No video

'அசுரன்' என் படங்களோட பேட்டன்லேயே இல்ல! - வெற்றிமாறன் | Dhanush

  Рет қаралды 246,397

Cinema Vikatan

Cinema Vikatan

4 жыл бұрын

#Dhanush #Asuran
In this Interview, Director Vettrimaaran talks in detail about his latest film Asuran, working Experience in the film, Dhanush, Karunas, Ken & much more
CREDITS
Reporter- Allaudin , Host - Sudharshan ,Camera -Jeevakaran T & Ramesh Kannan ,Edit - Arun Kumar
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 214
@GoWtHaM1993
@GoWtHaM1993 4 жыл бұрын
இன்னும் இந்த மனுஷன தமிழ் சினிமா கொண்டாடபட வேண்டும் 😍
@kirenk2807
@kirenk2807 4 жыл бұрын
True
@rexclark1155
@rexclark1155 3 жыл бұрын
sorry to be so off topic but does any of you know a way to get back into an instagram account..? I stupidly forgot my password. I would love any assistance you can offer me.
@suryasenjuriyan4810
@suryasenjuriyan4810 Жыл бұрын
P
@AjayKumar-py5sm
@AjayKumar-py5sm 4 жыл бұрын
வெற்றிமாறனின் வெறியர்கள் put like🔥
@nithyapm8341
@nithyapm8341 4 жыл бұрын
Uuuhu
@aravindmani3016
@aravindmani3016 4 жыл бұрын
Bro ken ah edhuku andha role ku select panaru ???!
@kpsanna8651
@kpsanna8651 4 жыл бұрын
Anchor is too good ✌🏻good and reasonable questions👏👏keep doing this kind of interviews👍
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
வட சென்னை படத்துல ஜெயில் உள்ள முதல் முறை போகும் போது பவன் எட்டி உதைப்பார் தனுஷ் திரும்பி ஒரு லுக் விடனும் அந்த ஒரு லுக் ல பயமும் இருக்கும் நீ என்னை எட்டி உதைக்கனும் நான் வாங்கனும் உதை உதை அப்படின்ற அசாத்தியமும் ஒரே பார்வையில் இருக்கும் ( அது பவன் சமுத்திரக்கனி இருவரின் திட்டம்) தனுஷ் நீ நடிக்க பிறந்தவன் டா நீ நடிகன் டா 😍😍😍😍😘😘😘😘
@vettipaiyan6477
@vettipaiyan6477 4 жыл бұрын
@Akash Akks yes bro India's pride
@mohanram9328
@mohanram9328 4 жыл бұрын
நடிப்பு அசுரன்
@rjdeepak8566
@rjdeepak8566 4 жыл бұрын
Ji detail pindringa
@cinemavikatan
@cinemavikatan 4 жыл бұрын
Asuran FDFS REVIEW: kzbin.info/www/bejne/pXXCZ5img5KMe9U
@ibnbarkathullaah8603
@ibnbarkathullaah8603 4 жыл бұрын
வெற்றி மாறன் அவர்களுக்கு இணையான ஒரு இயக்குனர் இந்தியாவிலே யாருமில்லை.😍💪 சங்கர் , மணிரத்னம் விட சிறந்த இயக்குனர் வெற்றி மாறன்💪
@sivachandranm9580
@sivachandranm9580 4 жыл бұрын
Vetrimaran inspiration balumahendra, manirathinam
@jegadeeshmohithjegadeesh2096
@jegadeeshmohithjegadeesh2096 4 жыл бұрын
ஜாதி பெருமை பேசி படம் எடுத்தவனுகெல்லாம் நல்ல செருப்படி . எவன் வெட்டுனாலும் அருவா வெட்டும் என்று சொன்ன வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள்
@ijaz_v_i_p335
@ijaz_v_i_p335 3 жыл бұрын
🔥🔥🔥🖤
@ganesanganesan411
@ganesanganesan411 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@silambarasansimbu5910
@silambarasansimbu5910 4 жыл бұрын
வெற்றிமாறன்...தமிழ்சினிமாவின் தனித்துவம் ....!!! Best of luck team
@hariharana4441
@hariharana4441 4 жыл бұрын
My favorite directer....
@rootless1071
@rootless1071 4 жыл бұрын
hit like only for vetrimaran 🔥 🔥 🔥 🔥
@ilailavarasan1249
@ilailavarasan1249 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் பெருமை வெற்றி மாறன் அசுரன் தமிழ் சினிமாவின் ஆளுமை
@sweetsudha8496
@sweetsudha8496 4 жыл бұрын
ஆஸ்கர் நாயகன் தனுஷ் ஆஸ்கர் டைரக்டர் வெற்றி மரணம் ஆஸ்கர் படம் அசுரன்
@arunvikrama
@arunvikrama 4 жыл бұрын
Padam paathutu inga vandhavanga oru like ah podunga.. One of the best ever movie in Tamil cinema..great work vetri - dhanush combo
@abubackarsitheeq6163
@abubackarsitheeq6163 4 жыл бұрын
23:35-23:43 கண்டிப்பாக இது தன்னடக்கம் என்று சொல்ல முடியாது. இது ஒரு படைப்பாளியின் உண்மையான பார்வை, சிறந்த படைப்பாளியின் பார்வை எப்போதும் புகழ்ச்சியை குறிவைத்து இருக்காது, புகழ்ச்சியே வந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டும் அல்ல. வெற்றி மாறன் சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் சார். ❤️❤️❤️❤️
@bashaenpt6128
@bashaenpt6128 4 жыл бұрын
வா அசுர வா தலைவா... தனுஷ் - வெற்றிமாறன் Combo nala Kola Maasss தான்... 🔥 Awards எடுத்து வைங்கடா அசுரன் வராரு... 🤩🤩
@krishnaraj8923
@krishnaraj8923 4 жыл бұрын
Students of legend Balu mahendra always stand unique from other directors
@vasanthsubramanian1832
@vasanthsubramanian1832 4 жыл бұрын
Talent and hard work director
@gkenish
@gkenish 4 жыл бұрын
12 years of his career he made only 5 films, but he is most recognized director in Tamil cinema industry. Vada Chennai movies of gangsters and masters of gangsters movies
@vinothenock1936
@vinothenock1936 4 жыл бұрын
24.58 😎 proud fan moment for Every #DhanushFan 🔥
@sankarm1421
@sankarm1421 4 жыл бұрын
Vada chennai - like 🔥 Asuran - comment 💬
@dishansri9
@dishansri9 4 жыл бұрын
Sankar M ennumada ithamathiri comment pandringa?
@sankarm1421
@sankarm1421 4 жыл бұрын
@@dishansri9 😄
@dankdoodpodcast1109
@dankdoodpodcast1109 4 жыл бұрын
Asuran Vera level
@rajeshadhik7922
@rajeshadhik7922 4 жыл бұрын
Super movie
@advmsk11
@advmsk11 4 жыл бұрын
Asuran
@jaijai1376
@jaijai1376 4 жыл бұрын
Thank you for making Asuran an evergreen Raw n Rustic Emotional Movie for the Audience.....,. Family Bonding especially father n son attachments ....super.....No one can reshoot or replace vetrimaran dhanush for asuran
@boopathysignin
@boopathysignin 4 жыл бұрын
Seating position koncham change panni irukalam. Evlo neram side la pathu pesa mutium.
@user-bb1ry9jd4b
@user-bb1ry9jd4b 4 жыл бұрын
Semma bro video nalla iruku nalla illanratha thaandi intha maathri cmnt than thevai
@devarajini6897
@devarajini6897 4 жыл бұрын
வெற்றிமாறன் அண்ணா தமிழ் சினிமாவில் மிகவும் அருமையான இக்குனர் மற்றும் தனுசு அண்ணா மிகவும் திறமையான நடிகர் இந்த வெற்றி பெற வாழ்த்துக்கள் இப்படிக்கு தலைவர் ரசிகன்
@balabala-py5kh
@balabala-py5kh 4 жыл бұрын
Another epic from vetrimaran dhanush combo.. மரண waiting.
@sangameswaranmba
@sangameswaranmba 4 жыл бұрын
Great Director and Hero combination.Hype is very high. All the best...
@sathyamoorthi6669
@sathyamoorthi6669 4 жыл бұрын
I am big fan
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
Vetrimaran is one of the Most Wanted and Believable Director for Our Tamil Cinema's Industry...who watch his Tamil movies... so eagerly in other States Industries! Hats Off!
@SVSECEVIGNESHKUMARS
@SVSECEVIGNESHKUMARS 4 жыл бұрын
🔥🔥🔥🔥Oct 4 asurana.. Asuranaa Vandhu paakuran 🔥🔥🔥🔥
@sundarbala3223
@sundarbala3223 4 жыл бұрын
Vetrimaran sir :) ☺️👏
@SheikImran-hm2sj
@SheikImran-hm2sj 4 жыл бұрын
Vetrimaaran thalaivaa
@arjunsrinivas176
@arjunsrinivas176 4 жыл бұрын
Sir movie marana mass ... National Award ungaluku confirmed... Keep doing film like this... Thanks a lot Thalaivar Dhanush a indha mari screen la kondu vandhadhuku... In few scenes kamal sir ye minjitaru...
@prabhakar269
@prabhakar269 4 жыл бұрын
Who came here after watching movie
@lakshmis9905
@lakshmis9905 4 жыл бұрын
Tharamana questions.. Nice anchor.. Guest kk nalla space kudukkurarau..
@sivaranjan8031
@sivaranjan8031 4 жыл бұрын
waiting 💥💥💥
@santhoshrs6811
@santhoshrs6811 4 жыл бұрын
I seen this show to know when this VADA CHENNAI would be releasing, but he didn't mention
@t.g.566
@t.g.566 4 жыл бұрын
இந்த """ அசுரன் """ திரைப்படத்திற்காக திரு.வெற்றிமாறன். அவர்களுக்கு. மத்திய அரசு ""பத்ம பூஷன்"" விருது வழங்க வேண்டும் .
@silentillusionpictures
@silentillusionpictures 4 жыл бұрын
i know i will make a movie with vetrimaran someday. into another world over on this side.
@jayabharathir6030
@jayabharathir6030 4 жыл бұрын
.
@m.jayakumar9872
@m.jayakumar9872 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் தனி அடையாளம் வெற்றிமாறன்
@dhayalsanthosh9654
@dhayalsanthosh9654 4 жыл бұрын
Dhanush fans hit 👍
@cncandcinema4545
@cncandcinema4545 4 жыл бұрын
Dhanush + vetrimaran - firest day firest show
@sweetsudha8496
@sweetsudha8496 4 жыл бұрын
அசுரன் என்பது வேற லெவல்
@venkateshc1424
@venkateshc1424 4 жыл бұрын
I think few director only telling one line story before releasing the flim I will appreciate that
@venkateshc1424
@venkateshc1424 4 жыл бұрын
1 Rajamouli another one vetrimaran Rajamouli said naan ee film one line story
@sureshangel3099
@sureshangel3099 4 жыл бұрын
Vetrimaaran -dhanush combo ...mass hit pair
@jeevajeeva9352
@jeevajeeva9352 4 жыл бұрын
Please sir vadachennai 2 quicka pannunga sir
@newspoint5710
@newspoint5710 4 жыл бұрын
I am very big fan for your direction sir
@user-zh2ho3zn5u
@user-zh2ho3zn5u 4 жыл бұрын
Dhunsh no 1 hero
@msrikanth3862
@msrikanth3862 4 жыл бұрын
Asuran..... waiting.....
@azaruac1770
@azaruac1770 4 жыл бұрын
Asura vettai October 4
@koushikmeher5984
@koushikmeher5984 4 жыл бұрын
Vetri..asuran..semmma...ivlo simple..but ur product is really awesome...hats off..you redefined and broke all trends and view of world cinema...but one suggestion instead of VC-2..we would like Asuran-2,3,etc.,
@sekarnetworkengg
@sekarnetworkengg 4 жыл бұрын
பூமணியின் "வெட்கை" சிறுகதை நண்பரின் தயவால் படிக்க நேர்ந்தது வெற்றிமாறன் தனுஷின் அசுரன் 1980களில் வாழ்ந்த கருவேலங்கிராமத்தின் எளிய வலிய மனிதர்களின் கதை ஒரு கொலையும் அதை சுற்றி, முன்னும் பின்னும் நடக்கும் தேடல்களும் ஒளிவு மறைவு வாழ்க்கை முறையும் தான் சிறுகதை சிறுகதையின் சிறப்பே , "அந்த கால மனிதர்களின், " பணத்தின் மீது பற்று கொள்ளாத நேர்மையையும், கொடுத்த வாக்கையும், வாழ்வியல் முறையையும் பிரதானமாக எடுத்து உரைக்கும்" அதற்கான ஒரு சிறு சான்று "அந்த மண்ணின் மயிந்தன் காவக்காரன் அய்யாவும் அவருடைய இள வயது மகனும் சரியான உணவு உறைவிடம் 7 நாட்களா இல்லாது போதும் பசியில் அலையும் பொழுது தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது தக்காளி பலத்தை செடியில் இருந்து பிடிங்கி திங்க சொன்னாலும் பாவம், " அவன் என்ன பாடு பட்டு தண்ணி இரைச்சனோ "!!! அவன் வயித்துல அடிக்கவா!!! " கெணத்துல தண்ணி இருந்தா குடிப்போம்", " இல்லனா தாகத்தோடு அடுத்த இடம் போவோம் " இந்த நேர்மையை இன்றைய தலைமுறையினருக்கு சுட்டு போட்டாலும் வராது Spoiler alert for Asuran அய்யாவாக தனுசும் செலம்பரமாக கருணாஸின் மகனுக்கும் சிறப்பான கதாபாத்திரம் அமைந்திருக்கும் ஆத்தாவாக நடிகை மஞ்சு வாரியர் மூத்த மகனாக DJ மாமாவாக பசுபதி villain வடக்குஊரான் /jinning factory owner நடிப்பு அசுரன் தனுஷுக்கு மீண்டும் ஒரு தேசியவிருது கிடைக்கும் என்ற நம்பிக்கையோட காத்துருபோம் பூமணியின் வெட்கை ஆகா வெற்றிமாறன் அசுரன்க்காக #Asuran - Raja
@aroshan20
@aroshan20 4 жыл бұрын
Thanks you
@chill_world
@chill_world 4 жыл бұрын
Vekkai novel available in Amazon Kindle
@chibaveppur5295
@chibaveppur5295 4 жыл бұрын
நல்ல நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிறந்த இயக்குனர் கடமை
@barathbarath9370
@barathbarath9370 4 жыл бұрын
Anchor romba excellent Job
@Justin-mv5tv
@Justin-mv5tv 4 жыл бұрын
Dhanush anna fan from kerala ❤
@unnikrishnan3335
@unnikrishnan3335 4 жыл бұрын
Machane njn mm onde
@punitaraju9450
@punitaraju9450 4 жыл бұрын
Superb interview.... anchor questions awesome
@tamilanelavarasan
@tamilanelavarasan 4 жыл бұрын
Sudharsan bro nalla kelvi kekuringa bro
@jackiechan8885
@jackiechan8885 4 жыл бұрын
Vetrimaran Sir... Marana Waiting for Vadachennai2 🔥
@chibaveppur5295
@chibaveppur5295 4 жыл бұрын
நல்ல நல்ல படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவர் சிறந்த இயக்குனர் புரட்சியாளர் வசனங்கள் அருமை அழகு
@unnikrishnanrajendran8991
@unnikrishnanrajendran8991 4 жыл бұрын
Novel already padichiten. Padam vera level ah irukka podhu. Congratulations vetri na 💐💐☺️
@chill_world
@chill_world 4 жыл бұрын
@@madjoker3195 vekkai author poomani
@lessthanoneminutecookingch7724
@lessthanoneminutecookingch7724 4 жыл бұрын
Sir your movie is awesome hat's off to your hard work. A special thanks to adding sensor.My father allowed me to watch in theater or else I had to see it on television. This movie is mass. Please tell any information about Vadachennai two and last request ,please release it with sensor. Sir please try to consider this . Thank you
@robindedear9386
@robindedear9386 4 жыл бұрын
No word to say Success Pro,
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
I love 💠Vetri marana 💠sir💠💠💠💠💠💠vada Chennai **2 whiting🗡️🗡️🗡️🗡️
@PremKumar-vr3xt
@PremKumar-vr3xt 4 жыл бұрын
💥💥
@viparunarun8193
@viparunarun8193 4 жыл бұрын
Thalaivar dhanush and vetrimaran
@t.g.566
@t.g.566 4 жыл бұрын
தென் மாவட்ட வேளாண்குடி மக்களை பற்றிய உண்மை கதை . நன்றி !!! நன்றி !!!! திரு. வெற்றிமாறன் அவர்களே .
@cosmicwitch720
@cosmicwitch720 4 жыл бұрын
Keezhvenmani jaadhi ina kolai thaan inthukku base.
@anush27krishna81
@anush27krishna81 4 жыл бұрын
Awesome movie ur great like Balu sir
@gnaanaprakash
@gnaanaprakash 4 жыл бұрын
Genuine director.
@shrayonbose2714
@shrayonbose2714 4 жыл бұрын
😍😍😍💥💟🙏🙏
@sociofreaker3475
@sociofreaker3475 4 жыл бұрын
Super sir !!!!
@Whatsinaname169
@Whatsinaname169 4 жыл бұрын
Fastest film by vetrimaran
@shivajis5990
@shivajis5990 4 жыл бұрын
This is original movie in world👍
@mohanrajg649
@mohanrajg649 4 жыл бұрын
Dhanush Anna mass
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 жыл бұрын
Vetry maran is one ot the great
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 4 жыл бұрын
எனக்கு ஒருநாள் கனவு நெனைவாகணும்னா.. அது வெற்றி அண்ணன்கிட்ட assistant director'ரா சேரனும். எனக்கு சினிமா வருமோ வராதோ, பின்னாடி படம் எடுக்க முடியுமோ முடியாதோ, எதுவும் தேவையில்ல. நமக்கு புடிச்சமாதிரி எல்லாமே மாறிடும்னு கண்ண மூடிட்டு போய் நின்றலாம்.. 😊
@gobisiva514
@gobisiva514 4 жыл бұрын
Same wish
@lalithaarun5263
@lalithaarun5263 4 жыл бұрын
Vazhthukkal nanba
@arunkumarm4497
@arunkumarm4497 4 жыл бұрын
Kevalama thittu vangittu avara hate panna aarambichuruvinga
@gobisiva514
@gobisiva514 4 жыл бұрын
@@arunkumarm4497 yen brother
@AjithKumar-bx9xq
@AjithKumar-bx9xq 3 жыл бұрын
@@arunkumarm4497 y bro
@maniparama4462
@maniparama4462 4 жыл бұрын
First feeling after watching trailer, the raw dialect from the novel was partially missing.... probably time factor ...let see the movie...
@santhoshkumarsrinivasan6678
@santhoshkumarsrinivasan6678 4 жыл бұрын
South la Ipo apdi ta bro pesurom...Book La irukura maari pesuratulla
@maniparama4462
@maniparama4462 4 жыл бұрын
santhoshkumar srinivasan yes it’s true but it’s a kind of period film at least not happening in 2019 and it has 15-20 year old flashbacks, I am well aware of this dialect during my childhood from the interiors of elairampanai, kovilpatti and sivakasi... I felt one of the Beauty of this novel is it’s raw dialects. If you are not familiar with this dialect it will take some minutes to get into the novel. Vetri mentioned during adukalam since he was from core chennai he stayed in madhurai for preproduction to get the nuances of the locals and dialects, Dhunush would have done some justice to that character.... hence every one in vada chennai... I am sure he would have done that here as well but I dint feel that in the trailer talkies. Hope they might had chance to improve it in the post.
@ronaldochrisriano9094
@ronaldochrisriano9094 4 жыл бұрын
Poda lusu
@maniparama4462
@maniparama4462 4 жыл бұрын
Ronaldo chrisriano.... ok normal human, yes I am losu (crazy) for good cinema and it’s making...
