004

Astro Aalayam G Swaminathan TV

Astro Aalayam G Swaminathan TV

Күн бұрын

வழங்குபவர்
ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
கைபேசி : - 098422 - 08655
திருப்பூர் -தமிழ்நாடு.
#guru #jupiter #2025 #gurutransit #jupiteraries #gurupeyarchipalan2025 #gurupeyarchi2025 #alayam #gurupeyarchi2024to2025 #alayammatrimony #marriagematching #astrologyprediction #horescopeprediction #astrologer #astro2025 #rasipalan #astrologytips #learnastrology #tamiljadhagam #jodhidamtamil #rasipalantoday #jadhagam #gurupeyarchi2024to2025 #gurupeyarchi #gurupeyarchi2025 #aries #taurus #gemini #cancer #leo #aquarius #sagittarius #capricorn #pisces #2025rasipalan #virgo #scorpio #libra #matrimony #trending #astrology #midhunam #midhunarasipalan #midhunarasipalan2025 #2025 #midhunarasi #midhunarasigurupeyarchi
#tamilputhandupalan #tamilputhandurasipalan2025
#tamilnewyear2025 #marriagematching #business #businessideas #businessnews

Пікірлер: 25
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 15 күн бұрын
It’s very true for me and my daughter
@kannayiramnatarajan8903
@kannayiramnatarajan8903 22 күн бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏🙏💐💐💐💐💐🙏🙏
@MeenachiMeenachi-y6h
@MeenachiMeenachi-y6h 21 күн бұрын
உண்மை என்மகள் கடகல கடக ராசி
@anbuthabitha2726
@anbuthabitha2726 16 күн бұрын
Sir ennoda kanavar kanni rasi meena laknam ...naan simma rasi mahara laknam magam natchathiram.... ennoda ponnu mithuna rasi rishaba laknam...paiyan mahara rasi rishabha laknam... divorce case poittu iruku sir....pirinchiruvoma sir
@mbeditz9814
@mbeditz9814 22 күн бұрын
Nalla padhivu aiya❤
@thamaraiselvi3926
@thamaraiselvi3926 22 күн бұрын
Sir, thank you very much for my eyes and mind opening in right timing 🎉
@MohanaSelvam-r6w
@MohanaSelvam-r6w 22 күн бұрын
100 percent correct sir my daughter kadaga lagnammerna rasi evvalavo koduthachu anal thirupthi illada nandri illada pen
@kangarajnatarajan4126
@kangarajnatarajan4126 12 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா ஓனரே மீன ராசியாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் மனைவி மீன ராசி
@thankamahizh3878
@thankamahizh3878 22 күн бұрын
ஆமா ஐயா. என் கணவர் சிம்மராசி. நான் மீனராசி எங்க வாழ்க்கையில் நகைகளும் சொத்துகளும் இழந்து விட்டோம். அந்த இழப்பு அவரால் உண்டானது. எனக்கு கன்னி லக்கினம். என் கணவரால் இன்று வரை இலாபம் பெற முடியவில்லை. வேலைக்கு போக மாட்டார். போனால் அவரே செலவு செய்து விடுவார். குடும்பத்துக்கு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பிள்ளைக்காக வாழ வேண்டியதுள்ளது.
@meenakchemist2082
@meenakchemist2082 22 күн бұрын
ஐயா கணவன் ஏன் எங்களுக்கு துரோகம் செய்கிறார் ஐயா... எவ்வ்ளோ தோல்வி
@luxyselva784
@luxyselva784 22 күн бұрын
நமது தலைவிதி
@seetharamanganapathysubram5769
@seetharamanganapathysubram5769 22 күн бұрын
இனிய காலை வணக்கம் சார் 🙏🙏
@siveshmurthy-d7o
@siveshmurthy-d7o 22 күн бұрын
100% correct sir
@divyadivya-vt9yg
@divyadivya-vt9yg 22 күн бұрын
Am ur grt fan sir
@v.k.ramachandran5952
@v.k.ramachandran5952 17 күн бұрын
Mr. V. K. Ramachandran DoB.. 07.04.1952 POB.. Tirunelveli jn. ToB... 07.25 a.m. Simmam Rasi. Pooram. Nakshatram. Prediction requested.
@MahesVediosma
@MahesVediosma 18 күн бұрын
என் கணவர் சிம்மம் நான் கடகம் சார்😢 என்ன சார் பண்றதூ விரயம் ஆகாமல் இருக்க ஏதேனும் வழி உண்டா முதல் மகன் தனுசு ராசி மூல நட்சத்திரம் இரண்டாவது மகன் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்
@Sankarps1982
@Sankarps1982 21 күн бұрын
ஐயா எனக்கு தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் எனக்கு யாரால் விரயம் வரும்??
@subramaniyamkarthick2193
@subramaniyamkarthick2193 22 күн бұрын
சிம்மத்துக்கு -துலாம் ஐயா?
@RameshMsunraygraphic
@RameshMsunraygraphic 22 күн бұрын
துலாம் ராசி அன்பர் பற்றிய ஆய்வு missing
@ajanthianu8530
@ajanthianu8530 20 күн бұрын
வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் இந்த வருடம் எப்படி இருக்கும் என்பெயர் அஜந்தி பிறந்த தேதி 20/11/1981பிறந்த நேரம் 11:15 இரவு சிம்ம ராசி கடக லக்கனம் உத்தர நட்சத்திரம் முதலாம் பாதம் எனக்கு ஜாதகம்
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 20 күн бұрын
உங்கள் ஜாதகத்தை பார்க்கவேண்டும் அழைக்கவும் 9842208655
@banumathi8244
@banumathi8244 21 күн бұрын
ஐயா எனக்கு தனுசு லகணம் பூரம் நட்சத்திரம் எனக்கு யாரால் விரயம்
@maheswaran8453
@maheswaran8453 20 күн бұрын
சரியா சொன்னீங்க
@AalayamGSwaminathan
@AalayamGSwaminathan 20 күн бұрын
🤝🤝🤝
@murugesannatarajan7387
@murugesannatarajan7387 22 күн бұрын
ஐயா எனக்கு மனைவி மிதுனம் மகன் தனூஷ் என்னோட லக்னம் கடகம் 😢😢 எப்படி சிக்கியிருக்கிறேன் பாருங்கள் 😢😢😢 நன்றி ஐயா 🎉🎉🎉
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Simmam Rasi 2025 | 2025 PREDICTION | trending video | Bramma jothidam | Tamil Astrology #rajaguruji
21:48
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 42 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН