Vara vara vedio ku rombo late pandra nee nalla illa pathuko atleast 15days ku onnachum podunnae
@bhavanik3608Күн бұрын
Bro Rajini sir patthi video podunga massa
@sivakumarrj5352Күн бұрын
Yen bro late
@BalaramantopicsКүн бұрын
என்ன ப்ரோ லேட் அப்பப்போ வீடியோ போடுங்க 15 நாளைக்கு ஒரு முறையாவது போடுங்க❤❤
@karthir594318 сағат бұрын
38 நிமிட வீடியோ எந்த இடத்திலும் சலிக்கலை.90s கே கூட்டிட்டு போயிட்டியா. வேற லெவல் 👋👋👋🫡🫡🫡🫡🙏
@smallboy27202 сағат бұрын
Sariyaga soniga Anna yenamo therla kannil neer valiginrathu
@CinemaTicketTamilСағат бұрын
❤️🫂
@Anu_Anu8.2Күн бұрын
S A Rajkumar சார்க்கு ஒரு ஆகச்சிறந்த விருது தான் இந்த காணொளி... ❤❤❤❤❤
@nasarvilogКүн бұрын
கண்டிப்பா🎉🎉
@suchitrashwetamohanКүн бұрын
@@Anu_Anu8.2 very True 👍
@CinemaTicketTamilСағат бұрын
❤️❤️
@salemprabakaran56089 сағат бұрын
யோவ் யாருயா நீ 😂 எப்போ பார்த்தாலும் 90's கிட்ஸ் உணர்ச்சிய கிள்ளி பாக்குறதே உனக்கு வேலைய்யா.. அவர் நல்லா பன்றாரோ இல்லையோ நீ ( explain )நல்ல பண்ற.... வேற லெவல் நண்பா 🔥🔥🎙️
@m.balakrishnantmp65784 сағат бұрын
😂😂❤ ஆமா....🎉🎉😢
@CinemaTicketTamilСағат бұрын
❤️🫂
@toplist972211 сағат бұрын
Time machine தான் இந்த வீடியோ... யாராலும் உங்களைப் போன்று வீடியோ தொகுத்து வழங்க முடியாது... Hatsoff❤❤
@osho-zm5tb14 сағат бұрын
என்ன ஒரு கலெக்ஷன் ..வர்னனை... உணர்வுபூர்வமான வார்த்தைகள்.😢.. நன்றி தலைவா...இப்படி ஒரு வீடியோ பதிவிட்டதற்கு.. என் கன்களில் கன்னீர் வழிந்தோடுகிறது..ஒரு மகாதேவா...மீன்டும் ஒரு முறை என்னை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வாயா???? அந்த கால பாடல்கள் எல்லாம்...வரம்...
@thiliphoman41543 сағат бұрын
❤👍🏻
@mohankarthika26093 сағат бұрын
True
@CinemaTicketTamilСағат бұрын
❤️🫂
@kaviyarasum4547Күн бұрын
யப்பா கூப்பிட்டு போயிட்ட 90s ku❤😢
@Siva-ir2xdКүн бұрын
Unmaiya bro Manasu Inga illa paaaa Enakum athe feeling tha
@sainikdhilipan5376Күн бұрын
Itha video va inoru muran start to end eyes close la kekaporen to feel fully in 90's
@TamizathullieluКүн бұрын
😢😢
@PriyaAnthony-zs4yx23 сағат бұрын
😢correct ❤
@rameshrameshkumar317714 сағат бұрын
😢😢😢😢
@ayyappandheena8250Күн бұрын
Skip செய்யாமல் பார்த்த ஒரே வீடியோ. The Legend S.A.Rajkumar sir...❤
@karuthapandian3138Күн бұрын
Yes
@vijaysrivastava7583Күн бұрын
Correct bro
@weightvinothКүн бұрын
Apdilam illa soldren nu sorry deva sir ku oru video potturupparu admin athuvum apdi than but athu duration konjam kammi
@KISHOREKUMAR-ej5poКүн бұрын
யாரெல்லாம் S.A. ராஜ் குமார் ஒரு மெலோடி கிங் என்று கூறுகிறீர்கள்❤️❤️
@userk_ytКүн бұрын
melody king always vidyasagar than .. ivaru vera .. endrendum isaiyin vasantham 💐
@KISHOREKUMAR-ej5poКүн бұрын
Avarum oru melody king nu sonnen bro
@userk_ytКүн бұрын
@@KISHOREKUMAR-ej5po legends always legends than bro..
@dilipkumarmptКүн бұрын
கூற தான் முடியும், கூர முடியாது
@HariKrishnasjhkКүн бұрын
என் பக்கத்து வீட்டு அங்கிள் கூறினார்
@ithayathullas31299 сағат бұрын
யோவ் என்ன வுடுயா,, நான் நிகழ்காலத்துக்கு போகனும்,, வீட்ல அம்மா தேடுவாங்க.. ஐயோ போக முடிலயே...😢😢
@ranjithalenin64084 сағат бұрын
😊😊😊
@Sundarsamidurai13 сағат бұрын
இரைச்சல் இல்லாத இசை ஆழமான வரிகள் இது தான் S.A.RAJKUMAR அவர்களின் வெற்றியின் ரகசியம் நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நண்பா❤❤❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤ இப்படிக்கு உங்கள் அன்பான ரசிகன் விஜய் ஆனந்த்❤❤❤
@tomjerry7458Күн бұрын
என்னனு சரியா சொல்ல தெரியல அண்ணா ......ஆனால் மனசு எதையோ தேடி அலையுது😢😢😢😢 90 s வாழ்க்கை அப்போ இருந்த நினைவுகளை நெனைக்குது .....நன்றி அண்ணா
@skid-bb4bjКүн бұрын
me too
@anandkathir5212Күн бұрын
@@tomjerry7458 same feel🥹🥹
@SivanAdimai-rm4iqКүн бұрын
Same fell
@meerabakery1557Күн бұрын
உண்மை😢
@JAYAKUMAR-f5p23 сағат бұрын
SAME FEELING
@ajithsankar4169Күн бұрын
துள்ளாத மனமும் துள்ளும் ❤ ALBUM & BGM 0% Haters
@tanu302616 сағат бұрын
Exactly 💯
@vijaysrivastava7583Күн бұрын
Rajkumar sir mattum illa bro unnoda presentation Vera level bro... Rajkumar sir we are waiting sir..
37:46 nimisham sorgathuku poitu vantha mari irunchu ✨🥹
@thilaxthilaxsan95854 сағат бұрын
unmayathan semaya irunthichupa
@truth50210 сағат бұрын
சுஜாதா அம்மா & S.A ராஜ்குமார் sir legendary duo ♥️🔥
@babubaabu946316 сағат бұрын
இத்தன நாளா போற போக்குல ரொம்ப ரொம்ப ரசிச்சி கேட்ட பாட்டுங்க எல்லாம் S. A. ராஜ்குமார் இசை அமைச்சதுன்னு நீ சொல்லித்தான்யா தெரிஞ்சிக்கிட்டேன்...இந்த சின்ராச கையிலேயே புடிக்க முடியல...!!!மனசு சொல்லமுடியாத சந்தோஷத்துல துள்ளுதுயா...!!! 👌👍🤝💐❤😊❤️️👏
@ranjithalenin64084 сағат бұрын
😂😂😂😂😂🎉🎉🎉
@arunkumarg9834Күн бұрын
முதல் முறையாக யூட்டியுப் ல ஒரு மியூசிக் டைரக்டர் வீடியோ பாத்துட்டு அழுகை வந்தது 😢❤
@AravindanRagu2 сағат бұрын
Mm😢😢😢
@v.paramasivamv.paramasivam4219Күн бұрын
சினிமா டிக்கெட் சேனல் உங்களோட ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல் யுனிக்கா இருக்கு❤❤❤ மனமார்ந்த நன்றிகள் தலைவா 🙏🙏🙏
@CinemaTicketTamilКүн бұрын
❤️❤️❤️
@v.paramasivamv.paramasivam4219Күн бұрын
ரிப்லே பன்னதுக்கு நன்றி சகோ 🙏🙏@@CinemaTicketTamil
@_monk_tailКүн бұрын
என்னோட feelingsச கட்டுப்படுத்தவே முடியல எத்தனை லக் வெனும்னலும் போடலாம்
@kannanchandran6333Сағат бұрын
Vera level bro mind blowing great efforts bro congratulations bro u and ur Team❤❤❤SA Rajkumar is great no words❤❤❤❤❤ Amazing song's ❤❤❤❤
@Arunkumar1999010 сағат бұрын
Awesome 😍 90s Kids la punniyam panavanga 😌
@Josenellai143Күн бұрын
வீடியோ அரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் நான் சிரித்து கொண்டே அனந்த கண்ணீர் விட்டு கொண்டே தான் இருந்தேன் உண்மையாவே 90s கிட்ஸ் என்பதில் ஒரு பெருமிதம் கொள்கிறேன் ❤
@mohamedansari086 сағат бұрын
Same 😊
@srividyas101Күн бұрын
இவரைப்போல் உள்ளவர்களை கொண்டாடிய நாம் தான் அனிருத் போன்ற அரைவேக்காடுகளை கொண்டாடுகிறோம்
@DeviDevi-sn7gc14 сағат бұрын
100% true
@andril001911 сағат бұрын
Vadiveluva kondaduna nama yogibabu comedy a pakurathu tha nama thalavithi yena ipa vera evanum Ila yogi babu ku potiya! Apdi tha anirudhum
@panchsan64738 сағат бұрын
Anirudh ah kondadala, vera vazhi illama kekrom. Harris jayaraj kita illatha sarakka, yarum avara use panamatendranga😢
@maryrojinitharshan8233Күн бұрын
S.A ராஜ்குமார்க்கு கிடைத்த ஆகச் சிறந்த விருது தான் இந்த வீடியோ... நன்றி Cinema ticket
@imeshikaimesh23774 сағат бұрын
people think that elder peoples are only like videos like this but i am a girl and 18 years old we are also like to watch videos like this good videos are not depend on time period is old or new ❤❤❤❤i ilove indian music/dance/acting industry ❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@imeshikaimesh23774 сағат бұрын
❤❤❤❤❤
@imeshikaimesh23774 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@imeshikaimesh23774 сағат бұрын
love u music❤❤❤
@selvam289317 сағат бұрын
இவ்ளோ❤❤ அழகான இசை குடுத்தவரை நாம் மறக்கலாமா my heart touch......sweet song ❤❤❤sweet melody❤️❤️❤️❤️❤️
@sakthistudycircle1617Күн бұрын
தேவா, S. A. ராஜ்குமார் இவர்களின் இசையில் மூழ்கிய 90 களில் இல்லாதவர்கள் கிடையாது... அது ஒரு காலம் 🥰🥰
@diluxzaneditzКүн бұрын
கல்யாணவீடு,TownBus களில் தவிர்க்க முடியாத ஒரு சகாப்தம் S.A.Rajkumar ❤
@shaikjafara7759Күн бұрын
நான் இவரை மிகவும் சாதாரணமாக நினைத்து இருதேன் ஆனால் இவர் வேற மாதிரி
@PriyaAnthony-zs4yx23 сағат бұрын
Correct ❤😊
@saisathis55636 сағат бұрын
மனசுக்குள்ள ஏதோ பண்ணுது,அந்த காலத்துக்கு போகணும் போல ஆசையா இருக்கு,90's 😍😍😍, கண்களில் இன்றும் கண்ணீருடன் 😊S.A. Rajkumar sir 🙏🙏🙏
@nithyanandhamnithyanandham753411 сағат бұрын
காக்கைச் சிறகினிலே துள்ளாத மனமும் துள்ளும் பாடல் பாடியது சுஜாதா
@ayanajin541211 сағат бұрын
Crt bro
@VpSamy-yi5ynКүн бұрын
பெரும்பாலும் நான் வீடியோக்கு லைக் பண்ண மாட்டேன் ....ஆனா இந்த வீடியோக்கு லைக் பண்ணிட்டேன்....90'S kids😍
@karthikksparrow7036Күн бұрын
Yes nanum tha
@vijaysrivastava7583Күн бұрын
Aamamga
@NarasimhanYuvraj2414 сағат бұрын
Ada aamamnga..
@Thamizharasan10010 сағат бұрын
நானும்
@princesudharsan5242Күн бұрын
பல குளிர்பானங்கள் பழ ரசங்கள் மத்தியில் இளநீர் போன்ற இயற்கை சுவை S.A.ராஜ்குமார் அவர்களின் இன்னிசை 🎉🎉🎉❤❤❤
@astergarden968Күн бұрын
90s காலத்தில் குழந்தை பருவத்தை கடந்தவர்கள் ஒரு விதத்தில் பாக்கியசாலிகளே..தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பக் கட்ட காலம் அது❤
@jayasankar7422Күн бұрын
இதில் நானும் அந்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவன் ... இந்த இனிமை மனநிம்மதி... இப்போது காலத்தில் மீண்டும் வராது.
@k.sureshkumar6834Күн бұрын
💯 unmai
@naranjay479519 сағат бұрын
Truevwords😢😢😢@@jayasankar7422
@pandiyanpandiyan6043 сағат бұрын
இவரும் ராஜ இசையமைப்பாளர் தான். தொகுப்பு அருமை. இவரைப் புகழ்வதில் பெருமை.
@Thamizharasan10010 сағат бұрын
துக்கம் தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் சிந்துகிறது. சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோவை பார்க்கிறேன் உணவு தொண்டையில் நிற்கிறது. எத்தனை சிறு வயது நினைவுகளுக்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசை கூடவே ஒரு நண்பன் போல தொடர்ந்து வந்து இருக்கிறது. பழைய நினைவுகளை மீட்டு தந்தது. நிறைவேறாத முதல் காதல், வளர்ந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற வைராக்கியம் இன்னும் எத்தனையோ நினைவுகள் இவர் பாடல்களோடு பின்னி பிணைந்து இருக்கிறது.....
@johnsamson5790Күн бұрын
Bro, உண்மையாவே பழைய நினைவுகளையெல்லாம் நோண்டி எடுத்துட்ட 🫂🫂🫂🥲🥲🥲
@AlwaysmoneyofficialКүн бұрын
அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் நீங்கள் ஓரு சிறந்த வர்ணனையாளர்❤
@anthonysp3401Күн бұрын
என்னையா இது.. போயா போ.. நீ ரொம்ப நல்லா இருப்ப.. உன்னைய எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது..
@Hmm_hmmmu13 сағат бұрын
😂😂😂
@KarthikKarthik-xy7wr4 сағат бұрын
Oru nimisham kooda skip pannalai... Enna oru collection. .. I like it. ..very much. .. Super bro....keep it up...
@kumarsridhar2489Күн бұрын
தேவா சாரும் எஸ் ஏ ராஜ்குமார் சாரும் இணைந்து கள்ளழகர் படத்தில் வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டுக்கு இசையமைத்து உள்ளார்கள் இன்ன வரைக்கும் அழகர் ஆத்துல இறங்குவதற்கு அந்த பாட்டு தான்❤❤❤❤❤❤❤
@904221654Күн бұрын
37 நிமிடங்கள் காலத்தை கடந்து சென்று பழைய கால நினைவுகளை கண்களில் கண்ட அற்புதமான தருணம்❤❤❤
@ShrikrishnaboutiqueКүн бұрын
Cinema ticket ஒரு ஒரு நொடியும் செதுக்கி இருக்க, இதுக்காக ராஜ்குமார் சார் உங்கள கூப்பிட்டு கண்டிப்பா பாராட்டுவார், வாரம் இரண்டு விடியோ போட்டா எங்கயோ போய்டலாம் ❤❤❤
@ranjith168617 сағат бұрын
சினிமா டிக்கெட் சேனல் நண்பருடைய குரல் கேட்கும் பொழுது மிகவும் இதமாக 90ஸ் கிட்ஸ் காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனக்கு எனக்கு பிடித்த மிகவும் முக்கியமான சேனல் தங்களுடையது❤❤❤ ஐ அம் யூர் பிக் ஃபேன் ப்ரோ
@vi3nesh10 сағат бұрын
S.A.Rajkumar ivaroda Album nu theriyaama neraya songs ivolo naalaa ketutu irunthuruken 😢 He is Gem of Music 🎶❤
@MmJihaКүн бұрын
ஒண்ணா ரெண்டா அத்தனை ஆல்பமும் ஹிட்... இப்ப இது நடக்குமா...😢
@mathivathani3650Күн бұрын
Anna மறுபடியும் அழவெச்சிடிங்க என்னனு சொல்லத்தெரில மனசுல ஏதோ ஒரு வலி. உயிர பொய் தொட்டு வந்துச்சு. நம்ம 90ஸ் kid நல்ல life வாழ்ந்து இருக்கோம் னு நினைவு படுத்தி இருக்கிங்க. Nenga sona ellame unamai than. Ithu songs and nama antha time la enjoy panaamari innime vara generations experience pana mudiyathu. Dedicating this video to all SAR sir fans and 90s kids.❤❤❤❤❤❤❤ 🫶🏻sending only love and woshes to uou and team for making this video.
@tamilselvantm9427Күн бұрын
90s கிட்ஸ் க்கு கிடைத்த பொக்கிஷம் S.A. ராஜ்குமார் sir ❤
@umapathim206213 сағат бұрын
எவ்வளவு இனிமையான பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா ஏ ஆர் ரகுமான் இதுபோன்ற ஆளுமையால் காணாமல் ஆக்கப்பட்டார் அற்புதமான ஒரு இசையமைப்பாளர் வானத்தைப்போல துள்ளாத மனம் துள்ளும் பூவே உனக்காக இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு அருமையா இசையமைத்திருக்கிறார் வாழ்த்துகிறேன் மற்றும் வணங்குகிறேன் இப்படி ஒரு காணொளியை மக்களுக்கு கொடுத்த உங்களையும் வணங்குகிறேன் அருமை சகோதரர் அவர்களே❤
@krishnamoorthy430111 сағат бұрын
நாங்க எதுக்கு டைம் டிராவல் பண்ணனும் அதுக்குதான் நீங்க இருக்கீங்களே நம்ம தமிழ் டாக்கீஸ் மிகவும் அருமை நண்பரே நன்றி
@bharathshiva7895Күн бұрын
நான் 2k kid ஆனாலும் S A ராஜ்குமார் அவர்களின் இசையில் வந்த பல 90s ஹிட் பாடல்களை கேட்டிருக்கேன்... ரொம்ப பிடிக்கும் 😊😇👍🏽. அதிலும் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, சூர்யவம்சம், வானத்தை போல படங்களோட music albums still in my favourite 90s albums.. ரொம்ப பிடிக்கும் ♥️👍🏽. இந்த 37 நிமிஷமும் அவரோட இசை யுகத்துக்கே கூட்டிட்டு போனீங்க 😍😍😇😇👍🏽👍🏽. This video is the great tribute for S A Rajkumar sir 😇😇👍🏽👍🏽.
@sivasiva-vd5jtКүн бұрын
Priyamana thozhi Priyamanavale Vaseekara Thullatha manamum thullum Poove unakkaga Vanathai pola Pennin manathi thottu Suryavamsam Best 90's kids movie songs 😊😊😊 Liked by 90' kids 👍👍
@Arun-tb4vpКүн бұрын
நீ வருவாய் என
@srinagagoldcovering509Күн бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது... யாருக்கெல்லாம் புல்லரிக்குது... GOOSEBUMPS.. ?
@sriganesh60611 сағат бұрын
Thullatha manum thullam BGM hits something different 🥲
@sakthimrgsakthi9899 сағат бұрын
தொடு தொடு எனவே வானவில் என்னை. இப்ப இந்தப் பாட்டை கேட்டாலும் ஏனோ ❤️உடல் சிலிர்த்து ப் போகிறது . ஆண் குரல் நானாகவும் பெண் குரல் என்னவளாகவும் மனதுக்குள் ஒரு பிம்பம் ஓடும் . இனிமையாய் பல நினைவுகள் இப்பாடலில்....
@ArivuneethisubashКүн бұрын
Skip பண்ணவும் முடியல ignore பண்ணவும் முடியல 👌 90s கொண்டு போய்டிங்க
@tharanitin2192Күн бұрын
ஏ... யப்பா... யாரு சாமி நீ...!!! இதில் வரும் பாடல்கள் அனைத்துமே... எனக்கு மிகவும் பிடித்தமானவையே...!!! இந்த தொகுப்பு இசைப்பாடல்களுடன்... உன் குரல் விளக்கத்தால்... இயந்திர உலகில்... சிலபல கவலைகளுடன்... ஏதோப்போல், உழன்று... சுழன்று கொண்டு இருந்த... என்னை நீ... என் நினைவுகளால்... 90'களுக்கே காலப் பயணம் செய்து கூட்டிச்சென்று விட்டாய்... I am Proudly Say... I am a 90's Kid's...!!!😇👼 And, I Feel & Felt The NOSTALGIC Feelings...!!! 😍💞 And Finally One Information ℹ️ "என்றென்றும் காதல்" திரைப்படத்தில் வரும்... "நாடோடி நண்பா..." என்ற பாடலும்... அதில் முதலில் ஒலிக்கும்... அவரது குரலும்... நம்மை ஏதோ செய்யும்... ஒருவித காதல் போராட்ட உணர்வுகளால்...🎧🎙️💓❣️
@BloodySweetLeo-or1ilКүн бұрын
SA Rajkumar is an Emotion 😢 Thank u Cinema Ticket ❤️💯❤️
@RJAbilifestyle19953 сағат бұрын
Yen bro ipdi pandringa, feeling so sad ennaiya thirumba yaarachum 90s ku kuptu poye angaye tholachutu vanthurunga please happy ah irunthuchu antha time la
@ranjubalu184012 сағат бұрын
30 mins kooda pathala.... Avalo super SA Raj kumar... Thirumba kedaikatha pokkisham!!!
@narenmoorthy6525Күн бұрын
மழ பேஞ்சா தானே மண்வாசம் உன்ன நினைச்சாலே பூ வாசந்தான்....." ஹரிஹரன் voice and mix❤️💚🤍🤍
@Davidgamingytதமிழ்Күн бұрын
என்றும் 90ஸ் கிட்ஸ் ஆகிய சினிமா டிக்கெட் பேன்ஸ்
@rajan5035Күн бұрын
90's கிட்ஸ் தான் கெத்துனு நிரூபிச்சுட்டி ங்க ❤
@ilakkiyamuthu97328 сағат бұрын
Rompa days a yosichutu irunthen y evara pathi yarum pesa matikiranganu ...evroda albums yellame vera level a irukkum ...memories la 90 s poguthu ...❤
@Thuvarakan303 сағат бұрын
Jovv.. என்னையா இப்பிடி Feel பண்ண வைச்சிட்டாய்...90s நாங்க குடுத்து வைச்சனாங்க.. இப்ப 2k அனிருத்ட இரைச்சல்ல கேட்டு நாசமா போகிது.. On panada play list ah ராஜ்குமார் ❤❤❤
@Max07-x1lКүн бұрын
ஒருவர் இசையை அமைக்க அதை மற்றொருவர் அமைதார் என இவரை மறந்தனர்
@tamilj3638Күн бұрын
Yes
@MahinThasКүн бұрын
Yes bro
@thowfiqmohammed6459Күн бұрын
உண்மை தான் அப்போ வந்த படங்களும் சரி பாடல்களுக்கு சரி அருமை அருமை இப்போ வரும் இறைச்சல் தாங்கா முடியாது இந்த பாடல் வரிகள் எல்லாம் நாம் இன்னும் படமுடியுது காரணம் வரிகளும் இசையும் நமக்கு தெளிவா புரிவது தான் காரணம் இப்போ வர மாதிரி கத்துனா எப்படி புரியும்
@goldking8869Күн бұрын
நீங்கள் சொல்லும் விதம் எங்களை புல்லரிக்க வைக்கிறது....நண்பா... ❤❤❤
@jeyanthisundar796210 сағат бұрын
உங்களது வர்ணனை மிகவும் அழகு. நான் அப்பொழுது வாழ்ந்த காலத்திற்கே ஒரு அரை மணி நேரம் சென்று விட்டேன். இரண்டு சிறிய திருத்தங்கள். காக்கைச் சிறகினிலே பாடலை பாடியது பாடகி சுஜாதா அவர்கள், நதியே அடி நைல் நதியே பாடலைப் பாடியவர் பாடகர் சுக்வேந்தர் சிங் அவர்கள்
@smohamedibrahim25202 сағат бұрын
ப்ரோ..... வேற லெவல்........மனசுக்கு ரொம்ப இதமா இருந்துச்சு ப்ரோ.......அந்த காலத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க...கண்ணில் ஆனந்த கண்ணீர்.....மிக்க நன்றி.....
@praveenlynz220Күн бұрын
யாரால் அன்று நிம்மதியாய் தூங்கினோமோ, இன்று அவர்களின் நினைவுகளோடு ஏங்கிக் கொண்டிருக்கிறோம்! 90's 😢❤
@MuthuselvanRathinasamy21 сағат бұрын
😢
@muthiahm6651Күн бұрын
கார்த்திகை தீப திருநாளில் இனிமையான மற்றும் கார்த்திகை திருநாள் ஸ்பெஷல் பாடல்களை காட்டியமைக்கு மிக்க நன்றி.
@KaYal-u3kКүн бұрын
இப்ப எல்லாம் ஒரு படத்துல ஒரு பாட்டு ஹிட் குடுத்துட்டு ஆட்டம் போடுறாங்க❤ ஆனா அப்போ ஒரு படத்துல அஞ்சு பாட்டு மியூசிக் போட்டா அஞ்சு பாட்டு தாறுமாறு ஹிட் அதான் 90ஸ்
@Kumarkumar-gk4lj16 сағат бұрын
உண்மை
@rohithdivya243916 сағат бұрын
Time travel nu kelvipaturke aana first time ippo atha feel panren indha video paatha piragu ❤❤❤
@Disha87Күн бұрын
'ஆனந்தம் ஆனந்தம் பாடும்'♥️ 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ'♥️ 'நன்றி சொல்ல உனக்கு'♥️ இன்னைக்கு கேட்டாலும் சிலிர்க்க வைக்க கூடிய பாடல்கள்.
@jegadishjaga2926Күн бұрын
90 ❤காலங்களில் திருமண வீடுகளில் speaker குழாய் கட்டி S A rajkumar songs கேட்கிற சுகமே veralevel இன்னும் நீங்கா நினைவில் இருக்கு 90kids❤❤ இலங்கை மட்டக்களப்பில் இருந்து
@VMari-if2gyКүн бұрын
நா ரொம்ப ரொம்ப கவலைப்பட்டேன் இவரை பத்தி நீங்க போடவே இல்லைன்னு என்னுடைய ஆசை நிறைவேறிருச்சு மிக்க மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் க்க் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இவ்வளவு ஒரு நல்ல இசை அமைப்பாளர் ஏன் தமிழ் திரை உலகில் நீடித்து நிற்க முடியவில்லை எஸ்ஏ ராஜ்குமார் இசை என்றாலே மிக அருமையாக இருக்கும் பட பாடல்கள் படங்கள் அனைத்துமே ஹிட்
@shampujamal310Күн бұрын
நாங்கள் கண்ட மிகச்சிறந்த youtuper...நீங்கள்...மிக்க நன்றி... நினைவுகளை நினைவு படுத்தியதற்கு...❤❤❤❤
நன்றி சொல்ல உனக்கு(Cinema Ticket) வார்த்தை இல்லை எனக்கு... ரொம்ப நன்றி ப்ரோ❤❤❤
@cddawnashok2 сағат бұрын
மிக மிக மிக மிக நன்றி மீண்டும் 90 களின் நினைவுகள் கண்களில் நீர் பெறுக உணர்வுபூர்வமாக நன்றி
@jeyanthisundar796210 сағат бұрын
எஸ் ஏ ராஜ்குமார் அவர்களை பற்றி ஒரு தரமான பதிவு போட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்து விடும் என்ற பாடல் வரிக்கு ஏற்றவாறு துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வந்த ஒவ்வொரு காட்சிகளையும் பார்வையற்ற என்னையும் உணரவைத்து கலங்க வைத்தது எஸ்ஏ ராஜ்குமார் அவர்களின் பின்னணி இசை
@isaithalattu6107Күн бұрын
இந்த வீடியோவை அனிருத் பார்த்தல் இசை பற்றி அவருக்கு புரிநல் வரும் ❤❤
@ajeezajeez37804 сағат бұрын
ப்ரோ அந்த கடைசியில எடிட்டிங் வீடியோ சாங் எல்லாமே சூப்பர் ❤❤❤😘😘😘
@mrsnaguКүн бұрын
S.A Rajkumar sir ku ஒரு best award இந்த வீடியோ❤❤❤
@sarumathi2920Күн бұрын
இவர் மியூசிக் பண்ண நிறைய பாட்டு நான் நெனச்சேன் இளையராஜா பண்ணதுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது எஸ்ஏ ராஜ்குமார் அவர் ஒரு 90s இளையராஜா🎉
@rajmohan99172 сағат бұрын
யோவ் சூப்பர்யா... பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் பாடல் கேட்ட நாட்கள் கண்முன்னாடி வந்து போகுதுய்யா..❤❤❤
@truth50210 сағат бұрын
S.A Rajkumar & Sujatha mam combo always ultimate 🎉🔥🔥♥️
@aacreations27Күн бұрын
கண்கலங்கிய தருனங்கள் 🥺😢
@ChandiranChandiran-rr2ex19 сағат бұрын
இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் அவர்களுக்கு போட்டியாக இருந்த ❤ சிறந்த இசையமைப்பாளர்கள் தேனிசை தென்றல் தேவா❤ இசை வசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் ❤
@shinchan34823 сағат бұрын
True
@rameshreeeКүн бұрын
துள்ளாத மனமும் துள்ளும்.. இருபது கோடி நிலவுகள் தேடி.. ஒரு நல்ல time travel song...
@selvanmuthu468018 сағат бұрын
Great work, effort, semma collections, A to Z பிரிச்சி மேஞ்சிடீங்க... தம்பி.. இம். Going back to 90s world
@lekshmananV12 сағат бұрын
தவறவிட்ட தங்கம் SA Rajkumar. மிக்க நன்றி அண்ணா. நீங்கள் greatest