No video

நீ ஹீரோடா! உன் படத்துல நான் நடிக்கிறேன்னு சந்தோஷப்பட்டார் Vijaysethupathi! - Soori | PART 3

  Рет қаралды 159,595

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#soori #vetrimaaran #vijaysethupathi
This is a special interview with actor Soori, in which he discusses significant events in his life, movie updates, and his cinematic journey. Watch the entire interview and leave your comments.
Host Social Links
Sudharshan - / sudharshan_gandhy
Sana- / vj_sana_
ICYM Part 01 - • From Comedian Soori to...
ICYM Part 02 - • சென்னைல நான் Paint அடி...
Vikatan App - vikatanmobile....
CREDITS
Reporter- Kathirvelan
Host - Sudharshan, Sana & Jinnadhattan
Camera - Karthick N, Vignesh & Sandeep Kumar
Edit - Shreeraj
Channel Manager - Hari Babu
To Install Vikatan App👉 - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
Vikatan Podcast👉: linktr.ee/hell...

Пікірлер: 68
@mohamedilyas4269
@mohamedilyas4269 Жыл бұрын
ஆனா பழைய கஞ்சிய இந்தளவுக்கு சாப்பிடும் முறைய யாரும் சொல்லி கேட்டதில்லை வேர லெவல் சூரி வாழ்த்துக்கள்
@manickam9353
@manickam9353 Жыл бұрын
உண்மையில் மிக சிறந்த மனிதன் அண்ணன் சூரி..
@andiyan901
@andiyan901 Жыл бұрын
கிராம வாழ்க்கை கிராம தாய் கிராம வாழ்க்கை கிராம உணவு கிராம பாசம் கிராம உறவுகள் கிராம பண்பாடு கிராம தாயுள்ளம் அழகாக சொன்னார் நகர பிழைப்பையும் அருமையாக சொன்னார் இதுதான் உண்மை சென்னை சூரி வளர வாழ்த்துக்கள்
@vanathilathame3169
@vanathilathame3169 Жыл бұрын
Pure soul,highly talented,down to earth,super comedian
@sathisht303
@sathisht303 Жыл бұрын
என் 🙏தாய் 🙏தந்தையை 🙏உருவாக்கிய 🙏என் 🙏செந்தமிழே 🙏என் 🙏தாய் 🙏தந்தை 🙏 உங்களை போன்ற ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்த தமிழ் நடிகர் நீங்கள் இன்னும் நன்றாக வளர வேண்டும் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
@cr7ff1k999
@cr7ff1k999 Жыл бұрын
Soori very good man. Bcoz he respects all especially his parents.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
சூரி Bro வின் கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை.(7.12.22)
@n.vijayakumar2289
@n.vijayakumar2289 Жыл бұрын
சூரி உங்களின் நடிப்பு மிக அருமை விடுதலையில் .உங்களுக்கு தேசிய விருது பெறுவது உறுதி...எதார்த்த நடிப்பு பாராட்ட வேண்டும்... ரஜினியின் விடுதலை ஒரு வெற்றி படம் ..உங்களுக்கு காமெடி யிலிருந்து உங்களுக்கு இனி விடுதலை....
@gokulkumar9755
@gokulkumar9755 Жыл бұрын
Soori Anna speech vera level Iam waiting for vidhulai movie.
@banu9681
@banu9681 Жыл бұрын
அண்ணா கஞ்சி சூப்பர் செல்லக்குள்ள வாயில எச்சி ஊறுது நாங்கள் அப்படித்தான் இந்த டேஸ்ட் இப்ப எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலே வராது 👍👍💐💐
@ksrtksrt1237
@ksrtksrt1237 Жыл бұрын
கிராமம் வாழ்க்கை முறை நன்று.
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 Жыл бұрын
Nice interview Soori, Hard work pays is a proof in your case. Very nice and inspiring interview 👏👏👏👍👍👍👍
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 Жыл бұрын
தலைவர் ரசிகனாக வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉
@rathikakannan4846
@rathikakannan4846 Жыл бұрын
சூரி தம்பி உங்கள் அம்மா செய்த தானமும் தர்மமும் தான் உங்களை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இனியும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் அந்தத் தாயை பாதம் தொட்டு வணங்குகிறேன்
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 Жыл бұрын
Vijay ajith interview parthalum ivvalavu thandhosham kidaichi irukkadhu kanji mater super
@maduraivasivlogs3336
@maduraivasivlogs3336 Жыл бұрын
Soori😍way of our madurai slang
@nkshorts_12996
@nkshorts_12996 Жыл бұрын
Release on 2030.
@jayarajnair8535
@jayarajnair8535 Жыл бұрын
Superxsuper. Interesting interview.
@Dineshmj2021
@Dineshmj2021 Жыл бұрын
Anna sema natural.actingna
@TAMILPECHUtamilnadu
@TAMILPECHUtamilnadu Жыл бұрын
யாரெல்லாம் சூரி சொல்லுறமாதிரி கஞ்சி குடிச்சி இருக்கீங்க ❤
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
Vera leval நீஙக சூரி
@kirestkirest4488
@kirestkirest4488 5 ай бұрын
God bless you soori Anna
@vina6418
@vina6418 Жыл бұрын
படம் நல்லா இருக்கும் என்று தெரிகிறது ஆனால் படம் எப்ப முடியும் இப்படி பல மாதங்கள் முடிந்து தற்போது வரை படம் முடியாதது தயாரிப்பாளருக்கு நல்லதா ஏன் இப்படி வெற்றி மாறன் செய்கிறார்
@ABCutzzs
@ABCutzzs Жыл бұрын
First They Planned Only one movie... But now They Take Two parts. .so delay
@jestinjestin4124
@jestinjestin4124 Жыл бұрын
Vijay sethupathi 22.47
@sakthi4791
@sakthi4791 Жыл бұрын
Super 😻😻 you
@kohilas4764
@kohilas4764 Жыл бұрын
Super suri Anna...movie Super
@dishanththalau1str197
@dishanththalau1str197 Жыл бұрын
1st like and comment ❤
@harikrishnandhanarajan
@harikrishnandhanarajan Жыл бұрын
Hey sana ❤️ u r glowing ☺️
@sfj54214
@sfj54214 10 ай бұрын
தற்போது உள்ள தமிழ் சினிமாவில், மக்கள் திலகம் MGR, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களை போல், ஒரு நல்ல மனிதனாக விரல் விட்டு எண்ண கூடியவர்களில், மிக முக்கியமானவர்களாக, ரஜனிகாந்த், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, Cook with komali. பாலா இவர்களின் பெயர்களை குறிப்பிடலாம்.
@pondsrecipes3817
@pondsrecipes3817 Жыл бұрын
👌🙏
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Жыл бұрын
Kanji 😋
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Right Left Right Left
@manukumar-zx2ef
@manukumar-zx2ef Жыл бұрын
Hi
@periyasamysamy4478
@periyasamysamy4478 Жыл бұрын
Ea friend mathiri pesuraru
@karnan4483
@karnan4483 Жыл бұрын
😀😀😀😀😀😀😀
@jpmiythilesh8732
@jpmiythilesh8732 Жыл бұрын
Inbox yen varamattikudu
@HifLiyasVlogss
@HifLiyasVlogss Жыл бұрын
பழைய கஞ்சி சொன்ன விதம் நாக்குல எச்சி ஊருது
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
ஓடாத படத்திற்கு 0:03 இந்த திமுக கொத்தடிமை வலையொளிகளே விளம்பரம் கொடுக்கிறார்கள்.
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Ne poi parthaya Hari Vairavan.
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 Жыл бұрын
Dai soori engira latchu ne yarnu theriyum da.. unaku porumaiya seivom wait pannu
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Жыл бұрын
நல்லா இருந்த வெற்றிமாறன் எந்த நேரத்தில் உன்னை வச்சு படம் எடுத்தாரோ தெரியல படமும் முடிஞ்ச மாதிரி தெரியல! "வாடிவாசல்" எடுக்கவும் முடியல! போதாத குறைக்கு ஒரு ஆளையும் கொன்னுட்டீங்களேடா🤔🤦
@sasi-mb8pv
@sasi-mb8pv Жыл бұрын
Dai yaar ni
@theindianvlog5990
@theindianvlog5990 Жыл бұрын
@@sasi-mb8pv kullan fan , vanmatha kakkuraan
@samsabari
@samsabari Жыл бұрын
@@sasi-mb8pv kannu thiriyala blind man ni avar dha soori
@kamurtheenkamur
@kamurtheenkamur Жыл бұрын
Dei soori un goththala un appana vida nalla olupan
@deenochitti4366
@deenochitti4366 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 Жыл бұрын
Padam kandippa flop
@balajim4476
@balajim4476 Жыл бұрын
ரொம்ப ஓவரா பொய் சொல்றான்
@mohamedilyas4269
@mohamedilyas4269 Жыл бұрын
நீங்க இதில் என்னா பொய் கண்டு பிடித்தீர்கள் நீங்க சூரி கூட இருந்தீர்களா
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
அரசி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஒரு சேலை வாங்க ஆறு அரை"வருசம் ம்ம்ம் சினிமா"கதைய விட உன் கதை ச்சூப்பரு
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அண்ணன் சூரி அல்ல தெழங்கு வாலாட்டி பட்டா் பிஸ்கட்
@usersait
@usersait Жыл бұрын
இவர் மாமா அவர் தம்பி இல்லையா அப்போ உங்களை யெல்லாம் இந்த அளவுக்கு உயர்த்தி விட்டார்களே ஒரு கூட்டம் அவர்கள் யார்
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 Жыл бұрын
Dai soori engira latchu ne yarnu theriyum da.. unaku porumaiya seivom wait pannu
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47