பாக்கும் போதே சூப்பரா இருக்கு கண்டிப்பா இதை நா வீட்ல செஞ்சு பார்ப்பேன் sister ♥️
@ayshakadar4959 Жыл бұрын
பாா்க்கும் போதே செமையாக உள்ளது
@imsumo78912 ай бұрын
நான் boneless சிக்கன் வச்சு இந்த method ட்ரை பண்ணேன். செம டேஸ்ட். மிளகாய் மட்டும் கம்மி பண்ணி போடணும்
@selvimagesh35652 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் அருமையான ரெசிபி.......
@sathiyaaravinthan44012 жыл бұрын
Sema da ...udaney sapidanum pola iruku...Kandipa senjudiven 👌👌😋😋🙏🙏
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
சிக்கன் ப்ரை செமையா இருக்கு
@BakeerMydeenАй бұрын
Nice👌🏻
@hebzibaanandraj9453 күн бұрын
Nice super
@HBanu5122 жыл бұрын
சூப்பர் அம்மா
@kamalasekarp78612 жыл бұрын
Simple method and super fru
@bharumohan33116 ай бұрын
Thank u sis ..I tried this.. it's came out delicious 😋😋
@muthukumarkarthi3107 Жыл бұрын
I try this recipe very nice and thank you
@abipradeep16082 жыл бұрын
Chennaiyil Ooty channel la videos upload panradhey illayea sis missing ur garden 😔
@rajkugadasan98624 ай бұрын
looks good, i will try soon
@ranibommayan79922 жыл бұрын
Super maa..👌
@geetharani9537 ай бұрын
Yummy recipe sister ❤
@ramamaheshwarim2102 жыл бұрын
Super sister upload some vegetarian dish in to non veg taste like veg omelet, veg fish fry like that
@KalpanaT-sr1wl5 ай бұрын
உங்க சமையல் பேஸ்புக் பார்த்து சேவ் பண்ணி வச்சிருந்தேன் மிஸ் ஆயிடுச்சு டெலிட் ஆயிடுச்சு நான் மிகவும் கஷ்ட இப்போது யூடியூப் இல் பார்த்தேன் நான் சேவ் பண்ணி வச்சிருக்கேன் அடிக்கடி சிக்கன் எடுத்த இந்த மாதிரி தான் சமைப்பேன் அதை மிஸ் பண்ணிட்டு ரொம்ப நல்லா தேடிட்டே இருந்த உங்களோட இந்த ரெசிபி யூடியூப் ல பார்த்ததும் மிகவும் சந்தோசம் பேஸ்புக் இல் போட்ட வீடியோ நான் மிஸ் பண்ணிட்டேன் இப்ப கரெக்டா யூடியூப் ல வந்துச்சு நான் எனக்கு சிக்கனை பிடிக்காது உங்களுடைய ரெசிபி பார்த்து தான் நான் அடிக்கடி சிக்கன் எடுத்து சாப்பிடுகிறேன் நன்றிங்க மேடம் 🙏🏻
@TodaysSamayal5 ай бұрын
மிக்க நன்றி சகோதரி facebook நம்ம பேஜ் பாலோ பண்ணிக்கோங்க மா
@Divya_kvp2 жыл бұрын
Super recipe pa. Updated garden tour podunga sis
@meenaelavarasan75522 жыл бұрын
Super sister chicken fry
@Menaka-f7o2 жыл бұрын
Super👌👌👌👌
@rr-ox2cg11 ай бұрын
Nanum senjen romba Karama erindichi but super ha erindichi sapdr