மனதில் தோன்றியதை அப்படியே பேசி ரசிக்க வைக்கும் இயல்பான எளிமையான மனிதர்..
@shafrozmmm83046 жыл бұрын
நம்ம மனதோடு ஒத்துப்போகும் ஒரே சகோதரன். வாழ்க வளமுடன்
@vineshsukumaran70976 жыл бұрын
நடிகனா விஜய்சேதுபதி ய ரசிக்கிறத விட ஒரு சாதாரண மனிதன் விஜய்சேதுபதி செம்ம...
@afterdark24526 жыл бұрын
vinesh s. Super
@gomathishreemashreema91086 жыл бұрын
vinesh Sukumaran super
@devmac32245 жыл бұрын
vinesh Sukumaran புரியல பக்கி
@tamilislam64234 жыл бұрын
makkal selvan vj sethupathi 🔥
@tamilislam64234 жыл бұрын
nadihanahave thala mass thaan manithana kola mass 🔥🔥
@danielj8696 жыл бұрын
ஒரு நடிகனா மட்டும் இல்லாம ஒரு நல்ல மனுஷனா எனக்கு தலைக்கு அப்புறம் பிடிச்சது விஜய்சேதுபதியை மட்டும் தான் அதனாலதான் அவர் மக்களின்செல்வன் 😍😍😍😍😍😍
@AbdulSalam-iu7bf6 жыл бұрын
தனக்கு உண்மையாக இருக்கும் மனிதனால் மட்டும் தான் இப்படி பேச முடியும். Inspired!
@gnanajothisugumar62184 жыл бұрын
தலைவன் ஆக தகுதி உள்ள ஒரே நடிகர் இவர் மட்டும் தான். தயார் செய்யாத இயல்பான பேச்சு, ஒவ்வொரு மனிதரையும் தான் என்று நினைத்து அவதானிக்கும் , கணிக்கும் நேர்மை. புரிதல் நிறைய இருக்கு, வார்த்தை ஜாலம் இல்லை. நிஜ மக்கள் செல்வன். இப்படி பட்டவர்கள் தலைவராக வர வேண்டும் என்பதே சாமான்ய மக்கள் விருப்பம்.
@sathakkathullasamee45426 жыл бұрын
நல்ல நடிகன் என்பதை விட , நல்ல மனிதன்.... வாழ்த்துகள் விஜய் சேதுபதி.....
@vaalaiparameshwari44894 жыл бұрын
Yvi
@veeramuthus13513 жыл бұрын
Unmai
@sivaranjaniayyappan27516 жыл бұрын
வணக்கம் அண்ணா...உங்களோட ஒவ்வொரு பதிலும் தெளிவாக இருந்தது....உங்களை யாருடனும் ஒப்பிட மாட்டேன்...ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்....ஆனால் நீங்கள் சினிமா துறையை பற்றி ரொம்ப நேசிக்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது...ஒவ்வொரு கேள்விக்கும் உங்க குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கமாக சொன்னீர்கள் அது அருமையாக இருந்தது...என்னுடைய அன்பு என்றும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா...நீங்க,ஜீவா, ஆர்யா,சிவா, கார்த்தி இவங்களை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@sunilpthomas79226 жыл бұрын
11.20 mass respect... blue shirt boy :Good morning sir vjs replied :Good morning sir. u r such a great man sir.....
@tamil_73594 жыл бұрын
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்.... உங்கள் பேச்சுக்கு தீவிரமான ரசிகன்...
@HarishHari-wk2on6 жыл бұрын
Press meet mari ila...vera level social message than iruku intha meetla.. suprr sir!!!
@shortreviews87786 жыл бұрын
0% haters கொண்ட ஒரே நடிகன் அண்ணன் விசய் சேதுபதி 👏👏👏
@sankarkrishnan4136 жыл бұрын
Then wat about joker(in batman movie)
@aandalbookshopsmuthukumar8956 жыл бұрын
ஆம் நான் தமிழன் llc
@murugank89604 жыл бұрын
Thambi thambi
@rajdivine8034 жыл бұрын
Evan Oru kamunatti evanuuku semabu thukaaa epdi Oru kuttam 🤣
@saravanasaro72974 жыл бұрын
@@rajdivine803poda nonda, vjs good person, manushana mathikira nalla manushan
@VeeraDhanushVip6 жыл бұрын
மக்கள் செல்வன் 😍😎 Inspiration for Many Youngsters 💪
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
Super brother. Thanush sir helped sivakarthikeyan and Vijay Arthur Anna. But that bledy sk pans never Respect thanush sir. As a sethu Anna fan I always admire and respect thanush sir. Waiting for blockbuster vadachennai.