@gokulraj7301
@gokulraj7301 4 жыл бұрын
Sir அசுரன் shooting video kidaikuma thanaya pakanum
@hopstory
@hopstory 4 жыл бұрын
que guapo es este director dios mio
@elayarajak3591
@elayarajak3591 4 жыл бұрын
Excellent
@abisheik9714
@abisheik9714 4 жыл бұрын
Waiting bha
@varun007x8
@varun007x8 4 жыл бұрын
Abi Sheik l
@prakashg3151
@prakashg3151 4 жыл бұрын
Verithanam
@RajaSekar-yf4yg
@RajaSekar-yf4yg 4 жыл бұрын
Super sir
@varunprakash6207
@varunprakash6207 4 жыл бұрын
VetriMaaran & Dhanush & GVPRAKASH Combho Vera level 👍👍👍👍👍👍👍
@karthikak9579
@karthikak9579 4 жыл бұрын
⚓ is good likeable questions
@easleyinfantanto5142
@easleyinfantanto5142 4 жыл бұрын
கோவில்பட்டி🔥🔥🔥🔥
@deepandev
@deepandev 4 жыл бұрын
தரமான படைப்பு பஞ்சமி நில மீட்பு கதையின் சாராம்சம் மிக சிறப்பு நிலம் நமது உரிமை இதை மிக நேர்மையாக எந்த சமூகத்தையும் புண்படுத்தாமல் ஒரு நேர்மையான படைப்பு சாதிய தமிழ் சமூகத்திற்கு மிகவும் தேவையான படைப்பு
@seemanorupaithiyam8135
@seemanorupaithiyam8135 4 жыл бұрын
Vada chennai 2 release pannunga pa
@Ajith-ak
@Ajith-ak 4 жыл бұрын
Shoot start's after mid 2020
@sivaji897
@sivaji897 4 жыл бұрын
2020 End LA
@prabhur8456
@prabhur8456 4 жыл бұрын
Edhaarttha vadhi Vettri Maran..
@gokulm9257
@gokulm9257 4 жыл бұрын
Thalaivan vetrii thala ya vaichu panunga
@smileeanbu6471
@smileeanbu6471 4 жыл бұрын
Valthukkal
@arunchandran9259
@arunchandran9259 4 жыл бұрын
Vada chennai 2 eppo aandavare....why tis kolaveri😍
@kasim6586
@kasim6586 4 жыл бұрын
15:20 manju warier
@pulikutty5076
@pulikutty5076 4 жыл бұрын
Vetrimaran Tamil flim industry mailstone
@deepika1753
@deepika1753 4 жыл бұрын
Asuran blockbuster 🔥🔥💣💣👑👍
@shanmugavelmurugandeva6715
@shanmugavelmurugandeva6715 4 жыл бұрын
👌👌👍👍
@nellaiappan6944
@nellaiappan6944 4 жыл бұрын
தேவேந்திரர் சமுதாயம் சார்பாக கோடி நன்றிகள் வெற்றிமாறன் சார்
@vishvanath4030
@vishvanath4030 4 жыл бұрын
Vetrimaran sir next movie enga Anna DHANUSH kuda meendum eppa joined pannapporinga
@yukeshs9040
@yukeshs9040 4 жыл бұрын
Asuran ❤
@gsshibu9272
@gsshibu9272 4 жыл бұрын
அசுர மனிதன் 🔥🔥🔥🔥🔥🔥
@santhoshsubramani252
@santhoshsubramani252 4 жыл бұрын
Vadachennai padathukku national award kudukka la ....
@SheikImran-hm2sj
@SheikImran-hm2sj 4 жыл бұрын
Thalaivaaaaaaaaa
@jeyaseelan03
@jeyaseelan03 4 жыл бұрын
🔥
@RaviKumar-jc6qp
@RaviKumar-jc6qp 4 жыл бұрын
Sir adukalam padam vara Laval adukalam part -2varuma
@sivaji897
@sivaji897 4 жыл бұрын
வராது....
@RaviKumar-jc6qp
@RaviKumar-jc6qp 4 жыл бұрын
@@sivaji897நீஙக என்ன புலியோ
Vetri Maaran Interview With Baradwaj Rangan | Face 2 Face | Asuran
37:13
Film Companion South
Рет қаралды 573 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 18 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Vada Chennai Making Story | Vetrimaaran Narrates | Dhanush
17:48
Cinema Vikatan
Рет қаралды 1,2 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН