No video

சிம்பொனி என்றால் என்ன? | Isaignani Ilaiyaraaja | New Symphony | What is symphony?

  Рет қаралды 30,255

Rasanai Talks (தமிழ்)

Rasanai Talks (தமிழ்)

3 ай бұрын

ஒரு புது சிம்பொனி எழுதி முடிந்துவிட்டதாக இசைஞானி அவர்கள் அறிவித்து இருக்கிறார். சிம்பொனி பற்றி தெரிந்து கொண்டு ரெடி ஆவோம் வாருங்கள்!
Maestro Ilaiyaraja has completed a new symphony. Let us learn the basic of it using video clips.
Links to video clips used in this video (with tons of thanks):
Strings video:
Mozart: Symphony No. 40 / Rattle · Berliner Philharmoniker | Berliner Philharmoniker | • Mozart: Symphony No. 4...
Wind video:
A.Vivaldi / J.S.Bach: Concerto in D-minor, III. Allegro - Carion Wind Quintet |
Carion Productions | • A.Vivaldi / J.S.Bach: ...
Brass video:
Flight of the Bumblebee - Canadian Brass | Canadian Brass | • Flight of the Bumblebe...
Percussion video:
A Day in the life of the DSO Percussionists | Detroit Symphony Orchestra |
• A Day in the life of t...
Piano video:
Mozart - Rondo Alla Turca (Marnie Laird, piano) | Brooklyn Duo
• Mozart - Rondo Alla Tu...
Notes moving video:
Offenbach - Can-Can for Violin and Piano Accompaniment. Practice Video |
Strummi | • Offenbach - Can-Can fo...
End credit video:
Schubert: Symphony No. 8 Unfinished | Iván Fischer & Budapest Festival Orchestra | DW Classical Music
• Schubert: Symphony No....
#ilayarajabgm #ilayaraja #ilayaraaja #isaignani #ilaiyaraja #rajafans #symphony #orchestra #music #classicalmusic #violin #musician #piano #cello #classical #viola #concert #composer #violinist #conductor #beethoven #classicalmusician #symphonyorchestra #practice #band #art #daysofpractice #flute #trombone #brass #strings #musicians #concerto #trumpet #mozart #doublebass #bass #instamusic #chambermusic #frenchhorn #orchestral #classicalmusicians #musica #love #oboe #opera #clarinet #singer #artist #cellist #livemusic #horn #like #pianist #violinista #classicmusic #tuba #bach #composition #violin #chandrapars #soundmixing #bassguitar #tabla #tamil #ilayarajasongs #love #tamilsongs #tamilmusic #tamilcinema #ilayarajamusic #tamilbgm #music #magic #lovebgm #musiclove #80skids #90skids #maestro #trending #ilayarajahits #kollywoodcinema #violins #instrumental #evergreen

Пікірлер: 238
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 2 ай бұрын
அருமையான கணக்கீடு, இராஜாவை யாரொருவர் போற்றினாலும், வன்மத்தில் தூற்றினாலும் ஏன் நான் பாதிக்கிறேன் என்று தெரியவில்லை! இது தான் அவர் என்னுள் கலந்ததற்கான அடையாளம். வேறேன்ன சொல்ல இசைராஜாங்கம் பிரபஞ்சம் முழுவதும் ஆக்ரமித்து, இசையே இராஜாவாய், இராஜாவே இசையாய் அவரது முயற்சிகள் அனைத்தும் வானளாவி வெற்றிபெற வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you RAJATHI RAJA.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள். உங்கள் எண்ணம் ஷேர் செய்ததற்கும் நன்றி 🙏💕😇🙏
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 2 ай бұрын
@@rasanaitalks Thanks for your reply sir🤝
@gowrigopalswamy7910
@gowrigopalswamy7910 2 ай бұрын
En manadhin pradhibalippu ungal padhivu 🙏🙏🙏🙏🙏thanks a lot for ur sharing 🙏🙏🙏🙏
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 2 ай бұрын
@@gowrigopalswamy7910 தங்களின் கருத்திற்கு நன்றி சகோதரி.
@jayaram9791
@jayaram9791 2 ай бұрын
நானும் அப்படித்தான் பாதிப்பு அடைகிறேன்,,, என்றும் ராஜாவின் ரசிகன்,,,,,,❤❤❤🙏🙏🙏
@user-on8nf1dd2w
@user-on8nf1dd2w 2 ай бұрын
❤மிகவும் சுயமரியாதையோடு தலைநிமிர்வோடு இசைஞானியாரின் பக்தர்களாக நடைபோடுவோம்.
@user-on8nf1dd2w
@user-on8nf1dd2w 2 ай бұрын
❤❤❤❤❤❤
@k.balaramanathan9573
@k.balaramanathan9573 2 ай бұрын
சிம்பொனி என்றால் என்ன என்று தெரியாத என்னை போன்றவர்களுக்கு அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் பல. இளையராஜாவை இசை அவதார தெய்வமாக கொண்டாடும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். உங்களுடைய வீடியோக்களை மிகவும் ரசித்து கேட்டு வருகிறேன். நன்றி 🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@rajkumars7149
@rajkumars7149 2 ай бұрын
அற்புதம் அதிசயம் உலகின் எட்டாவது அதிசயம் அண்ணன் இளையராஜா
@aruchamya4340
@aruchamya4340 2 ай бұрын
இசை ஞானி மேஸ்ட்ரோ ராகதேவன் எங்கள் இளையராஜா என்றும் இசை உலகின்ராஜா🌹🌹🌷🌷💐💐💐
@devaraj3935
@devaraj3935 2 ай бұрын
அருமை ஐயா. இவ்வளவு நாள் சிம்பொனி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். அற்புதமான பல விளக்கத்துடன் எடுத்து சொன்னீர்கள். மிக மிக அற்புதமான தகவல். எங்கோ கிராமத்தில் பிறந்து மேற்கத்திய இசையிலும் சரித்திரம் படைக்கும் நம் தமிழகத்து இசை ஞானியின் சாதனையை அறிந்து உண்மையிலேயே என் கண்கள் கசிந்தன. தூற்றுவோர் பலரின் மத்தியில் சரித்திரம் படைக்கும் ராஜா அட்ட அவர்கள் வாழ்க பல்லாண்டுகள்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏. உண்மை, அவரது இசை மேஜிக் நம்மை எங்கோ அழைத்துச் சென்று விடுகிறது..
@ravileela19
@ravileela19 2 ай бұрын
உண்மை
@THEEKARUTHU
@THEEKARUTHU 2 ай бұрын
இசைஞானிக்கு கோவில் கட்டலாம். உலகத்தில் உள்ள எல்லா விருதுகளும் கொடுக்கலாம். அவரின் திறமையை பாடமாக உலகில் உள்ள அத்தனை பள்ளிகளிலும் வைக்கலாம். ஆனாலும், இசைஞானிக்கு நாம் எந்த கைம்மாறு செய்தாலும், அவை அவரின் ஒரு இசைக்கோர்ப்புக்கு ஈடாகாது. இதுதான் உண்மை. ஏனெனில், இசைஞானி மனிதர் அல்ல. அவர் கடவுளுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கும் ஒரு சித்தர்.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
நீங்கள் சொன்னது எல்லாமே நடந்தால் சூப்பர்தான்.. சிலது, கொஞ்ச காலம் எடுக்கும்.. வரலாறு பார்க்கும்போது, இது சாத்தியம் என்று நம்ப முடிகிறது. 268 வருடம் முன் பிறந்த மோஸார்ட் அவர்களின் சிம்பொனி எண் 40 ஐ ஆர்க்எஸ்ட்ரா வாசித்து மகிழ்வது காட்டியுள்ளேனே.. நல்ல நோட்ஸ் என்றும் வாழும்.. 🙏
@ghousemohi9978
@ghousemohi9978 2 ай бұрын
மனிதரை மனிதராக பார்ப்போம் ,திறமை வேறுபடலாம் ஆனால் அனைவரும் மனிதரே
@rajasekarap
@rajasekarap 2 ай бұрын
புதிய செய்திகளை எளிய முறையில் அருமையாக விளக்கியுள்ளீர்கள்❤👌🏽அவரது மகத்தான செயலுக்கு வணக்கங்கள்🙏🏼🙏🏼
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ராஜ் 💕💕💕
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 ай бұрын
ஞானியின் சிம்பொனி வெளி வந்து அது ஏற்படுத்தும் தாக்கம் இசை உலகமே...❤ அதியிக்கும் 1750 - 1820 ஆண்டுகளுக்குள் உள்ள இசைக்கருவிகள் மட்டுமே இசைக்க அனுமதி...அடடா தெய்வமே...இசைஞானியே...❤❤❤ அருமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கமளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 ай бұрын
🙏
@rathakrishnans-db3or
@rathakrishnans-db3or 2 ай бұрын
Wonderful explanation.thank you and to Raja sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
@@rathakrishnans-db3or Many thanks
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இசைஞானியின் நேர்மையான செயலுடன் ,ஆளுமை மிகுந்த இசைஞானிக்கு வாழ்த்துக்கள்.
@shantharamamoorthy2647
@shantharamamoorthy2647 2 ай бұрын
What an amazing video in total involvement of consolidating all western instruments to a concert consisting number of playback instrument artist, was a epitome of Raja Sir, thirty-five days of untiring work, which India should be proud to celebrate instead of inviting western artist here to spend huge amount of not only stageonwards till the end for a foreigner. We should celebrate this event in Chennai at bigger stages for the various rasikas firstly then to pan-india level to give him a grand welcome in this project. Hope this can be materialised in the near future. V. Ramamoorthy 81
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
My honor to have your saying here 🙏. Thanks so much. I am sure the new IITM centre named after him, will be taking steps to lead the way. Again, thanks very much 🙏😇🙏
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 ай бұрын
இசைராசாவின் சிம்பொனியை இரசிக்க உலகத் தமிழராய்க் காத்திருக்கிறோம். இசை உலகிற்கு ஆசிய, இந்திய, தமிழ் வழி வழங்கும் ஒரு கொடையாக இது அமையும். மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
@arulprakasam4451
@arulprakasam4451 2 ай бұрын
இறைவன் கொடுத்த வரம் இசைஞானி இளையராஜா. நலம்
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 ай бұрын
சிம்பொனி பற்றிய விரிவான விளக்கத்திற்கு என்நன்றி. மிக அருமை. உங்கள்பணிதொடரட்டும்🙏👌
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏
@mksekarsbt
@mksekarsbt 2 ай бұрын
அருமையான விளக்கம்❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 🙏💕🙏
@muthumuthu4447
@muthumuthu4447 Ай бұрын
தேங்க்ஸ் ராஜா சார்.மீண்டும் உங்கள் இசை ஜாலத்தை கேட்க காத்திருக்கும் கோடி கணக்கான மக்களில் நானும் ஒருவனாக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். உங்கள் முத்து
@sunilkrishnan1393
@sunilkrishnan1393 2 ай бұрын
Ilayaraja ,music and myself.The world is beautiful.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Awesome!
@dillibabu9703
@dillibabu9703 2 ай бұрын
அர்புதமான சேதிகள்! இதை மேல்தாவிகள் பார்க்க வேண்டும்!
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 ай бұрын
நல்ல விளக்கம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி ‌.நன்கு ஒலிவாங்கி ஒலி அலைவரிசை ஏற்ற இறக்கம் தரம் பிரித்து மனதில் பாடம் ஏற்றியுள்ளார் திரு.இளையராஜா அவர்கள்.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 ай бұрын
@@rasanaitalks நன்றி.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 ай бұрын
மிக பிரமாதமான வீடியோ சார். நான் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. இசைஞானி பாடல் போன்று உங்களது வீடியோவும் சீக்கிரம் முடிவது போல் உணர்கிறேன். நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள் மேலும் எதிர் பார்த்தால் வீடியோ முடிகிறது. உண்மையில் இசை சார்ந்த சிறந்த ஊடகம் இது சார். வாழ்த்துக்கள் சார்.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்! சுமார் ஒரு மணி நேரம் பேசி விட்டு, மூன்று நாட்களாக அதை 10 நிமிடம் அளவிற்கு குறைக்கும் வேலையில், bendu நிமிர்ந்து போனது.. upload பண்ணிட்டு அப்படி ஒரு தூக்கம்.. comments பார்த்து மிக்க மகிழ்ச்சி!
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 ай бұрын
நானும் அதை ஆமோதிக்கிறேன் சகோ....❤
@chitrachithra9073
@chitrachithra9073 2 ай бұрын
வணங்குகிறேன்🙏 இசை அரசே ❤
@Happy-times431
@Happy-times431 2 ай бұрын
உங்கள் விளக்கம் அருமை.... நன்றி... மேலும்.... வீடியோ அப்லோட் பண்ணுங்க....