@softwareg35696 жыл бұрын
உன்மையான நடிகன்.. தங்கமான மநிதன்.. தன்மையான பேச்சு.. நம்மில் ஒருவன் நம் மக்கள் செல்வன்.. என்றும் வாழ்க........
@shakthishakthi17933 жыл бұрын
Sir neega nallavar thannadakam udayavar yellarukum nalla rolmodel
@AKmohanrajj16 жыл бұрын
Honest person & Good Human Being 😍👌
@j.bhavith23596 жыл бұрын
Super person in cine field and another parthiban
@johnjoseph69236 жыл бұрын
Vijay Sethupathi is man of Character with empathy, loyalty, honesty, good balanced mind, courage, morality This meet proved, him, to evaluate He as good qualities and simplicity And he proves to be good actor Hats off.
@ferdinandfrancis8426 жыл бұрын
தெளிவான பதில்கள். அருமையான பேச்சு.. உனக்கேன தனி இடம் தமிழ் சினிமாவில் உண்டு சகோ.. வாழ்த்துக்கள்
@sindhujaraju56576 жыл бұрын
உண்மையின் பிரதிபலிப்பு எனது விஜய்சேதுபதி அண்ணன்.
@johnnishan6 жыл бұрын
இவர் பேசினா மட்டுமே கமெண்ட் நல்லதாக வருகிறது
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
Truth
@havishpooja6144 жыл бұрын
Yes I love vjs
@jayakumark43854 жыл бұрын
தமிழ் திரையுலகில் தமிழ் தாய் தந்த திறமை மிக்க என் நெஞ்சில் நிறைந்த விஜய் சேதுபதிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க மேலும் வளர்க
@imamking73956 жыл бұрын
என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவ போல ....அனுபவம் பேசுது.👏👏
@lovelyguna40096 жыл бұрын
தண்டனைகள் கடுமையானல் தான் தவறுகள் குறையும்... விஜய் சேதுபதி சூப்பர் சகோ
@abiramanvannan23265 жыл бұрын
Nrayygi
@vinothjothiramalingam80716 жыл бұрын
For every question the way he explains itself it's own way and he stands out of all.. 24mins ponathae therila..
@kousikumar85436 жыл бұрын
Yes bro, ninga sonnadhuku apram dha enake nyabagam varudhu... Really a great person and a simple man...
@ajitha.r19186 жыл бұрын
mmm sensor pathi pesnaru padathula matunthana ad illayannu semmmma
@dollypradhan89424 жыл бұрын
I can't understand your language but I never miss your any awards, movie, interview etc.....bcz I love you so much sir...you are a good human being...
@balajimurugan81946 жыл бұрын
இப்பல்லாம், விஜய் சேதுபதியை வெறித்தனமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன்... பல நேரங்களில் அவரோட இன்டெர்வியூக்கு காத்துகொண்டு இருப்பேன்... பார்த்த இன்டெர்வியூவ் திரும்ப திரும்ப, பார்ப்பேன்... ஒவ்வொன்னும் ஒரு புத்தகம் மாதிரி என்னை உற்சாகப்படுத்தி, கத்துக்கொடுக்குது.... உங்கள் அணியினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....
@sinuguru27426 жыл бұрын
D n'k'kkkllllopppllluiokjjkkkkkkkkl
@ManojKiyan6 жыл бұрын
Yow.. Right ya...
@rajdivine8034 жыл бұрын
Evalooo kevalm theriumaa
@karthisundaram55556 ай бұрын
Yes nanum ❤
@Mahalakshmi-bh4lp4 жыл бұрын
Neenga pesuradha kekumbodhu time poradhey theriyala...😍😍😍 Love you Vijay Sethupathi Anna😘😘😘 ❤️
விஜய் சேதுபதி அண்ணா உங்க SPECHவேற லெவல்... உங்க fan..,..😍
@sivatheva23076 жыл бұрын
Brilliant Actor, வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி. நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.
@vimalshankar41986 жыл бұрын
அண்ணன் விஜய் சேதுபதி யோசிக்க வைத்துவிட்டார்🤗
@pigeontales_rajamadhi6 жыл бұрын
After His interaction.... I'm a Big Fan of him.
@acu-fw7rf4 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா = இயல்பு + எதார்த்தம் 😍😍💐💐💐💐💐....
@rockybalboa3696 жыл бұрын
Karupu Thangam Vijây Sethupâthí, Love u Anna 💘
@Naveenkumar-rm6mn6 жыл бұрын
Karuppu vairam
@maryjenova50806 жыл бұрын
Hi my dear son Vijay Sethupathi. I am big fan of you. Last week my son too me to see ur junga film. Very entertaining and I don't know how much I laughed and clapped. It was full treat. May God bless you same like this. We love you for ur simplicity. U have shown France very beautifully. When u were shooting in France my brother son willee has taken pic with you and others. I have it in my phone. OK I am truly appreciateing u for the best interview u r like a Novel. Each word was inspiring and uplifting. I have one wish that is once I have to see you in real life.
@nandhinisharathy83476 жыл бұрын
karupu ella azhagana maaniram.... karupum azhaga colour thaan
@manivelramachandiran6 жыл бұрын
அருமையான சிந்திக்கக்கூடிய பேச்சு சகோதரே👌👌👌👌
@harisht87766 жыл бұрын
Never seen such a intelligent actor like Vijay Sethupathi...very impressive, keep it up brother...
@bala9954 жыл бұрын
His words coming from his heart....such a good person
@jayamthiru6 жыл бұрын
யதார்த்த நாயகன் 😍😍😍😘😘😘😘
@ajayayyappan19874 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா நானும் ஒரு ஆக்டர் தான் ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறேன் உங்க வைஃப்க்கு எப்படி சினிமா பிடிக்கலையோ அதே மாதிரி என் வைஃப்க்கும் நான் நடிகனா ஆகிறது பிடிக்காது ஆனால் ஒருநாள் சாதிப்பேன் அன்னைக்கு மேடையிலே நீங்க தான் என் ரோல் மாடல் உங்க வார்த்தை என்ன இன்னும் உற்சாகப்படுத்தியது என்று சொல்லுவேன் நன்றி அண்ணா🙏🙏🙏
@arunprasath5056 жыл бұрын
Sema inspiration...yar yar acting la interested oh avanga yellam must watch
@salvamsalvam81212 жыл бұрын
My favourite hero enaku ungala rmpa pudikum hero unga mansu yaarukum kadayaathu ungala mathiri oru brother irukunum nu Aasa enaku brother kadayathu l love you vijay sethupathi enaku unga nerla pakkanum nu rmpa Aasai ila kanuvu kuda solla laam unga level ku yaaraiyum pudichathu ila oru peraasa kuda enaku iruku neenga intha msg paapinganu ,😘😘😘😘😘😘♥️♥️♥️♥️♥️♥️♥️
@shivagowtham53326 жыл бұрын
Daily intha manushan pesratha kettutey irukkalam
@raviperumal3276 жыл бұрын
Shiva Gowtr
@raviperumal3276 жыл бұрын
Ū
@senthilpalani24434 жыл бұрын
MGR,ரஜினி, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி இவர்கள் அனைவரும் சுயமாக முன்னேறியவர்கள்
@tamilpechuchannel20154 жыл бұрын
அப்படி முன்னேறியவர்கள் அந்த முன்னேற்றத்திற்கு காரணமான மக்களின் உணர்வை ஒரு போதும் புறம் தள்ள மாட்டார்கள்.....ஆனால் இவன் பேசுவது மட்டும் தான் இனிப்பாக இருக்கே ஒழிய......
@premking10974 жыл бұрын
Apo sivaji kamal suriya lam epudi munerunungha😂
@subashtheclasss92843 жыл бұрын
Nee oru muttal
@iiqsndt87483 жыл бұрын
Sivakarthikeyanumthan
@KamarajChelliah3 жыл бұрын
ஒரு தமிழின துரோகியை ஒரு தமிழன் கொண்டாட வேண்டாம். தெலுங்கன் ஆந்திராவில் போய் சிரைக்கட்டும். கூத்தாடி அதுவும் வந்தேறி கூத்தாடிகளுக்கு தன் நடு வீட்டில் இடம் கொடுக்கும் அறிவிழிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
@Shyamniti6 жыл бұрын
What a talk.... Vry straight forward
@harikrugaming37776 жыл бұрын
super sir
@vasus26325 жыл бұрын
உண்மைய வெளிபடையாக பேசகூடிய ஒரு நல்ல மனிதர் விஜய் சேதுபதி அன்ணன்
@jairavi13756 жыл бұрын
crt 7 1/2 yers ennuku romba padam kathukutuchiii , bad time good time la onum ela etha sec enna pannuroa atha important bt ☺☺☺☺☺ i miss u vj
@monamohana87186 жыл бұрын
aiiiyooo vijay sethupathiii great humanity.... ... love u buddy.... . cute expression....
@balaravichandran19356 жыл бұрын
ரசிகனை ரசிக்கும் தலைவா... மக்கள் செல்வன்... 😍😍😍
@நெய்வேலிபாலாஜி4 жыл бұрын
தமிழகத்தின் விடி தங்கமே!(விடி வெள்ளியை விட விடி தங்கம் உயர்ந்தது)..நாளைய தமிழகத்தின் முதல்வனே!உன் சேவை தமிழகத்துக்கு தேவை!வெற்றி சேதுபதியே!(விஜய் சமஸ்கிருத பெயரு).. பச்சை தமிழனே!மறத் தமிழனே!இனமானத் தலைவனே!பொங்கி வா பொங்கலுக்கு!
@aravindkumarb87396 жыл бұрын
Rasiganai rasikum thalaivan makkal selvan... my only inspiration.... Anna your always a legend.....
@chandranandhini22966 жыл бұрын
Kastapattu varala kathukitu vantha ..... Superb ...... really touching & impressive .... you r nt a acter only... u r a intelligent and gud human being....
@divyaarun5946 жыл бұрын
semmma I love you so much vjs ....neega pesurathu kettukitte.... irukkanum pola irukkku..... vjs
@ramasundaramkarupaswamy6668 Жыл бұрын
5 வருடங்களுக்கு முந்தைய நிகழ்ச்சி இது. ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது ரஜினி ரசிகர்கள் இருந்தும் ஏன் ரஜினியின் பழைய படங்களைக்கூட பார்க்கவில்லை என எதிர் கேள்வி கேட்கிறார். இன்றைய இளைஞர்கள் எங்க வீட்டுப்பிள்ளை, வசந்தமாளிகை முரட்டுகாளை போன்ற படங்கள் TV ல் ஓடு ம் போது கூட செல்போனை நோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனக்கு 71 வயது ஆகிறது. தர்மதுரையில் இருந்துதான் சேதுபதி படம் பார்க்கிறேன். யாரைப் பார்த்தாலும் அவரை "மக்கள் செல்வன் " என்கிறார்கள். முதுகிழவனுக்கே பிடிக்கும் போது, எல்லா வயதினருக்கும் பிடிக்கும். ஆகவே அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் பொருத்தமே.இதன்மூலம் விகடன் வாசகராகிய நான் விகடனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்கள் மீட்டிங்கில் அவனது உரையை வைத்து அவரை"சிந்தனை கலைஞன் "என்று அழைக்க வேண்டுகிறேன். ஒரு வள்ளலை வள்ளல் என்று ஏழை அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதுபோல்தான் இந்த சாமாணிய ன் கொடுக்கும் பட்டமும். இக்கருத்தை விகடன் பார்வைக்கு கொண்டு செல்பவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன். எனக்கு அந்த வழிமுறை தெரியவில்லை.
@KJAAICH26 жыл бұрын
மக்களை யோசிக்க வைக்க தயங்காத ஒரு நடிகர் !!! ஆகையால் "மக்கள் செல்வன்"
@nagarajahsanjeew71586 жыл бұрын
KJAAICH2 quit
@silambarasansivakumar64256 жыл бұрын
Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to) makepplmoney.win/?dT14Ne its working
ரசிகனை ரசிக்கும் தலைவா one and only Vj sethupathi anna 😘
@shantigopal19486 жыл бұрын
Dhanush Prem
@kannansutha6 жыл бұрын
அய்யா காலை வணக்கம் உங்கள் அறிவுரை ரொம்ப பிடிச்சிருக்கு
@shobansai2k4196 жыл бұрын
Sethupathi u r great personality who has his unique style and modulation
@balasekar49236 жыл бұрын
எல்லா பிள்ளைகளுக்கு அப்பா தான் ரோல் மாடல்
@palanisamy.s24956 жыл бұрын
வர வர உங்கள் படங்கள் மட்டும்தான் பார்க்கின்றேன், இப்போது உங்கள் பேச்சுக்கும் அடிமை ஆகிவிட்டேன் தலைவா, உங்கள் வீடியோ வந்தால் முழுமையாக பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளை பார்க்கின்றேன், ஏன் இப்படி பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கின்றேன் என்று எனக்கு தெரியவில்லை தலைவா
@gomathirameshbabu66756 жыл бұрын
PALANI SAMY.S I've spent a whole night listening to his interview
@ramkrishvlog6 жыл бұрын
That's sethupathi anna mass
@charlesleo19936 жыл бұрын
Gomathi Ramesh babu - nanum tha anna
@harikrishnakrish58936 жыл бұрын
Me to bro
@nishabala55856 жыл бұрын
me too
@b.suriyasuriya4394 жыл бұрын
Anna noda speech enaku motivation speech . My respect fully ora manithar . Makkal selvan Vijay sethupathi sir tha👍👍👍❤️
@sreesreeja88816 жыл бұрын
Evalavu big place la irunthaalum thalanthu pokanum enkirathu unka kida irunthu kathukutain..enkaa family la oruthara pola than nenka irukurinkaa .👍great ful sethupathi
@manikrishm68616 жыл бұрын
Love u Vijay sethupathy...❤❤💝
@muthunaveen15896 жыл бұрын
semma speech thalaiva lovely
@deepikas62696 жыл бұрын
enaku Thala ku aprm pudichathu ungala tha sir ena manushan sir neega ivlo nal enga iruntheenga sir love u sir 😇😇😊😊makal selvan vijaysaethupathi
@thulasimani70846 жыл бұрын
Vazhkayila orey oru latchiyam...indha manusana oru dhadavayudhu nerla pathranum..ena manusayaaa...hates off👏👏👏👏👏
@muhammadhazhar84346 жыл бұрын
உண்மையான வார்த்தைகள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. செம்ம அண்ணா.
@Cskmahifans6 жыл бұрын
entha oru interview layum short and sweet ah ans panathe illa,ela qus kum oru periya kathai solli than ans panrathu,rmpa putichathum athan,luv u thalaiva😘😘
@kathirmadhu21486 жыл бұрын
Life la neraya visayam neraya peruku theriyum but athu avangaluke theriyathu.antha mathiri visayangala asalta soltravaru than vj hats off👍
@priyadharsini6236 жыл бұрын
Vijay sethupathi anna ....super person..😊😊
@gopalkisna44056 жыл бұрын
Kadandu vanda paadaya marakaama kadaka pora padaya patthi yosithu nadandukira enda manidanu ipdi tha irupanga. So apdi patta oru manidana vijay sedupadi uruvathula parthu unmile na perumi kolgiren. ""God bless u sir"" ""im real proud about you""
@selvammech6 жыл бұрын
super man u r...lovely answers.....no one at present can answer like this because u have learnt a lot and ur attitude made u to learn a lot...whether ur film hit or flop, for ur character in real life I will watch all ur movies...keep going..I learnt a lot after this interview...
@rathnaroselin6 жыл бұрын
அனுபவ பூர்வமான சிந்தனை, மனிதநேயமிக்க மனிதர் விஜய் சேதுபதி, 61 வயதாகும் எனக்கு இவர் நடிக்கின்ற சினிமாவும் ( சிறு வயது முதலே குறிப்பிட்ட ஒருசில திரைபடங்களை மட்டும் பார்க்க விரும்பி பார்த்திருக்கிறேன்) இப்போது இவரது அருமையான பேச்சும் பிடித்துபோனது. இவர் நடித்திருக்கின்ற கதாபாத்திரங்களை வேறு ஒருவர் நடித்திருந்தால் அந்த திரைபடங்கள் ஒரு வாரம் கூட திரையரங்குகளில் ஓட்டப்பட்டிருக்காது. இவரது பாணிக்கேற்ப்ப அமைகின்ற படங்கள், நான் மிகவும் விரும்பி பார்க்கிறேன். திரையரங்குகளுக்கு நான் போவதில்லை அதனால் இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைபடங்களையும் பார்க்க இயலவில்லை என்பது எனது பெரும் குறை. நானும் இவரது ரசிகை.
@sowmiyanehru94296 жыл бұрын
Wonderful personality...reminds me that appearance doesn't matter... attitude and character does...good job Vikatan team
@malaranjan61036 жыл бұрын
அருமையான விளக்கத்துடனான பேச்சு ❤️❤️❤️🌹🌹👍👍👍👍👍
@varunkandukuri6 жыл бұрын
Especially When Vijay Anna Talk about His dad and Money , Really Inspirational !!! ❤️❤️
@sakthisara57646 жыл бұрын
He is very normal man and good thinking person...... Good luck
@StaytunedwithRey6 жыл бұрын
Good speach😘😘😘
@sugumarm82095 жыл бұрын
Enakku pudicha 2 hiro Vijay sethubathi brother
@srep11446 жыл бұрын
Super Vijay sethupathi by thalapathi fans
@ppandiyaraj746 жыл бұрын
என்ன அருமையான பேச்சு விஜய்சேதுபதி அண்ணா வாழ்த்துக்கள்
@anandhari30456 жыл бұрын
U luk smart sir in this shirt sir I lik ur character and attitude and personality god bless u sir
@Nanthini-u5p6 жыл бұрын
I like ur attitude nd personality sir
@silambarasansivakumar64256 жыл бұрын
Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to) makepplmoney.win/?dT14Ne its working
@divvens26 жыл бұрын
Yow nee nijama super aaluya. Sema gethu ya nee. Yallam pugazhum unakku varum. May almighty bless you vsp
@santhoshbalajee79436 жыл бұрын
Yappaa saamyyy veraa level paa 😘😘😘😘
@nalinimurali33074 жыл бұрын
மகிழ்ச்சி.வாழ்கையில் ஒரு முறை கண்டிப்பா சந்திக்க ஆசை விஜய் சேதுபதி.😘
@sibibharathy6 жыл бұрын
Anna unna pathalae avalo santhoshamaa irukuna. Na chinna payan thaan anna. But , manasara soldren anna neenga romba naal vaaluvinga and nalla irupinga. Enakiyum neenga santhoshama nalla udal arokiyathodaa irukanum. Valga valamudan...🤗☺️
@chithrachithu36196 жыл бұрын
Super 👏
@annakkodipalanisamy52476 жыл бұрын
தலைவணங்குகிறேன்.... தலைவா., ஒரு நல்ல நடிகன் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதன் நீங்கள்
@anandhari30456 жыл бұрын
Ayoh both my favo 96 waiting for Trisha ND Vijay sir love u
@tharunsuyasha31904 жыл бұрын
Vijay sethupathy romba etharthamana person 🙏👍
@jobflyglobalservice32386 жыл бұрын
love u vijay sethupathi
@tnpsceasytricksformaths75833 жыл бұрын
நல்ல நடிகர் மற்றும் சிறந்த மனிதர்... விஜய் சேதுபதி தான் மாஸ்
@shankarganesh3036 жыл бұрын
நீ என்றும் எங்கள் வீட்டு பிள்ளை
@rajendiranmythili42814 жыл бұрын
Love you clm my one on only fav hero ungala nan enoda lifela one time meet pnanum😘😘😘😘
@aeiou87994 жыл бұрын
cnnt understand anything....bt I jst love the way he speaks💖#RESPECT VIJAY SETHUPATHI SIR❤
@poornachandrika686 жыл бұрын
Makkal selvan vijay sethupathy ❤❤❤❤👌👌👌👌😗😗😗
@achaggi6 жыл бұрын
9:17 Mass Answer!
@ebhinjeconia90164 жыл бұрын
Ungaloda oru oru varthayum pullarika vaikkuthu oru sec kooda skip pannama pathen great thalaiva 🔥
@sangeethastatus30306 жыл бұрын
உங்கள் பேச்சு கூட உங்களை போல அருமை சார்...
@sasisasi56936 жыл бұрын
I love sethupathi I love ur speech i love ur behavior I love ur character i love ur voice and all of love u