நான் பதினைந்து வயதிலிருந்து கதை எழுதுகிறேன் நான் அதிகம் படிக்க வில்லை சினிமா வாய்புக்காக சென்னையில் பல வருடம் பசிபட்டினியோடு அடைந்தேன் படிப்பு இல்லை என்று யாரும் வாய்ப்பு தரவில்லை ஊருக்கு வந்தேன் வாழ்கை மாறியது கதை எழுதும் ஆர்வம் குறையவில்லை எழுதிக்கொண்டே இருக்கிறேன் இப்போது எனக்கு வயது ஐம்பத்தெட்டு என் மகன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற சினிமா போட்டோ கிரபிபடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் விளம்பர கமபெனியில்வேலைக்கு போனவன் போன வருடம் மூலைசாவில் மறைந்துபோனார் இப்போதும் எனக்கு ஆறுதலை தருவது என்எழுத்துதான் என்கதைகலை அரங்கேற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்...
@foodcourtmbattur411410 ай бұрын
We hope sir ❤
@remntic80318 ай бұрын
Sir உங்க நம்பர் கிடைக்குமா please
@remntic80318 ай бұрын
நானும் சினிமால தான் இருக்க ஒரு பெரிய படம் இயக்க உள்ளேன் தற்போது உங்களை போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் உதவி தேவை Sir
@remntic80318 ай бұрын
உங்கள் நம்பர் இருந்தா அனுப்புங்க sir
@vijaysaranya72466 ай бұрын
No on@@remntic8031
@arunarun-gg6nn2 жыл бұрын
இந்த மாதிரியான மோட்டிவேஷன் செய்வதற்கு நல்லமனம் இருந்தால் மட்டுமே முடியும். நன்றி தனஞ்ஜெயன் sir.
@boylogeshwaran-cl9ec11 ай бұрын
,2010ம்,வருடத்தில் சிவகாசியில் அண்ணாமலைநடார் உண்மலைஅம்மாள் மேல்நிலைபள்ளியில் அரையாண்டில் ,இடையி ல் உடல்நலகாரணமாக நிறுத்தபட்டேன் ப டிக்கும்போதே கவிதைகள் எழுதியநான். அதைதிருத்தம்செய்துநோட்டில் எழுதிவைத்துள்ளேன் .நான்பள்ளியில் அரையாண்டில், சிவகாசியில் பட்டாசுகடையில் வேலைபார்த்து தீபாவளிக்கு2நாள்முன் விருதுநகருக்கு குடிபெயர்வதால் பணி செய்வதைவிட்டு விருநகரில்குடிபெயர்ந்துஎன்னநடக்கிறதுஎன்பதை,காமெடியாகவும் அனைவரும்பார்க்கும் குடும்ப கதையாகவும் எழுதிவருகிறேன்.
@senlee517011 ай бұрын
Producers COPY பண்ண மாட்டாங்க, but Directors திருடுவாங்க👍
@sundarikalimuthu96238 ай бұрын
Atleast ya bro
@chellaneverachellanevera877823 күн бұрын
❤ மிகவும் மகிழ்ச்சி நன்றி அய்யா ❤
@iyanarstephen60944 ай бұрын
என்னிடம் நிறைய கதைகள் உள்ளது. யார் வேண்டுமானாலும் படம் பண்ணலாம். தமிழ் சினிமா நல்ல கதைகள் வரவேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது.
@krmziaudeen88542 жыл бұрын
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உங்களின் உழைப்பு சிறப்பானது. இளைஞர்களின் நல்ல வழிகாட்டியாக இருக்கின்றீர்கள்.நன்றி!
@Lingeshwaran-c4l10 ай бұрын
My name is lingesh l, shoud become an flim maker in future and which your speak is very inspiring also me and next keep coming other other generation directors once agian l, say' s thanks for inspiring us sir.
@ramasamyrangasamy9054Ай бұрын
நிச்சயமாக ஓர் நிதர்சனத்தை அருளிய இறையருளார்க்கு தாழ்பனிந்த வணங்குதழ்கள்ஃ
@vedhanayagamnayagam7184 Жыл бұрын
நீங்க சொல்வது சரிதான் சார் எவ்வளவு பெரிய சக்ஸஸ் படமானாலும் அதுக்கு தேவை ஒரு சின்ன பாயின்ட் அல்லது ஒரு ஐடியா அதை வைத்து பக்காவா ஒரு திறமையான ஆளால ஸ்கிரிப்ட் ரெடி முடியும் சார் அந்த பயம் இருக்காதா சார்.
@kbott007 Жыл бұрын
கதை ஆசிரியர்களும் தயாரிப்பாளர்களும் இணைக்கும் புதிய பாணி அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்...
@sajeethkr032 жыл бұрын
Apa introverts ku idhu oru vara prasadhamnu sollunga
@noahjeni Жыл бұрын
Epudi?
@yourcinematoday5 ай бұрын
நான் 2024 ஆகஸ்ட் 8ம் நாளில் இதை பார்க்கிறேன்.மிக மிக பயனுள்ள ஒரு காணொளி.நன்றி தனஞ்செயன் சார்.
@RKAA-gh1eg Жыл бұрын
சூப்பர் சார், தெளிவான விளக்கம்
@lavanyalithish5660 Жыл бұрын
💯தேலிவான வார்த்தைகள்🙏🏼
@indra1426 Жыл бұрын
தெளிவான நேர்மையான விளக்கமான பேச்சு வாழ்த்துக்கள் Sir🌹🙏 ⭐⭐⭐⭐⭐
@nithintamilmotivation95872 жыл бұрын
Super sir I'm Nithiyanandhan studying 9 grade I'm want to become a directior for that your channel is useful for me. Even I taken short film and I having many film story and script in My mind. I told to my friends, they surprised.
@nallavan10432 жыл бұрын
Last 5 years la ethana new directors kku neenga ellam vaaipu kuduthu kilichinga...Bound script kekra neenga , oru creator kku respect kuduka theriyudha , international standard la script dhaan kekraanganu solra neenga international standard alavuku script writer kku pay panuvingala, enga kita script kekra neenga unga kita unmaiyave padam eduka panam irukaanu bank statement kaata ready ah ... adhellam vidunga sir ..... vervaiyoda pala varusham eludhi thenju nondhu unga office vandha avana olukama treat pana aachum theriyuma .. vandhutaanunga mic ah maatikutu ... stars sambalam adhigama vaangaranaala producers vaalkai naasama podhu adha pathi oruthanum pesamaatan ..... chinna padangala madhikaamatinga adha pathi pesa matinga , kastapattu kanavoda tamil medium la padichu cinemala saadhichudlaamnu vandha edho industry kedukuradhey script iladha naaladhan ilana puluthi thaleedra madri pesa vendiyadhu thuuu
@Omie2456 Жыл бұрын
சார், மிகத் தெளிவான விளக்கம். அதில், ஒரு சந்தேகம், சில சிநாப்சிஸ் படிக்கும்போது மிக சுமாராக இருக்கும், ஆனால் திரைக்கதையாக உருவாகும்போது, சிறப்பாக இருக்கும். நீங்கள் சிநாப்சிஸ் படித்துவிட்டு, மிக சுமாராகதான் இருக்கிறது என்று ரிஜெக்ட் பண்ணுவது நன்றாக இருக்குமா?
@vijaysuryafans Жыл бұрын
எனக்கு ஒரு கதை இருக்கு அனா எனக்கு எழுதே தெரியாது அப்பே கதை எப்படி சொல்றாது sir
@kubendhratv55443 ай бұрын
நல்ல வழிகாட்டுதல்..
@Lingeshwaran-c4l10 ай бұрын
This lingesh speaking that am going to direct and film very soon sir shoot process start in april to July nearly 3 months of shoot sir your chennel is very much usful for next keep coming dircetor thaks for inspiring us. 👌🏻👍🏻🙂
@tvijaymohan391 Жыл бұрын
Thankyou📽️sir🙏
@soundarrajan81822 жыл бұрын
Thank you sir! Crystal clear!!! ❤🙏
@jeyalakshmi6675 Жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் சார்.
@ரெ.கிருஷ்ணமூர்த்தி10 ай бұрын
எங்கோ ஒரு மூலையில் கிராமத்தில் இருப்பவனுக்கும் வீட்டுக்கே வந்து எளிமையான வழி சொல்கிறீர்கள். சிறப்பான செயல்பாடு. குறும்படத்திற்கான scriptம் ஏற்றுக்கொள்ளப்படுமா??
Hi sir, thank you for the info... In the next episode can you show the standard example of synopsis and bound script of any story that already release as movie?
@believer_dudes Жыл бұрын
Search in google you can get it
@ramasamyrangasamy90545 ай бұрын
நன்றி அய்யா
@sankara7904 Жыл бұрын
Very good guidance. Thank you sir....
@elumalaibalaji32092 жыл бұрын
Fantastic gi
@muthuprakash8299 Жыл бұрын
Thank you so much!! for your valuable word's!!
@dineshgopi8589 Жыл бұрын
Tq for explain Sir 😊
@shunmugampriyan21472 жыл бұрын
Neenga sonathu yelam unmi sir. Manasula irunthu soli irukinga. Unga office formality realy good. Yenaku experience iruku nan unga office vanthu iruken. But my bad time yenaka typing script koduka mudiyala. Once again i will aproch you sir.
@Nira811 Жыл бұрын
Office enga iruku bro
@justmylifeM8 ай бұрын
Its a wonderful explanation sir. I got more information from this video. Thanks.
@nskathirvelsundaram3233 Жыл бұрын
It's a different approach sir, I will make as you told and meet very soon.thanks a lot.
@mindscreenstudioz73066 ай бұрын
Sir thank you soo much for your advice. It’s gonna help me a lot
@aravindr25732 жыл бұрын
If you send the script they will use it as their own...that why he is called scientist
Sir Bound script ரெடி பண்ணதெரியாது,என்கிட்ட குறைந்த செலவில், மிகுந்த செலவுக்கான கதைகள் இருக்குங்க sir எனக்கு திரைக்கதையை நுட்பமாக எழுத தெரியாது இப்போ தனியார் நிறுவனத்தில் வேலை செய்றேன் sir நேரம் இல்ல அதனால கதை இன்னும் எழுதவேயில்லை sir என்னோட கதையில 3short film பண்ணியிருக்காங்க இப்போ கூட என்னோட கதையில 1மணி நேரத்துக்கு 2L செலவுல pilot film shoot எடுத்து முடிச்சியிருக்கோம் என்கிட்ட எல்லாம் கதையும் தவிர்க்க முடியாத கதை sir உங்க உதவி எனக்கு வேணும் உங்கள நேர்ல பாக்கமுடியுமா sir
@user-yourselves47 Жыл бұрын
Chennai ku vaanga bro avm studiogreen 2d entertainment Ella film studios Kum anupunga bro
@user-yourselves47 Жыл бұрын
கண்டிப்பா வெற்றி அடைவிங்க
@sathyanathandurai7187 Жыл бұрын
@@user-yourselves47 ❤❤❤❤❤❤🙏🙏🙏
@mohamedhakkim5996 Жыл бұрын
@@user-yourselves47bro nee edum poi kuduthu irukeinghala ofc la
@vikiraj96562 жыл бұрын
blue sattai said Thaandavam is copied from an assistant director script. Is that true ???
@gDhananjayan2 жыл бұрын
Joke. It was a false case failed at the court like many other script cases
@vikiraj96562 жыл бұрын
@@gDhananjayan thanks for your reply
@prasanna58642 жыл бұрын
First view Super Sir..
@GopiNath-qo2ow Жыл бұрын
நன்றி.
@JeeJoo-j7o Жыл бұрын
சார் வணக்கம் வாழ்க வளமுடன்
@busgamer5697 Жыл бұрын
Sir super
@852975312 жыл бұрын
Movie 96.... classic example
@gopinathd7424 Жыл бұрын
It is an absolutely wonderful video for budding writers or directors. Keep doing your good work sir.
@M.SugaMani8 ай бұрын
Super sar
@cinemapaithiyum Жыл бұрын
Sir, a Tamil film producer has edited my friend's unfinished film without his concern and planning to release the film what can he do to protect his right?
@duraisamy28 Жыл бұрын
Waiting sir bond script on tha way.
@prakashp58052 жыл бұрын
Super sir
@najaR9566 Жыл бұрын
கதையை எப்படி யாருக்கு அனுப்புவது
@teamtamilas80867 ай бұрын
Sir scriptick website number pathu call panuna . Oru mam avaga swnala register panitu vaganu sonaga sir. But swna website reach agala . I don't know how to register
@ramaselvan6291 Жыл бұрын
Nalla pathivu
@ssatham-pi4et Жыл бұрын
How to sell a story
@vinodjofficial7681 Жыл бұрын
Hi sir. Thank you
@sivakumarkandasamy8828Ай бұрын
sir can you talk about 'Thandavam' issue? ha ha you won't...
@gokulnath926 ай бұрын
🙏
@vansanthvasanth98832 жыл бұрын
Bounded script tamila erukalama?
@kckollywoodcinemamasspicture3 күн бұрын
👏🏻👏🏻👏🏻🤝🎬
@GayathriN-x8j Жыл бұрын
Whatisthemeningsboundscriptsir
@ramasamyrangasamy90547 ай бұрын
❤
@vijaysuryafans Жыл бұрын
ஏ கிட்டே கதை இருக்கே ஓன் லையின் இருக்கு sir
@rockop192 Жыл бұрын
Eppadi bro script eh submit panna...
@Sukumar.gSukumar.g-qi7zi7 ай бұрын
Script eppadi sir sales pannurathu. I’m asistent director
@janaardhananulu8005 ай бұрын
Could you please help me with the office address?
@ikrambasha54998 ай бұрын
Sir unge contact kudunge naa ye script anipure
@PHEElakiyavishva2 жыл бұрын
Producution office name
@s.sasikumar5616 Жыл бұрын
👍
@MisTakeEntertainment Жыл бұрын
Sir, Can you share the office address?
@nallavan10432 жыл бұрын
Aaana narayana ellathayum manichudlaam ... sundar c narrate pana maataru script kudupaarunu sona paathiya ... epdi pa koosaaama poi solringa .... avarey interview la the reason for not doing vijay film is , vijay asks for script I don't have habbit of doing script nu solirukaaru .... oalu vidlaam sir aana oatta vidra alavuku pl venam ..... avaru manivanan school theriyumnu nenaikuren anga poi ipdi pesi irundhingana oru side kannadi ottai aayirukum
@senthilkumarksenthilkumark6187 Жыл бұрын
Sir unkal udaiya office address venum
@jaimugeshveera2 жыл бұрын
Sir any chance sir acting
@babud9556 Жыл бұрын
Ratingna yenna
@saranyamurugesan76575 ай бұрын
Nan 2024,aug 24 pakaren
@kamallokesh9838 Жыл бұрын
சார் என்னிடம் ஒன்லைன் இருக்கு அதை பவுண்ட் ஸ்கிரிப்டா எப்படி ரெடி பண்ணுவது...அதற்க்கு எவ்வளவு செலவாகும்..?சார்...
@pushparaja2402 Жыл бұрын
👌
@pushparaja2402 Жыл бұрын
என்கிட்ட நிறைய story இருக்கு sir
@visual7entertainment876 Жыл бұрын
Im a 1k avathu like na aiyrathil oruvan😂
@gayathrishan-tu5tr Жыл бұрын
This is called Special uruttu 😂😂😂😂
@vasudevmurthy727 ай бұрын
you asa aproducer dont do it. But your team , team members who are also an aspiring directors etc ... will advice you not to go with the script and copy some of the scenes and make their own script .Actually thi is the problem. Can a production house give an undertaking that they and their team members do not use the story or screenplay part or full in any other movies without the permission from the writer ? People like Murugadoss has done it ... then where is the ethics in the industry. They dont allow new commers to come and establish ... it is just an eye wash.
@theni7starentertainmentpro135 Жыл бұрын
சார் உங்க போன் நம்பர்
@happyliramu23 күн бұрын
Porum 😂
@Surya-ng6zk Жыл бұрын
Hi sir ennoda name Surya en kitta our story irukku sir konjam help sir en cansafet drak janer sir unga phone number sir na Dindigul sir please sir
@nagalingam8909 Жыл бұрын
Sir ,டைட்டில் கொடுத்தால் அதற்கு திரைக்கதை எழுதிகொடுக்க எவ்வளவு கட்டணம் கொடுக்கவேண்டும்,உங்களுக்கு தெரியுமா?
@chandrasekaran76992 жыл бұрын
உங்கள் தெளிவான பேச்சு..,, 👌👌👌 kzbin.info/www/bejne/hqGUnquYmrh6rtk Valthukkal