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
நிச்சயமாக! மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏
@vijayragavan1491
@vijayragavan1491 2 ай бұрын
Full pledged composer maestro Ilayarajaa 🎼🎼🎼🎶🎼🎶🎵 world wide
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
👍😊
@kingmusic395
@kingmusic395 2 ай бұрын
மிக்க மிக்க நன்றி சார் ❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏💕🙏
@user-yr2bz6wc9x
@user-yr2bz6wc9x 2 ай бұрын
ஐயா, முதல் சிம்பொனி கேட்க ஆசை உள்ளது ❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
எனக்கும்தான் 💕
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 2 ай бұрын
முதல் சிம்பொனி பெயர் தி கிராண்ட் சிம்பொனி நம்பர் ஒன் இது 1993 நடந்தது.
@vinothkumar-pl5dw
@vinothkumar-pl5dw 2 ай бұрын
ஐயா தெய்வமே .. இசைஞானி சிம்பொனி அமைத்துவிட்டேன் என்று சொன்னவுடன் அது என்ன என்று புரியாமல் தேடி கொண்டு இருந்தேன்..சரியான நேரத்தில் மிக எளிமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்.கோடி நன்றிகள்..வாழ்க உங்கள் பணி..இசைஞானியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@anandtamilkadhalan1353
@anandtamilkadhalan1353 2 ай бұрын
அருமையான விளக்கம் நீண்ட நாளுக்கான சந்தேகம் தீர்ந்தது...
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 2 ай бұрын
இசை ஜாம்பவானே❤ உம் புகழ் ஓங்குக
@manavalanashokan343
@manavalanashokan343 2 ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@sundardhana100
@sundardhana100 2 ай бұрын
Well explained in simple language👏. Great job and thanks a lot sir🙏
@SuperSuman777
@SuperSuman777 2 ай бұрын
Congratulations to Maestro Isai Gnani Ilayaraja💐🔥❤️👏🏿👌🏿👍🏿💐❤️🔥🎈🎉🎊👏🏿👌🏿👍🏿💐❤️🔥👌🏿👍🏿🎉🎊💐❤️🔥👌🏿🎈👍🏿🎉🎊💐❤️🔥👌🏿🎈🎉🎊💐❤️🔥🎈🎉👌🏿👍🏿🎊💐❤️🔥👌🏿🎈🎉🎊💐❤️🔥🎈👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿🙏🏿🙏🏿
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Wowiee.. awesome emos! 💕
@vertez1
@vertez1 2 ай бұрын
நிறைவான தகவல்.. நன்றி ஐயா...
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி!
@janakiramanp1327
@janakiramanp1327 2 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பதிவு. நன்றி 🎉
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@Nagfo
@Nagfo 2 ай бұрын
Super RAJA... Congratulations
@rusojs
@rusojs 2 ай бұрын
God bless our music god for llong live ❤❤
@goodiee3936
@goodiee3936 2 ай бұрын
Super sir, video பார்க்கும் முன்பே இதை டைப் செய்கிறேன். உங்களை சந்திப்பேன் என ஒரு உள்ளுணர்வு - உடனே டைப் செய்து விட்டேன். வீடியோவை பார்க்கிறேன். இன்று மதியம் உங்கள் சேனலை தங்செயலாக கண்டேன். கண்ணம்மா காதல் பாடல் திறனாய்வை கேட்டன். இதோ, இரவு பஸ் பயணத்தில் உங்கள் சேனலை திறந்து இந்த வீடியோவை பார்க்க போகிறேன். வாழ்க வளமுடன்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@senthoorselvantamilselvan6564
@senthoorselvantamilselvan6564 2 ай бұрын
Raja sir super இன்னும் நூறு ஆண்டுகள் வரை வாழ வேண்டும்.
@nithyaramesh7817
@nithyaramesh7817 2 ай бұрын
தெளிவான விளக்கம். அருமை. 🎉🎉🎉
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 🙏😇🙏
@haritha3275
@haritha3275 2 ай бұрын
God bless raja sir❤❤❤
@srinivasankv5788
@srinivasankv5788 2 ай бұрын
Oh really nice and touching our mind.he is a legend and phenomenon.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you
@jayaprakashofficial3197
@jayaprakashofficial3197 2 ай бұрын
Nice explanation sir. Jayaprakash .S, Music research scholar
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you! Very happy to hear from you, very happy to have you on-board! Best wishes for your research!
@srinivasankv5788
@srinivasankv5788 2 ай бұрын
Very fine expression.tha thank you so much sir and you sir questioned against sir.realy very good question . we must express our gratitude and thoughts to the gentleman. God's blessings to him and blessed person.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much! Gratitude, one of the most powerful words.. nice 💕
@nelsonyogiar
@nelsonyogiar 2 ай бұрын
Walka valamudan aiyaa❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள், God bless 🙏
@aachiaachi8719
@aachiaachi8719 2 ай бұрын
அருமையான விளக்கம் சார்🎉❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க நன்றி 🙏😇💕🙏
@sidah877
@sidah877 2 ай бұрын
Hi Sir I started to follow you. Its nice to have a great fan to share all your likings. Good explanation. Keep it up sir. Thank you sir.❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
My utmost pleasure! Thanks so much 🙏💕🙏
@soundarsounds6781
@soundarsounds6781 2 ай бұрын
Heavenly music from maestro
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
True, no doubt on sir's music.. Just for info, clips used are from other composers from past.. Our sir's symphony is not yet recorded.. He completed notes writing.
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
என் இசை கடவுளின் முயற்ச்சி வணங்குகிறேண்
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 2 ай бұрын
Awaiting eagerly to listen to this symphony by Isaignani 😊
@manavalanashokan343
@manavalanashokan343 2 ай бұрын
perfect explain about the symphony
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 🙏
@gomathinayagamsubramanian205
@gomathinayagamsubramanian205 2 ай бұрын
Very precise and simple explanation..One could easily understand and relate what is symphony...Thank you, Sir..
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very glad, thanks so much 🙏😇🙏
@vishnuvardhan-lz6og
@vishnuvardhan-lz6og 2 ай бұрын
He should be awarded with Dadasahib Balkay award
@harikrishnan.g.t3463
@harikrishnan.g.t3463 2 ай бұрын
Super very good informative vedio thanks a lot
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
My pleasure, thank you so much 🙏
@shanmugamnarasimman5325
@shanmugamnarasimman5325 2 ай бұрын
Very detailed about the symphony music. Thanks a lot to know about
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
My pleasure, many thanks 🙏
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 ай бұрын
God of music #Maestro_ilaiyaraaja❤
@shaantberg
@shaantberg 2 ай бұрын
Very nice explanation Anna.Thankyou, Waiting to hear it. 🙏 I hope Raja sir gets 100% of what he has in mind, this time in Audio !🙂
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much Shanth 💕💕💕.. yes, this time it should happen.. counting on his relationship with Budapest Symphony Orchestra! Exciting! Thank you 😇
@shaantberg
@shaantberg 2 ай бұрын
@@rasanaitalks Long back , you showed me the movie "Amadeus" na. I remember , in one scene, Mozart closes his eyes and listens his music played inside his head ! Now, the most luckiest person, the Recording engineer will be the second listener of Raja sir's Symphony !
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
@@shaantberg whoaaa yess! 🕺🕺🕺
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
@shaantberg Amadeus is amazing.. nice you remember.. thought of adding a scene.. the climax.. haha.. long.. so!
@venkataramananp3915
@venkataramananp3915 2 ай бұрын
அவர் வழியில் ஒரு இருநூறு இளையராஜாக்களாவது நமது நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் தோன்ற வேண்டும். குரு வாக்கு.
@smartsharn
@smartsharn 2 ай бұрын
I wish they release Vinyl LP version n i wud like to preserve them forever ❤
@robertvijayan3888
@robertvijayan3888 2 ай бұрын
Wow great news ❤
@yogibutterflyes
@yogibutterflyes 2 ай бұрын
Sir, so great explanation. Thank you so much. Raja sir rajathaaan.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thanks so much 🙏😇🙏
@Mithunphysician123
@Mithunphysician123 2 ай бұрын
Waiting🔥
@dineshartkodai4625
@dineshartkodai4625 2 ай бұрын
Raja sir i love you
@goundabell
@goundabell 2 ай бұрын
Wonderful narration sir. Really enlightened me about various styles in WCM. Keep up your good work. Awaiting more and more such interesting information from you. 🙏😊
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very glad, thanks so much 🙏😇🙏
@rajahamdan2950
@rajahamdan2950 2 ай бұрын
Awesome explanation sir about symphony orchestration details and proud of Raja sir's hard work about symphony notes creation 👍🏻🎶🎵❤️❤️Thanks a lot 🙏🙏🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Very kind of you! Thanks so much 🙏😇💕🙏
@ravileela19
@ravileela19 2 ай бұрын
இசை ஞானி இளையராஜா சிம்பொனி இசை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@U.S.Citizen
@U.S.Citizen 2 ай бұрын
Dear Dr. Chandrasekar Parsuvanathan, Thank you so much for enlightening us about Symphony. I Subscribed & Like'd your video. Looking forward for more of IR's Music Composition Knowledge Sharing from you. Thanks.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Wow very glad! Happy to have you on-board. Thanks so much!
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 2 ай бұрын
அருமை ஐயா
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மனமார்ந்த நன்றி 🙏😇🙏
@lakshmirajha-lz1fw
@lakshmirajha-lz1fw 2 ай бұрын
Thanks sir
@rajarajan337
@rajarajan337 2 ай бұрын
Sir Please continue your good work
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you!
@zechariahselvaraj8409
@zechariahselvaraj8409 2 ай бұрын
ஐயா! மைஸ்ட்ரோ மிகுந்த ஆனந்தமடைந்து தங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇💕🙏
@karnapandianr70
@karnapandianr70 2 ай бұрын
mikka nandri sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றிகள் 🙏
@vetrig5608
@vetrig5608 2 ай бұрын
Super super ❤❤❤❤
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
பெயரில் tabla என்று பார்த்தேன். Playing or business? வாழ்த்துக்கு மிக்க நன்றி!
@GanesanKalyanakrishnan
@GanesanKalyanakrishnan 2 ай бұрын
Raja. Sir. Namaskaram
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Ай бұрын
Music Brahma... Ilayaraja... The God of Music.
@jai050jai
@jai050jai 2 ай бұрын
Sir please take about Santhaikku Vantha Kili Song. specially percussion instruments and arrangement of the song Thank you sir
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
I will surely add to my list.. a long list, hahaha... thanks!
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 ай бұрын
He might be one of the world best musician.. Music it's own language- he is creator...
@ameoameo6677
@ameoameo6677 2 ай бұрын
Excellent explanation subscribed
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you 🙏😇🙏
@DhivyaPraba1999
@DhivyaPraba1999 2 ай бұрын
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Proud 🥹 moment to us 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 2 ай бұрын
நாங்கள் எப்போது கேட்போம் சீக்கிரம் எங்கள் காதுகலில் விழவேண்டும்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
இதுபற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவேண்டும் என்ற ஆசையில்தான் இதை பதிவு செய்தேன்.. நல்ல வரவேற்பு, மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியுள்ளேன், நாங்கள் ரெடி என்று! Magic எப்போது என்று பார்ப்போம்!
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 2 ай бұрын
Bharat Ratna
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
That would be great and ideal!
@srinivasankv5788
@srinivasankv5788 2 ай бұрын
Yes yes I admit mr.devaraj comments truly. One can't please all. It was told to me by my forefathers. Now I remember it.than you all.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 2 ай бұрын
❤❤
@saravanakumare2081
@saravanakumare2081 2 ай бұрын
உலகம் உள்ளவரை அதில் உயிர்கள் உள்ளவரை அந்த உயிர்களின் தேடல் உள்ளவரை......தேடிடும் அவரை...
@velsakthivas8909s7
@velsakthivas8909s7 2 ай бұрын
🙏🙏🙏
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
First comment! Thank you 🙏😇🙏
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 2 ай бұрын
Raja sir neenga matumay yengaluku podhum
@srinivasankv5788
@srinivasankv5788 2 ай бұрын
To say is very easy but to do is very very hard.
@Elangovancooldinks
@Elangovancooldinks 2 ай бұрын
Thanks
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Thank you 🙏😇🙏
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Ай бұрын
Very informative sir...❤
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
Thanks sir
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 ай бұрын
தெய்வமே கடவுலே இசைஞானி இளையராஜா🙏 இசை கடவுள் கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@shivasundar9823
@shivasundar9823 2 ай бұрын
❤❤❤
@saravanansanthi4547
@saravanansanthi4547 2 ай бұрын
Music God
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 ай бұрын
இசை ஞானியின் இந்த புதிய சிம்பொனியும், London Philharmonic Orchestra குழுவுக்காக உண்டாக்கிய முதல் சிம்பொனியும் வெளியாகி நாம் கேட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை தாங்கள் உரியவர்களிடம் விசாரித்து தகவலை காணொலியில் பதிவிடுங்கள் ஐயா!
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
நிச்சயமாக கேட்கிறேன்.. நான் அறிந்தவரை லண்டன் விஷயம் சில சிக்கல்களை சந்தித்தது. இந்த முறை "pure" என்ற ஒரு வார்த்தையை வீடியோவில் சொன்னாரல்லவா, அது யாருக்கோ சொன்னது போல தோன்றுகிறது. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்ட் நிச்சயமாக கை கொடுக்கும் என்று நம்புகிறேன்..
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 ай бұрын
@@rasanaitalks உங்கள் நம்பிக்கை வெல்லட்டும்!
@goundabell
@goundabell 2 ай бұрын
​@@rasanaitalksas you mentioned in your video, I heard from some of his musicians that he used few Indian instruments and electronic instruments in his 1993 symphony composition. Hence, it didn't qualify for an authentic/pure symphony from critics.. and hence Raja sir himself abstained from formally releasing it.
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
கேள்விப் பட்டுள்ளேன்.. அந்த காலகட்டத்தில் பலரும் பல விதமாக செய்திகள் சொன்னார்கள்.. ம்ம்ம்.. இந்த முறை வெளிவந்தால் புண்ணியமாக எடுத்துக்கொள்வேன்.
@DhivyaPraba1999
@DhivyaPraba1999 2 ай бұрын
Thank you for asking!❤
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 2 ай бұрын
நிச்சyaமா ராஜாசார் மெலடி சேர்த்திருப்பார்....அது மேற்கத்திyaர்களுக்கு புதிதாக இருக்கும்....👍
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
உண்மை.. புடாபெஸ்ட்டில் பாடமே எடுக்கிறாரே!
@babiselladurai2872
@babiselladurai2872 Ай бұрын
Great
@rasanaitalks
@rasanaitalks Ай бұрын
Thank you!!
@dr.nellaibaalaa6031
@dr.nellaibaalaa6031 2 ай бұрын
வணக்கம் சார்
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
வணக்கம் சார்! பதிவு justice செய்கிறதா? 🙂
@zechariahselvaraj8409
@zechariahselvaraj8409 2 ай бұрын
வணக்கம்! Symphony என்பது பெருமளவு இசைக்கருவிகள் அல்லது குரல்களும் சேர்ந்து ஒத்திசைவுக்கோர்வை முறையில் இசைக்கும் ஒரு ஒலி சார்ந்த இதிகாசம் அல்லவா! Indeed symphony is a large scale musical composition in perfect harmony and grand style for instruments and voices!!
@MangalamkaathaAyyanar
@MangalamkaathaAyyanar 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍
@rasanaitalks
@rasanaitalks 2 ай бұрын
Tnq Tnq 🙏😇💕🙏
@kokyaw4219
@kokyaw4219 2 ай бұрын
இளைராஜாசார்இமைபொலும்இஈன்திருவடியெவாழ்க
@meenakeerthy3408
@meenakeerthy3408 2 ай бұрын
Raja means rajathan❤
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram 2 ай бұрын
சிம்ஃபொனி பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சார்... 🤔 இளையராஜா சாரை மனசுல நெனச்சுக்கிட்டு சும்மா கண்களை மூடிக்கொண்டு மூச்சை கவனிச்சாலே போதும் சார்.‌.. சூழ்நிலை க்கு ஏற்றமாதிரி எல்லா ஒலிகளும் இசையாக வருடி மீண்டும் வாழ்க்கை யை துவங்கச் செய்யும்... கண்ணீர் ஆசியுடன் ஆனந்தமாக.... எவ்வித ஒலி பெருக்கியும் இல்லாமலே ... நன்றி 🙏..... 🌼 ....🌺🎵🎶🎼 (அடியேனை ரசனையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- உங்கள் பணி சிறப்பு நான் பூஜ்யம் அதான்)
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 41 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47